uk
Feedback
தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

Відкрити в Telegram

┏━━━━•❅•°--°•❅•━━━━┓ வாழ்க வளமுடன் ┗━━━━•❅•°--°•❅•━━━━┛ எண்ணங்களை மேம்படுத்துங்கள்... வாழ்க்கை அழகாகிவிடும்..! #tamilponmozhigal #lifetamilponmozhigal #tamilponmozhigallyrics #tamilponmozhigaltext #positivetamilponmozhigal #tamilproverbs

Показати більше
1 635
Підписники
Немає даних24 години
+87 днів
+3630 день

Триває завантаження даних...

Хмара тегів
Немає даних
Виникли проблеми? Будь ласка, оновіть сторінку або зверніться до нашого support-менеджера.
Вхідні та вихідні згадування
---
---
---
---
---
---
Залучення підписників
липень '26
липень '26
+37
в 0 каналах
червень '26
+60
в 0 каналах
Get PRO
травень '26
+52
в 0 каналах
Get PRO
квітень '26
+42
в 0 каналах
Get PRO
березень '26
+24
в 0 каналах
Get PRO
лютий '26
+18
в 0 каналах
Get PRO
січень '26
+29
в 0 каналах
Get PRO
грудень '25
+32
в 0 каналах
Get PRO
листопад '25
+35
в 0 каналах
Get PRO
жовтень '25
+27
в 0 каналах
Get PRO
вересень '25
+31
в 0 каналах
Get PRO
серпень '25
+47
в 0 каналах
Get PRO
липень '25
+56
в 0 каналах
Get PRO
червень '25
+45
в 0 каналах
Get PRO
травень '25
+52
в 0 каналах
Get PRO
квітень '25
+70
в 0 каналах
Get PRO
березень '25
+67
в 0 каналах
Get PRO
лютий '25
+66
в 0 каналах
Get PRO
січень '25
+129
в 0 каналах
Get PRO
грудень '24
+166
в 0 каналах
Get PRO
листопад '24
+142
в 0 каналах
Get PRO
жовтень '24
+147
в 0 каналах
Get PRO
вересень '24
+111
в 0 каналах
Get PRO
серпень '24
+23
в 0 каналах
Get PRO
липень '24
+20
в 0 каналах
Get PRO
червень '24
+16
в 0 каналах
Get PRO
травень '24
+21
в 0 каналах
Get PRO
квітень '24
+29
в 0 каналах
Get PRO
березень '24
+30
в 0 каналах
Get PRO
лютий '24
+19
в 0 каналах
Get PRO
січень '24
+21
в 0 каналах
Get PRO
грудень '23
+9
в 0 каналах
Get PRO
листопад '23
+29
в 0 каналах
Get PRO
жовтень '23
+14
в 0 каналах
Get PRO
вересень '23
+23
в 0 каналах
Get PRO
серпень '23
+36
в 0 каналах
Get PRO
липень '23
+42
в 0 каналах
Get PRO
червень '23
+41
в 0 каналах
Get PRO
травень '23
+29
в 0 каналах
Get PRO
квітень '23
+43
в 0 каналах
Get PRO
березень '23
+35
в 0 каналах
Get PRO
лютий '23
+26
в 0 каналах
Get PRO
січень '23
+55
в 0 каналах
Get PRO
грудень '22
+45
в 0 каналах
Get PRO
листопад '22
+50
в 0 каналах
Get PRO
жовтень '22
+62
в 0 каналах
Get PRO
вересень '22
+46
в 0 каналах
Get PRO
серпень '22
+45
в 0 каналах
Get PRO
липень '22
+36
в 0 каналах
Get PRO
червень '22
+127
в 0 каналах
Get PRO
травень '22
+104
в 0 каналах
Get PRO
квітень '22
+38
в 0 каналах
Get PRO
березень '22
+28
в 0 каналах
Get PRO
лютий '22
+26
в 0 каналах
Get PRO
січень '22
+37
в 0 каналах
Get PRO
грудень '21
+53
в 0 каналах
Get PRO
листопад '21
+65
в 0 каналах
Get PRO
жовтень '21
+204
в 0 каналах
Дата
Залучення підписників
Згадування
Канали
17 липня+3
16 липня0
15 липня+2
14 липня+1
