fa
Feedback

فریب کلاهبرداران را نخورید! تل‌متریو این کانال‌ها را شناسایی و برچسب‌گذاری می‌کند 👉 برای مشاهده برچسب، اشتراک تهیه کنید

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

رفتن به کانال در Telegram

┏━━━━•❅•°--°•❅•━━━━┓ வாழ்க வளமுடன் ┗━━━━•❅•°--°•❅•━━━━┛ எண்ணங்களை மேம்படுத்துங்கள்... வாழ்க்கை அழகாகிவிடும்..! #tamilponmozhigal #lifetamilponmozhigal #tamilponmozhigallyrics #tamilponmozhigaltext #positivetamilponmozhigal #tamilproverbs

نمایش بیشتر
1 693
مشترکین
-324 ساعت
-67 روز
+1330 روز

در حال بارگذاری داده‌ها

ابر برچسب‌ها
هیچ داده‌ای
مشکلی وجود دارد؟ لطفاً صفحه را تازه کنید یا با مدیر پشتیبانی ما تماس بگیرید.
اشارات ورودی و خروجی
---
---
---
---
---
---
جذب مشترکین
نوامبر '26
نوامبر '26
+3
در 0 کانال‌ها
اکتبر '26
+57
در 0 کانال‌ها
Get PRO
سپتامبر '26
+67
در 0 کانال‌ها
Get PRO
اوت '26
+51
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '26
+63
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '26
+60
در 0 کانال‌ها
Get PRO
مه '26
+52
در 0 کانال‌ها
Get PRO
آوریل '26
+42
در 0 کانال‌ها
Get PRO
مارس '26
+24
در 0 کانال‌ها
Get PRO
فوریه '26
+18
در 0 کانال‌ها
Get PRO
ژانویه '26
+29
در 0 کانال‌ها
Get PRO
دسامبر '25
+32
در 0 کانال‌ها
Get PRO
نوامبر '25
+35
در 0 کانال‌ها
Get PRO
اکتبر '25
+27
در 0 کانال‌ها
Get PRO
سپتامبر '25
+31
در 0 کانال‌ها
Get PRO
اوت '25
+47
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '25
+56
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '25
+45
در 0 کانال‌ها
Get PRO
مه '25
+52
در 0 کانال‌ها
Get PRO
آوریل '25
+70
در 0 کانال‌ها
Get PRO
مارس '25
+67
در 0 کانال‌ها
Get PRO
فوریه '25
+66
در 0 کانال‌ها
Get PRO
ژانویه '25
+129
در 0 کانال‌ها
Get PRO
دسامبر '24
+166
در 0 کانال‌ها
Get PRO
نوامبر '24
+142
در 0 کانال‌ها
Get PRO
اکتبر '24
+147
در 0 کانال‌ها
Get PRO
سپتامبر '24
+111
در 0 کانال‌ها
Get PRO
اوت '24
+23
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '24
+20
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '24
+16
در 0 کانال‌ها
Get PRO
مه '24
+21
در 0 کانال‌ها
Get PRO
آوریل '24
+29
در 0 کانال‌ها
Get PRO
مارس '24
+30
در 0 کانال‌ها
Get PRO
فوریه '24
+19
در 0 کانال‌ها
Get PRO
ژانویه '24
+21
در 0 کانال‌ها
Get PRO
دسامبر '23
+9
در 0 کانال‌ها
Get PRO
نوامبر '23
+29
در 0 کانال‌ها
Get PRO
اکتبر '23
+14
در 0 کانال‌ها
Get PRO
سپتامبر '23
+23
در 0 کانال‌ها
Get PRO
اوت '23
+36
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '23
+42
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '23
+41
در 0 کانال‌ها
Get PRO
مه '23
+29
در 0 کانال‌ها
Get PRO
آوریل '23
+43
در 0 کانال‌ها
Get PRO
مارس '23
+35
در 0 کانال‌ها
Get PRO
فوریه '23
+26
در 0 کانال‌ها
Get PRO
ژانویه '23
+55
در 0 کانال‌ها
Get PRO
دسامبر '22
+45
در 0 کانال‌ها
