en
Feedback
DMK IT Wing

DMK IT Wing

Open in Telegram
4 326
Subscribers
-424 hours
-187 days
-6730 days
Posts Archive
மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் இலண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் இலண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

மக்களை முட்டாளாக நினைக்கும் தவெக. அதிமுகவில் நின்று வெற்றி பெற்று, சோபா செட்டிற்காக கட்சி மாறி, பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக சார்பாக தற்பொழுது மீண்டும் நின்றால் மக்கள் சும்மா விடுவார்களா? என்பதற்கு மதுராந்தகம் பகுதியில் தவெக வேட்பாளரை மக்கள் விரட்டியடித்த காட்சியே சாட்சி. குதிரை பேரத்தில் ஈடுபட்டு தன் சோபா மாடல் ஆட்சியை தக்க வைக்க விஜய் ஈடுபட்டு வருவதை மக்களே புரிந்து கொண்டு விரட்டியடிக்கத் தொடங்கிவிட்டனர். இது வரவிருக்கும் இடைத்தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும்!

ரீல்ஸ் ஆட்சியின் ரீல் அறுந்துபோனது. யாரை வைத்து லஞ்சம் இல்லை என்று ரீல்ஸ் எடுத்தார்களோ, அவரே இன்று அமைச்சர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பர்மிட் தாமதம், அதிக கட்டணம் எனப் போக்குவரத்துத்துறை அமைச்சரை எங்குமே காணவில்லை. தனது வேலையைச் சரியாகச் செய்யாததே ஆம்னி பஸ் டிக்கெட் விலை உயர்வுக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். அரசின் ஒவ்வொரு துறையின் சாயம் வெளுத்துக்கொண்டிருக்கிறது

தமிழ்நாட்டின் இன்றைய எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் வலுவான அடித்தளங்களை உருவாக்கிய ஒப்பற்ற தலைவர் 'பேரறிஞர் அண்ணா'வின் பிறந்தந
தமிழ்நாட்டின் இன்றைய எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் வலுவான அடித்தளங்களை உருவாக்கிய ஒப்பற்ற தலைவர் 'பேரறிஞர் அண்ணா'வின் பிறந்தநாள் (15.09.1909) இன்று!

எச்சிலைப் பிழைப்பு பிழைக்கும் இன்ஸ்டா வாடகை வாய்கள் மற்றும் தவெக தற்குறிகளே! லாங் வீக்கெண்டுக்காக கடந்த வியாழன், வெள்ளியன்று
எச்சிலைப் பிழைப்பு பிழைக்கும் இன்ஸ்டா வாடகை வாய்கள் மற்றும் தவெக தற்குறிகளே! லாங் வீக்கெண்டுக்காக கடந்த வியாழன், வெள்ளியன்று ஊருக்குப் போக முடியாமல் கிளாம்பாக்கத்தில் மக்கள் நடுத்தெருவில் கதறினார்கள். அரசுப் பேருந்துகள் இல்லாததால், ஆம்னி பேருந்துகளில் ரூ.3000 முதல் ரூ.5000 வரை அப்பட்டமான பகல் கொள்ளை! இதைச் சரிசெய்ய வக்கற்ற தவெக அரசு, "இது திமுக சதி" என மடைமாற்ற, காசுக்கு வாந்தியெடுக்கும் இன்ஸ்டா கோமாளிகளை 'ஞாயிற்றுக்கிழமை' இரவு கிளாம்பாக்கத்திற்கு அனுப்பி "கூட்டமே இல்லை, பஸ் ஃப்ரீயா இருக்கு" என Reels போட வைத்துள்ளது! ஏண்டா மூளை மழுங்கிய தற்குறிகளா! உங்கள் 'டம்மி' முதலமைச்சரைப் போலவே மண்டையில் களிமண்ணா? விடுமுறை முடியும் நாளுக்கு முன்பு ஞாயிறு இரவில் எவனாவது ஊருக்குப் போவானா? வாங்கிய காசுக்கு இவ்வளவு பச்சையாகவா குரைத்து மாட்டுவது? "தவறு நடந்துவிட்டது, உடனே சரிசெய்கிறோம்" எனச் சொல்லும் நிர்வாகத் திறமையோ, துணிச்சலோ இந்த ரீல்ஸ் முதலமைச்சருக்கு என்றைக்கும் வராது. மக்களின் நிஜமான கண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய கோமாளிகளை வைத்துக் கொச்சைப்படுத்துவது மட்டும்தான் தவெக-வின் ஈனத்தனமான மாற்று அரசியல்!

எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு… கேட்கலாமா???

முதலமைச்சர் விஜய்யை கண்டித்து சென்னையில் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்.!

ஹெல்மெட் போடாமல் பைக்கில் வீலிங் செய்வது, சந்து பொந்து கூட விடாமல் போஸ்டர் பேனர் வைப்பது எனத் தனது வேலையைத் தவிர மற்றவற்றைச் செய்யும் போக்குவரத்துத் துறை அமைச்சர் என்று ஒருவர் இருந்தார்; நான் இன்னும் சாப்பிடவில்லை என்று சொல்லிவிட்டு அன்று டின்னர் சாப்பிட அவரின் தலைவர் சட்டமன்றத்திலிருந்து ஓடியதைப் போல ஓடியவரை இன்று வரை காணவில்லை! கிளாம்பாக்கத்தில் மக்கள் அவதிப்படும் வேளையில் அவரை யாராவது பார்த்தீர்களா?

சந்தர்ப்பவாதம் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிகிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் போட்டோ சூட்டிங்கில் பங்கெடுத்துள்ளார்கள்.
சந்தர்ப்பவாதம் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிகிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் போட்டோ சூட்டிங்கில் பங்கெடுத்துள்ளார்கள்.

Lottery முதல் Mines வரை Power Centre பல்லிளிக்கிறது CM சார்!

மதச்சார்பற்ற – சமூகநீதி – வெற்றி கூட்டணி என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். அவர்களது முகங்களைப் பாருங்கள்... யாரையெல்லாம் ‘கல
மதச்சார்பற்ற – சமூகநீதி – வெற்றி கூட்டணி என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். அவர்களது முகங்களைப் பாருங்கள்... யாரையெல்லாம் ‘கல்லாப்பெட்டி கூட்டணி கட்சிகள்’ என்று விஜய் சொன்னாரோ அவர்களை எல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டுள்ளார். 

CM சார் மனச தொட்டு சொல்லுங்க, வெளிநாட்டு முதலீடா, இல்ல வெளிநாட்டுல முதலீடா?! தமிழ்நாடுக்கு முதலீடா இல்ல, உங்க பினாமி முதலீடு வெளிநாட்டுக்கு போகுதா?!

காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?

ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ, என்றைக்கும் தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் – வளர்ச்சிக்காகவும் - மக்களுக்காகவும் நாம் சண்டை செய்துகொண்டே இருக்க வேண்டும்.

சட்டசபையவே ரீல்ஸ் இடங்களாக மாத்துனது,நாங்க கட்டின பாலத்து மேல நின்னு போட்டோஷூட் பண்றதுன்னு ஆட்சி நிர்வாகத்தையும் சினிமா ஷூட்டிங் மாதிரியே நடத்துறீங்க. உங்களோட திறனற்ற நிர்வாகத்தை மறைக்க இப்படி விதவிதமா ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே ஏமாத்திக்கிட்டு இருக்கீங்க.

கேள்விகளை கண்டாலே அஞ்சி ஓடும் டம்மி அமைச்சர்கள்!

photo content

photo content

சட்டமன்றத்தில் முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் 12.09.2026 சனிக்கிழமை
சட்டமன்றத்தில் முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் 12.09.2026 சனிக்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமைக் கழக அறிவிப்பு