ru
Feedback
உழவனின் தேடல் ©

உழவனின் தேடல் ©

Открыть в Telegram

குழுவின் விதிமுறைகள் 1.விவசாய பதிவுகளுக்கள் மட்டுமே அனுமதி. 2.விவசாய கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி 3.அரசியல் மற்றும் ஜாதி மதம் மற்றும் ஆன்மிக பதிவுகளுக்கு அனுமதி இல்லை. 4.வாழ்த்துக்கள் மற்றும் காலை&இரவு வணக்கும் அனுமதி இல்லை. @Ulavanintetal

Больше
1 402
Подписчики
+124 часа
-17 дней
-430 день
Архив постов
ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்! https://pachaiboomi.net/65893903-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=65893903-2 வயது முதிர்ந்த ரூகோஸ் பெண் ஈக்கள் மஞ்சள் நிற, நீள்வட்ட முட்டைகளை, சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடும். இந்த முட்டைகள் மெழுகுப் பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிப்படும் நகரும் தன்மையுள்ள இளங் குஞ்சுகள், ஓலைகளின் அடிப்பரப்பில் இருந்து கொண்டு, ஓலைகளின் சாற்றை உறிஞ்சி வளரும். முட்டைப் பருவம், குஞ்சுப் பருவம், முதிர் பருவம், கூட்டுப்புழுப் பருவம் என, நான்கு பருவங்களைக் கடந்த பிறகு, ஈக்களாக வெளிவரும். சுமார் 20-30 நாட்களில் முழுமையாக வளர்ந்த […]

தென்காசியில் “சர்வதேச தரத்தில் மாம்பழ உற்பத்திக்கான முழுமையான திறன் மேம்பாட்டு பயிற்சி” 30.07.2026 அன்று நடைபெற உள்ளது.

முருங்கையின் மருத்துவ மதிப்பை உயர்த்தும் குளுகோ மொரிங்கின்! https://pachaiboomi.net/685994-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=685994-2 முருங்கை, தமிழர்களின் அன்றாட உணவிலும், பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய இடம் பெற்றுள்ள ஓர் அற்புதத் தாவரமாகும். அதிசய மரம் என்று உலகம் முழுவதும் புகழப்படும் முருங்கை, புரதம், கால்சியம், இரும்புச்சத்து, A, C, E வைட்டமின்கள்,  பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற பல்வேறு சத்துகளின் களஞ்சியமாக விளங்குகிறது. இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையான அனைவருக்கும் ஏற்ற சிறந்த இயற்கை உணவாக இது கருதப்படுகிறது. இந்நிலையில், அண்மைக் காலத்தில் உலக விஞ்ஞானிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்திருப்பது, முருங்கையில் இயற்கையாகக் […]

பழங்களைப் பாதுகாக்கும் ஓசோன் தொழில் நுட்பம்! https://pachaiboomi.net/ozone-techonology-to-preserve-fruits/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ozone-techonology-to-preserve-fruits பழங்கள், நமது உடல் நலம் காக்கும் முக்கிய உணவுப் பொருள்களாக விளங்கி வருகின்றன. வைட்டமின்கள், தாதுகள், நார்ச்சத்து, இயற்கை ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்புச் சேர்மங்கள் மற்றும் பல்வேறு உயிர்ச் செயற்பாட்டுப் பொருள்கள் நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் பழங்களைச் சேர்க்க வேண்டும் என்று, உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. ஆனால், பழங்கள் மிக விரைவில் தரமிழக்கும் இயல்புள்ளவை என்பதால், அறுவடை செய்த சில நாட்களிலேயே மென்மையடைதல், நிறமாறுதல், நீரிழப்பு, பூஞ்சைத் தாக்குதல், சுவை மாற்றம் போன்ற காரணங்களால், சந்தை மதிப்பை […]

UHD வேளாண் வணிகம் 15.07.2026 MB Reduced File Original Pdf File July 2nd Edition

UHD வேளாண் வணிகம் 15.07.2026 Original Pdf File July 2nd Edition

வேளாண் வணிகம் 15.07.2026
வேளாண் வணிகம் 15.07.2026

அறுவடைக்குப் பிறகு வாழைத்தார்களைத் தாக்கும் நோய்கள்! https://pachaiboomi.net/57843-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=57843-2 பருவநிலை மாற்றம், புதிய நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்கத்தால், பயிர் மகசூல் குறைந்து பொருளாதாரச் சரிவு ஏற்படுகிறது. உற்பத்தியின் போது தோன்றும் நோய்க் காரணிகள், மண், விதை மற்றும் காற்று மூலம் பரவி, அந்த நிலத்திலேயே தங்கி விடும். மேலும், இதே நோய்க் காரணிகள் நிலத்திலிருந்து சேமிப்புக் கிடங்குக்கும் பரவி, விளை பொருள்களைத் தாக்கி, பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். ஆகவே, இந்தியாவின் வேளாண் பொருள்களின் தரம் மற்றும் பொருளாதாரம் மேம்பட வேண்டுமெனில், சாகுபடியின் போதும், விளை பொருள்கள் […]

எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்! https://pachaiboomi.net/684893-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=684893-2 எல்-நினோ (El Nino) என்னும் பருவநிலை மாற்றம் என்பது, பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை, இயல்பை விடக் கூடுவதால் ஏற்படும் நிகழ்வாகும். இந்தியாவில் பருவநிலை மாற்றக் காலத்தில், தென்மேற்குப் பருவமழை குறைதல், அதிக வெப்பநிலை, நீண்ட வறட்சி, நீர்ப் பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால், மகசூல் குறைதல், பூச்சி மற்றும் நோய்த் தாக்கம் மிகுதல், கால்நடைத் தீவனத் தட்டுப்பாடு போன்ற சவால்கள் உருவாகின்றன. இந்தச் சூழலில், விவசாயிகள் கால நிலைக்கு ஏற்ற நவீனத் தொழில் நுட்பங்களைப் […]

பயிர்களைப் பாதுகாக்கும் பூஞ்சைகள்! https://pachaiboomi.net/342675-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=342675-2 என்டோமோபதோஜெனிக் (Entomopathogenic) என்னும் பூஞ்சைகள், பூச்சிகளைத் தாக்கி, அவற்றின் உடலில் நோயை ஏற்படுத்திக் கொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவை. இயல்பான சூழலில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், நச்சற்ற இயற்கை வழி வேளாண்மைக்கும் இவை மிகவும் பயன்படுகின்றன. இலக்கற்ற பூச்சிகளுக்குத் தீங்கு செய்யாமல், தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில், இந்தப் பூஞ்சைகளின் பங்கு நம்பிக்கைக்கு உரியதாக அமைந்துள்ளது. நச்சுத்தன்மை மிக்க இரசாயனப் பூச்சிக் கொல்லிகளுக்குப் மாற்றாக, நவீன மற்றும் நிலையான இயற்கை வழி வேளாண்மையில், பூச்சிகளைக் கொல்லும் பூஞ்சைகள்  முக்கியப் பங்கு […]

🌾 ஜூலை 9 முதல் 13 வரை கோவையில் நடைபெறும் அக்ரி இண்டெக்ஸ் 2026 கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் மற்றும் கருத்தரங்குகள் ஒரே இடத்தில்! 🚜🌱

Downloaded with @FbVideoDown_Bot

😱 தோட்டா துளைக்காத ஆடை முதல் விமான ஓடுதளம் வரை🌴பனை மரத்தில் மரைந்திருக்கும் உட்பொருள் https://www.facebook.com/share/v/19Bj8wSaiK/

வேளாண் வணிகம் (1-15)July 2026

வேளாண் வணிகம் (1-15)July 2026
வேளாண் வணிகம் (1-15)July 2026

குமுதம் மண்வாசனை July 2026

குமுதம் மண்வாசனை July 2026
குமுதம் மண்வாசனை July 2026

நலமும் தரும் வளமும் தரும் நுண் கீரைகள்! https://pachaiboomi.net/674537-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=674537-2 உடல் நலம் தரும் நுண்கீரை வகைகளை, பொருள் வளம் தரும் வகையில் வணிக நோக்கில் உற்பத்தி செய்து, அதில் சாதித்தும் வருகிறார், எம்.ஏ.,எம்.எட்.,எம்.பில்., படித்த,  கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், திருவதிகையைச் சேர்ந்த அ.சாமுண்டீஸ்வரி. இவர், தனது அனுபவம் குறித்து நம்மிடம் கூறியதாவது: நுண்கீரை உற்பத்தி விதைத்து 5 முதல் 7 நாட்களுக்குள் அறுவடை செய்து விடுவதால், இதை நுண்கீரை என்கிறோம். ஓமம், கருஞ்சீரக நுண்கீரை உற்பத்திக்கு 21 நாட்களாகும். நுண்கீரை உற்பத்திக்கு மண் தேவையில்லை, அதிகளவில் […]

உழவனின் தேடல் © - Статистика и аналитика Telegram-канала @ulavanintetal