TAMIL OPTIONAL UPSC
Відкрити в Telegram
THE BEST TEACHER FOR UPSC - TAMIL OPTIONAL IN INDIA (ONLINE & OFFLINE) Contact- @thamizhiyalan
Показати більше3 437
Підписники
-124 години
+17 днів
+330 днів
Триває завантаження даних...
Схожі канали
Хмара тегів
Немає даних
Виникли проблеми? Будь ласка, оновіть сторінку або зверніться до нашого support-менеджера.
Вхідні та вихідні згадування
---
---
---
---
---
---
Залучення підписників
вересень '26вер '26
вересень '26
+56
в 0 каналах
серпень '26
+56
в 0 каналах
Get PRO
липень '26
+60
в 0 каналах
Get PRO
червень '26
+70
в 0 каналах
Get PRO
травень '26
+61
в 0 каналах
Get PRO
квітень '26
+24
в 0 каналах
Get PRO
березень '26
+27
в 0 каналах
Get PRO
лютий '26
+25
в 0 каналах
Get PRO
січень '26
+39
в 0 каналах
Get PRO
грудень '25
+64
в 0 каналах
Get PRO
листопад '25
+92
в 0 каналах
Get PRO
жовтень '25
+74
в 0 каналах
Get PRO
вересень '25
+83
в 0 каналах
Get PRO
серпень '25
+62
в 0 каналах
Get PRO
липень '25
+68
в 0 каналах
Get PRO
червень '25
+119
в 0 каналах
Get PRO
травень '25
+37
в 0 каналах
Get PRO
квітень '25
+39
в 0 каналах
Get PRO
березень '25
+25
в 0 каналах
Get PRO
лютий '25
+30
в 0 каналах
Get PRO
січень '25
+44
в 1 каналах
Get PRO
грудень '24
+59
в 0 каналах
Get PRO
листопад '24
+71
в 1 каналах
Get PRO
жовтень '24
+104
в 0 каналах
Get PRO
вересень '24
+87
в 0 каналах
Get PRO
серпень '24
+76
в 0 каналах
Get PRO
липень '24
+75
в 1 каналах
Get PRO
червень '24
+60
в 1 каналах
Get PRO
травень '24
+30
в 0 каналах
Get PRO
квітень '24
+26
в 0 каналах
Get PRO
березень '24
+36
в 0 каналах
Get PRO
лютий '24
+34
в 0 каналах
Get PRO
січень '24
+47
в 0 каналах
Get PRO
грудень '23
+37
в 1 каналах
Get PRO
листопад '23
+27
в 0 каналах
Get PRO
жовтень '23
+45
в 2 каналах
Get PRO
вересень '23
+43
в 0 каналах
Get PRO
серпень '23
+80
в 0 каналах
Get PRO
липень '23
+105
в 0 каналах
Get PRO
червень '23
+133
в 0 каналах
Get PRO
травень '23
+54
в 0 каналах
Get PRO
квітень '23
+39
в 0 каналах
Get PRO
березень '23
+29
в 0 каналах
Get PRO
лютий '23
+36
в 0 каналах
Get PRO
січень '23
+49
в 0 каналах
Get PRO
грудень '22
+105
в 0 каналах
Get PRO
листопад '22
+78
в 0 каналах
Get PRO
жовтень '22
+56
в 0 каналах
Get PRO
вересень '22
+101
в 0 каналах
Get PRO
серпень '22
+89
в 0 каналах
Get PRO
липень '22
+94
в 0 каналах
Get PRO
червень '22
+100
в 0 каналах
Get PRO
травень '22
+52
в 0 каналах
Get PRO
квітень '22
+39
в 0 каналах
Get PRO
березень '22
+46
в 0 каналах
Get PRO
лютий '22
+53
в 0 каналах
Get PRO
січень '22
+77
в 0 каналах
Get PRO
грудень '21
+71
в 0 каналах
Get PRO
листопад '21
+104
в 0 каналах
Get PRO
жовтень '21
+127
в 0 каналах
Get PRO
вересень '21
+72
в 0 каналах
Get PRO
серпень '21
+81
в 0 каналах
Get PRO
липень '21
+114
в 0 каналах
Get PRO
червень '21
+112
в 0 каналах
Get PRO
травень '21
+109
в 0 каналах
Get PRO
квітень '21
+73
в 0 каналах
Get PRO
березень '21
+87
в 0 каналах
Get PRO
лютий '21
+77
в 0 каналах
Get PRO
січень '21
+113
в 0 каналах
Get PRO
грудень '20
+2 876
в 0 каналах
| Дата | Залучення підписників | Згадування | Канали | |
| 29 вересня | +16 | |||
| 28 вересня | 0 | |||
| 27 вересня | +2 | |||
| 26 вересня | +3 | |||
| 25 вересня | +3 | |||
| 24 вересня | +2 | |||
| 23 вересня | 0 | |||
| 22 вересня | +2 | |||
| 21 вересня | +1 | |||
| 20 вересня | 0 | |||
| 19 вересня | +2 | |||
| 18 вересня | +2 | |||
| 17 вересня | +3 | |||
| 16 вересня | +1 | |||
| 15 вересня | +2 | |||
| 14 вересня | 0 | |||
| 13 вересня | +1 | |||
| 12 вересня | +1 | |||
| 11 вересня | +2 | |||
| 10 вересня | +1 | |||
| 09 вересня | 0 | |||
| 08 вересня | +1 | |||
| 07 вересня | 0 | |||
| 06 вересня | +2 | |||
| 05 вересня | +1 | |||
| 04 вересня | +3 | |||
| 03 вересня | +1 | |||
| 02 вересня | +2 | |||
| 01 вересня | +2 |
Дописи каналу
மாப்பிள்ளை விஸ்கோஸில் வேலை செய்கிறார் என்றால் போதும் எந்த கேள்வியும் கேட்காமல் பெண் கொடுத்த காலம் 80 களில் 90 களில் பரவலாக இருந்தது...
