TAMIL OPTIONAL UPSC
Kanalga Telegram’da o‘tish
THE BEST TEACHER FOR UPSC - TAMIL OPTIONAL IN INDIA (ONLINE & OFFLINE) Contact- @thamizhiyalan
Ko'proq ko'rsatish3 427
Obunachilar
-124 soatlar
+37 kun
+830 kun
Ma'lumot yuklanmoqda...
O'xshash kanallar
Taglar buluti
Ma'lumot yo'q
Muammo bormi? Iltimos, sahifani yangilang yoki bizning qo'llab-quvvatlash boshqaruvchimizga murojaat qiling>.
Kirish va chiqish esdaliklari
---
---
---
---
---
---
Obunachilarni jalb qilish
Sentabr '26
Sentabr '26
+8
0 kanalda
Avgust '26
+56
0 kanalda
Get PRO
Iyul '26
+60
0 kanalda
Get PRO
Iyun '26
+70
0 kanalda
Get PRO
May '26
+61
0 kanalda
Get PRO
Aprel '26
+24
0 kanalda
Get PRO
Mart '26
+27
0 kanalda
Get PRO
Fevral '26
+25
0 kanalda
Get PRO
Yanvar '26
+39
0 kanalda
Get PRO
Dekabr '25
+64
0 kanalda
Get PRO
Noyabr '25
+92
0 kanalda
Get PRO
Oktabr '25
+74
0 kanalda
Get PRO
Sentabr '25
+83
0 kanalda
Get PRO
Avgust '25
+62
0 kanalda
Get PRO
Iyul '25
+68
0 kanalda
Get PRO
Iyun '25
+119
0 kanalda
Get PRO
May '25
+37
0 kanalda
Get PRO
Aprel '25
+39
0 kanalda
Get PRO
Mart '25
+25
0 kanalda
Get PRO
Fevral '25
+30
0 kanalda
Get PRO
Yanvar '25
+44
1 kanalda
Get PRO
Dekabr '24
+59
0 kanalda
Get PRO
Noyabr '24
+71
1 kanalda
Get PRO
Oktabr '24
+104
0 kanalda
Get PRO
Sentabr '24
+87
0 kanalda
Get PRO
Avgust '24
+76
0 kanalda
Get PRO
Iyul '24
+75
1 kanalda
Get PRO
Iyun '24
+60
1 kanalda
Get PRO
May '24
+30
0 kanalda
Get PRO
Aprel '24
+26
0 kanalda
Get PRO
Mart '24
+36
0 kanalda
Get PRO
Fevral '24
+34
0 kanalda
Get PRO
Yanvar '24
+47
0 kanalda
Get PRO
Dekabr '23
+37
1 kanalda
Get PRO
Noyabr '23
+27
0 kanalda
Get PRO
Oktabr '23
+45
2 kanalda
Get PRO
Sentabr '23
+43
0 kanalda
Get PRO
Avgust '23
+80
0 kanalda
Get PRO
Iyul '23
+105
0 kanalda
Get PRO
Iyun '23
+133
0 kanalda
Get PRO
May '23
+54
0 kanalda
Get PRO
Aprel '23
+39
0 kanalda
Get PRO
Mart '23
+29
0 kanalda
Get PRO
Fevral '23
+36
0 kanalda
Get PRO
Yanvar '23
+49
0 kanalda
Get PRO
Dekabr '22
+105
0 kanalda
Get PRO
Noyabr '22
+78
0 kanalda
Get PRO
Oktabr '22
+56
0 kanalda
Get PRO
Sentabr '22
+101
0 kanalda
Get PRO
Avgust '22
+89
0 kanalda
Get PRO
Iyul '22
+94
0 kanalda
Get PRO
Iyun '22
+100
0 kanalda
Get PRO
May '22
+52
0 kanalda
Get PRO
Aprel '22
+39
0 kanalda
Get PRO
Mart '22
+46
0 kanalda
Get PRO
Fevral '22
+53
0 kanalda
Get PRO
Yanvar '22
+77
0 kanalda
Get PRO
Dekabr '21
+71
0 kanalda
Get PRO
Noyabr '21
+104
0 kanalda
Get PRO
Oktabr '21
+127
0 kanalda
Get PRO
Sentabr '21
+72
0 kanalda
Get PRO
Avgust '21
+81
0 kanalda
Get PRO
Iyul '21
+114
0 kanalda
Get PRO
Iyun '21
+112
0 kanalda
Get PRO
May '21
+109
0 kanalda
Get PRO
Aprel '21
+73
0 kanalda
Get PRO
Mart '21
+87
0 kanalda
Get PRO
Fevral '21
+77
0 kanalda
Get PRO
Yanvar '21
+113
0 kanalda
Get PRO
Dekabr '20
+2 876
0 kanalda
| Sana | Obunachilarni jalb qilish | Esdaliklar | Kanallar | |
| 04 Sentabr | +3 | |||
| 03 Sentabr | +1 | |||
| 02 Sentabr | +2 | |||
| 01 Sentabr | +2 |
Kanal postlari
| 2 | https://www.facebook.com/share/r/1CjrjCuQtT/ | 144 |
| 3 | சாகித்ய அகாதெமி விருது பெற்ற தொகுப்புகளில் என்னிடமுள்ளவை விவரம்
1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத்
தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை
1957 - (விருது வழங்கப்பட வில்லை)
1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி
1959 - (விருது வழங்கப்பட வில்லை)
1960 - (விருது வழங்கப்பட வில்லை)
1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார
1963 - வேங்கையின் மைந்தன் - அகிலன் (பி. வி. அகிலாண்டம்)
1964 - (விருது வழங்கப்பட வில்லை)
1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன
1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன்
1976 - (விருது வழங்கப்பட வில்லை)
1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி
1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்
1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்
1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) - பி. எஸ். ராமையா
1983 - பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) - தொ. மு. சிதம்பர ரகுநாதன்
1984 - ஒரு காவிரியைப் போல - லட்சுமி
1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) - லா. ச. ராமாமிர்தம்
1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம்
1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) - கி. ராஜநாராயணன்
1993 - காதுகள் (நாவல்) - எம். வி. வெங்கட்ராம்
1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)
1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்
1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) - அசோகமித்ரன்
1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகமது மீரான்
1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - சா. கந்தசாமி
1999 - ஆலாபனை (கவிதைகள்) - அப்துல் ரகுமான்
2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) - தி. க. சிவசங்கரன்
2002 - ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) - சிற்பி பாலசுப்ரமணியம்
2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) - வைரமுத்து
2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்
2005 - கல்மரம் (நாவல்) - ஜி. திலகவதி
2007 - இலையுதிர் காலம் (நாவல்) - நீல. பத்மநாபன
2009 - கையொப்பம் (கவிதைகள்) - புவியரசு
2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன்
2011 - காவல் கோட்டம் (புதினம்) - சு. வெங்கடேசன்
2012 - தோல் (புதினம்) - டேனியல் செல்வராஜ் [
2013 - கொற்கை ((புதினம்) - ஜோ டி குரூஸ்
2014 - அஞ்ஞாடி - பூமணி
2015 - இலக்கியச் சுவடுகள் (திறனாய்வு நூல்) - ஆ. மாதவன்
2016 - ஒரு சிறு இசை (சிறுகதைகள்) - வண்ணதாசன்
2018 - சஞ்சாரம் (புதினம்) - எஸ். ராமகிருஷ்ணன்[
2019 - சூல் (புதினம்) - சோ. தர்மன்
2020 - செல்லாத பணம் - நாவல் - இமயம்
2021 சிவப்பு கழுத்துடன் ஒரு பறவை - சிறுகதைத் தொகுப்பு - அம்பை
2022 நீர்வழிப்படூஉம் - நாவல் - தேவிபாரதி
2023 திருநெல்வேலியும் வ. உ. சி. யும் 1908 ஆய்வுக் கட்டுரைகள் ஆ. இரா. வேங்கடாசலபதி
2024 முதல் ஐம்பது ஆண்டுகள் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் - கட்டுரைகள் - ச. தமிழ்ச்செல்வன்
தேடுதல் தொடர்கிறது
பொன். குமார் 9003344742 | 143 |
| 4 | *வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 03.09.2026
📆 நாள்: வியாழக்கிழமை
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – சிலப்பதிகாரம் தொடர்ச்சி*
வகுப்பு – 02
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9443019087
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040 | 1 |
| 5 | Matn yo'q... | 220 |
| 6 | *வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 02.09.2026
📆 நாள்: புதன்கிழமை
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – சிலப்பதிகாரம் தொடக்கம்*
வகுப்பு – 01
