en
Feedback
Winners tnpsc

Winners tnpsc

Open in Telegram

💥What you can get in this channel - 💥 @winerzz YouTube link https://youtube.com/channel/UCMxcFcmAskiUFgeOsXagb4Q 🔥General studies and Current Affairs quiz 📋⏰ 🔥TNPSC BITS - which contains facts📜📚 🔥PDF of Samacheer Books📖

Show more
5 895
Subscribers
+424 hours
+187 days
+4230 days

Data loading in progress...

Tags Cloud
No data
Any problems? Please refresh the page or contact our support manager.
Incoming and Outgoing Mentions
---
---
---
---
---
---
Attracting Subscribers
September '26
September '26
+23
in 0 channels
August '26
+103
in 0 channels
Get PRO
July '26
+121
in 0 channels
Get PRO
June '26
+90
in 1 channels
Get PRO
May '26
+103
in 1 channels
Get PRO
April '26
+68
in 0 channels
Get PRO
March '26
+29
in 0 channels
Get PRO
February '26
+44
in 0 channels
Get PRO
January '26
+80
in 0 channels
Get PRO
December '25
+107
in 0 channels
Get PRO
November '25
+70
in 0 channels
Get PRO
October '25
+101
in 0 channels
Get PRO
September '25
+37
in 0 channels
Get PRO
August '25
+35
in 0 channels
Get PRO
July '25
+49
in 0 channels
Get PRO
June '25
+59
in 0 channels
Get PRO
May '25
+92
in 0 channels
Get PRO
April '25
+197
in 0 channels
Get PRO
March '25
+204
in 0 channels
Get PRO
February '25
+179
in 0 channels
Get PRO
January '25
+157
in 0 channels
Get PRO
December '24
+310
in 0 channels
Get PRO
November '24
+196
in 0 channels
Get PRO
October '24
+198
in 0 channels
Get PRO
September '24
+301
in 0 channels
Get PRO
August '24
+293
in 0 channels
Get PRO
July '24
+34
in 0 channels
Get PRO
June '24
+119
in 2 channels
Get PRO
May '24
+187
in 1 channels
Get PRO
April '24
+94
in 0 channels
Get PRO
March '24
+101
in 2 channels
Get PRO
February '24
+261
in 1 channels
Get PRO
January '24
+242
in 0 channels
Get PRO
December '23
+235
in 1 channels
Get PRO
November '23
+91
in 1 channels
Get PRO
October '23
+127
in 2 channels
Get PRO
September '23
+238
in 0 channels
Get PRO
August '23
+153
in 0 channels
Get PRO
July '23
+103
in 0 channels
Get PRO
June '23
+25
in 0 channels
Get PRO
May '23
+16
in 0 channels
Get PRO
April '23
+21
in 0 channels
Get PRO
March '23
+27
in 0 channels
Get PRO
February '23
+12
in 0 channels
Get PRO
January '23
+25
in 0 channels
Get PRO
December '22
+35
in 0 channels
Get PRO
November '22
+33
in 0 channels
Get PRO
October '22
+28
in 0 channels
Get PRO
September '22
+31
in 0 channels
Get PRO
August '22
+73
in 0 channels
Get PRO
July '22
+87
in 0 channels
Get PRO
June '22
+92
in 0 channels
Get PRO
May '22
+219
in 0 channels
Get PRO
April '22
+337
in 0 channels
Get PRO
March '22
+263
in 0 channels
Get PRO
February '22
+288
in 0 channels
Get PRO
January '22
+724
in 0 channels
Get PRO
December '21
+405
in 0 channels
Get PRO
November '21
+153
in 0 channels
Get PRO
October '21
+166
in 0 channels
Get PRO
September '21
+126
in 0 channels
Get PRO
August '21
+229
in 0 channels
Get PRO
July '21
+566
in 0 channels
Get PRO
June '21
+152
in 0 channels
Get PRO
May '21
+95
in 0 channels
Get PRO
April '21
+209
in 0 channels
Get PRO
March '21
+50
in 0 channels
Get PRO
February '21
+1 196
in 0 channels
Date
Subscriber Growth
Mentions
Channels
05 September+3
04 September+7
03 September+5
02 September+5
01 September+3
Channel Posts
Happy teacher's day to all the teachers around the world

