ar
Feedback

لا تقع ضحية للمخادعين! تيليمتريو يكتشف ويُميّز هذه القنوات 👉 إذا كنت تريد رؤية العلامة، اشترك 👈

CPIM Tamilnadu

CPIM Tamilnadu

الذهاب إلى القناة على Telegram

Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.

إظهار المزيد
827
المشتركون
لا توجد بيانات24 ساعات
-27 أيام
-1230 أيام

جاري تحميل البيانات...

سحابة العلامات
لا توجد بيانات
هل تواجه مشاكل؟ يرجى تحديث الصفحة أو الاتصال بمدير الدعم الخاص بنا.
الإشارات الواردة والصادرة
---
---
---
---
---
---
جذب المشتركين
أكتوبر '26
أكتوبر '26
+6
في 0 قنوات
سبتمبر '26
+6
في 0 قنوات
Get PRO
أغسطس '26
+14
في 0 قنوات
Get PRO
يوليو '26
+10
في 0 قنوات
Get PRO
يونيو '26
+13
في 0 قنوات
Get PRO
مايو '26
+19
في 0 قنوات
Get PRO
أبريل '26
+17
في 0 قنوات
Get PRO
مارس '26
+10
في 0 قنوات
Get PRO
فبراير '26
+20
في 0 قنوات
Get PRO
يناير '26
+12
في 0 قنوات
Get PRO
ديسمبر '25
+16
في 0 قنوات
Get PRO
نوفمبر '25
+9
في 0 قنوات
Get PRO
أكتوبر '25
+15
في 0 قنوات
Get PRO
سبتمبر '25
+17
في 0 قنوات
Get PRO
أغسطس '25
+13
في 0 قنوات
Get PRO
يوليو '25
+20
في 0 قنوات
Get PRO
يونيو '25
+10
في 0 قنوات
Get PRO
مايو '25
+18
في 0 قنوات
Get PRO
أبريل '25
+18
في 0 قنوات
Get PRO
مارس '25
+19
في 0 قنوات
Get PRO
فبراير '25
+10
في 0 قنوات
Get PRO
يناير '25
+20
في 0 قنوات
Get PRO
ديسمبر '24
+15
في 0 قنوات
Get PRO
نوفمبر '24
+24
في 0 قنوات
Get PRO
أكتوبر '24
+21
في 0 قنوات
Get PRO
سبتمبر '24
+31
في 0 قنوات
Get PRO
أغسطس '24
+29
في 0 قنوات
Get PRO
يوليو '24
+35
في 0 قنوات
Get PRO
يونيو '24
+36
في 0 قنوات
Get PRO
مايو '24
+36
في 0 قنوات
Get PRO
أبريل '24
+42
في 0 قنوات
Get PRO
مارس '24
+37
في 0 قنوات
Get PRO
فبراير '24
+38
في 0 قنوات
Get PRO
يناير '24
+19
في 0 قنوات
Get PRO
ديسمبر '23
+21
في 0 قنوات
Get PRO
نوفمبر '23
+13
في 0 قنوات
Get PRO
أكتوبر '23
+17
في 0 قنوات
Get PRO
سبتمبر '23
+17
في 0 قنوات
Get PRO
أغسطس '23
+12
في 0 قنوات
Get PRO
يوليو '23
+15
في 0 قنوات
Get PRO
يونيو '23
+11
في 0 قنوات
Get PRO
مايو '23
+15
في 0 قنوات
Get PRO
أبريل '23
+97
في 0 قنوات
Get PRO
مارس '23
+14
في 0 قنوات
Get PRO
فبراير '23
+9
في 0 قنوات
Get PRO
يناير '23
+10
في 0 قنوات
Get PRO
ديسمبر '22
+9
في 0 قنوات
Get PRO
نوفمبر '22
+19
في 0 قنوات
Get PRO
أكتوبر '22
+12
في 0 قنوات
Get PRO
سبتمبر '22
+14
في 0 قنوات
Get PRO
أغسطس '22
+13
في 0 قنوات
Get PRO
يوليو '22
+16
في 0 قنوات
Get PRO
يونيو '22
+15
في 0 قنوات
Get PRO
مايو '22
+23
في 0 قنوات
Get PRO
أبريل '22
+25
في 0 قنوات
Get PRO
مارس '22
+18
في 0 قنوات
Get PRO
فبراير '22
+36
في 0 قنوات
Get PRO
يناير '22
+17
في 0 قنوات
Get PRO
ديسمبر '21
+31
في 0 قنوات
Get PRO
نوفمبر '21
+28
في 0 قنوات
Get PRO
أكتوبر '21
+37
في 0 قنوات
Get PRO
سبتمبر '21
+24
في 0 قنوات
Get PRO
أغسطس '21
+69
في 0 قنوات
Get PRO
يوليو '21
+434
في 0 قنوات
Get PRO
يونيو '21
+12
في 0 قنوات
Get PRO
مايو '21
+44
في 0 قنوات
Get PRO
أبريل '21
+52
في 0 قنوات
Get PRO
مارس '21
+333
في 0 قنوات
التاريخ
نمو المشتركين
الإشارات
القنوات
13 أكتوبر0
12 أكتوبر0
11 أكتوبر0
10 أكتوبر+2
09 أكتوبر+1
08 أكتوبر0
07 أكتوبر0
06 أكتوبر0
05 أكتوبر+1
04 أكتوبر+1
03 أكتوبر0
02 أكتوبر+1
01 أكتوبر0
منشورات القناة
வாக்குரிமை வரலாறு... வாக்குத் திருட்டு அரசியல்! - தோழர் கே.சுவாமிநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar  #JantarMantar #SIR #ECI  More : https://youtu.be/-I2V8vENLmc

