TAMIL OPTIONAL UPSC
Відкрити в Telegram
THE BEST TEACHER FOR UPSC - TAMIL OPTIONAL IN INDIA (ONLINE & OFFLINE) Contact- @thamizhiyalan
Показати більше3 414
Підписники
+324 години
-17 днів
+730 день
Архів дописів
3 414
இன்று நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து பங்கேற்கும் இந்திய ஆட்சிப் பணி தமிழ் விருப்பப்பாட மாணவர்களுக்கு மட்டும்
ரூ 140/ மதிப்புள்ள இந்த நூல் இலவசமாக நிகழ்ச்சியின் போது வழங்கப்படும்.
பயிற்சி மையத்தின் தற்போதைய மாணவர்கள்,
பழைய மாணவர்கள்,
தேர்வு வரிசை மாணவர்கள்,
புதியதாக இணைய உள்ள மாணவர்கள், பிற பயிற்சி மையங்களின் மாணவர்கள் ...
என யாரும் பங்கேற்கலாம்.
அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்
3 414
இன்று நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து பங்கேற்கும் இந்திய ஆட்சிப் பணி தமிழ் விருப்பப்பாட மாணவர்களுக்கு மட்டும்
ரூ 140/ மதிப்புள்ள இந்த நூல் இலவசமாக நிகழ்ச்சியின் போது வழங்கப்படும்.
3 414
நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு
அன்புடன் வரவேற்கிறேன்!
-------------------------------------------------
சாதிய வேறுபாடுகள் தலைதூக்கி இருந்த 17ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில்... நிகழ்ந்த ஒரு கொடுங்கொலையை... பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் தொகுத்து ஆவணப்படுத்தி இருக்கிறார்..
அந்த கதைப்பாடலின் பெயர்
"முத்துப்பட்டன் கதை"
இந்நூல் இந்திய ஆட்சிப் பணி
தமிழ் விருப்பப்பாடம் பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் தாள்
பகுதியில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------
எனது நூல்கள் வெளியீட்டில்......
திங்கள் தோறும்...
"27ஆம் நாள் நூல் வெளியீடு"
என்ற வரிசையில் ...
26ஆவது தொடர் நிகழ்வு!
இந்தத் தொடர்நூல் வரிசையில்
29ஆவது நூல்!
ஒட்டுமொத்தத்தில்
எனது 35ஆவது நூல்!
பதிப்பாசிரியராக
இரண்டாவது நூல்!
ஆம்.இந்த நூலை நான் பதிப்பாசிரியராக இருந்து வெளிக்கொண்டு வருகிறேன்.
இ.ஆ.ப., தமிழ் விருப்பப்பாடம் பயிலும் மாணவர்களுக்காக, இந்நூல் குறித்துக் கிட்டத்தட்ட 50+ பக்கங்களுக்கு புதிய குறிப்புகளை எழுதி வழங்கி இருக்கிறேன்.
மாணவர்களுக்குப் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.
மிக்க மகிழ்ச்சி நன்றி....
வெளியீட்டு விழாவிற்கு
அன்புடன் அழைத்து மகிழ்கிறேன்!
---தமிழ் இயலன்
3 414
I request all the students in this group to make a Google review
about our VALAM Academy without fail...
THANKS IN ADVANCE
தமிழ் இயலன்
3 414
I request all of a student in this group to make a Google review
about our VALAM Academy without fail...
THANKS IN ADVANCE
தமிழ் இயலன்
3 414
New students can take this class as *FREE DEMO CLASS*
📚 வளம் ஐஏஎஸ் அகாடமி – *பொதுத்தமிழ் வகுப்பு*
🗓 Date: 15/06/2026
⏰ Time: 10:00 AM – 11:30 AM
🏫 *Offline Class*: Valam IAS Academy
📍 Venue: VALAM IAS ACADEMY
Plot No. 1947, G Block, 1st Street,
10th Main Road, Anna Nagar,
Chennai – 600040
💻 *Online Class (Zoom)*:
🔹 *Zoom ID*: *858 5097 1968*
🔹 *Password*: *514135*
🔗 Link:
https://us02web.zoom.us/meeting/register/yAxWHxcqTEKwoXFu4Ibswg
📞 Contact Numbers:
96000 03919 / 73977 71901
3 414
New students can take this class the *FREE DEMO CLASS*
📚 வளம் ஐஏஎஸ் அகாடமி – *பொதுத்தமிழ் வகுப்பு*
🗓 Date: 15/06/2026
⏰ Time: 10:00 AM – 11:30 AM
🏫 *Offline Class*: Valam IAS Academy
📍 Venue: VALAM IAS ACADEMY
Plot No. 1947, G Block, 1st Street,
10th Main Road, Anna Nagar,
Chennai – 600040
💻 *Online Class (Zoom)*:
🔹 *Zoom ID*: *858 5097 1968*
🔹 *Password*: *514135*
🔗 Link:
https://us02web.zoom.us/meeting/register/yAxWHxcqTEKwoXFu4Ibswg
📞 Contact Numbers:
96000 03919 / 73977 71901
3 414
🌺🌺🌺 புறநானூறு – 187 🌺🌺🌺
*நாடா கொன்றோ, காடா கொன்றோ,*
*அவலா கொன்றோ, மிசையா கொன்றோ,*
*எவ்வழி நல்லவர் ஆடவர்,*
*அவ்வழி நல்லை; வாழிய நிலனே!*
சங்க காலத்தில் நில அமைப்பானது ஐந்திணைகளாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனி குணங்களும், வளங்களும் இருந்தன.
