fa
Feedback

فریب کلاهبرداران را نخورید! تل‌متریو این کانال‌ها را شناسایی و برچسب‌گذاری می‌کند 👉 برای مشاهده برچسب، اشتراک تهیه کنید

TAMIL NEWS (தமிழ் நியூஸ் )

TAMIL NEWS (தமிழ் நியூஸ் )

رفتن به کانال در Telegram

இன்டர்நெட் இல்லாமலே செய்திகள் படிக்கலாம்

نمایش بیشتر
2 008
مشترکین
اطلاعاتی وجود ندارد24 ساعت
-57 روز
-1130 روز

در حال بارگذاری داده‌ها

ابر برچسب‌ها
هیچ داده‌ای
مشکلی وجود دارد؟ لطفاً صفحه را تازه کنید یا با مدیر پشتیبانی ما تماس بگیرید.
اشارات ورودی و خروجی
---
---
---
---
---
---
جذب مشترکین
اکتبر '26
اکتبر '26
+17
در 0 کانال‌ها
سپتامبر '26
+38
در 1 کانال‌ها
Get PRO
اوت '26
+42
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '26
+41
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '26
+44
در 0 کانال‌ها
Get PRO
مه '26
+63
در 0 کانال‌ها
Get PRO
آوریل '26
+47
در 0 کانال‌ها
Get PRO
مارس '26
+39
در 0 کانال‌ها
Get PRO
فوریه '26
+22
در 0 کانال‌ها
Get PRO
ژانویه '26
+24
در 0 کانال‌ها
Get PRO
دسامبر '25
+22
در 0 کانال‌ها
Get PRO
نوامبر '25
+33
در 0 کانال‌ها
Get PRO
اکتبر '25
+35
در 0 کانال‌ها
Get PRO
سپتامبر '25
+33
در 0 کانال‌ها
Get PRO
اوت '25
+31
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '25
+36
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '25
+36
در 0 کانال‌ها
Get PRO
مه '25
+21
در 0 کانال‌ها
Get PRO
آوریل '25
+66
در 1 کانال‌ها
Get PRO
مارس '25
+4
در 0 کانال‌ها
Get PRO
فوریه '25
+3
در 0 کانال‌ها
Get PRO
ژانویه '25
+13
در 0 کانال‌ها
Get PRO
دسامبر '24
+56
در 1 کانال‌ها
Get PRO
نوامبر '24
+170
در 1 کانال‌ها
Get PRO
اکتبر '24
+195
در 1 کانال‌ها
Get PRO
سپتامبر '24
+131
در 1 کانال‌ها
Get PRO
اوت '24
+126
در 1 کانال‌ها
Get PRO
ژوئیه '24
+190
در 1 کانال‌ها
Get PRO
ژوئن '24
+131
در 0 کانال‌ها
Get PRO
مه '24
+166
در 1 کانال‌ها
Get PRO
آوریل '24
+146
در 2 کانال‌ها
Get PRO
مارس '24
+184
در 1 کانال‌ها
Get PRO
فوریه '24
+163
در 2 کانال‌ها
Get PRO
ژانویه '24
+119
در 2 کانال‌ها
Get PRO
دسامبر '23
+130
در 2 کانال‌ها
Get PRO
نوامبر '23
+50
در 2 کانال‌ها
Get PRO
اکتبر '23
+47
در 1 کانال‌ها
Get PRO
سپتامبر '23
+84
در 0 کانال‌ها
Get PRO
اوت '23
+79
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '23
+90
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '23
+78
در 0 کانال‌ها
Get PRO
مه '23
+75
در 0 کانال‌ها
Get PRO
آوریل '23
+72
در 0 کانال‌ها
Get PRO
مارس '23
+47
در 0 کانال‌ها
Get PRO
فوریه '23
+59
در 0 کانال‌ها
Get PRO
ژانویه '23
+84
در 0 کانال‌ها
Get PRO
دسامبر '22
+103
در 0 کانال‌ها
Get PRO
نوامبر '22
+76
در 0 کانال‌ها
Get PRO
اکتبر '22
+40
در 0 کانال‌ها
Get PRO
سپتامبر '22
+76
در 0 کانال‌ها
Get PRO
اوت '22
+41
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '22
+51
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '22
+31
در 0 کانال‌ها
Get PRO
مه '22
+33
در 0 کانال‌ها
Get PRO
آوریل '22
+24
در 0 کانال‌ها
Get PRO
مارس '22
+51
در 0 کانال‌ها
Get PRO
فوریه '22
+24
در 0 کانال‌ها
Get PRO
ژانویه '22
+11
