Target achievers Academy
رفتن به کانال در Telegram
نمایش بیشتر
📈 تحلیل کانال تلگرام Target achievers Academy
کانال Target achievers Academy (@tnpsctarget) در بخش زبانی تامیلی بازیگری فعال است. در حال حاضر جامعه شامل 40 173 مشترک است و جایگاه 4 617 را در دسته آموزش و رتبه 9 550 را در منطقه الهند دارد.
📊 شاخصهای مخاطب و پویایی
از زمان ایجاد در невідомо، پروژه رشد سریعی داشته و 40 173 مشترک جذب کرده است.
بر اساس آخرین دادهها در تاریخ 23 اکتبر, 2026، کانال فعالیت پایداری دارد. در ۳۰ روز گذشته تغییر اعضا برابر -693 و در ۲۴ ساعت گذشته برابر -15 بوده و همچنان دسترسی گستردهای حفظ شده است.
- وضعیت تأیید: تأیید نشده
- نرخ تعامل (ER): میانگین تعامل مخاطب 4.25% است و در ۲۴ ساعت نخست پس از انتشار، محتوا معمولاً 1.56% واکنش نسبت به کل مشترکان کسب میکند.
- دسترسی پستها: هر پست به طور میانگین 1 708 بازدید دریافت میکند. در اولین روز معمولاً 628 بازدید جمعآوری میشود.
- واکنشها و تعامل: مخاطبان بهطور فعال حمایت میکنند؛ میانگین واکنش به هر پست 0 است.
📝 توضیح و سیاست محتوایی
توضیحی برای کانال ارائه نشده است.
به لطف بهروزرسانیهای پرتکرار (آخرین داده در تاریخ 24 اکتبر, 2026)، کانال همواره بهروز و دارای دسترسی بالاست. تحلیلها نشان میدهد مخاطبان بهطور فعال با محتوا تعامل دارند و آن را به نقطه اثرگذاری مهم در دسته آموزش تبدیل کردهاند.
40 173
مشترکین
-1524 ساعت
-1467 روز
-69330 روز
آرشیو پست ها
40 167
தில்லி சுல்தானியத்தில் அங்காடி சீர்திருத்தங்கள் மற்றும் ஒற்றர் முறையை (முன்ஹிகள்) கடுமையாக நடைமுறைப்படுத்திய சுல்தான் யார்?
40 167
சோழர் கால நில அளவீடு மற்றும் வரி முறை குறித்த கூற்றுகளில் தவறானது எது?
40 167
பின்வரும் கூற்றுகளில் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய தவறான கூற்று எது?
40 167
வரிகொடா இயக்கம் மற்றும் பர்தோலி சத்தியாகிரகத்திற்குத் தலைமை தாங்கியவர் யார்?
40 167
முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அவைக்கு வருகை தந்த முதல் ஆங்கிலேயத் தூதர் யார்?
40 167
"அமுக்தமால்யதா" என்ற தெலுங்கு இலக்கிய நூலை இயற்றியவர் யார்?
40 167
தஞ்சைப் பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) கோயிலைக் கட்டிய சோழ மன்னர் யார்?
40 167
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து எங்கு மாற்றினார்?
40 167
"இந்தியாவின் நெப்போலியன்" என்று வரலாற்றாசிரியர் வி.ஏ. ஸ்மித்தால் அழைக்கப்பட்டவர் யார்?
40 167
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
40 167
சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை (Swadeshi Steam Navigation Company) வா.உ. சிதம்பரம் பிள்ளை எப்போது தொடங்கினார்?
40 167
சென்னை சுதேசி சங்கம் (Madras Native Association - MNA) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
40 167
தமிழ்நாட்டில் உப்புச் சத்தியாகிரக யாத்திரையை வேதாரண்யம் நோக்கித் தலைமை தாங்கி நடத்தியவர் யார்?
40 167
ஆங்கிலேயரின் அடக்குமுறைச் சட்டமான ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
40 167
"சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்" என்று முழங்கியவர் யார்?
40 167
திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
40 167
சிவகங்கையின் ராணி வேலுநாச்சியாருக்குப் போரில் ராணுவ உதவி வழங்கிய மைசூர் ஆட்சியாளர் யார்?
40 167
1806-ல் நடைபெற்ற வேலூர் புரட்சியின் போது சென்னை மாகாண ஆளுநராக இருந்தவர் யார்?
