cookie

Sizning foydalanuvchi tajribangizni yaxshilash uchun cookie-lardan foydalanamiz. Barchasini qabul qiling», bosing, cookie-lardan foydalanilishiga rozilik bildirishingiz talab qilinadi.

avatar

The Seithikathir®

WELCOME! SUPPORT OUR JOURNALISM! • The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world. WE THANK YOU FOR YOUR TRUST IN US.

Ko'proq ko'rsatish
Reklama postlari
15 113
Obunachilar
-224 soatlar
-167 kunlar
-7730 kunlar

Ma'lumot yuklanmoqda...

Obunachilar o'sish tezligi

Ma'lumot yuklanmoqda...

Photo unavailableShow in Telegram
ஜூன் 2வது வாரம் பள்ளிகளை திறக்கலாம்- டாக்டர் ராமதாஸ். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளிகள் திறப்பை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். தமிழகத்தில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை அரசு தீர்மானிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்.
Hammasini ko'rsatish...
👍 13👎 10
2வது நாள் தியானத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி. கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 2 வது நாள் தியானத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி.
Hammasini ko'rsatish...
👎 16 15🤣 3👍 1
👎 3😁 1
கன்னியாகுமரி: விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய நமஸ்காரம் செய்த பிரதமர் மோடி…
Hammasini ko'rsatish...
👎 16👍 9 5
👍 1
Photo unavailableShow in Telegram
என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம். தமிழ்நாடு காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என அறியப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம். அவர் இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில், உள்துறை நடவடிக்கை. 2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணை முடிவில் நடவடிக்கை. திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த வெள்ளத்துரை பணியிடை நீக்கம்.
Hammasini ko'rsatish...
👎 36👍 12 3
Photo unavailableShow in Telegram
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி என தீர்ப்பு: போலியான வணிகப் பரிவர்த்தனைகளை பதிவு செய்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி. ட்ரம்புக்கான தண்டனை விவரங்களை மன்ஹாட்டன் நீதிமன்றம் ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கிறது. தண்டனை விவரங்களை அறிவிக்கும் வரை ட்ரம்புக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. முதல்முறையாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர், வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 2016 தேர்தலுக்கு முன் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்ததாக 34 மோசடி வழக்குகள். நடிகைக்கு பணம் கொடுத்ததை சட்டச் செலவுகள் எனப் பதிவிட்டதால் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு. தன்னுடனான உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் வெளியே பேசாமல் இருப்பதற்காக ட்ரம்ப் பணம் கொடுத்ததாக புகார். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடவுள்ள நிலையில் குற்றவாளி என தீர்ப்பு.
Hammasini ko'rsatish...
👍 20👏 5👎 1
TOP 5 பிரதமர்கள்: மோடிக்கு 3வது இடம்! WATCH: https://youtu.be/jeyi7s17csA ***
Hammasini ko'rsatish...
டாப் 5 பிரதமர்கள்: மன்மோகன் சிங்கை முந்திய மோடி | PM Tenure | PM Modi | PM Tenure of Narendra Modi |

டாப் 5 பிரதமர்கள்: மன்மோகன் சிங்கை முந்திய மோடி | PM Tenure | PM Modi | PM Tenure of Narendra Modi | #pmmodi | #pmmodinews | #latestnews | #todaynews | #breakingnews | #seithikathir | WELCOME! SUPPORT OUR JOURNALISM! • The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world. • India's Most Trusted News Brand! • Fast, Simple, Accurate.! • Established: 07/10/2014 STAY UPDATED WITH POSITIVE NEWS! THE SEITHIKATHIR was launched in 2014 to create a space for fair, non-hyphenated and probing journalism. Extensive ground reporting, sharp opinion and in-depth analysis are our central propositions. As an independent media platform, we do not take advertisements from governments and corporate houses. It is you, our readers, who have supported us on our journey to do honest and unbiased journalism. WE THANK YOU FOR YOUR TRUST IN US.

👎 15🤣 7👍 5
3 மணி நேரத்தில் மருத்துவ காப்பீடு கோரிக்கைகளுக்கு தீர்வு மருத்துவ காப்பீடு செய்தவர்களுக்கு வழங்கும் சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக ஐஆர்டிஏஐ உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: அந்த வகையில், மருத்துவ காப்பீட்டின் கீழ் சிகிச்சை எடுக்கும் நபருக்கான கிளைம் தொகைக்கு, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் 3 மணி நேரத்திற்கு முன் ஒப்புதல் வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், கூடுதலாக ஆகும் செலவை சம்பந்தப்பட்ட நிறுவனம், தனது சொந்த நிதியில் இருந்து வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மருத்துவ காப்பீடுகளை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்கும், அதில் உள்ள பலன்களை தக்க வைத்து கொள்வதற்கும் ஒரு மாத காலம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டின் கீழ் சிகிச்சை பெறும் பாலிசிதாரர், இறக்க நேரிட்டால், காப்பீடு நிறுவனம் விரைவாக கிளைம் தொகையை வழங்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு சிக்கல் ஏற்படாத வகையில் காப்பீடு தொகையை உடனடியாக வழங்குவதுடன், அவரின் உடலை சிக்கலின்றி பெற்று அதனை கொண்டு செல்வதற்கான செலவையும் காப்பீடு நிறுவனமே ஏற்க வேண்டும். கிளைம் மறு ஆய்வுக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்க கூடாது. 100 % பணமில்லா கோரிக்கைகளுக்கான நடவடிக்கைகளை காப்பீடு நிறுவனங்கள் ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். இதற்காக தனி உதவி மையங்களை மருத்துவமனைகளில் ஏற்படுத்த வேண்டும். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்து ஜூலை 31 ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
Hammasini ko'rsatish...
👍 12
சவுதி லீக் தொடரில் கோல் மழை பொழிந்த (Top Scorer) கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ 'கோல்டன் பூட்' விருது வென்றார்! நான்கு வெவ்வேறு லீக் போட்டிகளில் Golden Boot விருது பெரும் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் ரொனால்டோ!
Hammasini ko'rsatish...
👏 13👍 2