uz
Feedback
Target achievers Academy

Target achievers Academy

Kanalga Telegram’da o‘tish

Ko'proq ko'rsatish

📈 Telegram kanali Target achievers Academy analitikasi

Target achievers Academy (@tnpsctarget) Tamil til segmentidagi kanali faol ishtirokchi. Hozirda hamjamiyat 40 832 obunachidan iborat bo'lib, Taʼlim toifasida 4 461-o'rinni va Hindiston mintaqasida 9 362-o'rinni egallagan.

📊 Auditoriya ko‘rsatkichlari va dinamika

невідомо sanasidan buyon loyiha tez o‘sib, 40 832 obunachiga ega bo‘ldi.

24 Sentabr, 2026 dagi oxirgi ma’lumotlarga ko‘ra kanal barqaror faollikka ega. Oxirgi 30 kunda obunachilar soni -493 ga, so‘nggi 24 soatda esa -16 ga o‘zgardi va umumiy qamrov yuqori darajada qolmoqda.

  • Tasdiqlash holati: Tasdiqlanmagan
  • Jalb etish (ER): Auditoriya o‘rtacha 3.50% darajada jalb etiladi. Nashrdan keyingi dastlabki 24 soatda kontent odatda umumiy obunachilar sonining 1.42% ini tashkil etuvchi reaksiyalarni to‘playdi.
  • Post qamrovi: Har bir post o‘rtacha 1 428 marta ko‘riladi; birinchi sutkada odatda 581 ta ko‘rish yig‘iladi.
  • Reaksiyalar va o‘zaro ta’sir: Auditoriya faol: har bir postga o‘rtacha 0 ta reaksiya keladi.

📝 Tavsif va kontent siyosati

Kanal uchun tavsif kiritilmagan.

Yuqori yangilanish chastotasi (oxirgi ma’lumot 25 Sentabr, 2026 da olingan) sababli kanal doimo dolzarb va katta qamrovli bo‘lib qoladi. Analitika auditoriya kontent bilan faol hamkorlik qilishini, uni Taʼlim toifasidagi muhim ta’sir nuqtasiga aylantirishini ko‘rsatadi.

40 832
Obunachilar
-1624 soatlar
-1527 kun
-49330 kun
Postlar arxiv
Today current affairs

------------------------- 🎯 TNPSC GROUP 4 - 2019 பொதுத்தமிழ் வினாத்தாள் தீர்வு! 🔥 பொதுத்தமிழில் 100/100 மதிப்பெண்கள் பெற வேண்டுமா? அதற்கு முந்தைய ஆண்டு வினாத்தாள்களை (PYQ) முறையாகப் படிப்பதே முதல் படி! 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற TNPSC Group 4 அசல் வினாத்தாளின் (Original Question Paper) பொதுத்தமிழ் பகுதி முழுமையான விளக்கங்களுடன் இப்போது நமது யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது. 📌 இந்த வீடியோவில் என்ன உண்டு? ✔️ 100 வினாக்களுக்கும் சரியான விடைக் குறிப்பு ✔️ இலக்கணம் & இலக்கிய வினாக்களுக்கு எளிமையான விளக்கங்கள் ✔️ மீண்டும் மீண்டும் கேட்கப்படும் முக்கியக் கேள்விகள் (Repeated PYQs) 👉 வீடியோவை உடனே பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்: 🔗 வீடியோ லிங்க்: https://youtu.be/VyNiX4Q2r6o உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC படிக்கும் குழுக்களுக்கும் தவறாமல் பகிருங்கள்! 🚀 -----------------------------

சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் ‘கூத்தர்’ என்பவர்கள் எதனுடன் தொடர்புடையவர்கள்?
Anonymous voting

பண்டைய தமிழர்களின் சமூக வாழ்வில் ‘விருந்தோம்பல்’ எவ்வாறு கருதப்பட்டது?
Anonymous voting

சங்ககாலத்தில் ‘உழவர்’ என்பவர்கள் எந்தத் தொழிலுடன் தொடர்புடையவர்கள்?
Anonymous voting

சங்ககாலத் தமிழர்களின் சமூக வாழ்க்கையை அறிய உதவும் முக்கிய ஆதாரங்களில் ஒன்று எது?
Anonymous voting

சங்ககாலத்தில் பெண்கள் குறித்து பின்வருவனவற்றில் சரியானது எது?
Anonymous voting

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் ‘அந்தணர்’ என்பவர்கள் முக்கியமாக எந்தப் பணியுடன் தொடர்புடையவர்கள்?
Anonymous voting

சங்ககாலத்தில் ‘விறலி’ என்பவர் யார்?
Anonymous voting

சங்ககால சமூகத்தில் ‘பாணர்’ என்பவர்கள் எதனுடன் தொடர்புடையவர்கள்?
Anonymous voting

சங்ககாலத் தமிழர்களின் முக்கிய உணவு வகைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவது எது?
Anonymous voting

சங்ககாலத்தில் ‘வேளிர்’ என்பவர்கள் யார்?
Anonymous voting

-------------------------- 📌 Today Task: ☑️ Video class complete பண்ணுங்க 📚 ☑️ அதுக்குப் பிறகு test attempt பண்ணுங்க 🎯 📈 Result: Concepts clear + score improve 💯 ❓ Doubt இருந்தா கேளுங்க 👍 https://youtu.be/w7YLykPCn9Y ☝️ 7ம் வகுப்பு,பொருளியல்,வரி மற்றும் அதன் முக்கியத்துவம் ANSWER KEY WITH EXPLANATION PDF ONLY FOR PAID MEMBERS ------------------------

10ம்வகுப்பு,காலனியதுக்கு_எதிரான_இயக்கங்களும்_தேசியத்தின்_தோற்றமும்.pdf5.54 KB

-------------------------- 📌 Today Task: ☑️ Video class complete பண்ணுங்க 📚 ☑️ அதுக்குப் பிறகு test attempt பண்ணுங்க 🎯 📈 Result: Concepts clear + score improve 💯 ❓ Doubt இருந்தா கேளுங்க 👍 https://youtu.be/mhwBwlQZZHQ ☝️ 10ம்வகுப்பு,காலனியதுக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் பகுதி 3 ANSWER KEY WITH EXPLANATION PDF ONLY FOR PAID MEMBERS ------------------------

7_ம்_வகுப்பு,குடிமையியல்,_ஊடகமும்_ஜனநாயகமும்.pdf5.50 KB

-------------------------- 📌 Today Task: ☑️ Video class complete பண்ணுங்க 📚 ☑️ அதுக்குப் பிறகு test attempt பண்ணுங்க 🎯 📈 Result: Concepts clear + score improve 💯 ❓ Doubt இருந்தா கேளுங்க 👍 https://youtu.be/JSyal0mGehw ☝️ 7 ம் வகுப்பு,குடிமையியல், ஊடகமும் ஜனநாயகமும் ANSWER KEY WITH EXPLANATION PDF ONLY FOR PAID MEMBERS ------------------------

7_ம்_வகுப்பு,புவியியல்,சுற்றுலா,_பகுதி_2.pdf5.28 KB

கீழ்க்கண்டவற்றுள் திருக்குறளின் மற்றொரு பெயர் எது?
Anonymous voting

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்டதாக பொதுவாகக் குறிப்பிடப்படும் ஆண்டு எது?
Anonymous voting