2
நாங்கள் ஜந்தர் மந்தரை மீட்டெடுப்போம்; அத்துடன் இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஜந்தர் மந்தர்களை உருவாக்குவோம். | #SFI #DY
நாங்கள் ஜந்தர் மந்தரை மீட்டெடுப்போம்; அத்துடன் இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஜந்தர் மந்தர்களை உருவாக்குவோம். | #SFI #DYFI அகில இந்திய தலைவர்கள் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பு! #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI #SFI #DYFI #CJP More : https://youtu.be/WTfBb-6tVw8
19
3
இந்தியா விடுதலை பெற சோவியத் யூனியன் காரணமா? Marxist Education EP-05 #socialism #Marxism More: https://youtu.be/8adb_qwSqH8
இந்தியா விடுதலை பெற சோவியத் யூனியன் காரணமா? Marxist Education EP-05 #socialism #Marxism More: https://youtu.be/8adb_qwSqH8
9
4
நாங்கள் பயந்து ஓடவில்லை; எங்கள் இலக்கை நோக்கி ஓடுகிறோம்! | ஜந்தர் மந்தரில் போராட்டம். - தோழர் ஆர்.கருமலையான், மத்தியக்குழு உற
நாங்கள் பயந்து ஓடவில்லை; எங்கள் இலக்கை நோக்கி ஓடுகிறோம்! | ஜந்தர் மந்தரில் போராட்டம். - தோழர் ஆர்.கருமலையான், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI #SFI #DYFI #CJP #Protest More : https://youtu.be/7LbwOmM7PdY
8
5
கைது செய்யப்பட்ட மாணவர் - இளைஞர்களை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றது ஏன்? தில்லி காவல்துறைக்கு எதிராக சிபிஐ(எம்) எம்.பி. ஏ.
கைது செய்யப்பட்ட மாணவர் - இளைஞர்களை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றது ஏன்? தில்லி காவல்துறைக்கு எதிராக சிபிஐ(எம்) எம்.பி. ஏ.ஏ.ரஹீம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு! #DelhiProtest #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI#SFI #DYFI #CJP #Protest More: https://shorturl.at/rbRjj
9
6
இளைஞர்களையும் மாணவர்களையும் கண்டு பயப்படும் ஒன்றிய அரசு! - தோழர் ஆர்.கருமலையான், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #GyaneshKumar
இளைஞர்களையும் மாணவர்களையும் கண்டு பயப்படும் ஒன்றிய அரசு! - தோழர் ஆர்.கருமலையான், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI #SFI #DYFI #CJP #Protest More: https://youtu.be/7LbwOmM7PdY
11
7
டெல்லியில் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க வலியு+1
டெல்லியில் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மாவட்டக்குழு சார்பில் கிருஷ்ணகிரியில் இன்று மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ஜி.கே.நஞ்சுண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் தோழர் சி.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
9
8
சோசலிசத்தின் தாக்கம்: அமெரிக்க முதலாளித்துவம் அஞ்சியது ஏன்? Marxist Education EP-05 #socialism #Marxism More: https://youtu.b
சோசலிசத்தின் தாக்கம்: அமெரிக்க முதலாளித்துவம் அஞ்சியது ஏன்? Marxist Education EP-05 #socialism #Marxism More: https://youtu.be/8adb_qwSqH8
9
9
எந்தவொரு தனிமனிதரின் அதிகாரத்தைவிட ஆயிரம் மடங்கு பெரிது குடிமக்களின் வாக்களிக்கும் உரிமை. தனது அதிகாரத்தைக் கொண்டு மக்களின் உ
