uk
Feedback

Не попадись на ботовода! Telemetrio знаходить і позначає такі канали мітками 👉 Хочеш бачити мітку, оформляй підписку

பொது அறிவு தமிழில்

பொது அறிவு தமிழில்

Відкрити в Telegram

பொது அறிவை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த டெலகிராம் சேனல் துவங்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவ மாணவியருக்கு இந்த சேனல் உதவிகரமாக இருக்குமென நாங்கள் நம்புகிறோம். எங்களோடு இணைந்து பயன்பெறுங்கள். நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻

Показати більше
6 956
Підписники
Немає даних24 години
-117 днів
Немає даних30 днів
Архів дописів
ஏர் சீஃப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித், புதிய விமானப்படைத் தளபதியாக (Chief of the Air Staff - CAS) பொறுப்பேற்றுக்கொண்டார். ஏர் சீ
ஏர் சீஃப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித், புதிய விமானப்படைத் தளபதியாக (Chief of the Air Staff - CAS) பொறுப்பேற்றுக்கொண்டார். ஏர் சீஃப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் (PVSM, AVSM, VM, VSM), 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று 29-வது விமானப்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
31 жовт, 11:59

திட்டம் வெற்றி! GSLV-F18, NVS-03 செயற்கைக்கோளைத் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இஸ்ரோ நிலைநிறுத்தியது . வாழ்த்துகள்! ஜெய்ஹிந்த்
31 жовт, 04:59

தமிழ்நாடு அரசின் 2027ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து அரசாணை வெளியீடு!
22 жовт, 05:52

What is the name of Integrated Drinking water Grievance redressal Centre launched by Tamil Nadu? தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறை தீர்க்கும் மையத்தின் பெயர் என்ன?
Anonymous voting
06 жовт, 10:07

*செயற்கைக்கோள் வெற்றி* இஸ்ரோவின் அதிநவீன புவி கண்காணிப்புச் செயற்கைக்கோளான ஜிசாட்-1ஏ (EOS-05), GSLV-F17 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. மல்டி மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் கேமராக்கள் கொண்ட இது, வழக்கமாக 30 நிமிடங்களுக்கும், பேரிடர் காலங்களில் 3 நிமிடங்களுக்கும் ஒருமுறை பூமியின் படங்களை அனுப்பும். இரவிலும் மேகமூட்டத்திலும் வெப்பப் படங்களை எடுக்கும் திறன் கொண்ட இச்செயற்கைகோள், பாதுகாப்பு, விவசாயம், மண் வளம், வனத்துறை மற்றும் நீர்வளத்துறைக்கு ஒருங்கிணைந்த சேவையை வழங்கும்.
04 вер, 01:10

இந்திய ரூபாய் இலட்சினையை வடிவமைத்தவர் யார்?
Anonymous voting
23 серп, 03:46

கீழ்காணும் எந்த ஆண்டில் ரூபாய் இலச்சினை இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது?
Anonymous voting
23 серп, 03:46

சிந்து சமவெளி நாகரிகம் எந்த காலத்தை சேர்ந்தது?
Anonymous voting
23 серп, 03:46

இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே யாருடைய வரிகளாகும்?
Anonymous voting
23 серп, 03:46

வருமான வரிச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
Anonymous voting
23 серп, 03:46

தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலம் எது?
Anonymous voting
23 серп, 03:46

பெரியாரின் விடுதலை பத்திரிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
Anonymous voting
23 серп, 03:46

காகிதச் சங்கிலிகள் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?
Anonymous voting
23 серп, 03:46

கீழ்கண்டவற்றுள் அண்ணாவால் எழுதப்படாத நூல் எது?
Anonymous voting
20 серп, 23:04

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் இந்தி கற்ப்பிக்கப்படுவதை தொடராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்தவர் யார்?
Anonymous voting
20 серп, 23:04

இரண்டு பெண் தலைவர்கள் மட்டும் வேதாரணியம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் யாவர்?
Anonymous voting
20 серп, 23:04

இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற தமிழ்ப்பெண்கள் ........ என்று அழைக்கப்பட்டனர்.
Anonymous voting
20 серп, 23:04

முதலமைச்சர் சுப்பராயன் தலைமையில் மூன்றாவது முறையாக நீதிக்கட்சி ஆட்சி அமைத்த போது சுதந்திர அமைச்சரவையில் முதல் பெண் சபாநாயகர் யார்?
Anonymous voting
20 серп, 23:04

விதி 200 விளக்குவது
Anonymous voting
20 серп, 11:09

தமிழ்நாட்டில் சம்பா வத்தல் என்ற உணவுப் பொருளுக்காக புவிசார் குறியீடு பெற்ற மாவட்டம் எது?
Anonymous voting
20 серп, 11:09