Winners tnpsc
Kanalga Telegram’da o‘tish
💥What you can get in this channel - 💥 @winerzz YouTube link https://youtube.com/channel/UCMxcFcmAskiUFgeOsXagb4Q 🔥General studies and Current Affairs quiz 📋⏰ 🔥TNPSC BITS - which contains facts📜📚 🔥PDF of Samacheer Books📖
Ko'proq ko'rsatish5 893
Obunachilar
+424 soatlar
+187 kun
+4230 kun
Ma'lumot yuklanmoqda...
O'xshash kanallar
Taglar buluti
Ma'lumot yo'q
Muammo bormi? Iltimos, sahifani yangilang yoki bizning qo'llab-quvvatlash boshqaruvchimizga murojaat qiling>.
Kirish va chiqish esdaliklari
---
---
---
---
---
---
Obunachilarni jalb qilish
Sentabr '26
Sentabr '26
+20
0 kanalda
Avgust '26
+103
0 kanalda
Get PRO
Iyul '26
+121
0 kanalda
Get PRO
Iyun '26
+90
1 kanalda
Get PRO
May '26
+103
1 kanalda
Get PRO
Aprel '26
+68
0 kanalda
Get PRO
Mart '26
+29
0 kanalda
Get PRO
Fevral '26
+44
0 kanalda
Get PRO
Yanvar '26
+80
0 kanalda
Get PRO
Dekabr '25
+107
0 kanalda
Get PRO
Noyabr '25
+70
0 kanalda
Get PRO
Oktabr '25
+101
0 kanalda
Get PRO
Sentabr '25
+37
0 kanalda
Get PRO
Avgust '25
+35
0 kanalda
Get PRO
Iyul '25
+49
0 kanalda
Get PRO
Iyun '25
+59
0 kanalda
Get PRO
May '25
+92
0 kanalda
Get PRO
Aprel '25
+197
0 kanalda
Get PRO
Mart '25
+204
0 kanalda
Get PRO
Fevral '25
+179
0 kanalda
Get PRO
Yanvar '25
+157
0 kanalda
Get PRO
Dekabr '24
+310
0 kanalda
Get PRO
Noyabr '24
+196
0 kanalda
Get PRO
Oktabr '24
+198
0 kanalda
Get PRO
Sentabr '24
+301
0 kanalda
Get PRO
Avgust '24
+293
0 kanalda
Get PRO
Iyul '24
+34
0 kanalda
Get PRO
Iyun '24
+119
2 kanalda
Get PRO
May '24
+187
1 kanalda
Get PRO
Aprel '24
+94
0 kanalda
Get PRO
Mart '24
+101
2 kanalda
Get PRO
Fevral '24
+261
1 kanalda
Get PRO
Yanvar '24
+242
0 kanalda
Get PRO
Dekabr '23
+235
1 kanalda
Get PRO
Noyabr '23
+91
1 kanalda
Get PRO
Oktabr '23
+127
2 kanalda
Get PRO
Sentabr '23
+238
0 kanalda
Get PRO
Avgust '23
+153
0 kanalda
Get PRO
Iyul '23
+103
0 kanalda
Get PRO
Iyun '23
+25
0 kanalda
Get PRO
May '23
+16
0 kanalda
Get PRO
Aprel '23
+21
0 kanalda
Get PRO
Mart '23
+27
0 kanalda
Get PRO
Fevral '23
+12
0 kanalda
Get PRO
Yanvar '23
+25
0 kanalda
Get PRO
Dekabr '22
+35
0 kanalda
Get PRO
Noyabr '22
+33
0 kanalda
Get PRO
Oktabr '22
+28
0 kanalda
Get PRO
Sentabr '22
+31
0 kanalda
Get PRO
Avgust '22
+73
0 kanalda
Get PRO
Iyul '22
+87
0 kanalda
Get PRO
Iyun '22
+92
0 kanalda
Get PRO
May '22
+219
0 kanalda
Get PRO
Aprel '22
+337
0 kanalda
Get PRO
Mart '22
+263
0 kanalda
Get PRO
Fevral '22
+288
0 kanalda
Get PRO
Yanvar '22
+724
0 kanalda
Get PRO
Dekabr '21
+405
0 kanalda
Get PRO
Noyabr '21
+153
0 kanalda
Get PRO
Oktabr '21
+166
0 kanalda
Get PRO
Sentabr '21
+126
0 kanalda
Get PRO
Avgust '21
+229
0 kanalda
Get PRO
Iyul '21
+566
0 kanalda
Get PRO
Iyun '21
+152
0 kanalda
Get PRO
May '21
+95
0 kanalda
Get PRO
Aprel '21
+209
0 kanalda
Get PRO
Mart '21
+50
0 kanalda
Get PRO
Fevral '21
+1 196
0 kanalda
| Sana | Obunachilarni jalb qilish | Esdaliklar | Kanallar | |
| 04 Sentabr | +7 | |||
| 03 Sentabr | +5 | |||
| 02 Sentabr | +5 | |||
| 01 Sentabr | +3 |
Kanal postlari
| 2 | திட்டம் | 98 |
| 3 | அரசியலமைப்பு | 89 |
| 4 | தமிழ்நாடு செய்திகள் | 80 |
| 5 | தமிழ்நாடு செய்திகள் | 66 |
| 6 | சுற்றுச்சூழல் | 66 |
| 7 | தமிழ்நாடு செய்திகள் | 59 |
| 8 | 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🗓 SEPT 4-CURRENT AFFAIRS 👇 | 61 |
| 9 | +3 தினமணி 04-09-2026.pdf | 84 |
| 10 | Matn yo'q... | 85 |
| 11 | 04 செப்டம்பர் 2016.
