Winners tnpsc
Відкрити в Telegram
💥What you can get in this channel - 💥 @winerzz YouTube link https://youtube.com/channel/UCMxcFcmAskiUFgeOsXagb4Q 🔥General studies and Current Affairs quiz 📋⏰ 🔥TNPSC BITS - which contains facts📜📚 🔥PDF of Samacheer Books📖
Показати більше5 968
Підписники
+124 години
+17 днів
+5230 днів
Завантажуємо дані
Схожі канали
Хмара тегів
Немає даних
Виникли проблеми? Будь ласка, оновіть сторінку або зверніться до нашого support-менеджера.
Вхідні та вихідні згадування
---
---
---
---
---
---
Залучення підписників
жовтень '26жовт '26
жовтень '26
+76
в 0 каналах
вересень '26
+145
в 2 каналах
Get PRO
серпень '26
+103
в 0 каналах
Get PRO
липень '26
+121
в 0 каналах
Get PRO
червень '26
+90
в 1 каналах
Get PRO
травень '26
+103
в 1 каналах
Get PRO
квітень '26
+68
в 0 каналах
Get PRO
березень '26
+29
в 0 каналах
Get PRO
лютий '26
+44
в 0 каналах
Get PRO
січень '26
+80
в 0 каналах
Get PRO
грудень '25
+107
в 0 каналах
Get PRO
листопад '25
+70
в 0 каналах
Get PRO
жовтень '25
+101
в 0 каналах
Get PRO
вересень '25
+37
в 0 каналах
Get PRO
серпень '25
+35
в 0 каналах
Get PRO
липень '25
+49
в 0 каналах
Get PRO
червень '25
+59
в 0 каналах
Get PRO
травень '25
+92
в 0 каналах
Get PRO
квітень '25
+197
в 0 каналах
Get PRO
березень '25
+204
в 0 каналах
Get PRO
лютий '25
+179
в 0 каналах
Get PRO
січень '25
+157
в 0 каналах
Get PRO
грудень '24
+310
в 0 каналах
Get PRO
листопад '24
+196
в 0 каналах
Get PRO
жовтень '24
+198
в 0 каналах
Get PRO
вересень '24
+301
в 0 каналах
Get PRO
серпень '24
+293
в 0 каналах
Get PRO
липень '24
+34
в 0 каналах
Get PRO
червень '24
+119
в 2 каналах
Get PRO
травень '24
+187
в 1 каналах
Get PRO
квітень '24
+94
в 0 каналах
Get PRO
березень '24
+101
в 2 каналах
Get PRO
лютий '24
+261
в 1 каналах
Get PRO
січень '24
+242
в 0 каналах
Get PRO
грудень '23
+235
в 1 каналах
Get PRO
листопад '23
+91
в 1 каналах
Get PRO
жовтень '23
+127
в 2 каналах
Get PRO
вересень '23
+238
в 0 каналах
Get PRO
серпень '23
+153
в 0 каналах
Get PRO
липень '23
+103
в 0 каналах
Get PRO
червень '23
+25
в 0 каналах
Get PRO
травень '23
+16
в 0 каналах
Get PRO
квітень '23
+21
в 0 каналах
Get PRO
березень '23
+27
в 0 каналах
Get PRO
лютий '23
+12
в 0 каналах
Get PRO
січень '23
+25
в 0 каналах
Get PRO
грудень '22
+35
в 0 каналах
Get PRO
листопад '22
+33
в 0 каналах
Get PRO
жовтень '22
+28
в 0 каналах
Get PRO
вересень '22
+31
в 0 каналах
Get PRO
серпень '22
+73
в 0 каналах
Get PRO
липень '22
+87
в 0 каналах
Get PRO
червень '22
+92
в 0 каналах
Get PRO
травень '22
+219
в 0 каналах
Get PRO
квітень '22
+337
в 0 каналах
Get PRO
березень '22
+263
в 0 каналах
Get PRO
лютий '22
+288
в 0 каналах
Get PRO
січень '22
+724
в 0 каналах
Get PRO
грудень '21
+405
в 0 каналах
Get PRO
листопад '21
+153
в 0 каналах
Get PRO
жовтень '21
+166
в 0 каналах
Get PRO
вересень '21
+126
в 0 каналах
Get PRO
серпень '21
+229
в 0 каналах
Get PRO
липень '21
+566
в 0 каналах
Get PRO
червень '21
+152
в 0 каналах
Get PRO
травень '21
+95
в 0 каналах
Get PRO
квітень '21
+209
в 0 каналах
Get PRO
березень '21
+50
в 0 каналах
Get PRO
лютий '21
+1 196
в 0 каналах
| Дата | Залучення підписників | Згадування | Канали | |
| 19 жовтня | +1 | |||
| 18 жовтня | +6 | |||
| 17 жовтня | +2 | |||
| 16 жовтня | +4 | |||
| 15 жовтня | +6 | |||
| 14 жовтня | +4 | |||
| 13 жовтня | +3 | |||
| 12 жовтня | +4 | |||
| 11 жовтня | +3 | |||
| 10 жовтня | +3 | |||
| 09 жовтня | +4 | |||
| 08 жовтня | +6 | |||
| 07 жовтня | +5 | |||
| 06 жовтня | +6 | |||
| 05 жовтня | +4 | |||
| 04 жовтня | +2 | |||
| 03 жовтня | +3 | |||
| 02 жовтня | +7 | |||
| 01 жовтня | +3 |
Дописи каналу
| 2 | 📰 *நாளும் ஒரு செய்தி*
ஜெட் விமானத்தில் எரிபொருளாக *'மண்ணெண்ணெய்'* பயன்படுத்தப்படுகிறது.