13 липня+2
12 липня+3
11 липня+2
10 липня+2
09 липня+5
08 липня0
07 липня+4
06 липня+3
05 липня+3
04 липня+2
03 липня+3
02 липня+1
01 липня+1
Дописи каналу
2
அனைத்து சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க உங்களை பழக்கப்படுத்துங்கள்... இதுவே நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் நல்ல தூண்டுதல் ஆகும்❤️
344
3
நீங்கள் மெய்யாகவே ஈடுபாடு கொள்ளும் ஒரு செயலில் ஈடுபட்டால், உங்களை யாரும் உந்தித் தள்ளத் தேவையில்லை. உங்கள் குறிக்கோளே உங்களை ஈர்த்துச் செல்லும். -ஸ்டீவ் ஜாப்ஸ்
399
4
மக்களை முட்டாளாக்குவது எளிது. ஆனால்,அவர்கள் முட்டாளக்கப்பட்டார்கள் என்று புரிய வைப்பது மிகவும் கடினமானது. ✍🏻 ஓஷோ
440
5
இணைந்திருணக்கள் https://t.me/audio_book_tamil - 1000 தமிழ ஒலி புத்தகங்களின் தொகுப்பு
491
6
உங்களை கீழே தள்ளிவிடுவதில் அடுத்தவர் வலிமையானவர் என்று நிரூபித்தால்... கீழே விழுந்தாலும் எழுந்து நிற்பதில் நீங்கள் வலிமையானவர் என நிரூபியுங்கள்...
456
7
உனது பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரி சற்றே விலக்கி வை... ஓய்வெடு.. நிதானமாக யோசி... பின் செயல்படு எல்லாம் சுபமாக முடியும்.
409
8
காலம் இறந்துவிடுகிறது; ஆனால், அது மனிதனின் செயல்களால் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
381
9
கொடுப்பது நல்ல விஷயம்தான். நீங்கள் தாராளமாகக் கொடுக்கலாம், யாருக்கும் கொடுக்கலாம். ஆனால் தற்பெருமைக்காகக் கொடுப்பதற்கும், மனத்தின் மகிழ்ச்சிக்காகக் கொடுப்பதற்கும் வேறுபாடு உண்டு.
392
10
உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லையெனில், அதனை மாற்றுங்கள். அப்படி மாற்ற இயலவில்லையெனில், உங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
374
11
'என்னை ஏனென்று கேட்க ஆளே இல்லை' என்ற சொல்லும் மாறும், காலத்துக்கு ஏற்ப. இளமையில் கர்வத்துடன் முதுமையில் பரிதாபத்துடன்
379
12
மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது. ~சுப்பிரமணிய பாரதியார்
354
13
கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம், எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம், இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள் -கௌதம புத்தர்
368
14
ஓட்டை பை வைத்திருப்பதல்ல முட்டாள்தனம், ஓட்டை எங்கே இருக்கிறது என்று தெரியாமலே வைத்திருப்பதுதான் — சிவக்குமார் தனபாலன்
466
15
நம்பிக்கையும் அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால்; இவ்விரண்டையும் பெறாவிட்டால் ஆற்றல் முழுவதும் அழிந்து போகும் — ரஸ்கின்
452
16
ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள். ~ஜார்ஜ் ஹெர்பெர்ட்
440
17
படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்பை கருவியாகும். ~ஜோசப் அடிசன்
434
18
சிலரை மறந்து விடுங்கள்... சிலரை மன்னித்து விடுங்கள்... சிலரை கடந்து விடுங்கள்... சிலரை வெறுத்து விடுங்கள்... எவரையும் தூக்கி சுமக்காதீர்கள் உங்கள் வாழ்க்கை சுமையாகிவிடும்..!
408
19
"நமக்கு இரண்டு வாழ்க்கைகள் உள்ளன, அதில் இரண்டாவது வாழ்க்கை நமக்கு ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது என்பதை நாம் உணரும்போதுதான் தொடங்குகிறது." -கன்பூசியஸ்
404
20
கீழ்த்தரமான சிந்தனைகளை எந்தச் சூழ்நிலையிலும் நினைக்க வேண்டாம் -கன்பூசியஸ்
404