Winners tnpsc
Открыть в Telegram
💥What you can get in this channel - 💥 @winerzz YouTube link https://youtube.com/channel/UCMxcFcmAskiUFgeOsXagb4Q 🔥General studies and Current Affairs quiz 📋⏰ 🔥TNPSC BITS - which contains facts📜📚 🔥PDF of Samacheer Books📖
Больше5 951
Подписчики
+824 часа
+347 дней
+7630 дней
Загрузка данных...
Похожие каналы
Облако тегов
Нет данных
Возникли проблемы? Пожалуйста, обновите страницу или обратитесь к нашему support-менеджеру .
Входящие и исходящие упоминания
---
---
---
---
---
---
Привлечение подписчиков
сентябрь '26сент. '26
сентябрь '26
+143
в 2 каналах
август '26
+103
в 0 каналах
Get PRO
июль '26
+121
в 0 каналах
Get PRO
июнь '26
+90
в 1 каналах
Get PRO
май '26
+103
в 1 каналах
Get PRO
апрель '26
+68
в 0 каналах
Get PRO
март '26
+29
в 0 каналах
Get PRO
февраль '26
+44
в 0 каналах
Get PRO
январь '26
+80
в 0 каналах
Get PRO
декабрь '25
+107
в 0 каналах
Get PRO
ноябрь '25
+70
в 0 каналах
Get PRO
октябрь '25
+101
в 0 каналах
Get PRO
сентябрь '25
+37
в 0 каналах
Get PRO
август '25
+35
в 0 каналах
Get PRO
июль '25
+49
в 0 каналах
Get PRO
июнь '25
+59
в 0 каналах
Get PRO
май '25
+92
в 0 каналах
Get PRO
апрель '25
+197
в 0 каналах
Get PRO
март '25
+204
в 0 каналах
Get PRO
февраль '25
+179
в 0 каналах
Get PRO
январь '25
+157
в 0 каналах
Get PRO
декабрь '24
+310
в 0 каналах
Get PRO
ноябрь '24
+196
в 0 каналах
Get PRO
октябрь '24
+198
в 0 каналах
Get PRO
сентябрь '24
+301
в 0 каналах
Get PRO
август '24
+293
в 0 каналах
Get PRO
июль '24
+34
в 0 каналах
Get PRO
июнь '24
+119
в 2 каналах
Get PRO
май '24
+187
в 1 каналах
Get PRO
апрель '24
+94
в 0 каналах
Get PRO
март '24
+101
в 2 каналах
Get PRO
февраль '24
+261
в 1 каналах
Get PRO
январь '24
+242
в 0 каналах
Get PRO
декабрь '23
+235
в 1 каналах
Get PRO
ноябрь '23
+91
в 1 каналах
Get PRO
октябрь '23
+127
в 2 каналах
Get PRO
сентябрь '23
+238
в 0 каналах
Get PRO
август '23
+153
в 0 каналах
Get PRO
июль '23
+103
в 0 каналах
Get PRO
июнь '23
+25
в 0 каналах
Get PRO
май '23
+16
в 0 каналах
Get PRO
апрель '23
+21
в 0 каналах
Get PRO
март '23
+27
в 0 каналах
Get PRO
февраль '23
+12
в 0 каналах
Get PRO
январь '23
+25
в 0 каналах
Get PRO
декабрь '22
+35
в 0 каналах
Get PRO
ноябрь '22
+33
в 0 каналах
Get PRO
октябрь '22
+28
в 0 каналах
Get PRO
сентябрь '22
+31
в 0 каналах
Get PRO
август '22
+73
в 0 каналах
Get PRO
июль '22
+87
в 0 каналах
Get PRO
июнь '22
+92
в 0 каналах
Get PRO
май '22
+219
в 0 каналах
Get PRO
апрель '22
+337
в 0 каналах
Get PRO
март '22
+263
в 0 каналах
Get PRO
февраль '22
+288
в 0 каналах
Get PRO
январь '22
+724
в 0 каналах
Get PRO
декабрь '21
+405
в 0 каналах
Get PRO
ноябрь '21
+153
в 0 каналах
Get PRO
октябрь '21
+166
в 0 каналах
Get PRO
сентябрь '21
+126
в 0 каналах
Get PRO
август '21
+229
