uk
Feedback
TAMIL NEWS (தமிழ் நியூஸ் )

TAMIL NEWS (தமிழ் நியூஸ் )

Відкрити в Telegram

இன்டர்நெட் இல்லாமலே செய்திகள் படிக்கலாம்

Показати більше
2 032
Підписники
+124 години
-27 днів
+530 день

Триває завантаження даних...

Хмара тегів
Немає даних
Виникли проблеми? Будь ласка, оновіть сторінку або зверніться до нашого support-менеджера.
Вхідні та вихідні згадування
---
---
---
---
---
---
Залучення підписників
серпень '26
серпень '26
+4
в 0 каналах
липень '26
+41
в 0 каналах
Get PRO
червень '26
+44
в 0 каналах
Get PRO
травень '26
+63
в 0 каналах
Get PRO
квітень '26
+47
в 0 каналах
Get PRO
березень '26
+39
в 0 каналах
Get PRO
лютий '26
+22
в 0 каналах
Get PRO
січень '26
+24
в 0 каналах
Get PRO
грудень '25
+22
в 0 каналах
Get PRO
листопад '25
+33
в 0 каналах
Get PRO
жовтень '25
+35
в 0 каналах
Get PRO
вересень '25
+33
в 0 каналах
Get PRO
серпень '25
+31
в 0 каналах
Get PRO
липень '25
+36
в 0 каналах
Get PRO
червень '25
+36
в 0 каналах
Get PRO
травень '25
+21
в 0 каналах
Get PRO
квітень '25
+66
в 1 каналах
Get PRO
березень '25
+4
в 0 каналах
Get PRO
лютий '25
+3
в 0 каналах
Get PRO
січень '25
+13
в 0 каналах
Get PRO
грудень '24
+56
в 1 каналах
Get PRO
листопад '24
+170
в 1 каналах
Get PRO
жовтень '24
+195
в 1 каналах
Get PRO
вересень '24
+131
в 1 каналах
Get PRO
серпень '24
+126
в 1 каналах
Get PRO
липень '24
+190
в 1 каналах
Get PRO
червень '24
+131
в 0 каналах
Get PRO
травень '24
+166
в 1 каналах
Get PRO
квітень '24
+146
в 2 каналах
Get PRO
березень '24
+184
в 1 каналах
Get PRO
лютий '24
+163
в 2 каналах
Get PRO
січень '24
+119
в 2 каналах
Get PRO
грудень '23
+130
в 2 каналах
Get PRO
листопад '23
+50
в 2 каналах
Get PRO
жовтень '23
+47
в 1 каналах
Get PRO
вересень '23
+84
в 0 каналах
Get PRO
серпень '23
+79
в 0 каналах
Get PRO
липень '23
+90
в 0 каналах
Get PRO
червень '23
+78
в 0 каналах
Get PRO
травень '23
+75
в 0 каналах
Get PRO
квітень '23
+72
в 0 каналах
Get PRO
березень '23
+47
в 0 каналах
Get PRO
лютий '23
+59
в 0 каналах
Get PRO
січень '23
+84
в 0 каналах
Get PRO
грудень '22
+103
в 0 каналах
Get PRO
листопад '22
+76
в 0 каналах
Get PRO
жовтень '22
+40
в 0 каналах
Get PRO
вересень '22
+76
в 0 каналах
Get PRO
серпень '22
+41
в 0 каналах
Get PRO
липень '22
+51
в 0 каналах
Get PRO
червень '22
+31
в 0 каналах
Get PRO
травень '22
+33
в 0 каналах
Get PRO
квітень '22
+24
в 0 каналах
Get PRO
березень '22
+51
в 0 каналах
Get PRO
лютий '22
+24
в 0 каналах
Get PRO
січень '22
+11
в 0 каналах
Get PRO
грудень '21
+52
в 0 каналах
Get PRO
листопад '21
+43
в 0 каналах
Get PRO
жовтень '21
+42
в 0 каналах
Get PRO
вересень '21
+43
в 0 каналах
Get PRO
серпень '21
+45
в 0 каналах
Get PRO
липень '21
+30
в 0 каналах
Get PRO
червень '21
+48
в 0 каналах
Get PRO
травень '21
+54
в 0 каналах
Get PRO
квітень '21
+27
в 0 каналах
Get PRO
березень '21
+467
в 0 каналах
Дата
Залучення підписників
Згадування
Канали
01 серпня+4
Дописи каналу
#பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை அன்புள்ள மக்களே! பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும் என்று நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா? அந்த கூட்டு பெருங்காயம் ... இந்த கூட்டு பெருங்காயம் ... அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம் இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு. ஆனால் இது அந்த கூட்டு அல்ல. இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக் கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும். இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை. என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம். அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்? ஒரு வகையான அராபிய பிசின் 60%, மைதா 30%, பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10% இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம். இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா? அது தான் இல்லை. "பெருங்காய டப்பாக்களின் மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால் நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன். அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ...... இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்? வயிறு புண்ணாகும்.... வயிற்றில் வாயு அதிகமாகும் .. நரம்பு தளர்ச்சி உண்டாகும் .. மயக்கம் வரும் ... பால்காயம் என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்.