Get PRO
نوامبر '22
+50
در 0 کانال‌ها
Get PRO
اکتبر '22
+62
در 0 کانال‌ها
Get PRO
سپتامبر '22
+46
در 0 کانال‌ها
Get PRO
اوت '22
+45
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '22
+36
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '22
+127
در 0 کانال‌ها
Get PRO
مه '22
+104
در 0 کانال‌ها
Get PRO
آوریل '22
+38
در 0 کانال‌ها
Get PRO
مارس '22
+28
در 0 کانال‌ها
Get PRO
فوریه '22
+26
در 0 کانال‌ها
Get PRO
ژانویه '22
+37
در 0 کانال‌ها
Get PRO
دسامبر '21
+53
در 0 کانال‌ها
Get PRO
نوامبر '21
+65
در 0 کانال‌ها
Get PRO
اکتبر '21
+204
در 0 کانال‌ها
تاریخ
رشد مشترکین
اشارات
کانال‌ها
01 نوامبر+3
پست‌های کانال
2
بدون متن...
389
3
கிடைக்கவில்லை என ஏங்குவதை விட கிடைக்காதது எதுவும் நமக்கானது இல்லை என்று புரிந்து கொள்....
481
4
தங்கத்தின் முன் மரத்திற்கு மதிப்பில்லை.. ஆனால் நீரில் மூழ்கும் வேளையில் எவரும் தங்கத்தை பார்ப்பதில்லை.. மரத்தையே தேடி பிடித்துக் கொள்கிறார்கள்.. தேவைப்படும்போது நீயும் தேடப் படுவாய் அதுவரை அமைதியாக இரு!!!!
476
5
மனிதர்களுக்கு உண்மையை கேட்கும் வழக்கம் மறைந்துவிட்டது அவர்களுக்கு “அழகான”பொய்களே தேவைப்படுகிறது -ஓஷோ
590
6
நீங்களே உங்களை சரிசெய்து கொள்ளாத போது வேறு யார் சரி செய்ய முடியும்
650
7
بدون متن...
827
8
பெய்தாலும் திட்டு. பெய்யவில்லை என்றாலும் திட்டு, மழைக்கு. செய்தாலும் திட்டு. செய்யவில்லை என்றாலும் திட்டு, மனிதர்க்கு. சந்தர்ப்ப வாத உலகம், சகித்து கடப்பது தான் உத்தமம். இப்போதைக்கல்ல, எப்போதைக்குமே...
766
9
بدون متن...
926
10
முட்டாள்கள் வெற்றி பெறுவது இயல்புதான் ...... ஏனெனில் இங்கே அவர்கள் தான் பெரும்பான்மையினர்
814
11
நம்ம ஆரோக்கியமா இருக்கோம்னு மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லும்…! ஆனா, நம்ம உண்மையிலேயே சந்தோஷமா இருக்கோம்னு சொல்ல வேண்டியது நம்ம மனசு தான்…!!
1 091
12
بدون متن...
1 111
13
சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல, சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது! -ஏங்கல்ஸ்
1 128
14
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது. – அரிஸ்டாட்டில்.
1 059
15
மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம் – செஸ்டர் பீல்டு
1 017
16
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது. – அப்ரஹாம் லிங்கன்
955
17
நீ‌ங்க‌ள் எ‌ப்போது‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் 4 ‌விஷய‌ங்களை ம‌ட்டு‌ம் உடை‌த்து‌விடா‌‌தீ‌ர்க‌ள். அதாவது, ந‌ம்‌பி‌க்கை, ச‌த்‌திய‌ம், உறவு, இதய‌ம். ஏனெ‌னி‌ல், இ‌தி‌ல் எதையாவது உடை‌த்தா‌ல் அ‌திகமாக ச‌த்த‌ம் கே‌ட்காது ஆனா‌ல் வ‌லி அ‌திகமாக இரு‌க்கு‌ம் – சா‌ர்ல‌ஸ்
890
18
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது. – அன்னை தெரசா
829
19
என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள்: எங்கே?, என்ன?, எப்போது?, ஏன்?, எப்படி?, யார்? -ருட்யார்ட் கிப்ளிங்.
872
20
எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ்.
780