பொது அறிவு தமிழில்
Відкрити в Telegram
பொது அறிவை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த டெலகிராம் சேனல் துவங்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவ மாணவியருக்கு இந்த சேனல் உதவிகரமாக இருக்குமென நாங்கள் நம்புகிறோம். எங்களோடு இணைந்து பயன்பெறுங்கள். நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻
Показати більше6 956
Підписники
Немає даних24 години
-117 днів
Немає даних30 днів
Завантажуємо дані
Схожі канали
Хмара тегів
Немає даних
Виникли проблеми? Будь ласка, оновіть сторінку або зверніться до нашого support-менеджера.
Вхідні та вихідні згадування
---
---
---
---
---
---
Залучення підписників
листопад '26лист '26
листопад '26
+41
в 0 каналах
жовтень '26
+92
в 0 каналах
Get PRO
вересень '26
+91
в 0 каналах
Get PRO
серпень '26
+55
в 0 каналах
Get PRO
липень '26
+84
в 0 каналах
Get PRO
червень '26
+58
в 0 каналах
Get PRO
травень '26
+49
в 0 каналах
Get PRO
квітень '26
+49
в 0 каналах
Get PRO
березень '26
+33
в 0 каналах
Get PRO
лютий '26
+54
в 0 каналах
Get PRO
січень '26
+80
в 0 каналах
Get PRO
грудень '25
+77
в 0 каналах
Get PRO
листопад '25
+97
в 0 каналах
Get PRO
жовтень '25
+77
в 0 каналах
Get PRO
вересень '25
+104
в 0 каналах
Get PRO
серпень '25
+124
в 1 каналах
Get PRO
липень '25
+102
в 0 каналах
Get PRO
червень '25
+115
в 0 каналах
Get PRO
травень '25
+125
в 0 каналах
Get PRO
квітень '25
+99
в 0 каналах
Get PRO
березень '25
+121
в 0 каналах
Get PRO
лютий '25
+133
в 0 каналах
Get PRO
січень '25
+192
в 2 каналах
Get PRO
грудень '24
+234
в 0 каналах
Get PRO
листопад '24
+214
в 0 каналах
Get PRO
жовтень '24
+185
в 1 каналах
Get PRO
вересень '24
+151
в 1 каналах
Get PRO
серпень '24
+315
в 1 каналах
Get PRO
липень '24
+964
в 1 каналах
Get PRO
червень '24
+963
в 1 каналах
Get PRO
травень '24
+912
в 1 каналах
Get PRO
квітень '24
+1 054
в 0 каналах
Get PRO
березень '24
+1 242
в 0 каналах
Get PRO
лютий '24
+1 125
в 1 каналах
Get PRO
січень '24
+204
в 0 каналах
Get PRO
грудень '23
+145
в 0 каналах
Get PRO
листопад '23
+36
в 0 каналах
Get PRO
жовтень '23
+50
в 0 каналах
Get PRO
вересень '23
+38
в 0 каналах
Get PRO
серпень '23
+73
в 0 каналах
Get PRO
липень '23
+36
в 0 каналах
Get PRO
червень '23
+43
в 0 каналах
Get PRO
травень '23
+43
в 0 каналах
Get PRO
квітень '23
+38
в 0 каналах
Get PRO
березень '23
+47
в 0 каналах
Get PRO
лютий '23
+59
в 0 каналах
Get PRO
січень '23
+54
в 0 каналах
Get PRO
грудень '22
+14
в 0 каналах
Get PRO
листопад '22
+21
в 0 каналах
Get PRO
жовтень '22
+23
в 0 каналах
Get PRO
вересень '22
+19
в 0 каналах
Get PRO
серпень '22
+21
в 0 каналах
Get PRO
липень '22
+43
в 0 каналах
Get PRO
червень '22
+268
в 0 каналах
| Дата | Залучення підписників | Згадування | Канали | |
| 19 листопада | 0 | |||
| 18 листопада | +2 | |||
| 17 листопада | +3 | |||
| 16 листопада | 0 | |||
| 15 листопада | 0 | |||
| 14 листопада | +1 | |||
| 13 листопада | +3 | |||
| 12 листопада | 0 | |||
| 11 листопада | +5 | |||
| 10 листопада | +1 | |||
| 09 листопада | +3 | |||
| 08 листопада | +4 | |||
| 07 листопада | +2 | |||
| 06 листопада | 0 | |||
| 05 листопада | +3 | |||
| 04 листопада | +1 | |||
| 03 листопада | +4 | |||
| 02 листопада | +4 | |||
| 01 листопада | +5 |
Дописи каналу
ஏர் சீஃப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித், புதிய விமானப்படைத் தளபதியாக (Chief of the Air Staff - CAS) பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஏர் சீஃப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் (PVSM, AVSM, VM, VSM), 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று 29-வது விமானப்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
31 жовт, 11:59
| 2 | திட்டம் வெற்றி!
