பொது அறிவு தமிழில்
Open in Telegram
பொது அறிவை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த டெலகிராம் சேனல் துவங்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவ மாணவியருக்கு இந்த சேனல் உதவிகரமாக இருக்குமென நாங்கள் நம்புகிறோம். எங்களோடு இணைந்து பயன்பெறுங்கள். நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻
Show more7 004
Subscribers
-124 hours
-37 days
-5930 days
Posts Archive
7 005
*செயற்கைக்கோள் வெற்றி*
இஸ்ரோவின் அதிநவீன புவி கண்காணிப்புச் செயற்கைக்கோளான ஜிசாட்-1ஏ (EOS-05), GSLV-F17 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
மல்டி மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் கேமராக்கள் கொண்ட இது, வழக்கமாக 30 நிமிடங்களுக்கும், பேரிடர் காலங்களில் 3 நிமிடங்களுக்கும் ஒருமுறை பூமியின் படங்களை அனுப்பும்.
இரவிலும் மேகமூட்டத்திலும் வெப்பப் படங்களை எடுக்கும் திறன் கொண்ட இச்செயற்கைகோள், பாதுகாப்பு, விவசாயம், மண் வளம், வனத்துறை மற்றும் நீர்வளத்துறைக்கு ஒருங்கிணைந்த சேவையை வழங்கும்.
7 005
கீழ்காணும் எந்த ஆண்டில் ரூபாய் இலச்சினை இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது?
7 005
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் இந்தி கற்ப்பிக்கப்படுவதை தொடராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்தவர் யார்?
7 005
இரண்டு பெண் தலைவர்கள் மட்டும் வேதாரணியம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டனர்.
அவர்கள் யாவர்?
7 005
இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற தமிழ்ப்பெண்கள் ........ என்று அழைக்கப்பட்டனர்.
7 005
முதலமைச்சர் சுப்பராயன் தலைமையில் மூன்றாவது முறையாக நீதிக்கட்சி ஆட்சி அமைத்த போது சுதந்திர அமைச்சரவையில் முதல் பெண் சபாநாயகர் யார்?
7 005
தமிழ்நாட்டில் சம்பா வத்தல் என்ற உணவுப் பொருளுக்காக புவிசார் குறியீடு பெற்ற மாவட்டம் எது?
7 005
'அறிவு சிலை' கீழ்காணும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது யாருடைய சிலை இது?
7 005
அரிவாள் செல் ரத்த சோகை நோயை ஒழிக்க இந்திய அரசு எந்த ஆண்டை நிர்ணயத்துள்ளது?
7 005
பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்தில் எத்தனை வகையான தொழில்களுக்கு நிதி உதவி மற்றும் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது?
