en
Feedback
பொது அறிவு தமிழில்

பொது அறிவு தமிழில்

Open in Telegram

பொது அறிவை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த டெலகிராம் சேனல் துவங்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவ மாணவியருக்கு இந்த சேனல் உதவிகரமாக இருக்குமென நாங்கள் நம்புகிறோம். எங்களோடு இணைந்து பயன்பெறுங்கள். நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻

Show more
7 004
Subscribers
-124 hours
-37 days
-5930 days

Data loading in progress...

Attracting Subscribers
September '26
September '26
+22
in 0 channels
August '26
+55
in 0 channels
Get PRO
July '26
+84
in 0 channels
Get PRO
June '26
+58
in 0 channels
Get PRO
May '26
+49
in 0 channels
Get PRO
April '26
+49
in 0 channels
Get PRO
March '26
+33
in 0 channels
Get PRO
February '26
+54
in 0 channels
Get PRO
January '26
+80
in 0 channels
Get PRO
December '25
+77
in 0 channels
Get PRO
November '25
+97
in 0 channels
Get PRO
October '25
+77
in 0 channels
Get PRO
September '25
+104
in 0 channels
Get PRO
August '25
+124
in 1 channels
Get PRO
July '25
+102
in 0 channels
Get PRO
June '25
+115
in 0 channels
Get PRO
May '25
+125
in 0 channels
Get PRO
April '25
+99
in 0 channels
Get PRO
March '25
+121
in 0 channels
Get PRO
February '25
+133
in 0 channels
Get PRO
January '25
+192
in 2 channels
Get PRO
December '24
+234
in 0 channels
Get PRO
November '24
+214
in 0 channels
Get PRO
October '24
+185
in 1 channels
Get PRO
September '24
+151
in 1 channels
Get PRO
August '24
+315
in 1 channels
Get PRO
July '24
+964
in 1 channels
Get PRO
June '24
+963
in 1 channels
Get PRO
May '24
+912
in 1 channels
Get PRO
April '24
+1 054
in 0 channels
Get PRO
March '24
+1 242
in 0 channels
Get PRO
February '24
+1 125
in 1 channels
Get PRO
January '24
+204
in 0 channels
Get PRO
December '23
+145
in 0 channels
Get PRO
November '23
+36
in 0 channels
Get PRO
October '23
+50
in 0 channels
Get PRO
September '23
+38
in 0 channels
Get PRO
August '23
+73
in 0 channels
Get PRO
July '23
+36
in 0 channels
Get PRO
June '23
+43
in 0 channels
Get PRO
May '23
+43
in 0 channels
Get PRO
April '23
+38
in 0 channels
Get PRO
March '23
+47
in 0 channels
Get PRO
February '23
+59
in 0 channels
Get PRO
January '23
+54
in 0 channels
Get PRO
December '22
+14
in 0 channels
Get PRO
November '22
+21
in 0 channels
Get PRO
October '22
+23
in 0 channels
Get PRO
September '22
+19
in 0 channels
Get PRO
August '22
+21
in 0 channels
Get PRO
July '22
+43
in 0 channels
Get PRO
June '22
+268
in 0 channels
Date
Subscriber Growth
Mentions
Channels
08 September+3
07 September+2
06 September+4
05 September+7
04 September+3
03 September+2
02 September+1
01 September0
Channel Posts
*செயற்கைக்கோள் வெற்றி* இஸ்ரோவின் அதிநவீன புவி கண்காணிப்புச் செயற்கைக்கோளான ஜிசாட்-1ஏ (EOS-05), GSLV-F17 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. மல்டி மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் கேமராக்கள் கொண்ட இது, வழக்கமாக 30 நிமிடங்களுக்கும், பேரிடர் காலங்களில் 3 நிமிடங்களுக்கும் ஒருமுறை பூமியின் படங்களை அனுப்பும். இரவிலும் மேகமூட்டத்திலும் வெப்பப் படங்களை எடுக்கும் திறன் கொண்ட இச்செயற்கைகோள், பாதுகாப்பு, விவசாயம், மண் வளம், வனத்துறை மற்றும் நீர்வளத்துறைக்கு ஒருங்கிணைந்த சேவையை வழங்கும்.

2
இந்திய ரூபாய் இலட்சினையை வடிவமைத்தவர் யார்?
1 155
3
கீழ்காணும் எந்த ஆண்டில் ரூபாய் இலச்சினை இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது?
1 088
4
சிந்து சமவெளி நாகரிகம் எந்த காலத்தை சேர்ந்தது?
1 036
5
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே யாருடைய வரிகளாகும்?
957
6
வருமான வரிச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
876
7
தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலம் எது?
697
8
பெரியாரின் விடுதலை பத்திரிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
774
9
காகிதச் சங்கிலிகள் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?
691
10
கீழ்கண்டவற்றுள் அண்ணாவால் எழுதப்படாத நூல் எது?
779
11
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் இந்தி கற்ப்பிக்கப்படுவதை தொடராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்தவர் யார்?
764
12
இரண்டு பெண் தலைவர்கள் மட்டும் வேதாரணியம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் யாவர்?
705
13
இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற தமிழ்ப்பெண்கள் ........ என்று அழைக்கப்பட்டனர்.
706
14
முதலமைச்சர் சுப்பராயன் தலைமையில் மூன்றாவது முறையாக நீதிக்கட்சி ஆட்சி அமைத்த போது சுதந்திர அமைச்சரவையில் முதல் பெண் சபாநாயகர் யார்?
655
15
விதி 200 விளக்குவது
651
16
தமிழ்நாட்டில் சம்பா வத்தல் என்ற உணவுப் பொருளுக்காக புவிசார் குறியீடு பெற்ற மாவட்டம் எது?
644
17
'அறிவு சிலை' கீழ்காணும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது யாருடைய சிலை இது?
673
18
அரிவாள் செல் ரத்த சோகை நோயை ஒழிக்க இந்திய அரசு எந்த ஆண்டை நிர்ணயத்துள்ளது?
738
19
பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்தில் எத்தனை வகையான தொழில்களுக்கு நிதி உதவி மற்றும் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது?
694
20
No text...
898