Target achievers Academy
الذهاب إلى القناة على Telegram
إظهار المزيد
📈 نظرة تحليلية على قناة تيليجرام Target achievers Academy
تُعد قناة Target achievers Academy (@tnpsctarget) في القطاع اللغوي Tamil لاعباً نشطاً. يضم المجتمع حالياً 40 832 مشتركاً، محتلاً المرتبة 4 461 في فئة التعليم والمرتبة 9 362 في منطقة الهند.
📊 مؤشرات الجمهور والحراك
منذ تأسيسه في невідомо، حقق المشروع نمواً سريعاً وجمع 40 832 مشتركاً.
بحسب آخر البيانات بتاريخ 24 سبتمبر, 2026، تحافظ القناة على نشاط مستقر. خلال آخر 30 يوماً تغيّر عدد الأعضاء بمقدار -493، وفي آخر 24 ساعة بمقدار -16، مع بقاء الوصول العام مرتفعاً.
- حالة التحقق: غير موثّقة
- معدل التفاعل (ER): يبلغ متوسط تفاعل الجمهور 3.50%. وخلال أول 24 ساعة من النشر يحصد المحتوى عادةً 1.42% من ردود الفعل نسبةً إلى إجمالي المشتركين.
- وصول المنشورات: يحصل كل منشور على متوسط 1 428 مشاهدة. وخلال اليوم الأول يجمع عادةً 581 مشاهدة.
- التفاعلات والاستجابة: يتفاعل الجمهور بانتظام؛ متوسط التفاعلات لكل منشور يبلغ 0.
📝 الوصف وسياسة المحتوى
وصف القناة غير متوفر.
بفضل وتيرة التحديث المرتفعة (أحدث البيانات بتاريخ 25 سبتمبر, 2026) تحافظ القناة على حداثتها ومستوى وصول مرتفع. وتُظهر التحليلات تفاعلاً نشطاً من الجمهور، ما يجعلها نقطة تأثير مهمة ضمن فئة التعليم.
40 832
المشتركون
-1624 ساعات
-1527 أيام
-49330 أيام
أرشيف المشاركات
40 832
-------------------------
🎯 TNPSC GROUP 4 - 2019 பொதுத்தமிழ் வினாத்தாள் தீர்வு! 🔥
பொதுத்தமிழில் 100/100 மதிப்பெண்கள் பெற வேண்டுமா? அதற்கு முந்தைய ஆண்டு வினாத்தாள்களை (PYQ) முறையாகப் படிப்பதே முதல் படி!
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற TNPSC Group 4 அசல் வினாத்தாளின் (Original Question Paper) பொதுத்தமிழ் பகுதி முழுமையான விளக்கங்களுடன் இப்போது நமது யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது.
📌 இந்த வீடியோவில் என்ன உண்டு?
✔️ 100 வினாக்களுக்கும் சரியான விடைக் குறிப்பு
✔️ இலக்கணம் & இலக்கிய வினாக்களுக்கு எளிமையான விளக்கங்கள்
✔️ மீண்டும் மீண்டும் கேட்கப்படும் முக்கியக் கேள்விகள் (Repeated PYQs)
👉 வீடியோவை உடனே பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
🔗 வீடியோ லிங்க்:
https://youtu.be/VyNiX4Q2r6o
உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC படிக்கும் குழுக்களுக்கும் தவறாமல் பகிருங்கள்! 🚀
-----------------------------
40 832
சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் ‘கூத்தர்’ என்பவர்கள் எதனுடன் தொடர்புடையவர்கள்?
40 832
பண்டைய தமிழர்களின் சமூக வாழ்வில் ‘விருந்தோம்பல்’ எவ்வாறு கருதப்பட்டது?
40 832
சங்ககாலத்தில் ‘உழவர்’ என்பவர்கள் எந்தத் தொழிலுடன் தொடர்புடையவர்கள்?
40 832
சங்ககாலத் தமிழர்களின் சமூக வாழ்க்கையை அறிய உதவும் முக்கிய ஆதாரங்களில் ஒன்று எது?
40 832
சங்ககாலத்தில் பெண்கள் குறித்து பின்வருவனவற்றில் சரியானது எது?
40 832
பண்டைய தமிழ்ச் சமூகத்தில் ‘அந்தணர்’ என்பவர்கள் முக்கியமாக எந்தப் பணியுடன் தொடர்புடையவர்கள்?
40 832
சங்ககால சமூகத்தில் ‘பாணர்’ என்பவர்கள் எதனுடன் தொடர்புடையவர்கள்?
40 832
சங்ககாலத் தமிழர்களின் முக்கிய உணவு வகைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவது எது?
40 832
--------------------------
📌 Today Task:
☑️ Video class complete பண்ணுங்க 📚
☑️ அதுக்குப் பிறகு test attempt பண்ணுங்க 🎯
📈 Result:
Concepts clear + score improve 💯
❓ Doubt இருந்தா கேளுங்க 👍
https://youtu.be/w7YLykPCn9Y
☝️
7ம் வகுப்பு,பொருளியல்,வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
ANSWER KEY WITH EXPLANATION PDF ONLY FOR PAID MEMBERS
------------------------
40 832
10ம்வகுப்பு,காலனியதுக்கு_எதிரான_இயக்கங்களும்_தேசியத்தின்_தோற்றமும்.pdf5.54 KB
40 832
--------------------------
📌 Today Task:
☑️ Video class complete பண்ணுங்க 📚
☑️ அதுக்குப் பிறகு test attempt பண்ணுங்க 🎯
📈 Result:
Concepts clear + score improve 💯
❓ Doubt இருந்தா கேளுங்க 👍
https://youtu.be/mhwBwlQZZHQ
☝️
10ம்வகுப்பு,காலனியதுக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் பகுதி 3
ANSWER KEY WITH EXPLANATION PDF ONLY FOR PAID MEMBERS
------------------------
40 832
--------------------------
📌 Today Task:
☑️ Video class complete பண்ணுங்க 📚
☑️ அதுக்குப் பிறகு test attempt பண்ணுங்க 🎯
📈 Result:
Concepts clear + score improve 💯
❓ Doubt இருந்தா கேளுங்க 👍
https://youtu.be/JSyal0mGehw
☝️
7 ம் வகுப்பு,குடிமையியல், ஊடகமும் ஜனநாயகமும்
ANSWER KEY WITH EXPLANATION PDF ONLY FOR PAID MEMBERS
------------------------
40 832
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்டதாக பொதுவாகக் குறிப்பிடப்படும் ஆண்டு எது?