காரணம் வேறொன்றுமில்லை...
சம்பளம் அள்ளி அள்ளி கொடுப்பார்கள்...
போனசோ இரண்டு மாத சம்பளம்.
அன்று சொத்து வாங்கியவர்கள், நகை, வாகனம் வாங்கியவர்கள் ஏராளம்.
சம்பள நாளில் சிறுமுகையே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்...
அன்று ஒரு நாள் மட்டும் எல்லா அங்காடிகளும் அங்கு வந்து கடை விரிக்கும்...
60 ஆண்டுக்கும் மேற்பட்ட மூன்று தலைமுறைகளை சொல்லும் இந்த முகிலினி ( பவானி) நாவல்...
செயற்கை இழை நூலைத் தயாரிக்கும் விஸ்கோஸ் எனப்படும் டெக்கான் ரேயான் தொழிற்சாலையால் பவானி ஆறு எவ்வாறு மாசடைந்தது...?
(இன்றும் சிறுமுகை அருகே 'ரேயான்' எனும் நகர் உண்டு)
ஸ்டெர்லைட் ஆலையின் மாசுபடுத்தலை விட பன்மடங்கு நீரையும் மக்களையும் நாசம் செய்தது விஸ்கோஸ் ஆலை....
அக்கால கட்டத்தில் அந்நீரைப் பயன்படுத்திய மக்களும், விலங்குகளும் என்னவானார்கள்...?
தொடர்ச்சியான மக்கள் போராட்டம், சட்டப் போராட்டத்தால் ஆலை மூடல்...
பிறகு அந்த ஆலையை கொள்ளையடித்தவர்கள்...
'பார்த்தீனியம்' சமீபத்தில் "அம்மன் மரம்" நாவல் படைத்து ஈழத் துயரங்களை தனது கவித்துவமான நடையில் நாவலாக, சிறுகதைகளாக படைத்து வரும் எழுத்தாளர் தமிழ்நதி அவர்கள் 2017 ல் 'முகிலினி' நாவல் குறித்து எழுதியுள்ளார்.
அதில்...
"பிரமாண்டமாதொரு நிறுவனம் அல்லது தொழிற்சாலை எங்ஙனம் இயங்குகிறது, அது எதிர் கொள்ளும் சவால்கள், மேட்டுக்குடி வர்க்கத்தின் ' நாகரிகமான ' தந்திரங்களும் அவர்கள் பரஸ்பரம் தமக்கிடையே செய்து கொள்ளும் சமரசங்களும், அனைத்து எதிர்மறை விளைவுகளும் வந்து விடியும் தளமாக அடித்தட்டு மக்களின் தலைகள் இருப்பதும் என சமகாலத்தின் சாட்சியமாக இந்நாவல் அமைந்திருக்கிறது".
"மனிதர்கள் தங்கள் பேராசையின் காரணமாக இயற்கை மீது தொடுக்கும் போரை, இழைக்கும் வன்கொடுமையை வேறெந்த நாவலும் இவ்வளவு காத்திரமாக சொன்னதில்லை" என்கிறார்.
படித்த போது தான் தெரிகிறது. 'முகிலினி' குறித்து சரியானதொரு மதிப்பீட்டை வைத்திருக்கிறார் என...
