CPIM Tamilnadu
Ir al canal en Telegram
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Mostrar más820
Suscriptores
+124 horas
+27 días
-830 días
Cargando datos
Canales Similares
Nube de Etiquetas
Sin datos
¿Algún problema? Por favor, actualice la página o contacte a nuestro gerente de soporte.
Menciones Entrantes y Salientes
---
---
---
---
---
---
Atraer Suscriptores
noviembre '26nov '26
noviembre '26
+5
en 0 canales
octubre '26
+13
en 0 canales
Get PRO
septiembre '26
+6
en 0 canales
Get PRO
agosto '26
+14
en 0 canales
Get PRO
julio '26
+10
en 0 canales
Get PRO
junio '26
+13
en 0 canales
Get PRO
mayo '26
+19
en 0 canales
Get PRO
abril '26
+17
en 0 canales
Get PRO
marzo '26
+10
en 0 canales
Get PRO
febrero '26
+20
en 0 canales
Get PRO
enero '26
+12
en 0 canales
Get PRO
diciembre '25
+16
en 0 canales
Get PRO
noviembre '25
+9
en 0 canales
Get PRO
octubre '25
+15
en 0 canales
Get PRO
septiembre '25
+17
en 0 canales
Get PRO
agosto '25
+13
en 0 canales
Get PRO
julio '25
+20
en 0 canales
Get PRO
junio '25
+10
en 0 canales
Get PRO
mayo '25
+18
en 0 canales
Get PRO
abril '25
+18
en 0 canales
Get PRO
marzo '25
+19
en 0 canales
Get PRO
febrero '25
+10
en 0 canales
Get PRO
enero '25
+20
en 0 canales
Get PRO
diciembre '24
+15
en 0 canales
Get PRO
noviembre '24
+24
en 0 canales
Get PRO
octubre '24
+21
en 0 canales
Get PRO
septiembre '24
+31
en 0 canales
Get PRO
agosto '24
+29
en 0 canales
Get PRO
julio '24
+35
en 0 canales
Get PRO
junio '24
+36
en 0 canales
Get PRO
mayo '24
+36
en 0 canales
Get PRO
abril '24
+42
en 0 canales
Get PRO
marzo '24
+37
en 0 canales
Get PRO
febrero '24
+38
en 0 canales
Get PRO
enero '24
+19
en 0 canales
Get PRO
diciembre '23
+21
en 0 canales
Get PRO
noviembre '23
+13
en 0 canales
Get PRO
octubre '23
+17
en 0 canales
Get PRO
septiembre '23
+17
en 0 canales
Get PRO
agosto '23
+12
en 0 canales
Get PRO
julio '23
+15
en 0 canales
Get PRO
junio '23
+11
en 0 canales
Get PRO
mayo '23
+15
en 0 canales
Get PRO
abril '23
+97
en 0 canales
Get PRO
marzo '23
+14
en 0 canales
Get PRO
febrero '23
+9
en 0 canales
Get PRO
enero '23
+10
en 0 canales
Get PRO
diciembre '22
+9
en 0 canales
Get PRO
noviembre '22
+19
en 0 canales
Get PRO
octubre '22
+12
en 0 canales
Get PRO
septiembre '22
+14
en 0 canales
Get PRO
agosto '22
+13
en 0 canales
Get PRO
julio '22
+16
en 0 canales
Get PRO
junio '22
+15
en 0 canales
Get PRO
mayo '22
+23
en 0 canales
Get PRO
abril '22
+25
en 0 canales
Get PRO
marzo '22
+18
en 0 canales
Get PRO
febrero '22
+36
en 0 canales
Get PRO
enero '22
+17
en 0 canales
Get PRO
diciembre '21
+31
en 0 canales
Get PRO
noviembre '21
+28
en 0 canales
Get PRO
octubre '21
+37
en 0 canales
Get PRO
septiembre '21
+24
en 0 canales
Get PRO
agosto '21
+69
en 0 canales
Get PRO
julio '21
+434
en 0 canales
Get PRO
junio '21
+12
en 0 canales
Get PRO
mayo '21
+44
en 0 canales
Get PRO
abril '21
+52
en 0 canales
Get PRO
marzo '21
+333
en 0 canales
| Fecha | Crecimiento de Suscriptores | Menciones | Canales | |
| 09 noviembre | 0 | |||
| 08 noviembre | +1 | |||
| 07 noviembre | +1 | |||
| 06 noviembre | +1 | |||
| 05 noviembre | +1 | |||
| 04 noviembre | +1 | |||
| 03 noviembre | 0 | |||
| 02 noviembre | 0 | |||
| 01 noviembre | 0 |
Publicaciones del Canal
பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதலில் முறைகேடு! சிறப்பு புலன் விசாரணைக்குழு அமைத்திடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
More : https://shorturl.at/pNIgD
| 2 | “நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்குத் தீபாவளி கிடையாதா?”
#CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா | #CPIM மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் பங்கேற்கும் விவாதம்! #cpim #Workers #Diwali #tamilnadu More : https://youtu.be/uY4AIcVS3eA | 48 |
| 3 | கொடூர உழைப்புச் சுரண்டலும் பறிக்கப்படும் தொழிலாளர் உரிமைகளும்!
மோடியின் தொழிலாளர் கொள்கையை அமல்படுத்துகிறதா தவெக அரசு?
மருத்துவப் பணியாளர் தட்டுப்பாடும் ஒப்பந்த முறையும்: படித்த இளைஞர்களின் உழைப்புச் சுரண்டல்
140-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் காட்சிப் பொருளாகும் MRI, CT ஸ்கேன்கள்: டெக்னீஷியன்கள் பற்றாக்குறையும் அதிகார வர்க்கத்தின் மெத்தனமும்!
#CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா | #CPIM மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் பங்கேற்கும் விவாதம்! #Modi #MRI #CtScans #MedicalWorkers #TechniciansShortage #GovernmentHospital #tamilnadu #TNGovt #TVK More : https://youtu.be/uY4AIcVS3eA | 38 |
| 4 | நல்ல வேளையாக பிரதமர் மோடி நண்பர் டிரம்ப்புக்கு பிரச்சாரம் செய்ய அமெரிக்கா செல்லவில்லை.
அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் டிரம்ப்புக்கு ஏற்படுத்தியிருக்கும் அவமானத்தில் கொஞ்சம் குறைந்திருக்கிறது - தோழர் ஜான் பிரிட்டாஸ். எம்.பி.,மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #Modi #America #Byelection #DonaldTrump | 30 |
| 5 | இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகள் ரத்து!
“ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற தலைப்பில் ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் நாளை கல்லூரிகளில் நடத்த திட்டமிட்டிருந்த இளைஞர் நாடாளுமன்ற (Youth Parliament) நிகழ்வுகள் நாடாளுமன்ற விதிகளுக்குப் புறம்பானது என சபாநாயகர், அமைச்சர் மற்றும் கூட்டு நாடாளுமன்றக் (JPC) குழுவின் தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.
இந்நிலையில் நாளை நடக்கவிருந்த இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளை ரத்து செய்து கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி, மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #ஒரேநாடுஒரேதேர்தல் #YouthParliament #வெற்றி #OneNationOneElection #YouthParliamentCancelled #Victory | 24 |
| 6 | அடாவடி அரசியலுக்கு விழுந்த அடி!
அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள், டொனால்டு டிரம்ப்பின் எல்லையற்ற அதிகார ஆட்டத்திற்கு அமெரிக்க மக்கள் கொடுத்திருக்கும் ஒரு பலத்த அடியாகும்.
டிரம்ப்பின் வீழ்ச்சியும் இந்த ஜனநாயகப் பாடமும் இந்திய ஆட்சியாளர்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். சர்வாதிகாரப் போக்குடன் கூடிய அதிகார ஆட்டத்திற்கு மக்களாட்சி கொடுத்த இந்தச் சாட்டையடி, எதிர்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு வரலாற்று எச்சரிக்கையாகவே அமையும்.
தீக்கதிர் தலையங்கம் #Theekkathir #America #Byelection #DonaldTrump
More: https://shorturl.at/hBzlL | 22 |
| 7 | விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம் என்பது வெறுமனே விலை குறைப்புக்கான போராட்டம் மட்டுமல்ல; நியாயமான ஊதியம், உணவுப்பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, பொதுச் சேவைகள் மற்றும் பொருளாதார சமத்துவத்திற்கான போராட்டமாகும்.
