cookie

Sizning foydalanuvchi tajribangizni yaxshilash uchun cookie-lardan foydalanamiz. Barchasini qabul qiling», bosing, cookie-lardan foydalanilishiga rozilik bildirishingiz talab qilinadi.

avatar

Minnal vega kanitham

வணக்கம் என் அன்பு சகோதர சகோதரிகளே மின்னல் வேக கணிதம் அதிகாரப்பூர்வ எண் 9442430457 மற்றும் அதிகாரப்பூர்வ வலைதளம் www.minnalvegakanotham.com www.minnalvegakanotham.in www.pamohan.in • இது மட்டும் தான் நாங்கள் யாரையும் தொடர்பு கொள்ள மாட்டோம்

Ko'proq ko'rsatish
Reklama postlari
121 072
Obunachilar
+5624 soatlar
+5597 kunlar
+2 17030 kunlar

Ma'lumot yuklanmoqda...

Obunachilar o'sish tezligi

Ma'lumot yuklanmoqda...

Photo unavailableShow in Telegram
Account Details: 👇👇👇👇👇👇 UPI ID- impmohan@okicici அல்லது QR CODE பயன்படுத்தி பணம் செலுத்தவும். மேலும் விவரங்களுக்கு - https://www.tnpsc.xyz/p/tnpsc-pdf.html • குரூப் 4 பொதுத்தமிழ் Syllabusல் உள்ள 51 தலைப்புகளையும் ஒருங்கிணைத்து 4 PDF-களாக பிரித்துள்ளோம். • ஒவ்வொரு PDF-களும் 20 இருந்து 25 கேள்விகள் கேட்கும் வகையில் Analysis செய்து உள்ளோம் • 2024 மே 25ஆம் தேதி முதல் PDF உங்களுக்கு கொடுத்து விடுவோம் • இதை மட்டும் படித்தால் போதும் குறைந்தபட்சம் 2024 Group 4 Tamil 90+க்கு மேற்பட்ட கேள்விகள் நேரடியாக கேட்கப்படும்.” 
Hammasini ko'rsatish...
Photo unavailableShow in Telegram
Hammasini ko'rsatish...
👍 10🤩 2 1🥰 1😁 1
Photo unavailableShow in Telegram
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் Last Minute Preparations -17 (20-05-2024) https://www.minnalvegakanitham.in/2024/05/last-minute-preparations-17-20-05-2024.html எப்படி PDF ஐ Download செய்வது • மேலே உள்ள லிங்கை கிளிக் செய்தால் நமது வெப்சைட்டுக்கு கொண்டு செல்லும் அங்கு இரண்டு விளம்பரங்களுக்கு நடுவே Download Here என்ற ப்ளூ கலர் பாக்ஸ் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள் • 15 வினாடிகள் அங்கேயே இருக்கவும் 15 வினாடிக்குப் பிறகு Download Now என்ற ப்ளூ கலர் பாக்ஸ் காட்டும் அதை கிளிக் செய்தால் Download ஆகிவிடும்
Hammasini ko'rsatish...
👍 14 1🔥 1
Photo unavailableShow in Telegram
பாரதிதாசன் Part -1 (6th to 12th New Tamil Book) https://group4.minnalvegakanitham.com/2024/05/tnpsc-259_19.html
Hammasini ko'rsatish...
👍 25 3🥰 2🔥 1😢 1
பாரதிதாசன் (6th New Tamil Book இன்பத்தமிழ்) 1. "தமிழுக்கு அமுதென்றுபேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? பாரதிதாசன் 2. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன? சுப்புரத்தினம் 3. சுப்புரத்தினம் பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை எவ்வாறு மாற்றிக் கொண்டார்? பாரதிதாசன் 4. பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்ச்சிக்கான கருத்துக்களை உள்வாங்கி பாடியவர் யார்? பாரதிதாசன் 5. 'புரட்சிக் கவி' என அழைக்கப்படுபவர் யார்? பாரதிதாசன் 6. 'பாவேந்தர்' என அழைக்கப்படுபவர் யார்? பாரதிதாசன் 7. தமிழை பலவிதமாக போற்றியவர் யார்? பாரதிதாசன் 8. பாரதிதாசன் தமிழுக்கு இட்ட பெயர் என்ன? அமுது, நிலவு, மணம் 9. உயிருக்கு இணையானது என்று பாரதிதாசன் எதை கூறுகிறார்? அமுதம் போன்ற தமிழ் 10. "கண்ணே மணியே" என்று குழந்தையை கொஞ்சிவது போல செந்தமிழுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தவர் யார்? பாரதிதாசன்   பாரதிதாசன் (7th New Tamil Book இன்பத்தமிழ்க்-கல்வி) 1. "எடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்? பாரதிதாசன் 2. எதைக் கற்றால் வாழ்வில் துன்பம் நீங்கி விடும் என்று பாவேந்தர் கூறுகிறார்? இன்பத்தமிழ் கல்வியை கற்றவர்கள் 3. பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிப் காப்பியம் போன்ற நூல்கள் எழுதியவர்? பாரதிதாசன் 4. பாரதிதாசனுக்கு எந்த நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது? பிசிராந்தையார் 5. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது? மயில்   பாரதிதாசன் (9th New Tamil Book குடும்ப-விளக்கு) 1. "கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்றவர் யார்? பாரதிதாசன் 2. "உணவினை ஆக்கல் மக்கடடு உயிர்ஆக்கல் அன்றோ வாழ்வு என்ற பாடல் வரியை பாடியவர்? பாரதிதாசன் 3. பெண்களுக்கு எது முதன்மையானது என்று பாரதிதாசன் கூறுகிறார்? கல்வி 4. கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதை காட்டும் நூல்? குடும்ப விளக்கு 5. பாரதிதாசன் இயற்பெயர்? கனக சுப்புரத்தினம் 6. கனக. சுப்புரத்தினம் என்ற பெயரை யார் கவிதை மீது கொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்? பாரதியார் 7. பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் போன்ற நூல்கள் எழுதியவர் யார்? பாரதிதாசன் 8. பாரதிதாசன் இயற்றிய கவிதைகள் அனைத்தும் எந்த பெயரில் தொகுக்கப்பட்டன? பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் 9. பாரதிதாசன் எந்த நாடக நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது? பிசிராந்தையார் 10. "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? பாரதியார் 11. "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? கவிமணி 12. "பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்பாடல் என்பது சரிப்படாது என்ற பாடல் வரியை இயற்றியவற்ற யார்? பாவேந்தர்   பாரதிதாசன் (11th New Tamil Book புரட்சிக்-கவி) 1. 