uk
Feedback

Не попадись на ботовода! Telemetrio знаходить і позначає такі канали мітками 👉 Хочеш бачити мітку, оформляй підписку

DMK IT Wing

DMK IT Wing

Відкрити в Telegram

Official #DMKITWing. follow 👇 WA: whatsapp.com/channel/0029Va4Z7ju7j6gDEeegs737 Insta: instagram.com/dmkitwing

Показати більше
4 193
Підписники
-124 години
-157 днів
-9330 днів
Архів дописів
தலைமை தற்குறியின் படத்தை பார்த்து இந்த தற்குறிக்கு அறிவு பொங்கி வழிகிறது..

என் மீது போடப்பட்டுள்ள வழக்கின் எப்.ஐ.ஆர். நகலைக்கூட கையில் கொடுக்கவில்லை. பொதுவெளியிலும் வெளியிடவில்லை. எங்கிருந்தோ ஒரு போன் வருகிறது. திடீரென ஓடுகிறார்கள்!

மக்களைக் காக்கத் திராணியில்லாமல் வேடிக்கை பார்க்கும் திறனற்ற த.வெ.க அரசு! 1 வயது குழந்தையைக் கடத்திய த.வெ.க நிர்வாகி, தூத்துக
மக்களைக் காக்கத் திராணியில்லாமல் வேடிக்கை பார்க்கும் திறனற்ற த.வெ.க அரசு! 1 வயது குழந்தையைக் கடத்திய த.வெ.க நிர்வாகி, தூத்துக்குடியில் ஒரே வாரத்தில் 7 கொடூரக் கொலைகள், பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் காரை ஏற்றி வெட்டுத் தாக்குதல் எனத் தமிழ்நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு அதளபாதாளத்திற்குச் சென்றுவிட்டது!

சிறைத்துறையில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்திருக்கு நிர்மல் குமார் எங்க கொண்டு போய் முகத்தை வச்சுக்க போறாரு?

விலைவாசி உயர்வு, போதைப் பொருள் விற்பனை, கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறை, குழந்தைகள் கடத்தல் என பாதுகாப்பற்ற மாநிலமாக
விலைவாசி உயர்வு, போதைப் பொருள் விற்பனை, கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறை, குழந்தைகள் கடத்தல் என பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளி உள்ள த.வெ.க. அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் 31.10.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்!

தமிழ்நாட்டில் எளிய மக்களின் முதன்மை உணவான அரிசியின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. செப்டம்பர் மாத இறுதியில்
தமிழ்நாட்டில் எளிய மக்களின் முதன்மை உணவான அரிசியின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. செப்டம்பர் மாத இறுதியில் ₹655 ஆக இருந்த 10 கிலோ அரிசி பையின் விலை, அக்டோபர் இறுதியில் ₹1,013 ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரே மாதத்தில் ₹350-க்கும் மேல் விலை கூடியிருப்பது, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர வரவு செலவுத் திட்டத்தை அடியோடு சீர்குலைத்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் தவிக்கும் சூழலில், நிர்வாகத் திறனற்ற டம்மி தற்குறி விஜய் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக்கொண்டு இருக்கிறது! #TVKFailsTN

இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை. த.வெ.க. ஆட்சி
இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை. த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! #TVKFailsTN

கையில்லாத டம்மி அரசும் கண்ணீர் விடும் சட்டம்-ஒழுங்கும்! ​படுகொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் திருட்டு என
கையில்லாத டம்மி அரசும் கண்ணீர் விடும் சட்டம்-ஒழுங்கும்! ​படுகொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் திருட்டு எனத் தமிழ்நாடு நொடிக்கு நொடி ‘திக் திக்’ எனத் தவித்துக் கொண்டிருக்க, டம்மி விஜய் மாமா தூங்கிக் கொண்டிருக்கிறார்! #TVKFailsTN

வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கி
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். #TVKFailsTN

ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே!
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே!

தற்குறி ஆட்சியில் தமிழ்நாடே தினம் தினம் திக் திக் என்று தான் இருக்கிறது! #TVKFailsTN

தினமும் பத்திரிக்கை எடுத்தாலும் சரி, தொலைக்காட்சி பார்த்தாலும் சரி, சோசியல் மீடியாக்களை பார்த்தாலும் சரி, கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் என்ற செய்திகள் இல்லாத செய்திகள் இன்றைக்கு நாட்டில் இல்லை. ​இப்பொழுது எல்லாம் குழந்தைகளுக்கு எதிரான செய்தி தொடர்ந்து ஓயாத நாட்களாக வந்து கொண்டிருக்கிறது.

இந்த கோமாளி அரசு சன்ன ரகப் பொன்னி அரிசியை கொள்முதல் எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை? #TVKFailsTN
இந்த கோமாளி அரசு சன்ன ரகப் பொன்னி அரிசியை கொள்முதல் எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை? #TVKFailsTN

தமிழ்நாட்டுப் பெண்களை த.வெ.க பாலியல் குற்றங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்! #ProtectWomenFromTVK

photo content
+2

அரசு நிகழ்ச்சியில் தூக்கமா? டம்மியை போலேவே டம்மியின் டம்மிகள் குறட்டை விடுகிறார்கள். #TVKFailsTN

ஒரு நாள்லயே பல இடங்கள்ல பத்துப் சம்பவங்கள், எட்டுச் சம்பவங்கள்னு நடந்துட்டு இருக்கு. இன்றைக்கு கூட தூத்துக்குடியிலேயே நாலு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கு. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில மக்கள் மனசுல வந்து மிகப்பெரிய ஒரு பயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு இலட்சணம் இதோ! #TVKFailsTN
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு இலட்சணம் இதோ! #TVKFailsTN

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு இலட்சணம் இதோ! #TVKFailsTN
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு இலட்சணம் இதோ! #TVKFailsTN

photo content

DMK IT Wing - Статистика та аналітика Telegram каналу @itwingdmk