நடந்தவைகளை கட்டுரையாக இல்லாமல் சுவராசியமாக சொல்லும் விதம்...
என அனைத்திற்குமான கேள்வி பதிலான உரையாடலை பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர் முருகவேள்...
நமக்கு அருகே இப்படியொரு ஆலை இருந்ததா இவ்வளவு பெரிய போராட்டம் நடந்ததா என வியந்தனர் கூட்டத்திற்கு வந்திருந்த இன்றைய தலைமுறையினர்...
உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் சமீபத்தில் இந்து தமிழ்திசை நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் இவ்வாறு குறிப்பிடுவார்,
" ஒரு படைப்பாளியின் மதிப்பு அவரது சொல் வளத்திலோ அல்லது மொழி ஆளுமையிலோ மட்டும் இல்லை. அந்தச் சொற்களுக்குப் பின்னால் இருக்கும் அவரது தூய்மையான ஆன்மாவில் இருக்கிறது".
அந்த தூய ஆன்மா முருகவேள் அவர்களின் 'முகிலினி' நாவலில் இருக்கிறது.
- 28/09/2026 -
| 2 | Немає тексту... | 214 |
| 3 | https://maps.app.goo.gl/dcGJqPwuY8X6ikNJ9?g_st=awb | 243 |
| 4 | Немає тексту... | 244 |
| 5 | *வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 25.09.2026
📆 நாள்: வெள்ளிக்கிழமை
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – குருபீடம் தொடக்கம்*
வகுப்பு – 02
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9443019087
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040 | 299 |
| 6 | Немає тексту... | 233 |
| 7 | https://valamiasacademy.com/UPSC-Final.html | 290 |
| 8 | Немає тексту... | 295 |
| 9 | Valam IAS Academy
*T3 S9 - யுபிஎஸ்சி தமிழ் விருப்பப்பாடம் புதிய தேர்வு வரிசை*
( மொத்தத் தேர்வுகள் :30)
கலந்துரையாடல் : *குருபீடம் , குடும்ப விளக்கு தொடர்பான தேர்வு கலந்துரையாடல்*
*குருபீடம் , குடும்ப விளக்கு நூல்கள் கொண்டு வரவும்*
வாரந்தோறும் தேர்வு கலந்துரையாடல் & தேர்வு
தேதி: 24.09.2026
நாள்: வியாழக்கிழமை
நேரம் : 3:00 pm
நேரடி வகுப்பு: Valam IAS Academy
ONLINE CLASS:
Zoom ID : 830 4759 4443
password : 178815
Registration 🖇️: https://us02web.zoom.us/meeting/register/8HNcOilPSfG_37TUxnxbPA
Telegram Link : https://t.me/tamilupsc
Group Link : https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
தொடர்பு எண்கள்
9600003919
9443019087
9841619087 | 259 |
| 10 | *வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 24.09.2026
📆 நாள்: வியாழக்கிழமை
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – குருபீடம் தொடக்கம்*
வகுப்பு – 01
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9443019087
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040 | 194 |
| 11 | https://youtube.com/shorts/hDOxI41KepI?si=rLItILhjdLsuqXpy
நீக்கல் விண்ணப்பம் தொடர்பான... குறிப்புக்காக... | 183 |
| 12 | Немає тексту... | 231 |
| 13 | *வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 23.09.2026
📆 நாள்: புதன்கிழமை
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – திருக்குறள் தொடர்ச்சி*
வகுப்பு – 09
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9443019087
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040 | 255 |
| 14 | தமிழ் விருப்பப்பாடத்தில் சிறந்து விளங்க விரும்பும் புதிய மாணவர்கள் இணையலாம்! | 236 |
| 15 | Немає тексту... | 277 |
| 16 | Немає тексту... | 297 |
| 17 | *வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 21.09.2026
📆 நாள்: திங்கட்கிழமை
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – திருக்குறள் தொடர்ச்சி*
வகுப்பு – 07
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9443019087
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040 | 302 |
| 18 | *வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 16.09.2026
📆 நாள்: புதன்கிழமை
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – திருக்குறள் தொடர்ச்சி*
வகுப்பு – 04
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9443019087
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040 | 176 |
| 19 | 💐💐💐
16.09.26
சக்கையா
தோழமைகளுக்கு
வணக்கம்
காலனின்
கணக்கு நோட்டில்
எழுதப்பட்டிருந்த
பெயர்களின்
வரிசையில்
பெரும்பிழை இருக்கிறது
29 வயதில்
மக்கள் கவிஞன்
பட்டுக்கோட்டையையும்
33 வயதில்
கவிஞர் ஆத்மாநாமையும்
39 வயதில் மகாகவி பாரதியையும்
41 வயதில்
நா.முத்துக்குமாரையும்
அழைத்துக் கொண்ட காலன்
47 வயதில்
நவீனக் கவிஞன்
ஜெ.பிரான்சிஸ் கிருபாவையும்
அழைத்துக் கொண்டான்
அவனது நினைவுநாள் இன்று.
