ch
Feedback
Target achievers Academy

Target achievers Academy

前往频道在 Telegram

显示更多

📈 Telegram 频道 Target achievers Academy 的分析概览

频道 Target achievers Academy (@tnpsctarget) 泰米尔语 语言赛道中的 是活跃参与者。目前社区聚集了 42 097 名订阅者,在 教育 类别中位列第 4 323,并在 印度 地区排名第 9 179

📊 受众指标与增长动态

невідомо 创建以来,项目保持高速增长,吸引了 42 097 名订阅者。

根据 03 七月, 2026 的最新数据,频道保持稳定运转。过去 30 天订阅人数变化为 -522,过去 24 小时变化为 -12,整体触达仍然可观。

  • 认证状态: 未认证
  • 互动率 (ER): 平均受众互动率为 3.14%。内容发布后 24 小时内通常能获得 1.27% 的反应,占订阅者总量。
  • 帖子覆盖: 每篇帖子平均可获得 1 321 次浏览,首日通常累积 535 次浏览。
  • 互动与反馈: 受众积极参与,单帖平均反应数为 0

📝 描述与内容策略

尚未提供频道描述。

凭借高频更新(最新数据采集于 04 七月, 2026),频道始终保持新鲜度与高覆盖。分析显示受众积极互动,使其成为 教育 类别中的关键影响点。

42 097
订阅者
-1224 小时
-1117
-52230
帖子存档
'சிலிக்கான் பள்ளத்தாக்கு' (Silicon Valley of India) என அழைக்கப்படும் நகரம் எது?
Anonymous voting

இந்தியாவின் நீளமான தேசிய நெடுஞ்சாலை எது?
Anonymous voting

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய ஏரி எது?
Anonymous voting

இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை துறைமுகம் எது?
Anonymous voting

இந்தியாவில் அதிக இரும்புத் தாது வளம் கொண்ட மாநிலம் எது?
Anonymous voting

இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
Anonymous voting

கீழ்க்கண்டவற்றில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றாத நதி எது?
Anonymous voting

இந்தியாவில் கருப்பு மண் (Black Soil) அதிகமாக காணப்படும் மாநிலம் எது?
Anonymous voting

இந்தியாவில் அதிக ஆண்டு மழைப்பொழிவு பெறும் பகுதி எது?
Anonymous voting

இந்தியாவில் தென்மேற்கு பருவமழையின் முதல் வருகை பொதுவாக எந்த மாநிலத்தில் பதிவாகிறது?
Anonymous voting

தமிழ்நாட்டில் "குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்" என்பதன் முக்கிய சிறப்பு என்ன?
Anonymous voting

தமிழ்நாட்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்குப் புகழ்பெற்ற பகுதி எது?
Anonymous voting

தமிழ்நாட்டின் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் துறை எது?
Anonymous voting

பணவீக்கம் அதிகரிக்கும் போது முதலில் அதிக பாதிப்பை சந்திப்பவர்கள் யார்?
Anonymous voting

மாநிலத்தின் ஒருவருக்கான சராசரி வருமானம் எதன் மூலம் கணக்கிடப்படுகிறது?
Anonymous voting

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பு வழங்கும் துறை எது?
Anonymous voting

பெரிய தொழிற்பேட்டைகளை உருவாக்கும் தமிழ்நாடு அரசு நிறுவனம் எது?
Anonymous voting

தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கு நேரடியாக தொடர்புடைய நிறுவனம் எது?
Anonymous voting

"நான் முதல்வன்" திட்டம் அதிகமாக எந்த துறையை வலுப்படுத்துகிறது?
Anonymous voting

"புதுமைப்பெண்" திட்டத்தின் முக்கிய நோக்கம் எது?
Anonymous voting