2
'142 ஆண்டுகளுக்குப் பிறகு' - லார்ட்ஸில் வரலாறு படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை யாஸ்திகா பாட்டியா பெற்றுள்ளார். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
414
3
கிரிக்கெட் பிட்ச் அளவுக்கு நீளமான புதிய டைனோசர் இனம் தாய்லாந்தில் கண்டுபிடிப்பு தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான கலாசினில் கண்டெடுக்கப்பட்ட படிமங்களிலிருந்து, புதிய வகை டைனோசர் இனம் ஒன்றை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக தாய்லாந்து தொல்லுயிர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
361
4
இந்த மேற்கத்திய நாட்டில் சில குழந்தைகள் பிறந்த உடனேயே பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவது ஏன்? பெற்றோரின் திறன் மதிப்பீட்டுச் சோதனையும், அதன் விளைவாக குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் செயல்முறையும் பல தசாப்த கால விமர்சனங்கள் மற்றும் தற்போதும் பரிதவிக்கும் பெற்றோர்கள்... பின்னணி 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
249
5
மனிதர்களுடன் வாழ்ந்து வந்த கிர் சிங்கங்கள் இப்போது ஏன் தாக்க தொடங்கியுள்ளன? குஜராத்தின் கிர் காட்டைச் சுற்றியுள்ள வருவாய்ப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பு, நிலப் பயன்பாட்டு மாற்றம் மற்றும் சட்டவிரோத லயன் ஷோக்களால் சிங்கங்களின் வாழ்விடம் சுருங்கி மனிதர்களுடனான தொடர்புகள் அதிகரித்துள்ளதால், கடந்த ஆறு வாரங்களில் சிங்கங்கள் நடத்திய தாக்குதல்களில் ஆறு மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
167
6
காணொளி: சிறுவனை தாக்கிய சிங்கத்தின் வாந்தியில் தெரியவந்தது என்ன? சிங்கத்தின் வாந்தியை கால்நடை மருத்துவர் பரிசோதித்த நிலையில் அதில் மனித உடல் பாகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
77
7
'ஜன்னலுக்கு வெளியே இழுக்கப்பட்ட பயணியின் காலை பிடித்த மனைவி' - விமான பயணிகளின் திகில் அனுபவம் ரயன்ஏர் விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, ​​அதன் ஜன்னல் வழியாக ஒருவர் தலைகீழாக வெளியே இழுக்கப்படும் நிலைக்குச் சென்றதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
64
8
மிக அதிக விலை எதிர்பார்க்கப்படும் டைனோசர் படிமம் - விஞ்ஞானிகளுக்கு என்ன சிக்கல்? 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான 'டைரனோசொரஸ் ரெக்ஸ்' ஒன்று, 30 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நியூயார்க்கில் விற்பனைக்கு வரவுள்ளது 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
57
9
இ20 பெட்ரோல் திட்டமிட்டதை விட 5 ஆண்டு முன்பே அமலானதால் அதிக விலை கொடுப்பது யார்? ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்ட பிறகு வாகனங்களின் என்ஜின் தேய்மானம், மைலேஜ் குறைவு மற்றும் செயல்திறன் குறைபாடு போன்ற புகார்களை நுகர்வோர் தெரிவித்து வருகின்றனர். இ20 பெட்ரோல் திட்டமிட்டதை விட 5 ஆண்டு முன்பே அமலானதால் அதிக விலை கொடுப்பது யார்? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
46
10
வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இந்திய கிரிக்கெட் பற்றி பாகிஸ்தானில் என்ன பேசப்படுகிறது? இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்திய அணி சந்தித்த தொடர் தோல்விகளை அடுத்து, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் இருந்து நீக்கியது மற்றும் தவறான வியூகங்களை வகுத்தது போன்ற காரணங்களால் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது செயல்பாடுகள் குறித்துப் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
44
11
தினசரி 12 மணி நேர விரதம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா? 6 முக்கிய விஷயங்கள் 'குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டும் உணவு உண்ணும்' முறை உடல் எடையைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க பலன்களைத் தருவதில்லை என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் எடை குறையாவிட்டாலும் அது ஆரோக்கியத்தை மேம்படுத்துமா? தெரிந்துகொள்வோம் 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