வாழும் காலத்தில்
தன் ஒருசாண் வயிற்றின் பசியை தீர்க்க போராடிய அந்த கவிஞனின் கவிதைகள்
காலத்தை வென்றெடுத்தவை
வாழ்வின் கடைசி காலத்தில் பைத்தியம் என்று சமூகத்தாலும் சந்தேகத்திற்குரிய
ஆசாமி என்று காவல்துறையாலும்
பட்டங்கள் பெற்றுக் கொண்டவன்
அவனுக்காக நினைவேந்தல் கூட்டம் ஒன்றை
தோழர் பாபுசசிதரன் முயற்சியால்
நிமிர் இலக்கிய வட்டம் சார்பாக நடத்தப்பட்டதை
நன்றியுடன் நினைவுகூர்கிறேன்
இந்த நாளில் அந்தக் கவிஞனின் சில கவிதைகளை உங்கள் நினைவிற்கு கொண்டு வருகிறேன்
கவிதை: 1
பகலில் எரியும் மெழுகுவர்த்தியின் திரியிலிருந்து சுருள்சுருளாய் விரிகிறது
இருள்
கவிதை: 2
ஜன்னல் வழியே தெரிவது வானத்தின் ஒரு பகுதி தான் என்றான்
முழு வானமும் தெரியும் வசமாய் ஒரு ஜன்னல் செய்ய முடியுமா ?
கவிதை 3
உள்ளங்கையில்
ஆடும் உன் பம்பரத்தில் இன்னும் எத்தனை சுற்றுகள் மீதம் இருக்கிறது இருக்கட்டும்
கவிதை: 4
மனித முகங்கள் மறையும் இம்மிரவுப் பொழுதில்
உறைய தொடங்கும் இருளில்
என் சின்னஞ்சிறு சிறு உலகை
ஒரு சிட்டிகை ஒளியில் எனக்கு சுட்டிக்காட்டுகிறது
கண்ணெதிரே ஒரு மின்மினி பூச்சி
கவிதை:5
என் உடலில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் வேண்டி
என் முன்னே மண்டியிட்டு கண்ணெதிரே மன்றாடினாள்
என் உயிரினும் மேலான காதலி பெற்றதும் அதை குங்குமப்பொட்டு போல் தன் நெற்றியில்
என் பரிசாக இட்டுக் கொள்ளப் போவதாக முத்தங்களால் சில சாத்தியங்கள் செய்தாள்
ரத்ததான முகாம்கள் பலவற்றில்
புட்டி புட்டியாக பங்களிப்பு செய்தவனுக்கு
ஒரு சொட்டு பொட்டா என்ன
குண்டூசியால் கட்டை விரல் நுனியில் குத்தி முதல் சுற்று ரத்தத்தை பரிசளித்தேன் அவளோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை
கடைசி சொட்டு ரத்தம் தான்
தன் முகத்துக்கு கச்சிதமாக இருக்கும் என்றாள் அதையும் ஈந்தேன் அது ஒரு குங்குமப்பொட்டினும்
கூடுதல் அழகாகத்தான் இருந்திருக்கும்
அதை கண்டு களிக்கத்தான்
நான் இல்லை
கவிதை: 6
பிறந்தவர்களும் இறந்தவர்களும் கலந்து வாழும் இந்த பூமியை விட்டு வெளியேறி பிறந்தவர்கள் மட்டுமே வாழும் அல்லது இறந்தவர்கள் மட்டுமே வாழும்
ஒரு பூமிக்கு செல்லத்தான் புறப்பட்டாய்
யார் யாரிடம் எல்லாமோ
வழி கேட்டாய் யாராலும் உனக்கு உதவ முடியவில்லை உனக்கு பின்னால் இருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியில்
உன் பிம்பமே முகத்தை திருப்பிக் கொண்டது
வழிமொழிய நாதியற்ற நிலையில் பிறந்தவர்களும் இறந்தவர்களும் கலந்து வாழும் பூமிக்கு வருத்தத்தோடு திரும்பி வருகிறாய் பிறந்து வருகிறாயா இறந்து வருகிறாயா என்பது உனக்கே புரியவில்லை
💐💐👍💐💐 | 495 |
| 20 | Video from thamizhiyalan | 484 |