в 0 каналах
Get PRO
июль '21
+566
в 0 каналах
Get PRO
июнь '21
+152
в 0 каналах
Get PRO
май '21
+95
в 0 каналах
Get PRO
апрель '21
+209
в 0 каналах
Get PRO
март '21
+50
в 0 каналах
Get PRO
февраль '21
+1 196
в 0 каналах
| Дата | Привлечение подписчиков | Упоминания | Каналы | |
| 29 сентября | +3 | |||
| 28 сентября | +9 | |||
| 27 сентября | +4 | |||
| 26 сентября | +6 | |||
| 25 сентября | +7 | |||
| 24 сентября | +6 | |||
| 23 сентября | +10 | |||
| 22 сентября | +8 | |||
| 21 сентября | +3 | |||
| 20 сентября | +5 | |||
| 19 сентября | +5 | |||
| 18 сентября | +8 | |||
| 17 сентября | +2 | |||
| 16 сентября | +6 | |||
| 15 сентября | +5 | |||
| 14 сентября | +2 | |||
| 13 сентября | +3 | |||
| 12 сентября | +2 | |||
| 11 сентября | +4 | |||
| 10 сентября | +7 | |||
| 09 сентября | +1 | |||
| 08 сентября | +8 | |||
| 07 сентября | +2 | |||
| 06 сентября | +4 | |||
| 05 сентября | +3 | |||
| 04 сентября | +7 | |||
| 03 сентября | +5 | |||
| 02 сентября | +5 | |||
| 01 сентября | +3 |
Посты канала
TNPSC Current Affairs - Sports
தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 400 மீ. தடை ஓட்டத்தில் 54.75 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றார்.
இதன் மூலம், 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பி.டி. உஷா படைத்த 55.42 வினாடிகள் என்ற 42 ஆண்டுகால இந்திய சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.
| 2 | விளையாட்டு | 97 |
| 3 | சுற்றுச்சூழல் | 81 |
| 4 | திட்டம் | 76 |
| 5 | பொருளாதாரம் | 74 |
| 6 | 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🗓SEP 29-CURRENT AFFAIRS 👇 | 68 |
| 7 | Нет текста... | 162 |
| 8 | 👉 ASIAN GAMES 2026
• Edition - 20th
• Host - Aichi-Nagoya, Japan
• From - Sept 19 to Oct 4, 2026.
• Motto - "Imagine One Asia"
• Mascot - HONOHON (comes from honoho, an old Japanese word for "flame)
• India hosted the Asian Games twice in New Delhi : in 1951 (the inaugural edition) and in 1982. | 103 |
| 9 | Нет текста... | 93 |
| 10 | Нет текста... | 90 |
| 11 | வரலாற்றில் இன்று செப்டம்பர் 29
பால்பாயிண்ட் பேனாவைக் கண்டுபிடித்த லடிஸ்லாவோ பிரோ பிறந்த தினம். (1899)
இவர் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் பிறந்தவர். அச்சகங்களில் பயன்படுத்தப்பட்ட மையில் சிறிது முன்னேறிய மாற்றம் செய்து இவர் பால்பாயிண்ட் பேனாவின் மையைத் தயாரித்தார்.
மிகவும் மெல்லிய துளை வழியே சீராக வெளியேறும் அந்த மை வெளியேறியவுடன் உலர்ந்து விடும் தன்மையைக் கொண்டது. எழுதுவதற்கு மட்டுமன்றி ஓவியர்களும் பயன்படுத்துவது பால்பாயிண்ட் பேனாவாகும். | 89 |
| 12 | செப்டம்பர் 29,
உலக இதய தினம்.
இதயத்தைப் பாதுகாக்கவும் இதயநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செப்டம்பர் 29ம் தேதியை உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் இந்நோயால் இறக்கின்றனர். | 79 |
| 13 | Нет текста... | 69 |
| 14 | செப்டம்பர் 29,
அரங்க சீனிவாசன்.
