fa
Feedback

فریب کلاهبرداران را نخورید! تل‌متریو این کانال‌ها را شناسایی و برچسب‌گذاری می‌کند 👉 برای مشاهده برچسب، اشتراک تهیه کنید

DMK IT Wing

DMK IT Wing

رفتن به کانال در Telegram

Official #DMKITWing. follow 👇 WA: whatsapp.com/channel/0029Va4Z7ju7j6gDEeegs737 Insta: instagram.com/dmkitwing

نمایش بیشتر
4 137
مشترکین
-224 ساعت
-267 روز
-6830 روز

در حال بارگذاری داده‌ها

ابر برچسب‌ها
هیچ داده‌ای
مشکلی وجود دارد؟ لطفاً صفحه را تازه کنید یا با مدیر پشتیبانی ما تماس بگیرید.
اشارات ورودی و خروجی
---
---
---
---
---
---
جذب مشترکین
نوامبر '26
نوامبر '26
+14
در 0 کانال‌ها
اکتبر '26
+28
در 0 کانال‌ها
Get PRO
سپتامبر '26
+34
در 0 کانال‌ها
Get PRO
اوت '26
+53
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '26
+33
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '26
+42
در 1 کانال‌ها
Get PRO
مه '26
+91
در 1 کانال‌ها
Get PRO
آوریل '26
+55
در 1 کانال‌ها
Get PRO
مارس '26
+33
در 1 کانال‌ها
Get PRO
فوریه '26
+54
در 1 کانال‌ها
Get PRO
ژانویه '26
+41
در 1 کانال‌ها
Get PRO
دسامبر '25
+44
در 1 کانال‌ها
Get PRO
نوامبر '25
+42
در 1 کانال‌ها
Get PRO
اکتبر '25
+63
در 1 کانال‌ها
Get PRO
سپتامبر '25
+38
در 1 کانال‌ها
Get PRO
اوت '25
+43
در 2 کانال‌ها
Get PRO
ژوئیه '25
+49
در 2 کانال‌ها
Get PRO
ژوئن '25
+28
در 1 کانال‌ها
Get PRO
مه '25
+47
در 1 کانال‌ها
Get PRO
آوریل '25
+32
در 1 کانال‌ها
Get PRO
مارس '25
+69
در 1 کانال‌ها
Get PRO
فوریه '25
+41
در 1 کانال‌ها
Get PRO
ژانویه '25
+62
در 1 کانال‌ها
Get PRO
دسامبر '24
+52
در 1 کانال‌ها
Get PRO
نوامبر '24
+65
در 1 کانال‌ها
Get PRO
اکتبر '24
+72
در 1 کانال‌ها
Get PRO
سپتامبر '24
+59
در 1 کانال‌ها
Get PRO
اوت '24
+48
در 1 کانال‌ها
Get PRO
ژوئیه '24
+62
در 1 کانال‌ها
Get PRO
ژوئن '24
+124
در 1 کانال‌ها
Get PRO
مه '24
+41
در 1 کانال‌ها
Get PRO
آوریل '24
+118
در 1 کانال‌ها
Get PRO
مارس '24
+292
در 1 کانال‌ها
Get PRO
فوریه '24
+116
در 1 کانال‌ها
Get PRO
ژانویه '24
+163
در 1 کانال‌ها
Get PRO
دسامبر '23
+125
در 1 کانال‌ها
Get PRO
نوامبر '23
+208
در 1 کانال‌ها
Get PRO
اکتبر '23
+219
در 1 کانال‌ها
Get PRO
سپتامبر '23
+306
در 0 کانال‌ها
Get PRO
اوت '23
+355
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '23
+631
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '23
+636
در 0 کانال‌ها
Get PRO
مه '23
+432
در 0 کانال‌ها
Get PRO
آوریل '23
+703
در 0 کانال‌ها
Get PRO
مارس '23
+3 112
در 0 کانال‌ها
تاریخ
رشد مشترکین
اشارات
کانال‌ها
23 نوامبر+1
22 نوامبر+1
21 نوامبر0
20 نوامبر0
19 نوامبر0
18 نوامبر0
17 نوامبر+1
16 نوامبر0
15 نوامبر0
14 نوامبر+1
13 نوامبر+1
12 نوامبر+2
11 نوامبر0
10 نوامبر0
09 نوامبر0
08 نوامبر0
07 نوامبر+1
06 نوامبر+1
05 نوامبر+2
04 نوامبر+1
03 نوامبر0
02 نوامبر0
01 نوامبر+2
پست‌های کانال
Bridge-க்கு கீழ பாருங்க ராஜேந்திரன் பெண்களை காக்க டம்மி எடுத்த அதிரடி நடவடிக்கைய
23 نوامبر, 08:43

