cookie

ما از کوکی‌ها برای بهبود تجربه مرور شما استفاده می‌کنیم. با کلیک کردن بر روی «پذیرش همه»، شما با استفاده از کوکی‌ها موافقت می‌کنید.

avatar

Target achievers Academy

نمایش بیشتر
پست‌های تبلیغاتی
56 438
مشترکین
+1524 ساعت
+897 روز
+39830 روز

در حال بارگیری داده...

معدل نمو المشتركين

در حال بارگیری داده...

வளரும் நாடுகளில் அதிக அளவு வறுமை ஏற்படக் காரணம் Anonymous voting
  • வளங்கள் முன்னேற்றம் போதுமானதாக இல்லை
  • குறைந்த அளவு தலா வருமானம்
  • அதிக மக்கள் தொகை அடர்த்தி
  • மேற்சொன்னவை அனைத்தும்
0 votes
அனைத்து பொருளியல் வாழ்வும் திட்டமிடுதலை உட்படுத்தியதே – யார் கூற்று? Anonymous voting
  • பார்பரா ஊட்டன்
  • மகாத்மா காந்தி
  • இலயனல் ராபின்ஸ்
  • ஜவகர்லால் நேரு
0 votes
கல்வி என்பது Anonymous voting
  • நுகர்வும் முதலீடும்
  • நுகர்வும் செலவும்
  • நுகர்வும் வருமானமும்
  • நுகர்வும் அனுபவமும்
0 votes
மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு வங்கியின் கீழ் செயல்படும் அடிப்படை மாற்றத்தை சரிசெய்யும் உதவி திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டுAnonymous voting
  • 1985
  • 1980
  • 1885
  • 1992
0 votes
சரக்கு மற்றும் சேவை வரியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது? Anonymous voting
  • பிரான்ஸ்
  • ஜெர்மனி
  • இந்தியா
  • அமெரிக்கா
0 votes
இந்திய நாட்டின் முதல் பொதுத்துறை நிறுவனமான இந்திய தொலைபேசி தொழில் லிமிட் ஒன்றாக்கப்பட்டது Anonymous voting
  • 1950
  • 1951
  • 1952
  • 1949
0 votes
இந்தியாவில் மூன்று ஆண்டுகள் ஆண்டுதிட்டம் நடைமுறை படுத்தப்பட்ட காலம் Anonymous voting
  • 1965-1968
  • 1966-1969
  • 1967-1970
  • 1968-1971
0 votes
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு எந்த ஆண்டு நிறுவப்பட்டது? Anonymous voting
  • 1961
  • 1963
  • 1967
  • 1969
0 votes
மாற்றியமைக்கப்பட்ட தேசிய விவசாய பாதுகாப்பு திட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் Anonymous voting
  • 2010-11
  • 2011-12
  • 2012-13
  • 2013-14
0 votes
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா எந்த ஆண்டு தனது செயல்பாடுகளை தொடங்கியது?Anonymous voting
  • 1786
  • 1843
  • 1935
  • 1950
0 votes