CPIM Tamilnadu
Open in Telegram
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Show more843
Subscribers
No data24 hours
-47 days
-730 days
Data loading in progress...
Similar Channels
Tags Cloud
No data
Any problems? Please refresh the page or contact our support manager.
Incoming and Outgoing Mentions
---
---
---
---
---
---
Attracting Subscribers
September '26
September '260
in 0 channels
August '26
+14
in 0 channels
Get PRO
July '26
+10
in 0 channels
Get PRO
June '26
+13
in 0 channels
Get PRO
May '26
+19
in 0 channels
Get PRO
April '26
+17
in 0 channels
Get PRO
March '26
+10
in 0 channels
Get PRO
February '26
+20
in 0 channels
Get PRO
January '26
+12
in 0 channels
Get PRO
December '25
+16
in 0 channels
Get PRO
November '25
+9
in 0 channels
Get PRO
October '25
+15
in 0 channels
Get PRO
September '25
+17
in 0 channels
Get PRO
August '25
+13
in 0 channels
Get PRO
July '25
+20
in 0 channels
Get PRO
June '25
+10
in 0 channels
Get PRO
May '25
+18
in 0 channels
Get PRO
April '25
+18
in 0 channels
Get PRO
March '25
+19
in 0 channels
Get PRO
February '25
+10
in 0 channels
Get PRO
January '25
+20
in 0 channels
Get PRO
December '24
+15
in 0 channels
Get PRO
November '24
+24
in 0 channels
Get PRO
October '24
+21
in 0 channels
Get PRO
September '24
+31
in 0 channels
Get PRO
August '24
+29
in 0 channels
Get PRO
July '24
+35
in 0 channels
Get PRO
June '24
+36
in 0 channels
Get PRO
May '24
+36
in 0 channels
Get PRO
April '24
+42
in 0 channels
Get PRO
March '24
+37
in 0 channels
Get PRO
February '24
+38
in 0 channels
Get PRO
January '24
+19
in 0 channels
Get PRO
December '23
+21
in 0 channels
Get PRO
November '23
+13
in 0 channels
Get PRO
October '23
+17
in 0 channels
Get PRO
September '23
+17
in 0 channels
Get PRO
August '23
+12
in 0 channels
Get PRO
July '23
+15
in 0 channels
Get PRO
June '23
+11
in 0 channels
Get PRO
May '23
+15
in 0 channels
Get PRO
April '23
+97
in 0 channels
Get PRO
March '23
+14
in 0 channels
Get PRO
February '23
+9
in 0 channels
Get PRO
January '23
+10
in 0 channels
Get PRO
December '22
+9
in 0 channels
Get PRO
November '22
+19
in 0 channels
Get PRO
October '22
+12
in 0 channels
Get PRO
September '22
+14
in 0 channels
Get PRO
August '22
+13
in 0 channels
Get PRO
July '22
+16
in 0 channels
Get PRO
June '22
+15
in 0 channels
Get PRO
May '22
+23
in 0 channels
Get PRO
April '22
+25
in 0 channels
Get PRO
March '22
+18
in 0 channels
Get PRO
February '22
+36
in 0 channels
Get PRO
January '22
+17
in 0 channels
Get PRO
December '21
+31
in 0 channels
Get PRO
November '21
+28
in 0 channels
Get PRO
October '21
+37
in 0 channels
Get PRO
September '21
+24
in 0 channels
Get PRO
August '21
+69
in 0 channels
Get PRO
July '21
+434
in 0 channels
Get PRO
June '21
+12
in 0 channels
Get PRO
May '21
+44
in 0 channels
Get PRO
April '21
+52
in 0 channels
Get PRO
March '21
+333
in 0 channels
| Date | Subscriber Growth | Mentions | Channels | |
| 04 September | 0 | |||
| 03 September | 0 | |||
| 02 September | 0 | |||
| 01 September | 0 |
Channel Posts
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தட்டுப்பாடின்றித் தொடர்ந்து குடிநீர் வழங்கிடக் கோரி, #CPIM மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது.
| 2 | No text... | 7 |
| 3 | மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் ஆகியோரின் நடவடிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு வராமல் அதிகாரிகள் செய்த தவறு என்றும், அதற்காக எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்) | 10 |
| 4 | பிணம் விலைபோகும் என்றால், பாஜக அரசு அந்தப் பிணங்களையும் விற்று முதலாளிகளிடம் கொடுக்கும்!
