பொது அறிவு தமிழில்
Ir al canal en Telegram
பொது அறிவை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த டெலகிராம் சேனல் துவங்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவ மாணவியருக்கு இந்த சேனல் உதவிகரமாக இருக்குமென நாங்கள் நம்புகிறோம். எங்களோடு இணைந்து பயன்பெறுங்கள். நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻
Mostrar más6 956
Suscriptores
Sin datos24 horas
-117 días
Sin datos30 días
Archivo de publicaciones
6 954
ஏர் சீஃப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித், புதிய விமானப்படைத் தளபதியாக (Chief of the Air Staff - CAS) பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஏர் சீஃப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் (PVSM, AVSM, VM, VSM), 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று 29-வது விமானப்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
31 oct, 11:59
6 954
திட்டம் வெற்றி!
GSLV-F18, NVS-03 செயற்கைக்கோளைத் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இஸ்ரோ நிலைநிறுத்தியது .
வாழ்த்துகள்!
ஜெய்ஹிந்த்
31 oct, 04:59
6 954
தமிழ்நாடு அரசின் 2027ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து அரசாணை வெளியீடு!
22 oct, 05:52
6 954
What is the name of Integrated Drinking water Grievance redressal Centre launched by Tamil Nadu?
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறை தீர்க்கும் மையத்தின் பெயர் என்ன?
06 oct, 10:07
6 954
*செயற்கைக்கோள் வெற்றி*
இஸ்ரோவின் அதிநவீன புவி கண்காணிப்புச் செயற்கைக்கோளான ஜிசாட்-1ஏ (EOS-05), GSLV-F17 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
மல்டி மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் கேமராக்கள் கொண்ட இது, வழக்கமாக 30 நிமிடங்களுக்கும், பேரிடர் காலங்களில் 3 நிமிடங்களுக்கும் ஒருமுறை பூமியின் படங்களை அனுப்பும்.
இரவிலும் மேகமூட்டத்திலும் வெப்பப் படங்களை எடுக்கும் திறன் கொண்ட இச்செயற்கைகோள், பாதுகாப்பு, விவசாயம், மண் வளம், வனத்துறை மற்றும் நீர்வளத்துறைக்கு ஒருங்கிணைந்த சேவையை வழங்கும்.
04 sep, 01:10
6 954
கீழ்காணும் எந்த ஆண்டில் ரூபாய் இலச்சினை இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது?
23 ago, 03:46
6 954
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே யாருடைய வரிகளாகும்?
23 ago, 03:46
6 954
தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலம் எது?
23 ago, 03:46
6 954
பெரியாரின் விடுதலை பத்திரிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
23 ago, 03:46
6 954
காகிதச் சங்கிலிகள் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?
23 ago, 03:46
6 954
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் இந்தி கற்ப்பிக்கப்படுவதை தொடராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்தவர் யார்?
20 ago, 23:04
6 954
இரண்டு பெண் தலைவர்கள் மட்டும் வேதாரணியம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டனர்.
அவர்கள் யாவர்?
20 ago, 23:04
6 954
இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற தமிழ்ப்பெண்கள் ........ என்று அழைக்கப்பட்டனர்.
20 ago, 23:04
6 954
முதலமைச்சர் சுப்பராயன் தலைமையில் மூன்றாவது முறையாக நீதிக்கட்சி ஆட்சி அமைத்த போது சுதந்திர அமைச்சரவையில் முதல் பெண் சபாநாயகர் யார்?
20 ago, 23:04
6 954
தமிழ்நாட்டில் சம்பா வத்தல் என்ற உணவுப் பொருளுக்காக புவிசார் குறியீடு பெற்ற மாவட்டம் எது?
20 ago, 11:09
