DMK IT Wing
رفتن به کانال در Telegram
Official #DMKITWing. follow 👇 WA: whatsapp.com/channel/0029Va4Z7ju7j6gDEeegs737 Insta: instagram.com/dmkitwing
نمایش بیشتر4 266
مشترکین
-724 ساعت
-157 روز
-8030 روز
آرشیو پست ها
4 266
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்கள் நிலைமையின் வீரியத்தை உணர வேண்டும்.
#TVKFailsTN
4 266
‘பிசினஸ் லைன்’ பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரை பல்வேறு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் செய்யப்பட்ட SIR நடவடிக்கைகள்தான் தமிழ்நாட்டின் தேர்தல் முடிவை மாற்றியது என்கிறது அந்தப் பத்திரிகை.
4 266
தேர்தல் நேரத்தில் பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் இப்போது எங்கே? நிபந்தனைகள் விதித்து பல்ட்டி அடித்து பின்வாங்குவது ஏன்?
#TVKFails
4 266
பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக நீளும் முதல்வரின் கரங்கள்,
உயிர்காக்கும் செவிலியர்களின் உண்மைக் கண்ணீரைத் துடைக்க மறுப்பது ஏன்?
4 266
போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்குவாரா?
#TVKFails
4 266
தங்க மோதிரம் போட்டீர்களே, அது என்ன உங்கள் பணமா? சில தற்குறிகள் அதையும் நம்புகிறார்களே.
#VoteForDMK
4 266
இந்தியா முழுக்க எல்லா தலைவர்களும் பேசிட்டு இருக்கிற விஷயத்துல கூட உங்களால வாயை திறக்க முடியலைன்னா, என்ன காரணம் சார் சிஎம் சார்? பிஜேபினா அவ்வளவு பயமா.
#TVKFails
4 266
படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வச்ச முதலமைச்சர், குதிரை பேரம் பேசி இடைத் தேர்தலை உருவாக்கி, இப்ப ஜனநாயகத்தின் வில்லனாக மாறி இருக்கிறார்
#TVKFails
4 266
சென்னையில் டெங்கு பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது; இதனையெல்லாம் கவனிக்க வேண்டிய மருத்துவத்துறை அமைச்சரோ, மக்களின் உயிரை விட தாராபுரம் இடைத்தேர்தல் தான் முக்கியம் என அங்கே இருக்கிறார்.
இந்த அரசு, மக்களின் உயிரோடு விளையாடாமல் டெங்கு நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, சிறப்பு மருத்துவ முகாம்கள்களையும் நடத்திட வேண்டும்!
#TVKFails
4 266
டெல்லி பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுப் பிரிவான த.வெ.க.வும் தனியாருக்கு தமிழ்நாட்டை விற்கத் துடிக்கிறது..
இதில் காட்டும் அக்கறையை நல்ல நிர்வாகம், சட்டம் - ஒழுங்கில் காட்டலாம்!
4 266
இதுதான் தூய சக்தியா? ஓட்டுக்கு காசு கொடுக்கும் அளவுக்கு 4 மாசத்துல ஊழல் சக்தியா இருக்கு!
#TVKExposed
4 266
நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதாவின் சகோதரர் மணி ரத்னம் அவர்களின் ஏற்பாட்டில், நீட் ஒழிப்பு கூட்டியக்கம் முன்னெடுக்கும் நாடு தழுவிய அளவிலான கையெழுத்து இயக்கத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று கையெழுத்திட்டார்.
#BanNEET
4 266
தன் சுயநலத்திற்காகப் பெட்டி வாங்கிக் கொண்டு, தேர்தல் மை அழிவதற்குள் பதவிக்காகவும் பணத்திற்காகவும் கட்சி மாறினால், மக்கள் இப்படி தான் விரட்டி அடிப்பார்கள்.
இடைத்தேர்தலில் இவர்களை விரட்டியடித்தால் மட்டுமே, நாளை சுயநலத்துக்காகக் கட்சி தாவும் எண்ணம் வராது.
#TVKFails
