uz
Feedback
DMK IT Wing

DMK IT Wing

Kanalga Telegram’da o‘tish
4 378
Obunachilar
-824 soatlar
-127 kunlar
-7430 kunlar
Postlar arxiv
த.வெ.க அரசின் ஏமாற்று வேலை! #TVKFails
த.வெ.க அரசின் ஏமாற்று வேலை! #TVKFails

தவெக ஆட்சியில் வாக்குறுதிகள் காற்றோடு போச்சு,அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் விண்ணைத் தொட்டுச்சு!
தவெக ஆட்சியில் வாக்குறுதிகள் காற்றோடு போச்சு,அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் விண்ணைத் தொட்டுச்சு!

த.வெ.க அரசின் ஏமாற்று வேலை! #TVKFails

GenZ knows who is the best!

தகுதின்னு சொல்லி ஏமாத்த மாட்டேன்னு சொல்லிட்டு இப்படி பல்ட்டி அடிக்கலாமா விஜய் சார்.
தகுதின்னு சொல்லி ஏமாத்த மாட்டேன்னு சொல்லிட்டு இப்படி பல்ட்டி அடிக்கலாமா விஜய் சார்.

தவெக ஆட்சியில் மக்களின் புலம்பல்! அதிகரித்து வரும் மின் கட்டணம் மற்றும் விலை உயர்வுகளால் சாமானியர்கள் படும் வேதனை

பாத்ரூம் அமைச்சர் முதல் பவுடர் அமைச்சர் வரை, பட்டப்பெயர்களின் உச்சக்கட்டம். 🤣🤣

தவெகவினர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைத் தவிர்த்து, அவையில் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் - சபாநாயகர்

தானாக வந்து வாங்கிக் கட்டி கொண்ட லாட்டரி அமைச்சர்!

சட்டத்துறை அமைச்சர் இந்த அளவில் விவாதத்தை கொண்டு செல்வார் என்றால், நானும் அதே பாணியில் பேசுவேன்

தினம் தினம் பேச தெரியாமல் பேசி பேசி கொட்டு வாங்கும் சங்கி அமைச்சர்.

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

2050 ல் தமிழ்நாடு எப்படி வளர்ச்சியடைந்து இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு கொண்டு வரப்பட்ட பரந்தூர் விமான நிலையத்தை கைவிட்டுள்ளனர். இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சியையே பாதிக்கும்!

சென்னையை சுற்றி நீர்நிலை இல்லாத 5000 ஏக்கர் நிலத்தை காட்டுங்கள் பார்ப்போம், இவர் புதிதாக நிலம் தேர்வு செய்வோம் என்று சொல்கிறாரே அந்த இடத்தில் மட்டும் சுற்றுச்சூழல் பாதிப்பே வராதா?

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியும். காலப்போக்கில் குறைந்தது 10 லட்சம் புதிய
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியும். காலப்போக்கில் குறைந்தது 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியிருக்க முடியும்.

பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்!
பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்!

பரந்தூர் விமான நிலையத்திற்கு தேவையான 5,746 ஏக்கரில் ஏறத்தாழ 90% நிலங்களை என்ன செய்வீர்கள்?
பரந்தூர் விமான நிலையத்திற்கு தேவையான 5,746 ஏக்கரில் ஏறத்தாழ 90% நிலங்களை என்ன செய்வீர்கள்?