TAMIL OPTIONAL UPSC
Ir al canal en Telegram
THE BEST TEACHER FOR UPSC - TAMIL OPTIONAL IN INDIA (ONLINE & OFFLINE) Contact- @thamizhiyalan
Mostrar más3 434
Suscriptores
Sin datos24 horas
-17 días
+230 días
Archivo de publicaciones
3 434
📢 *நினைவூட்டல் – VALAM IAS ACADEMY*
UPSC தமிழ் விருப்பப்பாடம் – *முதல் தாள் (Paper I)* இலவச DEMO வகுப்புகள் இன்று மற்றும் நாளை நடைபெறுகின்றன.
📅 தேதி: 12.10.2026 & 14.10.2026
⏰ நேரம்: மாலை 5:00 – 7:00 மணி
📍 இடம்: Anna Nagar, Chennai
📞 தொடர்புக்கு: 96000 03919 | 73977 71901
🎓 ஆர்வமுள்ள மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்!
3 434
📚 *வளம் ஐஏஎஸ் அகாடமி*
🎯 *UPSC – தமிழ் விருப்பப்பாடம்*
📖 *முதல் தாள் | PAPER I*
*இலவச DEMO வகுப்புகள்*
📅 *12.10.2026 – திங்கட்கிழமை*
⏰ *நேரம்: மாலை 5:00 – 7:00 மணி*
🏫 *நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி, அண்ணா நகர், சென்னை.
💻 *இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
📌 *புதிய மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது!*
📝 *முன்பதிவு அவசியம்* 👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 *Telegram Channel*
https://t.me/tamilupsc
👥 *WhatsApp Group*
https://chat.whatsapp.com/LyOnzVMW8fu1aDrjRvLCGT
📞 *தொடர்புக்கு:*
96000 03919 | 73977 71901
📍 *வகுப்பு நடைபெறும் இடம்:*
வளம் ஐஏஎஸ் அகாடமி,
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040.
3 434
📢 நினைவூட்டல் – UPSC தமிழ் விருப்பப்பாடம் | முதல் தாள் (PAPER I)
📚 இலவச DEMO வகுப்பு நாளை!
🗓️ நாள்: 12.10.2026 (திங்கட்கிழமை)
⏰ நேரம்: மாலை 5:00 – 7:00 மணி
📌 ஆர்வமுள்ள மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்!
📞 தொடர்புக்கு: 96000 03919 | 73977 71901
வளம் IAS அகாடமி
3 434
*நானா படேகர்*
நடிகனுக்கு என்ன தெரியும்?
நடிப்பதால் மட்டும்
அரசியலுக்கு வரலாமா?
அன்றிலிருந்து
இன்று வரை
இந்த விமர்சன
முன் வைக்கப்படுகிறது
நடிகன் மட்டுமல்ல
எவரும் அரசியலுக்கு
வரலாம். ஆனால் அதற்கு முன் இந்த சமூகத்திற்கு
என்ன செய்திருக்கிறார்கள்?
என்பது தான் முக்கியம்.
இன்று மறைந்த
நானா படேகரும்
ஒரு நடிகர் தான்.
ஆனால் அவர் செய்த சேவை மிகப் பெரிது.
2015ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் வழக்கமானதாகின.
நானா படேகர் மற்றும் மராத்தி நடிகர் மகரந்த் அனஸ்புரே ஆகியோர் இணைந்து, செப்டம்பர் 2015ல் 'நாம் பவுண்டேஷன்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை (NGO) தொடங்கினர்.
விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கியக் காரணியாக இருக்கும் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க இந்த அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டது.
வறட்சி மற்றும் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ₹15,000 உடனடி பண உதவி வழங்கி உதவினர்.
தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மனைவிகள் (சுமார் 4,957 விதவைகள்) சுயதொழில் செய்து தற்சார்புடன் வாழ, தையல் இயந்திரங்கள், மாவு அரைக்கும் இயந்திரங்கள் மற்றும் ஆடுகளை வழங்கி வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
பல வறண்ட கிராமங்களை இந்த அமைப்பு தத்தெடுத்து, அங்குள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி, மருத்துவ உதவிகள் மற்றும் விவசாயப் பயிற்சிகளை வழங்கியுள்ளது.
அன்று முதல் இன்றுவரை 190-க்கும் மேற்பட்ட ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாரி புதுப்பித்துள்ளது. இந்தத் திட்டங்களால் மகாராஷ்டிராவின் வறண்ட பகுதிகளிலுள்ள 2,100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 1.2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனர்.
விவசாயிகளுக்கு உதவியது மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்விலும் ஆடம்பரங்களைத் தவிர்த்து, எளிய வாழ்க்கையை மேற்கொண்டார்
நானா படேகர்
அவர்
சாதாரண உடைகள், எளிய உணவு மற்றும் சாதாரண மக்களுடன் தரையில் அமர்ந்து பழகும் குணம் ஆகியவற்றைக் கொண்டிருந்தார்.
இதனால் விவசாயிகள் தங்கள் தேவைகளை எளிதாக அவரிடம் முன்வைத்தனர்.
மகாராஷ்டிராவில் எங்கு வெள்ளமோ அல்லது வறட்சியோ ஏற்பட்டாலும், அரசாங்க உதவியை மட்டும் எதிர்பார்க்காமல், தானே நேரடியாகக் களமிறங்கி நிவாரணப் பொருட்களை வழங்கி பொதுமக்களுக்கு ஆறுதல் அளித்தார்.
நானா படேக்கரின் மறைவு திரையுலகுக்கு மட்டும் பேரிழப்பல்ல. அவரால் பயன்பெற்ற எண்ணற்ற குடும்பங்களுக்கும் தங்களில் ஒருவரை இழந்த வேதனையை அளித்துள்ளது என்றால்
அது மிகையல்ல.
அவரது மறைவுக்கு
ஆழ்ந்த இரங்கல்
🙏🙏
3 434
*வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 07.10.2026
📆 நாள்: புதன்கிழமை
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – மலையருவி தொடர்ச்சி*
வகுப்பு – 02
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040
3 434
*வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 06.10.2026
📆 நாள்: செவ்வாய்கிழமை
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – மலையருவி தொடக்கம்*
வகுப்பு – 01
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040
3 434
*வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 03.10.2026
📆 நாள்: சனிக்கிழமை
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – குடும்ப விளக்கு தொடர்ச்சி*
வகுப்பு – 04
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040
3 434
*வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 01.10.2026
📆 நாள்: வியாழக்கிழமை
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – குடும்ப விளக்கு தொடர்ச்சி*
வகுப்பு – 02
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040
3 434
Valam IAS Academy
*T3 S9 - யுபிஎஸ்சி தமிழ் விருப்பப்பாடம் புதிய தேர்வு வரிசை*
( மொத்தத் தேர்வுகள் :30)
கலந்துரையாடல் : *குடும்ப விளக்கு , மலையருவி தொடர்பான தேர்வு கலந்துரையாடல்*
*குடும்ப விளக்கு , மலையருவி நூல்கள் கொண்டு வரவும்*
வாரந்தோறும் தேர்வு கலந்துரையாடல் & தேர்வு
தேதி: 01.10.2026
நாள்: வியாழக்கிழமை
நேரம் : 3:00 pm
நேரடி வகுப்பு: Valam IAS Academy
ONLINE CLASS:
Zoom ID : 830 4759 4443
password : 178815
Registration 🖇️: https://us02web.zoom.us/meeting/register/8HNcOilPSfG_37TUxnxbPA
Telegram Link : https://t.me/tamilupsc
Group Link : https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
தொடர்பு எண்கள்
9600003919
9443019087
9841619087