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதாக,
வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் அறிவித்தார். | 67 |
| 12 | Matn yo'q... | 66 |
| 13 | செப்டம்பர் 04,
தாதாபாய் நவ்ரோஜி.
சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய தாதாபாய் நவ்ரோஜி 1825ம் ஆண்டு செப்டம்பர் 04ம் தேதி மும்பையில் பிறந்தார்.
இவர் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம், இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த முதல் இந்தியர் இவர் தான்.
1852-ல் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். இவர் ஆங்கிலேயர் ஆட்சியைத் தீவிரமாக எதிர்த்தார். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை சட்டப்பேரவை உறுப்பினராக (1885-1888) பணியாற்றினார்.
இவர் இந்தியர்களின் துயரத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். இவர் காந்தியடிகள், திலகர் போன்ற பெருந்தலைவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.
இந்தியாவின் ஆதார வளங்கள், நிதி ஆதாரங்களை வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதைப் புள்ளிவிவரத்துடன் எடுத்துக் கூறினார். இந்தியர்களின் தனிநபர் வருமானம் வெறும் ரூ.20 தான் என்று 1870-ல் சுட்டிக் காட்டினார்.
பாவர்ட்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இண்டியா என்ற தனது நூலில் பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சி பற்றிய உண்மைகளை எழுதியுள்ளார். காங்கிரஸ் இயக்கம் பெரும் அரசியல் இயக்கமாக வளர்ச்சி அடைந்ததில் இவரது பங்களிப்பு மகத்தானது.
சுயராஜ்ஜியக் கொள்கையை முதன்முதலில் பிரகடனம் செய்த தாதாபாய் நவ்ரோஜி தனது 92-வது வயதில் (1917) மறைந்தார். | 68 |
| 14 | 04 செப்டம்பர் 1998.
கூகுள் தொடங்கிய தினம் இன்று.
அமெரிக்காவின் ஸ்டான்பர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்களான லேரி பேஜும், செர்கி ப்ரின்னும் கூகுளைத் தொடங்கினர்.
இந்த 27 ஆண்டுகளில் கூகுள் கண்ட வளர்ச்சி, "உலகம் கூகுளுக்கு முன், கூகுளுக்குப் பின்" என்று நாம் கூறும் அளவிற்கு உள்ளது.
ஒரு தேடுதல் சாதனமாகத் தொடங்கி, இன்று நம் வாழ்க்கையின் அத்தியாவசியமான அங்கமான மாறிப் போன கூகுள், நம் சரித்திரத்தில் இருந்து அழிக்க முடியாத ஒன்று. ஏன், நம் சரித்திரத்தையே சுமக்கின்ற ஒன்று.
கூகுள் நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை என்கிற தமிழர் ஆவார். | 55 |
| 15 | 04 செப்டம்பர் 1978.
அண்ணா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று.
சென்னையில் உள்ள பழமையான பொறியியல் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி,
அழகப்பர் தொழில்நுட்ப கல்லூரி,
மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றை சேர்த்து "பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்" என உருவாக்கப்பட்டது.
இதுவே 1982ல் அண்ணா பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றப்பட்டது. | 53 |
| 16 | 04 செப்டம்பர் 1888.
ஜார்ஜ் ஈஸ்ட்மேன் என்ற அமெரிக்கர் தனது கண்டுபிடிப்பானப் படச்சுருளுக்கு காப்புரிமம் ‘கோடாக்’ என்ற நிறுவனத்தின் பெயரில் பெற்றார். | 52 |
| 17 | 📰 *நாளும் ஒரு செய்தி*
காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் விலங்கு *நாய்* ஆகும்.
📆 *இன்று செப்டம்பர் 4-*
▪️ *1978-இல் "அண்ணா பல்கலைக்கழகம்" அமைக்கப்பட்டது.*
▪️ *கிருஷ்ண ஜெயந்தி*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕1825- *தாதாபாய் நௌரோஜி* (இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர், விடுதலைப் போராட்ட வீரர்) | 73 |
| 18 | Matn yo'q... | 86 |
| 19 | Matn yo'q... | 86 |
| 20 | செப்டம்பர் 03,
கிரண் தேசாய்
(Kiran Desay)
மிக இளம் வயதில் புக்கர் விருது பெற்ற இந்திய பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் 1971ம் ஆண்டு செப்டம்பர் 03ம் தேதி இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் பிறந்தார்.
இவர் 1997-ல் மிரர் வர்க் எனும் தன் முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்டார்.
அதன்பின் தன் வாழ்க்கை அனுபவங்களைக் குறியீடாக வைத்து, 1998-ல் ஹல்லபல்லு இன் தி கோவா ஆர்சர்ட் (Hullabaloo in the Guava Orchard) என்ற நாவலை எழுதினார். இந்நாவல் பெட்டி ட்ராஸ்க் விருதைப் (Betty Trask Award) பெற்றுள்ளது.
அவருடைய அடுத்த நாவலான தி இன்ஹரிடன்ஸ் ஆஃப் லாஸ் (The Inheritance of Loss) பல இலக்கிய திறனாய்வாளர்களின் பாராட்டினைப் பெற்றுள்ளதுடன் 2006ம் ஆண்டிற்கான புக்கர் பரிசினையும் இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.
உலக அளவில் சிறந்த நூல்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருதைப் பெற்ற கிரண் தேசாய் தனது 53வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். | 171 |