எந்தவொரு தனிமனிதரின் அதிகாரத்தைவிட ஆயிரம் மடங்கு பெரிது குடிமக்களின் வாக்களிக்கும் உரிமை. தனது அதிகாரத்தைக் கொண்டு மக்களின் உரிமையைப் பறித்த ஞானேஷ்குமாரைக் குற்றவாளியாக அறிவிக்கும் நாளை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள். அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பவர்களின் கைகளில் இருந்து இந்தியத் திருநாட்டைப் பாசிசக் கூட்டத்தால் பறித்துவிட முடியாது. தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் சிபிஐ(எம்) #DelhiRally #VoteForDemocracy #RightToVote #GyaneshKumar #IndianDemocracy #PeoplePower #SaveDemocracy #DelhiProtest
14
10
ஒவ்வொரு ஊரும் ஜந்தர் மந்தர் ஆகட்டும்! ஜந்தர் மந்தருக்குள் மக்கள் நுழைவதைத் தடுக்க முயன்றால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நூற்
ஒவ்வொரு ஊரும் ஜந்தர் மந்தர் ஆகட்டும்! ஜந்தர் மந்தருக்குள் மக்கள் நுழைவதைத் தடுக்க முயன்றால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஜந்தர் மந்தர்களை உருவாக்குவோம். #CPIM பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி அறைகூவல்! #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI#SFI #DYFI #CJP #Protest More: https://shorturl.at/UKny1
17
11
ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் : உச்ச நீதிமன்றத்தை நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் பேரணி! - தோழர் சு.வெங்கடேசன்.எம்
ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் : உச்ச நீதிமன்றத்தை நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் பேரணி! - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #DelhiRally #VoteForDemocracy #RightToVote #GyaneshKumar #IndianDemocracy #PeoplePower #SaveDemocracy #DelhiProtest
16
12
இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு! #இடதுசாரிகள் #தமிழ்நாடுஅரசியல் #LeftParties #Pres
இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு! #இடதுசாரிகள் #தமிழ்நாடுஅரசியல் #LeftParties #PressMeet MORE : https://youtu.be/12oXBEr5p0w
31
13
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்கள் குண்டுகட்டாக கைது; சிபிஐ(எம்) கண்டனம்! பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கையை நிறைவேற்ற
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்கள் குண்டுகட்டாக கைது; சிபிஐ(எம்) கண்டனம்! பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்! MORE : https://shorturl.at/NHIjF
33
14
முதலில் வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் மோசடி செய்தார்கள். பிறகு எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக
முதலில் வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் மோசடி செய்தார்கள். பிறகு எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி மோசடி செய்தார்கள். தற்போது, தலைமைத் தேர்தல் ஆணையரே மோசடி பேர்வழி என்பது அம்பலமாகி இருக்கிறது. ஆனாலும் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நம்பச் சொல்கிறார்கள்? ஜனநாயகம் காப்போம்! வாக்குரிமை காக்க களம் காண்போம்!! - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #SIR #ResignGyaneshKumar #India