1937 ஆண்டு வடமொழியில் உள்ள பில்கணீயம் என்னும் நூலை தழுவி பாரதிதாசனால் இயற்றப்பட்ட நூல் எது? புரட்சிக்கவி 2. பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டவர் யார்? கனக சுப்புரத்தினம் 3. புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்றும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர்? பாரதிதாசன் 4. பிரெஞ்சு மொழியில் உள்ள தொழிலாளர் சட்டத்தை தமிழில் தந்தவர்? பாரதிதாசன் 5. குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருந்த வீடு, சேர தாண்டவம் போன்ற நூல்களை எழுதியவர்? பாரதிதாசன் 6. குயில் என்னும் இலக்கிய இதழை நடத்தியவர் யார்? பாரதிதாசன் 7. பாரதிதாசன் எந்த நாடக நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்? பிசிராந்தையார் 8. 'வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே' என்ற பாரதிதாசனின் பாடலை தமிழ்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு? புதுச்சேரி 9. பாரதிதாசன் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? திருச்சி
Hammasini ko'rsatish...
👍 75👏 8 2😁 1
Photo unavailableShow in Telegram
ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல் (21 to 40 Previous year Questions) https://tamil.minnalvegakanitham.com/2024/05/tnpsc-274_18.html
Hammasini ko'rsatish...
👍 26🥰 4😁 4👏 2
Photo unavailableShow in Telegram
இன்னும் தேர்வு எழுதாதவர்கள் இன்றே எழுதி பார்த்துக் கொள்ளவும் அடைமொழி, இயற்பெயர், சிறப்பு பெயர் & நூல் நூலாசிரியர் 8th New தமிழ் இயல் 1, 2, 3 https://quiz.minnalvegakanitham.in/2024/05/tnpsc-64.html காயிதேமில்லத் - சமுதாயத் தொண்டு (7th New Tamil Book கண்ணியமிகு தலைவர்) https://group4.minnalvegakanitham.com/2024/05/tnpsc-280.html பாரதியார் (6th to 10th New Tamil Book) https://tamil.minnalvegakanitham.com/2024/05/tnpsc-273.html 2024 குரூப் 4 GK || 10th சமூக அறிவியல் || 20+ கேள்விகள் உறுதி PDF Download - https://www.minnalvegakanitham.in/2024/05/2024-4-gk-10th-20.html இரட்டுற மொழிதல் (காளமேகப் புலவர்) - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள் https://group4.minnalvegakanitham.com/2024/05/tnpsc-281.html ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல் (01 to 20 Previous year Questions) https://tamil.minnalvegakanitham.com/2024/05/tnpsc-274.html நாமக்கல் கவிஞர் (7th New Tamil Book) https://group4.minnalvegakanitham.com/2024/05/tnpsc-282.html
Hammasini ko'rsatish...
👍 32 2🔥 2😁 2🕊 2
Photo unavailableShow in Telegram
இலாபம் & நட்டம் Shortcut https://youtu.be/OTpG2YDE2-g
Hammasini ko'rsatish...
👍 13 3😱 1
Photo unavailableShow in Telegram
நாமக்கல் கவிஞர் (7th New Tamil Book) https://group4.minnalvegakanitham.com/2024/05/tnpsc-282.html இந்த தலைப்பு குரூப் 4 Syllabus உள்ளது
Hammasini ko'rsatish...
👍 46 4🔥 2🥰 1
நாமக்கல் கவிஞர் (7th New Tamil Book எங்கள்-தமிழ்) 1. "அருள்நெறி அறிவை தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்" என்ற பாடலை எழுதியவர் யார்? நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் 2. "இன்பம் பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழனும் தேன்மொழியாம் "என்ற பாடலை எழுதியவர் யார்? நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் 3. நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? கவிஞர் வெ. இராமலிங்கனர் 4. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் 5. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் பன்முகத்தன்மை என்ன? தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் 6. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் யார்? நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் 7. மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி போன்ற நூல்களை எழுதியவர்? நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் 8. "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்று பாடியவர் யார்? நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
Hammasini ko'rsatish...
👍 67👏 5💯 4😁 2