56 469
Obunachilar
+1924 soatlar
+1177 kunlar
+42930 kunlar
- Kanalning o'sishi
- Post qamrovi
- ER - jalb qilish nisbati
Ma'lumot yuklanmoqda...
Obunachilar o'sish tezligi
Ma'lumot yuklanmoqda...
இந்தியாவில் பசுமைப் புரட்சியை அறிமுகம் செய்தவர்கள் யார்? Anonymous voting
- M.Sசுவாமிநாதன் மற்றும் R.வெங்கட்ராமன்
- A.M. குஷ்ரோ மற்றும் M.S.சுவாமிநாதன்
- A.M.குஷ்ரோ மற்றும் P.சிதம்பரம்
- M.S.சுவாமிநாதன் மற்றும் C.சுப்பிரமணியன்
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை அளவு என்ன? Anonymous voting
- 646 மில்லியன்
- 745 மில்லியன்
- 1210 மில்லியன்
- 1029 மில்லியன்
இறக்குமதியின் மதிப்பைக் காட்டிலும் ஏற்றுமதியின் மதிப்பு கூடுதலாக இருக்கும் பொழுது உள்ள வணிக நிலை Anonymous voting
- சாதகமான வணிக நிலை
- சாதகமற்ற வணிக நிலை
- சமமாக்கப்பட்ட வணிகம்
- சமமாக்கப்படாத வணிகம்
தேசிய மேம்பாட்டு கழகம் நிறுவப்பட்ட ஆண்டு எது? Anonymous voting
- 1950
- 1952
- 1953
- 1955
இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னர் யார்? Anonymous voting
- சர்.ஆஸ்போன் ஸ்மித்
- சர்.ஜேம்ஸ் டெய்லர்
- எச்.வி.ஆர்.அய்யங்கார்
- எம்.நரசிம்மன்
சற்று மிதமான தொழில் செய்யும் அடிப்படை வளர்சிதை மாற்றத்தின் போது தேவைப்படும் கலோரியின் அளவு Anonymous voting
- 1220 கலோரிகள்
- 750 கலோரிகள்
- 1100 கலோரிகள்
- 460 கலோரிகள்
முதல் தொழிற் கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு Anonymous voting
- 1945
- 1947
- 1948
- 1950
பொருத்துக
a. வெனிஸ் வங்கி 1. 1609
b. இங்கிலாந்து வங்கி 2. 1806 c. வங்காள வங்கி 3. 1694 d. ஆம்ஸ்டர்டாம் வங்கி 4. 1157 Anonymous voting
- 3 2 1 4
- 3 2 4 1
- 1 2 3 4
- 4 3 2 1
பொருத்துக
a. முட்டை 1. பழுப்புப் புரட்சி
b. உரம் 2. பொன் புரட்சி c. தேன் 3. வெள்ளிப் புரட்சி d. தோல் 4. சாம்பல் புரட்சி Anonymous voting
- 3 4 2 1
- 1 3 4 2
- 4 2 1 3
- 2 1 3 4
I do what I do என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? Anonymous voting
- அரவிந் சுப்ரமணியன்
- அருண் ஜேட்லி
- ரகுராம் ராஜன்
- சஷி தரூர்