17
15
எங்கு தடை செய்கிறாயோ அங்கே வருவோம் | ஜனநாயகம் காக்க களத்தில் இளைஞர்களும் பெண்களும்! தோழர் ஆர்.கருமலையான், மத்தியக்குழு உறுப்ப
எங்கு தடை செய்கிறாயோ அங்கே வருவோம் | ஜனநாயகம் காக்க களத்தில் இளைஞர்களும் பெண்களும்! தோழர் ஆர்.கருமலையான், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI #SFI #DYFI #CJP #Protest More : More: https://youtu.be/7LbwOmM7PdY
19
16
நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், எஸ்.எஃப்.ஐ. தலைவர் ஆதர்ஷ் எம். சாஜி மற்றும் டி.ஒய்.எஃப்.ஐ.-யின் ஜெயிக் சி.தாமஸ் உட்பட
நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், எஸ்.எஃப்.ஐ. தலைவர் ஆதர்ஷ் எம். சாஜி மற்றும் டி.ஒய்.எஃப்.ஐ.-யின் ஜெயிக் சி.தாமஸ் உட்பட ஏராளமானோர் காவல்துறை வாகனத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளனர். பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். காவல்துறை வாகனத்தை சித்திரவதைக் கூடமாக மாற்றி உடல்களை உடைக்கும் கோழைத்தனத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது மோடிஷா கும்பல். ஏது செய்தாலும் ஞானேஷ் குமார் வெளியேற்றப்படுவதைத் தடுக்க முடியாது. தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM  #JohnBrittas #SFI #DYFI #PoliceBrutality #ModiShah #GyaneshKumar
21
17
#CPIM மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில்,எஸ்.ஐ.ஆர்-க்கு (SIR) எதிரான போராட்டத்தில் காவல்துறையினரின் அடக்குமுறைக்கு ஆள
#CPIM மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில்,எஸ்.ஐ.ஆர்-க்கு (SIR) எதிரான போராட்டத்தில் காவல்துறையினரின் அடக்குமுறைக்கு ஆளான மாணவர் மற்றும் இளைஞர் போராட்டக்காரர்களுடன் இணைந்து #CPIM பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் மூத்த தலைவர் பிருந்தா காரத் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். More: youtu.be/1H5wPmNtiV8
20
18
செப்டம்பர் மாத மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதலின் உள்ளடக்கங்களை விளக்கி தோழர் அபினோவ், ஆசிரியல் குழு, மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் Marxist #SocialismIsFuture #TamilMarxist More: https://youtu.be/fJd4pvdxD1Y
21
19
மின்வாரியத்தை சீரழிக்கப் போகிறதா தவெக அரசாங்கம்? வேடிக்கை பார்க்கப் போகிறதா தமிழ்நாடு? மின்வாரியம் 5 மாதத்தில் 3 ஆவது முறையாக
மின்வாரியத்தை சீரழிக்கப் போகிறதா தவெக அரசாங்கம்? வேடிக்கை பார்க்கப் போகிறதா தமிழ்நாடு? மின்வாரியம் 5 மாதத்தில் 3 ஆவது முறையாக வெளிமுகமை (out source) மூலம் ஊழியர் நியமனம். 60 நாள் ஒப்பந்தத்தில் – தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #TamilNadu #Tvk #ElectricityBoard #TvkGovt
19
20
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகு. #SFI #DYFI போராட்டம்! #SFI #DYFI #GyaneshKumar #ResignGyaneshKumar#JantarManta+5
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகு. #SFI #DYFI போராட்டம்! #SFI #DYFI #GyaneshKumar #ResignGyaneshKumar#JantarMantar #SIR #ECI
27