2
டம்மியின் மைண்ட் வாய்ஸ், நம்ம என்ன வேலையா செய்ய போறோம் சட்டம் ஒழுங்கு விலைவாசி உயர்வு எப்படி போனா நமக்கு என்ன.?
டம்மியின் மைண்ட் வாய்ஸ், நம்ம என்ன வேலையா செய்ய போறோம் சட்டம் ஒழுங்கு விலைவாசி உயர்வு எப்படி போனா நமக்கு என்ன.?
112
3
بدون متن...
103
4
ஐந்து பெரிய கடத்தல் சம்பவங்களிலும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) களமிறங்கிப் பிடிக்கும்போது, டம்மி முதல்வர் விஐய்யு
ஐந்து பெரிய கடத்தல் சம்பவங்களிலும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) களமிறங்கிப் பிடிக்கும்போது, டம்மி முதல்வர் விஐய்யும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்?
114
5
ஒரு நூற்றாண்டு காலப் போராட்டத்தால் உயர்ந்த நம் சமுதாயம், கடந்து வந்த வலிகளையும் வரலாற்றையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நா
ஒரு நூற்றாண்டு காலப் போராட்டத்தால் உயர்ந்த நம் சமுதாயம், கடந்து வந்த வலிகளையும் வரலாற்றையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நாம் தவிர்த்த ஆபத்துகளையும், பெற்ற உரிமைகளையும் இன்றைய இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டியது நம் கடமை. ஏனென்றால், வரலாற்றை மறந்த தலைமுறை தன் உரிமைகளையும் இழந்துவிடும்!
166
6
த.வெ.க அரசின் காவல்துறையால் ஒரு உயிர் பறிபோயிருக்கிறது; அதைப் பற்றி கேட்டால் ஆணவமாகச் சிரிக்கிறார் த.வெ.க அமைச்சர். ஆணவம் அழி
த.வெ.க அரசின் காவல்துறையால் ஒரு உயிர் பறிபோயிருக்கிறது; அதைப் பற்றி கேட்டால் ஆணவமாகச் சிரிக்கிறார் த.வெ.க அமைச்சர். ஆணவம் அழிவிற்கு வழிவகுக்கும் என்பதைச் சீக்கிரமே தெரிந்துகொள்ளும் இந்த டம்மி அரசு. ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
185
7
ஜோக்கர் ஆன வைக்கோ!
ஜோக்கர் ஆன வைக்கோ!
179
8
விளைந்த பயிரைக் காப்பாற்றத் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவல நிலையில் நமது #விவசாயிகள்! காவிரியில் 11 TMC பற்றாக்குறை நீர் கேட
விளைந்த பயிரைக் காப்பாற்றத் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவல நிலையில் நமது #விவசாயிகள்! காவிரியில் 11 TMC பற்றாக்குறை நீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி! #டெல்டா வில் சம்பா பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் தங்கள் சொந்தப் பணத்தில் தண்ணீர் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்! கழகத் தலைவர் @mkstalin அவர்கள் வலியுறுத்தியபடி, அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! வறட்சிப் பாதிப்பைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குங்கள்! விவசாயிகளுக்குத் தேவை வெற்று வாக்குறுதிகள் அல்ல… தண்ணீரும் வாழ்வாதாரப் பாதுகாப்பும்! #Cauvery #DeltaFarmers
231
9
பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முயலும் அரை டவுசர் நிர்மல் குமார்! பெண்களுக்கு எதிரான குற்றங்களில் "ஜீரோ டாலரன்ஸ்" என்று டயலாக்
பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முயலும் அரை டவுசர் நிர்மல் குமார்! பெண்களுக்கு எதிரான குற்றங்களில் "ஜீரோ டாலரன்ஸ்" என்று டயலாக் பேசிய டம்மி, தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் பணியாற்றும் காவலரின் மனைவிக்கே ஜீரோ நீதியும், ஜீரோ பாதுகாப்பும் தான் கொடுத்துள்ளார்! த.வெ.க ஆட்சியில் "எந்தப் பாதுகாப்பும் இல்லை, எனக்கு நீதி கிடைக்கவில்லை" என்று ஒரு காவலரின் மனைவியே குமுறும் அவலம் தான் தமிழ்நாட்டின் இன்றைய நிலை!
213
10
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினரை, நேரி
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினரை, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு கனிமொழி M.P அவர்கள்.
228
11
எங்களால் தொடர்ந்து போராட முடியவில்லை; நீதி கூட வேண்டாம், உடலை மட்டும் கொடுங்கள் அடக்கம் செய்கிறோம் என்ற நிர்க்கதியான நிலைக்கு
எங்களால் தொடர்ந்து போராட முடியவில்லை; நீதி கூட வேண்டாம், உடலை மட்டும் கொடுங்கள் அடக்கம் செய்கிறோம் என்ற நிர்க்கதியான நிலைக்கு அந்தக் குடும்பம் தள்ளப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சமூகமும், நாடும், அரசாங்கமும் அவர்களைக் கைவிட்டுவிட்டதாகவே இது காட்டுகிறது.
251
12
தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்
தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது!
257
13
முதல்வர் விஜய் தன் நாற்காலியைக் காப்பாற்றவும், இமேஜ் கட்டமைக்கவும் மட்டுமே நேரம் செலவழிக்கும்போது, அவர் கீழ் இயங்கும் காவல்து
முதல்வர் விஜய் தன் நாற்காலியைக் காப்பாற்றவும், இமேஜ் கட்டமைக்கவும் மட்டுமே நேரம் செலவழிக்கும்போது, அவர் கீழ் இயங்கும் காவல்துறை எப்படி உருப்படியாக வேலை செய்யும்? தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாகக் கடத்தப்படும்போது, அதைத் தடுக்க வேண்டிய மாநிலக் காவல்துறை எங்கே போனது? அக்டோபர் 16, நவம்பர் 19 ஆகிய அடுத்தடுத்த இரண்டு மாதங்களில் இரண்டு முறையும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) வந்து பிடிக்கும் அளவிற்கு தமிழகக் காவல்துறை கோட்டை விட்டது எப்படி? எந்தப் பொறுப்பையும் ஏற்காமல், யாரையும் கண்டுகொள்ளாமல் செயலற்று அந்தரத்தைப் பார்த்தவாறு zone outஇலேயே இருக்கும் முதல்வரைப் போலவே, அவர் கையில் வைத்திருக்கும் காவல்துறையும் zone out ஆகிவிட்டதா?
258
14
بدون متن...
257
15
மேகதாது விவகாரம் குறித்து விஜய்க்கு எதுவும் தெரியாது என்பதால், அவர் இதைப் பற்றி பேசாமல் இருக்கின்றார்.
மேகதாது விவகாரம் குறித்து விஜய்க்கு எதுவும் தெரியாது என்பதால், அவர் இதைப் பற்றி பேசாமல் இருக்கின்றார்.
263
16
தன்னை தானே துப்பிக் கொள்ளும் தலைமைத் தற்குறி
தன்னை தானே துப்பிக் கொள்ளும் தலைமைத் தற்குறி
228
17
தற்குறிகளின் இன்றைய அடாவடித்தனம்
தற்குறிகளின் இன்றைய அடாவடித்தனம்
235
18
எதுக்குமே பேசாத ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க முடியும்?
எதுக்குமே பேசாத ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க முடியும்?
200
19
بدون متن...
202
20
بدون متن...
217