2
*செப்டம்பர் 5:* *கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்தநாள்.* இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் என்றால் இதற்காக தங்கள் உயிர்களை தானம் செய்தோர், பல ஆண்டு களாக சிறையில் வாடியோர், செக்கிழுத்தோர், தடியடிக்கு உள்ளானோர் என எண்ணிலடங்காதவர் பலர். அவர்கள் சிந்திய ரத்தத்தால், நாடு சுதந்திரம் பெற்றது. செக்கிழுத்த செம்மல் சுதேசி கொள்கையையே உயிர்மூச்சாக கொண்டதால் ஆங்கிலேயரால் செக்கிழுக்கும் கொடுமைக்கு ஆளான வ.உ.சிதம்பரம்பிள்ளைக்கு இதில் தனி இடமுண்டு. இன்று, அவரது 149வது பிறந்த நாள். ஏழைகள், தொழிலாளர்களுக்காக கோர்ட்டில் வாதாடியதற்காகவும், சுதேசி கப்பல் விட்டதற்காகவும் ஆங்கிலேய அரசு இவரை சிறையிலடைத்து, மாடுகள் கட்டி இழுக்க வேண்டிய செக்கை இவரை வைத்து இழுத்து ஆத்திரத்தை தணித்து கொண்டதிலிருந்து, இவரது சுதந்திர வேட்கையை தெரிந்து கொள்ளலாம்.
118
3
செப்டம்பர் – 5 சர்வதேச கருணை தினம் (International Day of Charity) குறிப்பாக வளரும் நாடுகளில் வறுமை, பொருளாதாரம் மற்றும் கலாச்சார பிரச்சினைகளால் மக்கள் அவதியுறுகின்றனர். இவர்களின் துயரங்களை மனிதாபிமான அடிப்படையில் துடைக்க வேண்டும். அன்னை தெரசா (Mother Teresa) தன் வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கு சேவை புரிந்தார். அவர் இறந்த நினைவு தினமான செப்டம்பர் 5 ஐ சர்வதேச கருணை தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.
94
4
No text...
91
5
+8
No text...
90
6
சர்வதேச செய்திகள்
சர்வதேச செய்திகள்
147
7
திட்டம்
திட்டம்
135
8
அரசியலமைப்பு
அரசியலமைப்பு
122
9
தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாடு செய்திகள்
113
10
தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாடு செய்திகள்
89
11
சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்
89
12
தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாடு செய்திகள்
83
13
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 🗓 SEPT 4-CURRENT AFFAIRS 👇
87
14
+3
தினமணி 04-09-2026.pdf
119
15
No text...
119
16
04 செப்டம்பர் 2016. அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதாக, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் அறிவித்தார்.
04 செப்டம்பர் 2016. அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதாக, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் அறிவித்தார்.
86
17
No text...
83
18
செப்டம்பர் 04, தாதாபாய் நவ்ரோஜி. சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய தாதாபாய் நவ்ரோஜி 1825ம் ஆண்டு செப்டம்பர் 04ம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம், இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த முதல் இந்தியர் இவர் தான். 1852-ல் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். இவர் ஆங்கிலேயர் ஆட்சியைத் தீவிரமாக எதிர்த்தார். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை சட்டப்பேரவை உறுப்பினராக (1885-1888) பணியாற்றினார். இவர் இந்தியர்களின் துயரத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். இவர் காந்தியடிகள், திலகர் போன்ற பெருந்தலைவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். இந்தியாவின் ஆதார வளங்கள், நிதி ஆதாரங்களை வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதைப் புள்ளிவிவரத்துடன் எடுத்துக் கூறினார். இந்தியர்களின் தனிநபர் வருமானம் வெறும் ரூ.20 தான் என்று 1870-ல் சுட்டிக் காட்டினார். பாவர்ட்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இண்டியா என்ற தனது நூலில் பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சி பற்றிய உண்மைகளை எழுதியுள்ளார். காங்கிரஸ் இயக்கம் பெரும் அரசியல் இயக்கமாக வளர்ச்சி அடைந்ததில் இவரது பங்களிப்பு மகத்தானது. சுயராஜ்ஜியக் கொள்கையை முதன்முதலில் பிரகடனம் செய்த தாதாபாய் நவ்ரோஜி தனது 92-வது வயதில் (1917) மறைந்தார்.
86
19
04 செப்டம்பர் 1998. கூகுள் தொடங்கிய தினம் இன்று. அமெரிக்காவின் ஸ்டான்பர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்களான லேரி பேஜும், செர்கி ப
04 செப்டம்பர் 1998. கூகுள் தொடங்கிய தினம் இன்று. அமெரிக்காவின் ஸ்டான்பர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்களான லேரி பேஜும், செர்கி ப்ரின்னும் கூகுளைத் தொடங்கினர். இந்த 27 ஆண்டுகளில் கூகுள் கண்ட வளர்ச்சி, "உலகம் கூகுளுக்கு முன், கூகுளுக்குப் பின்" என்று நாம் கூறும் அளவிற்கு உள்ளது. ஒரு தேடுதல் சாதனமாகத் தொடங்கி, இன்று நம் வாழ்க்கையின் அத்தியாவசியமான அங்கமான மாறிப் போன கூகுள், நம் சரித்திரத்தில் இருந்து அழிக்க முடியாத ஒன்று. ஏன், நம் சரித்திரத்தையே சுமக்கின்ற ஒன்று. கூகுள் நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை என்கிற தமிழர் ஆவார்.
74
20
04 செப்டம்பர் 1978. அண்ணா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று. சென்னையில் உள்ள பழமையான பொறியியல் கல்லூரிகளான கிண்டி ப
04 செப்டம்பர் 1978. அண்ணா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று. சென்னையில் உள்ள பழமையான பொறியியல் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்ப கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றை சேர்த்து "பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்" என உருவாக்கப்பட்டது. இதுவே 1982ல் அண்ணா பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
95