Winners tnpsc
Kanalga Telegram’da o‘tish
💥What you can get in this channel - 💥 @winerzz YouTube link https://youtube.com/channel/UCMxcFcmAskiUFgeOsXagb4Q 🔥General studies and Current Affairs quiz 📋⏰ 🔥TNPSC BITS - which contains facts📜📚 🔥PDF of Samacheer Books📖
Ko'proq ko'rsatish5 822
Obunachilar
+224 soatlar
Ma'lumot yo'q7 kunlar
+5630 kunlar
Postlar arxiv
5 823
🎲 Quiz '🔥 TNPSC தமிழ் பயிற்சி 📘 சந்திப்பிழையை நீக்குதல்'
காஞ்சி கடிகை | TNPSC aspirants க்காகத் தயாரிக்கப்பட்ட சந்திப்பிழையை நீக்குதல் [PART 1] ⏱️ ஒவ்வொரு கேள்விக்கும் 30 Seconds மட்டும்! தயாரிப்பு: காஞ்சி கடிகை (Kaanchi Kadigai) பாடம்: பொதுத்தமிழ் 👉 Youtbube https://youtube.com/@kaanchikadigai
🖊 45 questions · ⏱ 30 sec
5 823
சைனா Shanghai ன் புகழ்பெற்ற தீம்பார்க்கான,
Shanghai Disneyland Park திறக்கப்பட்ட தினம் இன்று.
( 16 ஜூன் 2016 )
5 823
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்துக்களின் புனிதத்தலமான கேதர்நாத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட தினம் இன்று.
( 16 ஜூன் 2013 )
இரவு 07.30 க்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஏற்பட்ட நிலச்சரிவிலும், இதைத் தொடர்ந்து மறுநாள் அதிகாலை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும் 5700 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். பல ஆயிரம் கோடி ருபாய் மதிப்பிலான உடைமைகள் சேதமாயின.
5 823
உலகில் முதல்முறையாக புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனையை,
பூட்டான் (Bhutan) அரசு தடை செய்த தினம் இன்று.( 16 ஜூன் 2010 )
5 823
அமெரிக்கா California, Santa Barbara ல் சுமார் 32 பேர் கலந்து கொண்ட நீருக்கு அடியிலான சைக்கிள் போட்டியில்,
சுமார் 187 கி.மீ. தூரத்தை 75 மணி 20 நிமிடத்தில் கடந்து சாதனை செய்த தினம் இன்று.
( 16 ஜூன் 1988 )
5 823
சென்னையில் All India Radio ஐ மதராஸ் மாகாண முதலமைச்சர்,
“மூதறிஞர்” ராஜாஜி துவக்கி வைத்த தினம் இன்று
( 16 ஜூன் 1938 )
5 823
அமெரிக்காவின் புகழ்பெற்ற கார் கம்பெனியான The Ford Motor Company,
Henry Ford ல் Dearborn, Michigan ல் துவங்கப்பட்ட தினம் இன்று.
( 16 ஜூன் 1903 )
5 823
குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு (ரிக்டர் அளவில் 8 புள்ளிகள்)
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியான தினம் இன்று.( 16 ஜூன் 1819 )
5 823
Netherlands ல் Orange கலர் ஆடை அணிந்து நடத்திய புரட்சிகளின் விளைவாக,
Holland ல் Orange கலர் ஆடை அணிய தடை விதிக்கப்பட்ட தினம் இன்று.( 16 ஜூன் 1784 )
5 823
ஜூன் 16,
கருமுத்து தியாகராஜன் செட்டியார்
கலைத்தந்தை என்று போற்றப்பட்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1893ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார்.
இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிக்கை ஒன்றையும் தொடங்கி நடத்தினார்.
இந்தியா திரும்பிய தியாகராஜன் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும், நெசவு ஆலையும் அமைத்தார். தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார்.
இவர் தமிழ் மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். இளம் வயதிலேயே புத்தகம் படிப்பதிலும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இதன் காரணமாகத் தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழைப் பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.
கலைத்தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்டவரான கருமுத்து தியாகராஜன் செட்டியார் 81வது வயதில் (1974) மறைந்தார்.
5 823
📰 *நாளும் ஒரு செய்தி*
வேகத்தடையின் (Speed Breaker) மற்றொரு பெயர் *"Sleeping Policemen"* என்பதாகும்.
📆 *இன்று ஜூன் 16-*
▪️ *பன்னாட்டு ஆப்பிரிக்கக் குழந்தை நாள்.*
💐 *நினைவு நாள்* 💐
⭕️1925- *சித்தரஞ்சன் தாஸ்* (இந்திய விடுதலைப் போராட்ட வீரர்)