GSLV-F18, NVS-03 செயற்கைக்கோளைத் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இஸ்ரோ நிலைநிறுத்தியது .
வாழ்த்துகள்!
ஜெய்ஹிந்த் | 898 |
| 3 | தமிழ்நாடு அரசின் 2027ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து அரசாணை வெளியீடு! | 1 574 |
| 4 | What is the name of Integrated Drinking water Grievance redressal Centre launched by Tamil Nadu?
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறை தீர்க்கும் மையத்தின் பெயர் என்ன? | 2 106 |
| 5 | *செயற்கைக்கோள் வெற்றி*
இஸ்ரோவின் அதிநவீன புவி கண்காணிப்புச் செயற்கைக்கோளான ஜிசாட்-1ஏ (EOS-05), GSLV-F17 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
மல்டி மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் கேமராக்கள் கொண்ட இது, வழக்கமாக 30 நிமிடங்களுக்கும், பேரிடர் காலங்களில் 3 நிமிடங்களுக்கும் ஒருமுறை பூமியின் படங்களை அனுப்பும்.
இரவிலும் மேகமூட்டத்திலும் வெப்பப் படங்களை எடுக்கும் திறன் கொண்ட இச்செயற்கைகோள், பாதுகாப்பு, விவசாயம், மண் வளம், வனத்துறை மற்றும் நீர்வளத்துறைக்கு ஒருங்கிணைந்த சேவையை வழங்கும். | 773 |
| 6 | இந்திய ரூபாய் இலட்சினையை வடிவமைத்தவர் யார்? | 1 455 |
| 7 | கீழ்காணும் எந்த ஆண்டில் ரூபாய் இலச்சினை இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது? | 1 354 |
| 8 | சிந்து சமவெளி நாகரிகம் எந்த காலத்தை சேர்ந்தது? | 1 270 |
| 9 | இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே யாருடைய வரிகளாகும்? | 1 180 |
| 10 | வருமான வரிச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? | 1 064 |
| 11 | தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலம் எது? | 829 |
| 12 | பெரியாரின் விடுதலை பத்திரிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது? | 910 |
| 13 | காகிதச் சங்கிலிகள் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்? | 809 |
| 14 | கீழ்கண்டவற்றுள் அண்ணாவால் எழுதப்படாத நூல் எது? | 881 |
| 15 | தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் இந்தி கற்ப்பிக்கப்படுவதை தொடராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்தவர் யார்? | 857 |
| 16 | இரண்டு பெண் தலைவர்கள் மட்டும் வேதாரணியம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டனர்.
அவர்கள் யாவர்? | 795 |
| 17 | இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற தமிழ்ப்பெண்கள் ........ என்று அழைக்கப்பட்டனர். | 813 |
| 18 | முதலமைச்சர் சுப்பராயன் தலைமையில் மூன்றாவது முறையாக நீதிக்கட்சி ஆட்சி அமைத்த போது சுதந்திர அமைச்சரவையில் முதல் பெண் சபாநாயகர் யார்? | 754 |
| 19 | விதி 200 விளக்குவது | 759 |
| 20 | தமிழ்நாட்டில் சம்பா வத்தல் என்ற உணவுப் பொருளுக்காக புவிசார் குறியீடு பெற்ற மாவட்டம் எது? | 746 |