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் | #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பங்கேற்கும் விவாதம்! #TVK #DMK #ADMK #Sterlite #corporate #BJPGovt More: https://youtu.be/pfLRYsAeNM8 | 6 |
| 5 | தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாக, வழக்காடு மொழியாக, ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்பதில் தொடங்கி, 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்ட வேண்டும் என்பது வரை மொழிக்காகக் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு மகத்தானது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மற்றும் வழக்காடு மொழியாக்க வேண்டும் என நேற்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, இப்போதாவது மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்! - தோழர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர், #CPIM #Communists #tamilnadu | 10 |
| 6 | நேற்று சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் எம்.எல்.ஏ.க்கள் நிறைய பேசி உள்ளனர்.
சிவாஜி, MGR, விஜய் காந்த், அஜித், விஜய் ஆகியோர் நடித்த போட்டோக்களை காட்டி பேசியுள்ளனர்.
நடித்தார்கள், தடுத்தார்களா? முடியாது அது சினிமா.
தமிழ்நாட்டில் காவல்துறை பொய் வழக்குகளையும் அடக்கு முறையையும் ஏவி வருகிறது. ஜனநாயக உரிமை காப்பது அவசியம், குரல் கொடுத்தீர்களா? நிஜத்திற்கு வாங்க எல்லோரும் - தோழர் எஸ்.கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்,#CPIM #TAMILNADUPOLICE #COMRADE | 12 |
| 7 | பாஜக, ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்குப் பக்தி கிடையாது, பக்தியின் பெயரில் போடும் வேஷம் மட்டுமே!
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் | #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பங்கேற்கும் விவாதம்! More: https://youtu.be/pfLRYsAeNM8 | 14 |
| 8 | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் தற்போது புதுடெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகமான ஏ.கே.ஜி பவனில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டம் செப்டம்பர் 5 ஆம் தேதி நிறைவடையும். | 10 |
| 9 | No text... | 10 |
| 10 | நீட்எதிர்ப்பு போஸ்டர்களை கிழிக்கும் காவல்துறை, ரோடுஷோக்களுக்கு அனுமதியளித்துவிட்டு, அமைதியாக பேரணி நடத்தும் மாணவர்கள் மீது கெடுபிடிகாட்டுகிறது.
அனிதா, தனஸ்ரீ, அனுஸ்ரீ என பல மாணவர்களின் உயிரிழப்புக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க கல்லூரிகளுக்குள் புகுந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
இடதுசாரி மாணவர் அமைப்புகளைக் கண்காணிக்க சுற்றறிக்கை அனுப்பிய தலைமைச் செயலாளர் சாய்குமார் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்.
ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தில் தீ வைத்த ஏபிவிபி போன்ற அமைப்புகளைக் கண்காணிக்காமல் இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிப்பது தவறானது.
பண்டைய காலத்தில் சனாதனம்கல்வியை மறுத்தது போல், இன்று ‘நீட்’ என்ற பெயரில் ஏழை மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. 7.5% இடஒதுக்கீட்டை 10.25% ஆக உயர்த்த வேண்டும். நீட்டிலிருந்து விலக்கு பெறும் வரை போராட்டம் தொடரும்”. - தோழர் சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர், #SFI #neet #neetposter #sfistudent #tamilnadu #noneet #NEETCANCEL | 12 |
| 11 | சாதியம் தகர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்!!
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
தலித் பெண்கள் (பட்டியல் மற்றும் பழங்குடி)
சமூக பொருளாதார கோரிக்கை மாநாடு!
08.09.2026 செவ்வாய், காலை 10 மணி.
டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபம், தாம்பரம், சென்னை.