தொழிலாளர்களும், விவசாயிகளும் ஒன்றிணைந்து, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், விலைவாசி உயர்வின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதைத்தடுக்கவும் போராட வேண்டிய வரலாற்றுத் தேவை இன்று உருவாகியுள்ளது - தோழர் எஸ்.கண்ணன், மாநிலப் பொதுச் செயலாளர், #CITU #Price #Worker #Farmer #protest More: https://shorturl.at/42BMG | 18 |
| 8 | கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி ஊராட்சி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்-2 பகுதியிலுள்ள குப்பைக் கிடங்கை அகற்றிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி வட்டக்குழு சார்பாக முகக்கவசம் அணிந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்ட செயலாளர் தோழர் ஜி.பெரியசாமி தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர்.பத்ரி மாவட்ட செயலாளர் தோழர் சி.சுரேஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் லெனின் முருகன், ஜேகே நஞ்சுண்டன் மகாலிங்கம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜா உள்ளிட்டு வட்டக்குழு உறுப்பினர்கள் கட்டிகானப்பள்ளி பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை செய்யப்பட்டது அதன் பிறகு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கூடிய விரைவில் குப்பை கிடங்கை அகற்றிடவும் மாற்று இடத்திற்கு கொண்டு செல்வது என எழுத்துப்பூர்வமான உறுதிமொழி பெறப்பட்டது. #CPIM #Krishnagiri More : https://youtube.com/shorts/a9DVyaoccPE | 21 |
| 9 | கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி ஊராட்சி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்-2 பகுதியிலுள்ள குப்பைக் கிடங்கை அகற்றிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி வட்டக்குழு சார்பாக முகக்கவசம் அணிந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்ட செயலாளர் தோழர் ஜி.பெரியசாமி தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர்.பத்ரி மாவட்ட செயலாளர் தோழர் சி.சுரேஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் லெனின் முருகன், ஜேகே நஞ்சுண்டன் மகாலிங்கம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜா உள்ளிட்டு வட்டக்குழு உறுப்பினர்கள் கட்டிகானப்பள்ளி பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை செய்யப்பட்டது அதன் பிறகு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கூடிய விரைவில் குப்பை கிடங்கை அகற்றிடவும் மாற்று இடத்திற்கு கொண்டு செல்வது என எழுத்துப்பூர்வமான உறுதிமொழி பெறப்பட்டது.#CPIM #Krishnagiri | 33 |
| 10 | கேரள கடலோரப் பகுதியை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்க யுடிஎப் (காங்கிரஸ் கூட்டணி) அரசு முயல்கிறது.
இது மீனவர்களுக்குச் செய்யப்படும் கொடூரமாகும். யுடிஎப் அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நவதாராளமயமாக்கல் நடவடிக்கைகளையும் தனியார்மயமாக்கலையும் திணித்து, மாநிலத்தின் தனித்துவத்தைச் சீரழிக்க முயல்கிறது - தோழர் பினராயி விஜயன், கேரள எதிர்கட்சித் தலைவர் #UDF #Kerala #corporates | 33 |
| 11 | ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தலைப்பிலான நிகழ்வுகளை ரத்து செய்ய வேண்டும்! ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல் #OneNationOneElection | 20 |
| 12 | மைக்ரோசாப்ட் பணிநீக்கம்: AI வளர்ச்சியா? உழைப்புச் சுரண்டலா? இளைஞர்களே வீதிக்கு வாருங்கள்! #AI #Microsoft #labor #TAMILNADU
MORE : https://youtube.com/shorts/efZ_e0FVrDU | 18 |
| 13 | ஒரு எதேச்சதிகார அரசாங்கம், ஹிட்லரின் வழிமுறைகளைப் பயன்படுத்தி, நடைபெற்று வரும் சிறப்புத் தீவிர திருத்தத்தின் (SIR) மூலம் வாக்குரிமை திருடப்படுவதற்கு எதிராகப் போராடும் ஒரு அமைதியான இயக்கத்தை நசுக்க தனது முழு பலத்தையும் பிரயோகிக்கிறது - தோழர் பிருந்தாகாரத், மூத்த தலைவர், #CPIM #SIR #PROTEST
தமிழில்: கணேஷ்
நன்றி: தி வீக், நவ. 1, 2026 ஆங்கில வார இதழ்
More: https://shorturl.at/iyBr9 | 19 |
| 14 | எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கும் எதேச்சதிகாரப் போக்கு
போராட்டங்கள் நடத்த ஒதுக்கப்படும் இடமாக இனிமேல் ஜந்தர் மந்தர் இல்லை என்று அமித்ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
இந்தியில் ஒரு பழமொழி உள்ளது: “யாருமில்லாத காட்டில் அழகான நடனத்தை மயில் ஆடியது. பார்ப்பதற்குத்தான் யாருமில்லை” என்று. யார் கண்களிலும் போராட்டங்கள் பட்டுவிடக் கூடாது என்று மோடி அரசாங்கம் மறைக்கப் பார்க்கிறது.