அக்காலத்தில் மக்கள், "வளமான மருத நிலத்தில் (வயல் சார்ந்த நாடு) வாழ்பவர்கள் நல்லவர்களாகவும், கரடுமுரடான காடு அல்லது மலைப் பகுதிகளில் வாழ்வோர் பண்படாதவர்களாகவும் இருப்பார்கள்"
என்ற ஒரு பொதுவான எண்ணத்தைக் கொண்டிருந்தனர்.
அதாவது, நிலத்தின் தன்மையே மனிதனின் பண்பைத் தீர்மானிக்கிறது என நம்பினர்.
சங்ககாலப் பெண்பாற் புலவரான ஔவையார், இந்த எண்ணத்தை முற்றிலும் மறுத்தார்.
பல்வேறு நாடுகளுக்கும், காடுகளுக்கும் பயணம் செய்த அவர், உன்னதமான மனிதர்கள் காடுகளிலும், மோசமான மனிதர்கள் நாகரிகம் அடைந்த நாடுகளிலும் வாழ்வதைக் கண்டார்.
நிலத்திற்கு என்று சுயமான நன்மையோ தீமையோ கிடையாது என்பதை உலகிற்கு உணர்த்தவே ஔவையார் இப்பாடலை எழுதினார்.
"நிலத்தால் மனிதனுக்குப் பெருமை இல்லை; மனிதனின் ஒழுக்கத்தாலும், கடமை உணர்வாலும் தான் நிலத்திற்குப் பெருமை சேர்க்க முடியும்"
என்ற உன்னத தத்துவத்தை நிலைநாட்டுவதே இதன் வரலாற்று நோக்கம் ஆகும்.
சொற்பொருள் விளக்கம்:
🔹 நாடா கொன்றோ
(நாடு + ஆக + ஒன்றோ) — மனிதர்கள் வாழும் வளமான நாடாக (மருத நிலமாக) இருந்தால் என்ன?
🔹 காடா கொன்றோ
(காடு + ஆக + ஒன்றோ) — மரங்கள் நிறைந்த அடர்ந்த காடாக (முல்லை நிலமாக) இருந்தால் என்ன?
🔹 அவலா கொன்றோ
(அவல் + ஆக + ஒன்றோ) — பள்ளமான, தாழ்ந்த நிலப்பகுதியாக (நெய்தல் நிலமாக) இருந்தால் என்ன?
(அவல் = பள்ளம்)
🔹 மிசையா கொன்றோ
(மிசை + ஆக + ஒன்றோ) — மேடான மலைப் பகுதியாக (குறிஞ்சி நிலமாக) இருந்தால் என்ன?
(மிசை = மேடு)
🔹 எவ்வழி நல்லவர் ஆடவர்
எந்த நிலப்பகுதியில் வாழும் மக்கள் (ஆடவர்) நற்பண்புகளும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்குகிறார்களோ,
🔹 அவ்வழி நல்லை
அந்தப் பகுதியில் உள்ள நிலமே! நீயும் நல்ல நிலமாக மதிக்கப்படுவாய்.
🔹 வாழிய நிலனே
அத்தகைய பெருமை மிக்க நிலமே நீ வாழ்க!
'ஆடவர்' என்பது ஆண்-பெண் என்ற பாகுபாடின்றி, கடமை உணர்வுடன் உழைக்கும் ஒட்டுமொத்த மனித குலத்தைக் குறிக்கும்
🔸 பொருண்மொழிக் காஞ்சி:
இது மனித வாழ்விற்கு நன்மை செய்யும் உன்னத உண்மைகளைக் கூறுவதால், 'பொருண்மொழிக் காஞ்சி' என்னும் துறையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
3 414
📚 வளம் ஐஏஎஸ் அகாடமி
*பொதுத்தமிழ் இலவச அறிமுக வகுப்பு*
🗓 Date: 10/06/2026
⏰ Time: 7:00 AM – 8:30 AM
🏫 *Offline Class*: Valam IAS Academy
📍 Venue: VALAM IAS ACADEMY
Plot No. 1947, G Block, 1st Street,
10th Main Road, Anna Nagar,
Chennai – 600040
💻 *Online Class (Zoom)*:
🔹 *Zoom ID*: *858 5097 1968*
🔹 *Password*: *514135*
🔗 Registration Link:
https://us02web.zoom.us/meeting/register/yAxWHxcqTEKwoXFu4Ibswg
📞 Contact Numbers:
96000 03919 / 73977 71901
Вже доступно! Дослідження Telegram за 2025 — головні інсайти року 