📆 *இன்று அக்டோபர் 19-*
▪️ *1976-இல் 'சிம்பன்சி' உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது.*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕1888- *வெ.இராமலிங்கம் பிள்ளை* (நாமக்கல் கவிஞர்) | 88 |
| 3 | அக்டோபர் 19, 1976.
சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்ட நாள்.
சிம்பன்சி என்பது வாலில்லா ஒரு மனிதக் குரங்கு இனம். பல மரபியல் ஆய்வு முடிவுகள் சிம்பன்சியே மனிதனுக்கு மிக நெருங்கிய இனம் எனக் கூறுகின்றன.
வெவ்வேறு ஆய்வு முடிவுகளிடையே சிறிய வேறுபாடுகள் இருப்பினும், மனிதரிலுள்ள 95-99% டி.என்.ஏ சிம்பன்சிகளில் டி.என்.ஏ யை ஒத்திருப்பதாக அறியப்படுகின்றது.
இவை ஆப்பிரிக்காவில் மேற்குப் பகுதிகளிலும், நடுப் பகுதிகளிலும் வாழ்கின்றன. | 79 |
| 4 | அக்டோபர் 19, 1980.
ஸ்டீவ் மெக்பீக் என்ற அமெரிக்கர் 102 அடி உயரமுள்ள ஒற்றைச் சக்கரம் கொண்ட மிதிவண்டியை (யுனிசைக்கிள்) ஓட்டிச் சாதனை புரிந்த நாள்.
அரை டன்னுக்கும் அதிக எடை கொண்ட அந்தச் சைக்கிளைத் தூக்கி நிறுத்தத் தான் க்ரேன் வேண்டியிருந்தது.
கயிற்றின் மீது நடத்தல், ஒற்றைச் சக்கர மிதிவண்டி ஓட்டுதல் ஆகியவற்றால் புகழ் பெற்றவர். | 55 |
| 5 | அக்டோபர் 19,
சுப்பிரமணியன் சந்திரசேகர்.
இந்திய வானியல் ஆராய்ச்சியாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் 1910ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தார்.
ஒரு நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்த பிறகு, அடர்ந்த பொருண்மையாக மாறுகிறது என்று கணக்கீட்டு ஆய்வு மூலம் வெளிப்படுத்தினார். சூரியனின் நிறையை விட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம், தனது நிலைத்தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார். இந்தக் குறிப்பிட்ட நிறை அளவு 'சந்திரசேகர் லிமிட்' எனப்படுகிறது.
இவர் தனது அனைத்து ஆராய்ச்சிகளையும் தொகுத்து 'நட்சத்திரங்களின் அமைப்பு' என்ற நூலாக வெளியிட்டார். பத்மவிபூஷண், அமெரிக்க அறிவியல் கழகத்தின் ஃபோர்ட் பதக்கம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் 'ஆடம் பரிசு', ராயல் சொசைட்டியின் 'காப்ளே பதக்கம்' உட்பட பல்வேறு விருதுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.
நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வுக்காக 1983ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆராய்ச்சியாளர், ஆசிரியராக விளங்கிய சுப்பிரமணியன் சந்திரசேகர் 84வது வயதில் (1995) மறைந்தார். | 38 |
| 6 | Немає тексту... | 32 |
| 7 | அக்டோபர் 19,
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை.
சுதந்திரப் போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை 1888ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி நாமக்கல் அடுத்த மோகனூரில் பிறந்தார்.
இவர் 1906-ல் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். திலகர் போன்றவர்களின் தீவிரப்போக்கால் ஈர்க்கப்பட்டு, முழு மூச்சாக அரசியலில் இறங்கினார். பிறகு காங்கிரஸில் இணைந்தார்.
இவர் திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளர், கரூர் வட்டார காங்கிரஸ் தலைவர், நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். 1932-ல் உப்பு சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலுக்காக இவர் இயற்றித் தந்தது தான் 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்ற பாடல்.
இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்த இவர் மொத்தம் 66 நூல்களை எழுதியுள்ளார். நாடு விடுதலை அடைந்த பிறகு தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். இவர் பத்மபூஷண் விருது பெற்றுள்ளார். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்துள்ளார்.
தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 83வது வயதில் (1972) மறைந்தார். | 34 |
| 8 | வரலாற்றில் இன்று அக்டோபர் 19 , 1952 -
தெலுங்கு பேசும் மக்கள் வாழும் பகுதிகளை மதராஸ் மாகாணத்திலிருந்துப் பிரித்து ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கைக்காக விடுதலைப் போராட்ட வீரரும் காந்தியவாதியுமான பொட்டி ஸ்ரீராமுலு சாகும் வரை உண்ணாவிரதத்தைத் துவக்கிய நாள் அக்டோபர் 19.
இவரது கோரிக்கையையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நேருவின் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு பொருட்படுத்தவில்லை.
தனது கோரிக்கையில் உறுதியாக இருந்த ஸ்ரீராமுலு டிசம்பர் மாதம் 15ம் தேதி இரவு மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து ஆந்திரப் பகுதிகளில் கலவரம், வன்முறைகள் வெடிக்கத் தனி ஆந்திரக் கோரிக்கையை ஏற்பதாக நேரு அறிவித்தார். | 31 |
| 9 | வரலாற்றில் இன்று அக்டோபர் 19 , 1869 -
கடிதத் தொடர்புக்குப் பயன்படும் தபால் கார்டு 152 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான நாள் அக்டோபர் 19.
1869–ம் ஆண்டு, முதல் தபால் கார்டு ஆஸ்திரியா நாட்டினரால் வெளியிடப்பட்டது. வியன்னா ராணுவக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் இம்மானுவேல் ஹெர்மன் என்பவர் இதனை வடிவமைத்தார்.
1875–ல் சர்வதேச தபால் யூனியன் உருவான போது அப்போதையை இந்திய தபால்துறை டைரக்டர் ஜெனரலாக இருந்த மோன்டீத் என்ற ஆங்கிலேய அதிகாரியின் முயற்சியால் 1879–ல் தபால்கார்டு முறை இந்தியாவில் அறிமுகமாகியது. | 30 |
| 10 | வரலாற்றில் இன்று அக்டோபர் 19,
உலகின் முதல் பெண் மருத்துவர்" என்ற பெருமை படைத்த இங்கிலாந்தைச் சேர்ந்த எலிசபெத் பிளாக்வெல் மருத்துவத்துறையில் அடியெடுத்து வைத்த தினம் இன்று.
இங்கிலாந்தில் இருந்த பல்கலைக்கழகங்களில் அந்தக் காலத்தில் பெண்களுக்கு மருத்துவம் படிக்க அனுமதி இல்லை.
எனவே அமெரிக்காவில் குடியேறி, நியூயார்க் ஜெனீவா கல்லூரியில் உடற்கூறு மருத்துவம் படித்து பட்டம் பெற்றார். 1849இல் இவர் உலகின் முதல் பெண் மருத்துவராக மருத்துவப் பதிவுத்துறையில் பதிவு பெற்றார். | 28 |
| 11 | Немає тексту... | 34 |
| 12 | Немає тексту... | 42 |
| 13 | 📰 *நாளும் ஒரு செய்தி*
*தவளை*, தன்னுடைய *கண்கள்* மூலம் ஒலியைக் கேட்கிறது.
📆 *இன்று அக்டோபர் 19-*
▪️ *1976-இல் 'சிம்பன்சி' உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது.*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕️1888- *வெ.இராமலிங்கம் பிள்ளை* (நாமக்கல் கவிஞர்) | 80 |
| 14 | வரலாற்றில் இன்று அக்டோபர் 18
பி. பி. சி வானொலி நிலையம் 1922ம் ஆண்டு லண்டன் நகரில் அக்டோபர் 18ம் தேதி துவக்கப்பட்ட நாள்.
அதற்கான தொழில் உரிமை (License ) வழங்கியது லண்டன் தலைமை அஞ்சல் அலுவலகம் (GPO ) | 75 |
| 15 | அக்டோபர் 18,
உலக வாசெக்டமி தினம்.
(World Vasectomy Day)
ஆண்களுக்கும் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ய முடியும்.
இந்த அறுவைச் சிகிச்சையை வாசெக்டமி என்கின்றனர். இதற்கு குழாய் அறுப்பு என்று பொருள்.
உலகளவில் அளவான குடும்பங்களை ஏற்படுத்த ஆண்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த
அக்டோபர் 18ஐ உலக வாசெக்டமி தினமாக 2013 ல் அறிவிக்கப்பட்டுள்ளது. | 71 |
| 16 | அக்டோபர் 18,
சார்லஸ் பாபேஜ்
நினைவு தினம்.
(Charles Babbage)
1810ம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் இணைந்தவர், கணிதத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 1834ம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை இவர் உருவாக்கினார்.
தொடக்கக் கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் (Analytical Engine) மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை (Difference Engine) வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.
இவர் நியமத் தொடருந்துப் பாதை (Difference Engine) அளவுக்கருவி, சீரான அஞ்சல் கட்டண முறை என பல கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார். இவர் தன்னுடைய 79வது வயதில் 1871ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி மறைந்தார். | 75 |
| 17 | Немає тексту... | 122 |
| 18 | Немає тексту... | 124 |
| 19 | Немає тексту... | 120 |
| 20 | நியமனம் | 219 |