35
12
40,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த நியாண்டர்தால்களின் தடயம் இன்றும் மனிதர்களிடம் உள்ளதா? நியண்டர்தால்களிடமிருந்து நாம் பாதுகாத்து வைத்திருக்கும் சில மரபணுப் பண்புகள் நமக்கு ஒரு பரிணாமச் சாதகத்தை அளித்துள்ளதாகவும், அது நாம் உயிர்வாழ உதவியதாகவும் சில நிபுணர்கள் நம்புகின்றனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
29
13
தொடர் தோல்வி: கம்பீர், ஸ்ரேயாஸ் ஐயர் மீது எழும் கேள்விகள் - முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கூறுவது என்ன? இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்திய அணி சந்தித்த தொடர் தோல்விகளை அடுத்து, அணியின் தவறான வீரர்கள் தேர்வு மற்றும் மோசமான வியூகங்கள் காரணமாகப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் திறமை மற்றும் தலைமைத்துவம் மீது கடுமையான விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
29
14
ஆஸ்திரேலிய கடலில் கரை ஒதுங்கிய 6 மர்ம உருண்டைகள் - இவை என்ன? எங்கிருந்து வந்தன? ஆஸ்திரேலியாவின் விண்வெளி நிறுவனம் வடக்கு குயின்ஸ்லாந்தின் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மமான பெரிய உருண்டைகளின் சாத்தியமான மூலத்தைக் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
26
15
கேமரா யுகத்திற்கு முன் இந்தியாவை ஓவியங்கள் மூலம் துல்லியமாக பதிவு செய்த பெண் எமிலி ஈடன் 1830களில் வட இந்தியா முழுவதும் பயணம் செய்து, இளவரசர்கள், போர்வீரர்கள், மலைவாழ் சமூகங்கள் மற்றும் விலங்குகளைக் கூட ஓவியமாக வரைந்தார். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
37
16
ஓமன் கடற்கரையில் கப்பல் மீது தாக்குதல்: 10 இந்தியர்கள் மீட்பு, ஒருவர் மாயம் கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரை இன்னும் காணவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
80
17
காமனெயி இறந்த 132 நாளுக்கு பிறகு உடல் அடக்கம் - தாமதம் பற்றி இஸ்லாமிய சட்டத்தை ஒட்டி விவாதம் ஏன்? இரான் முன்னாள் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உடல் வியாழக்கிழமை மஷ்ஹத் நகரில் உள்ள இமாம் ரசா புனிதத் தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. காமனெயி உடல் அவர் இறந்த 132 நாளுக்கு பிறகு அடக்கம் ஏன்? இஸ்லாமிய சட்டத்தை ஒட்டி விவாதம் எழுவது ஏன்? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
41
18
மெஸ்ஸி புதிய சாதனை: கடும் சவால் தந்த சுவிட்சர்லாந்தை அர்ஜென்டினா வெல்ல வித்திட்ட 'திருப்பு முனை' நிகழ்வு உலகக்கோப்பை காலிறுதியில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஒரு பரபரப்பான வெற்றியை அர்ஜென்டினா பெற்றுள்ளது. 2026 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை அர்ஜென்டினா எதிர்கொள்ளும். இந்தப் போட்டி பிபிசியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
21
19
அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு: ஜானகி மறைவு பற்றி இளையராஜா கூறியது என்ன? பிரபல திரைப்பட பாடகி ஜானகியின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், சினிமா மற்றும் திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
20
20
கர்ப்பிணி உட்கொள்ளும் மருந்துகள் கருவில் உள்ள குழந்தையை சென்றடையுமா? புதிய ஆய்வு தந்த படிப்பினைகள் ஐசிஎம்ஆர் -பெண்கள் ஆரோக்கியத்திற்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஐஐடி பம்பாய் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், மனித நஞ்சுக்கொடியின் முக்கிய செயல்பாடுகளை ஆய்வகத்தில் மறுஉருவாக்கம் செய்யும் 'பிளசென்டா ஆன் எ சிப்' என்ற தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கியுள்ளனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
20