பொது இடங்களில் எதிர்ப்பைக் காட்டுவதைத் தடுத்து, மக்களின் எதிர்க்கருத்தை ஓரங்கட்டப் பார்க்கிறது. போராட்டம் நடத்தப் புதிதாக ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்கள் நாடாளுமன்றத்திலிருந்து 20 முதல் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன.
மக்களுக்கும் ஆணவமுள்ள அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளியின் தொலைவை அடையாளப்படுத்துவதாக இது உள்ளது. ஒதுக்கப்பட்ட இடங்களில் அருகிலுள்ளது ராம்லீலா மைதானம். ஆனால், இந்த இடத்தை வாடகைக்குப் பிடிக்க வேண்டுமென்றால் லட்சக்கணக்கில் செலவிட வேண்டிவரும். இதிலிருந்து ஒரு செய்தி தெளிவாகிறது: உங்களிடம் பணம் இருந்தால் மட்டும் போராடுங்கள்! | 19 |
| 15 | அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) மகாராஷ்டிரா மாநிலக் கிளை கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி முதல் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட பயணத்தை மேற்கொண்டது.
அகோல் முதல் மும்பை வரை நடைபெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தில் பனிரெண்டாயிரம் விவசாயிகள் கலந்து கொண்டனர். நிறைவில் முதலமைச்சர் உட்பட கலந்துகொண்டு அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 56 லட்சம் விவசாயிகளுக்கு 36,200 கோடி ரூபாய் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய ஏற்று அமல்படுத்திக் கொண்டுள்ளனர். இது #AIKS போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு ரூபாய் 50,000 மட்டும் ஊக்கத்தொகை என்று அறிவித்துள்ளது. அரசுக்கு கடனை முறையாக திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு 1.5 லட்சம் நஷ்டம். அரசின் இந்த முடிவை #AIKS ஏற்கவில்லை. விவசாயிகளும் கடனை திருப்பி செலுத்தியது குற்றமா என்று கேள்வி எழுப்பிக் கொண்டுள்ளனர் - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #Farmers #AIKS # Maharashtra | 31 |
| 16 | பண்டிகை காலத்தில் விமான கட்டணம் 700% உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 'கட்டணம் அதிகமென்றால் விமானத்தில் ஏன் போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
அரிசி விலை அதிகமானால் ஏன் சோறு சாப்பிடுகிறீர்கள் என்பது தானே உங்கள் அடுத்த தீர்ப்பு யுவர் ஹானர்..!! - தோழர் ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர், #CPIM #YourHonor #festivalseason #SupremeCourt | 30 |
| 17 | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவையாறு ஒன்றியக்குழு மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று தென்பெரம்பூர் சட்ரஸ் அருகே புதிய பாலம் கட்டி தர கோரி தொட்டில் கட்டி சட்ரஸ் பாலத்தை கடந்து செல்லும் திருவையாறு ஒன்றிய செயலாளர் ஏ. ராஜா, தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை ஒன்றியச் செயலர் தோழர் எஸ். கோவிந்தராசு, வெள்ளாம் பெரம்பூர் விவசாயிகள் சங்க நிர்வாகி தோழர் துரை, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் என்.வி கண்ணன் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் என். சரவணன் போராட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினார். | 33 |
| 18 | அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி #CPIM சார்பில் பெரம்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் #CPIM வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் ஆ.விஜயகுமார், மாவட்ட குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #CPIM #TamilNadu #Perambur | 28 |
| 19 | "பிரேசில் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் வெற்றி; வெற்றி இலக்குகளை அடையும் வரை நீங்கள் முன்னேறிக்கொண்டே இருக்கலாம்!"
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் | #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பங்கேற்கும் விவாதம்! #JusticeForAkilan #CasteDiscrimination #Inflation #CostOfLiving #SIR #Brazil #Lula More: https://youtu.be/y9rvWWhqajY | 36 |
| 20 | இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு எவரோ ஐந்து கோடி கொடுக்க முன்வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
யார் அவர் என்பதையும், ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அமைச்சர் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் பொறுப்புணர்ந்து பேசுவது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #TamilNadu | 29 |