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9443019087
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040 | 221 |
| 7 | *வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 01.09.2026
📆 நாள்: செவ்வாய்
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – திருவாசகம் தொடர்ச்சி*
வகுப்பு – 07
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9443019087
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040 | 267 |
| 8 | https://www.facebook.com/share/v/19bRvB9kbY/ | 209 |
| 9 | Matn yo'q... | 213 |
| 10 | Matn yo'q... | 217 |
| 11 | *வளம் ஐஏஎஸ் அகாடமி*
UPSC – தமிழ் விருப்பப்பாடம்
*புதிய மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்*
*எந்தப் பாடப்பகுதியிலிருந்தும் இணையலாம்*
*முதல் நாள் இலவச அறிமுக வகுப்பாகக் கலந்து கொள்ளலாம்*
*புதிய அணி தொடக்கம்*
📅 தேதி: 31.08.2026
📆 நாள்: திங்கட்கிழமை
⏰ நேரம்: மாலை 5.00 மணி
*இரண்டாம் தாள் – திருவாசகம் தொடர்ச்சி*
வகுப்பு – 06
*நேரடி வகுப்பு*
வளம் ஐஏஎஸ் அகாடமி
*இணையவழி வகுப்பு (Zoom)*
Zoom ID: 828 4491 1378
*புதிய மாணவர்கள் முன்பதிவு அவசியம்*👇👇👇
https://us02web.zoom.us/meeting/register/tZYlc-2hrzopHdzLamW1B_CKvR4Y2DFBac2j
📌 Telegram Channel
https://t.me/tamilupsc
👥 WhatsApp Group
https://chat.whatsapp.com/L8ojuPjbmLUCysiQTKJac2
📞 தொடர்புக்கு:
9443019087
9841619087
9600003919
📍 *வகுப்பு நடைபெறும் இடம்*:
வளம் ஐஏஎஸ் அகாடமி
பிளாட் எண் 1947, ஜி பிளாக், 1வது தெரு,
10வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை – 600040 | 294 |
| 12 | Matn yo'q... | 207 |
| 13 | Video from thamizhiyalan | 213 |
| 14 | 💐💐💐
மீ ள்
31.08.26
சக்கையா
தோழமைகளுக்கு
காலை வணக்கம்
ஐந்திணைகளுக்கும் உரிய உரிப்பொருள்களைக் கீழ்க்காணுமாறு வகுத்துள்ளனர் தமிழர்
குறிஞ்சிக்குரியது
புணர்தலும், புணர்தல் நிமித்தமும்
முல்லைக்குரியது
இருத்தலும், இருத்தலின் நிமித்தமும்
மருதத்துக்குரியது
ஊடலும், ஊடலின் நிமித்தமும்
நெய்தலுக்குரியது
இரங்கலும், இரங்கலின் நிமித்தமும்
பாலைக்குரியது
பிரிதலும், பிரிதல் நிமித்தமும்
என வகைப்படுத்தியுள்ளனர் தமிழ்ப்பெருங்குடி மக்கள்.
இதில் பாலைத்திணையில் தலைவன்
தலைவியைப் பிரிதலின் ஒழுக்க உரிப்பொருளை மட்டுமே சொல்கிறது. தலைவியானவள் தலைவனை விட்டு பிரிதலைப் பாடுதலில்லை
உருண்டோடுகிற காலச்சக்கரத்தின் அடிகளுக்குள் தலைவன்/ தலைவி பிரிதலும்
தலைவி/ தலைவனைப் பிரிதலும் நிகழ்தலாகி வருகிறது
சங்க இலக்கிய பாடல் தொட்டு
அன்றைய/ இன்றைய திரைப்பாடல்கள்
வரை இந்த பிரிவாற்றாமை பாடல்கள் அமரத்துவம் பெற்றவையாக இருக்கின்றன
மரபுக்கவிதைகள் முதல் ,
மொழிநடையும் யுக்தியும் மாறுதலடைந்து
வரும் நவீனக் கவிதைகள் வரை பிரிதுயர் சொல்லும் கவிதைகள் அதிகம் லைக் வாங்குகின்றன.
அப்படியான இரண்டு பிரிதுயர் கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் தோழமைகளே
வார்த்தை தவறிவிட்டாய் அடிக் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம்
நின்னைப் போல் பாவை தெரியுதடி
என்ற இளமை ஊஞ்சலாடுகிறது
திரைப்பட வாலியின் பாடல் வரிகளை கவிதையாக்குகிறான் கவிஞன்
முதல் கவிதை
நாயகியைப் பிரிந்த நாயகன்
அவள் சொன்ன "புரிஞ்சுக்கோ"
என்ற வார்த்தையை புரிந்து கொண்ட கவிதை இது.
இந்தக் கவிதையிலும் கரப்பான் பூச்சிக்கு பயப்படும் நாயகி இருக்கிறாள்
*புரிஞ்சுக்கோ*
நீயில்லாக் கட்டிடத்தின் முன் குந்தியிருக்கின்றேன்.
வீடு மாறி விட்டாயாம்,
உறுதிப்படுத்த,
உன் தொலைபேசி இலக்கம் கூட என்னிடமில்லை.
இருந்தும் என்ன?
மேப்பிள் இலைகள் நிறம்மாறிவிட்டன.
உன் பால்கனிப் புறாக்குஞ்சுகளும்
செட்டை முளைத்துப் பறந்துபோயிருக்கலாம்.
தேயிலை முடிந்துது வாங்கி நிரப்பிக்கொள்.