#TNUEF #DalitWomenConference2026 #DalitWomenRights | 15 |
| 12 | நன்செய் நிலங்களை வேறு பணிகளுக்கு மாற்றும் விவகாரம் உள்ளாட்சி அதிகாரத்தை பறிக்கும் சட்டத் திருத்தத்தை கைவிடுக! தமிழக அரசுக்கு #CPIM வலியுறுத்தல்! More: https://wp.me/pe4ydb-13O | 13 |
| 13 | தவெக சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்றத்தின் மாற்றுத் தலைவராக இருந்து அவையை வழிநடத்தியது வரவேற்கத்தக்கது. அதே வேளையில், அவர்தான் முதல் மாற்றுத் தலைவர் என்று சொல்வது தவறானது. 2009ல் நடந்த சமூக நலத்துறை மானியக் கோரிக்கையின்போது நான் மாற்றுத் தலைவராக இருந்தேன். வரலாறு என்ற பெயரில் உண்மையை திரித்து பேசுவது சரியில்லை.
தோழர் ஆர்.லீமா ரோஸ், முன்னாள் எம்.எல்.ஏ. #CPIM #TVK #TamilNaduGovernment #falsehistory #பொய்_பிரச்சாரம் | 12 |
| 14 | ஆளும் வர்க்கத்தின் குரூரம் இது தான்!
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் | #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பங்கேற்கும் விவாதம்! #TVK #DMK #ADMK #Sterlite #corporate More: https://youtu.be/pfLRYsAeNM8 | 13 |
| 15 | தென்னைமரத்தில் தேள்கொட்டினால் பனைமரத்திற்கு ஏன் நெறிகட்டுது?
"மாணவர்களை அச்சுறுத்தும்படி சுற்றறிக்கை வெளியிட்ட தலைமைச் செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்." என்று #CPIM சட்டமன்றக்குழுத் தலைவர் தோழர் ஆர்.செல்லசுவாமி எம்.எல்.ஏ., சட்டமன்றத்தில் வேண்டுகோள் வைத்தால் அதை ஏன் அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்?
அமைச்சர் செங்கோட்டையன் அந்த சுற்றறிக்கை நியாயப்படுத்துகிறாரா? அல்லது இப்படி ஒரு கோரிக்கை வைப்பது எந்த வகையில் மரபுக்கு அல்லது சட்டத்திற்கு எதிரானது!
தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) | 20 |
| 16 | காவல்துறை-தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கை | கம்யூனிஸ்ட்கள் தவறைச் சுட்டிக்காட்டுவோம்.. நல்லதை மக்களிடம் கொண்டு செல்வோம்! - #CPIM சட்டமன்றக்குழுத் தலைவர் தோழர் ஆர்.செல்லசுவாமி எம்.எல்.ஏ., உரை #ChellaswamyMLA #CPIM More: https://youtu.be/Vsz86JltlnY | 18 |
| 17 | மதச்சார்பின்மையைப் பாதுகாக்கத் தேவைப்பட்டால் இந்திய மாணவர் சங்கம் தெருவில் இறங்கிப் போராடும். தடியடி நடத்துவதற்கு முன் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப் அரசு தலைவணங்குகிறது - தோழர் பி.எஸ்.சஞ்சீவ், கேரள மாநிலச் செயலாளர், #SFI #Students #keralasfi #KERALAProtests | 22 |
| 18 | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டத்தில் (03-09-2026) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் More: https://wp.me/pe4ydb-13O | 21 |
| 19 | சங் பரிவார் அமைப்புகளைப் புகழ்ந்து பாடும் குழுவாக காங்கிரஸ் அரசு சீரழிந்துவிட்டது.
காவிமயமாக்கலை எதிர்க்க முயலும் மாணவர்களும் இளைஞர்களும் கொடூரமான தாக்குதல்களைச் சந்தித்து வருகின்றனர். இதற்கு எதிராகக் கேரளா முழுவதும் கடுமையான
போராட்டங்கள் வெடிக்கும் - தோழர் கோவிந்தன் மாஸ்டர்,
கேரள மாநிலச் செயலாளர், #CPIM #KERALA #Students #KERALAProtests #MVGovindanCOMRADE | 13 |
| 20 | பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்ணுக்கு மட்டும் கற்பு பறிபோய் விடுமா? ‘கற்பழிப்பு’ என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் #cpim சட்டமன்ற உறுப்பினர் தோழர் லதா! #Speech #comradeLatha | 19 |