கவித்தென்றல் அரங்க சீனிவாசன் 1920ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி பர்மாவின் பெகு மாவட்டம், சுவண்டி என்ற சிற்றூரில் பிறந்தார். இவருடைய தாய் மங்கம்மாள், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவின் வீராங்கனை.
இவர் மனித தெய்வம் காந்தி காதை என்ற நூல் எழுதுவதற்காக இந்தியா முழுவதும் பயணித்து, தகவல்களைச் சேகரித்தார். ஐந்து காண்டங்கள், 77 படலங்கள், 5,183 பாடல்களை கொண்ட காவியம் இது. இவரது காவடிச் சிந்தும், கவிஞன் வரலாறும் என்ற ஆய்வு நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது.
சென்னை தமிழ் வளர்ச்சி மன்றத்தின் அவைக் கவிஞராகவும் செயல்பட்டுள்ளார். தமிழ் வளர்ச்சி கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராகி, தமிழ்க் கலைக் களஞ்சியம் உருவாக ஒத்துழைத்தார்.
வைணவத் தத்துவ அடிப்படைகள், தியாக தீபம், வழிகாட்டும் வான்சுடர், சுதந்திரப் போரின் எழுச்சிக் களம், அகமும் புறமும், தாகூர் அஞ்சலி, சுயசரிதை நூல், தேசிய கீதம், நீலிப்பேயின் நீதிக்கதைகள், திருவரங்கத் திருநூல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
ஆசுகவி, சித்ரகவி, மதுரகவி, வித்தாரக்கவி என்றெல்லாம் போற்றப்பட்ட அரங்க சீனிவாசன் தனது 76வது வயதில் (1996) மறைந்தார். | 66 |
| 15 | 📰 *நாளும் ஒரு செய்தி*
கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது.
📆 *இன்று செப்டம்பர் 29-*
▪️ *உலக குதிரைகள் நாள்.*
▪️ *உலக இருதய நாள்.*
▪️ *பன்னாட்டு காப்பி நாள்.*
▪️ *2011- வாச்சாத்தி வன்முறை- தலித்துகள் மீது தாக்குதல் நடத்திய 269 அதிகாரிகளும், பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 17 பேரும் குற்றவாளிகள் என இந்தியாவின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕1920- *அரங்க சீனிவாசன்* (தமிழ்ப் பாவலர்) | 53 |
| 16 | Нет текста... | 72 |
| 17 | Нет текста... | 81 |
| 18 | செப்டம்பர் 25,
உலக மருந்தாளுநர் தினம்.
(World Pharmacist Day)
துருக்கி நாட்டு இஸ்தான்புல்லில் கூடிய உலக மருந்தியல் கூட்டமைப்புப் பேரவையானது, செப்டம்பர் 25-ம் நாளை சர்வதேச மருந்தாளுநர் தினமாக அறிவித்தது.
உலகில் உள்ள மக்களின் உடல் நலத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்களுக்குரிய பங்கினை ஊக்கப்படுத்தி, எடுத்துரைக்கும் விதமாக நிகழ்ச்சிகளை ஒருங்கமைப்பது, மக்கள் ஆரோக்கியத்திற்கு மருந்தாளுநர்கள் வழங்கும் பல நன்மைகளைப் பிரதிபலிப்பது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த சிறப்பு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவத்தில் மருத்துவருக்கும் , மருந்தாளுநர்களுக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. ஏனெனில் மருந்தாளுநர் இல்லையேல் மருந்தியல் இல்லை, மருந்தியல் இல்லையேல் மருத்துவம் இல்லை.
இன்றையக் காலகட்டத்தில் உணவுக்கு இணையான பங்கு மருந்துக்கும் உள்ளது எனில் மருந்தும் மருந்தாளுநர்களும் பிரிக்க முடியாத சக்திகளாகவே உணர முடிகிறது.
மருந்தாளுநர்கள் தங்களின் வாழ்வாதாரமே மக்களுக்கு மருந்து அளிப்பதை சேவையாகக் கொண்டுள்ளதால் எவ்விதத்திலும் புறக்கணிக்க முடியாத அத்தியாவசியமான பொறுப்பு மருந்தாளுநர்களுடையது. | 146 |
| 19 | Нет текста... | 131 |
| 20 | Нет текста... | 125 |