நானிட்ட மருந்தில் கரப்பான் பூச்சிகள் அழிந்தனவா?
நம் நினைவுகளைத்
தாங்கி
உன்னோடலைந்த
வீதிகளில் தனியாய் அலைகின்றேன்.
உன்னோடிருந்த
வீட்டின் முன்னால்
நீ விட்டுச் சென்ற சுவாசத்தின் ஒரு துளி தேடி
குந்தியிருக்கின்றேன்.
யார் கண்டது?
எனை இழுத்துவந்த ஏதோ ஒன்று
உனையும் ஒருநாள் இங்கே இழுத்துவரலாம்.
“புரிஞ்சுக்கோ”
என கண்கலங்க
என் கண்பார்த்துச்சொல்லிவிட்டுச்
சென்றாய்.
பின்நவீனத்துவம்,
பிரேம்-ரமேஷ்,
சிக்மென் பிராய்டு
நீட்ஷே
புரிந்துகொண்ட என்னால்
உன் “புரிஞ்சுக்கோ”வை
புரிந்து கொள்ள முடியவில்லை.
பனிப்போர்வைக்குள்
உன் “புரிஞ்சுக்கோ”வைப் புரியாமலேயே
நான் விறைத்திருக்க
நீ கடந்து போகலாம்
அது நானென்று புரிஞ்சுக்காமல்
*நூநவிலன்*
🙏❤️🙏
இணைப்புக் கவிதை:
நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்துபோனவன்
போனாண்டி
நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவாண்டி..
ஓய்..ஓய்..ஓய்
வந்தாலும் வருவாண்டி..
என்ற
நாயகனை பிரிந்த நாயகி படகோட்டி திரைப்பட வாலியின் திரைப்பாடல் வரிகளை உள்வாங்கி கவிதையாக்கிறார்
கவிதாயினி கவிதா.
இனி கவிதை உங்கள் வாசிப்பிற்கு
***
நீ சூரியனா?
இருந்து கொள்...
தூரம் என்றாலும்
உன் கதிர்கள் என்னை
உரசிக்கொண்டு
தானிருக்கும்.
நான் பூமி.!
நீ பறவையோ?
தூரம் போவாயோ...போயேன்!
நீ நிச்சயம் வருவாய்.
உன் கூடு என் விரல்களில்.
நான் மரம்
காற்றாக மாறு
காணாமல் போ.
ஒவ்வொரு நொடியும்
என்னுள் நிரப்பிக் கொள்வேன்
நான் சுவாசம்
மேகமாகி நீ
அலைந்து திரி!
பொழிந்து கொட்டு!
எங்கோ வீழ்ந்து!
எங்கும் பாய்ந்து..!
நீராகி நதியாகி!
உன் இறுதி சங்கமம்
என்னிடம் தான்
நான் கடல்
பிரிதலும் சுகம்.
பிரிந்து பின் கூடல்
தவம்...
பிரிந்து போ..!
தூரம் போ...!
உன்னால் முடியாது
இது போர்களம்.
வெற்றியும் எனக்கு
தோல்வியும் எனக்கு
காதலின் மடியில்
சகலமும் நான்
உனக்கு.
*கவிதா*
🙏❤️🙏 | 261 |
| 15 | இரண்டாம் தாளைப் பொருத்தமட்டில்
100 % நாம் நேரடியாக நடத்துகிற வினாக்களே ஆண்டுதோறும் இடம்பெறுகின்றன
இந்த ஆண்டும் அப்படியே...
பெருமகிழ்ச்சி
👍 | 291 |
| 16 | இரண்டாம் தாள் பொருத்தமட்டில்
100 % நாம் நேரடியாக நடத்துகிற வினாக்களே ஆண்டுதோறும் இடம்பெறுகின்றன
இந்த ஆண்டும் அப்படியே...
பெருமகிழ்ச்சி
👍 | 1 |
| 17 | Document from thamizhiyalan | 314 |
| 18 | துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்.
அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.
அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, ‘‘இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான். ‘
‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.
அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. ‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன். ‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்.
இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்.
அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். ‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.
‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’ என்று பதில் சொன்னான்.
அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.
‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக் கும்போது வாய் சும்மாதானே இருக் கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்.
‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்?
உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன். அதற்கு நெசவாளி சொன்னான்: ‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.
ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.
*நெசவாளி சொன்னான்:*
‘‘இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண்.
ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’
ஒருவன் விரும்பினால் ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்கவும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.
நமது சோம்பேறித் தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல் தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்.❤️ | 344 |
| 19 | Document from thamizhiyalan | 387 |
| 20 | மகிழ்ச்சி
அனைத்து வினாக்களும் நாம் முழுமையாக நடத்தியவை
மனநிறைவடைகிறோம்
👍🏽👏🏼❤️ | 388 |