در 0 کانال‌ها
Get PRO
دسامبر '21
+52
در 0 کانال‌ها
Get PRO
نوامبر '21
+43
در 0 کانال‌ها
Get PRO
اکتبر '21
+42
در 0 کانال‌ها
Get PRO
سپتامبر '21
+43
در 0 کانال‌ها
Get PRO
اوت '21
+45
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '21
+30
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '21
+48
در 0 کانال‌ها
Get PRO
مه '21
+54
در 0 کانال‌ها
Get PRO
آوریل '21
+27
در 0 کانال‌ها
Get PRO
مارس '21
+467
در 0 کانال‌ها
تاریخ
رشد مشترکین
اشارات
کانال‌ها
16 اکتبر+1
15 اکتبر0
14 اکتبر0
13 اکتبر+2
12 اکتبر0
11 اکتبر0
10 اکتبر0
09 اکتبر+1
08 اکتبر0
07 اکتبر+1
06 اکتبر+2
05 اکتبر+2
04 اکتبر+1
03 اکتبر+2
02 اکتبر+1
01 اکتبر+4
پست‌های کانال
ஒரு பெரிய கப்பல் நிறுவனம் நம் வாடிக்கையாளராகும்... "கடன் கொடுக்கிறோம்". அந்த முடிவு சிட்டி வங்கியின் வரலாற்றை மட்டுமல்ல, உலக போக்குவரத்தின் வரலாற்றையே மாற்றியமைத்த முடிவு அதன்பின் அந்த கப்பல் நிறுவனம் சீலேண்ட் (Sea-Land) என்ற பெயரில் கன்டெய்னர் புரட்சியைச் செய்து உலக கப்பல் போக்குவரத்தே தலைகீழானது. கன்டெய்னர்கள் கப்பல் உலகில், ஏன் உலக விநியோகச் சங்கிலி (Supply Chain) வரலாற்றிலேயே நிகழ்ந்த மிகப்பெரிய பாய்ச்சல் எனும் அளவுக்கு கப்பல் துறையிலும், உலக பொருளாதாரத்திலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த கன்டெய்னர் கம்பனியை வாங்கிய பிசினஸ் மாடல் 100% leveraged buyouts என அழைக்கப்பட்டு, அதை மேலும் பரவலாக்கி சிட்டி வங்கியை உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக்கிய முடிவும் இதுதான் ஆனால் இது எதுவும் அன்று அந்த அறையில் இருந்தவர்களுக்கு தெரியவில்லை. உலக போக்குவரத்து மற்றும் நிதித்துறை வரலாற்றை மாற்றி எழுதுகிறோம் என அவர்களுக்கு தெரியவில்லை "கடன் கொடுக்கிறோம்" எனும் வார்த்தைகளை கேட்டதும் லாரி டிரைவர் மால்கம் மெக்லீன் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. ஒப்பந்தம் கையெழுத்தானது. வெளியேறுகையில் லாரி டிரைவர் மால்கம் மெக்லீன் சொன்னார்: "இதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. நீங்கள் எல்லாரும் சொத்து, ஜாமீன் என பார்க்கையில் இந்த டிரெய்னி வால்டர் ரிஸ்டன் மட்டும் வாய்ப்புகளைப் பார்க்கிறார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்... வங்கித்துறையில் இதுநாள் வரை நீங்கள் யாருமே போக முடியாத உயரங்களை இவர் எட்டுவார்..." லாரி டிரைவர் மால்கம் மெக்லீன் (மிகப்பெரிய பில்லியனர் ஆனார். அந்த ஜூனியர் வங்கியாளரான வால்டர் ரிஸ்டன் பின்னாளில் சிட்டி வங்கியின் தலைவராக உயர்ந்து அதன் உலகளாவிய வளர்ச்சியில் மிகப்பெரும் பங்கை வகித்தார் ஒரு லாரி டிரைவரின் கனவை நம்பி, ஒரு ஜூனியர் டிரெய்னியின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து, ஒரு வங்கி 4.2 கோடி டாலரை கடன் கொடுக்குமா? துணிந்து எடுத்த ரிஸ்க்கால் தான் அந்த அறையில் இருந்த அனைவரும் #பிசினஸ்_பிஸ்தாக்கள் ஆனார்கள் ~ நியாண்டர் செல்வன்

2
1955 சிட்டிபேங்கின் நிர்வாகக் குழு (Board) அந்த கடன் விண்ணப்பத்தைப் படித்துவிட்டு ஸ்தம்பித்து நின்றது. அன்றைய சிட்டி பேங்க் இன்று நாம் அறியும் பெரிய வங்கியாக இல்லை. ஒரு சிறிய வங்கியாக இருந்தது அப்போது சிட்டி வங்கியால் கொடுக்க முடிந்த உச்சபட்ச கடன் தொகையே 4.2 கோடி டாலர்தான். 1954-55-ஆம் ஆண்டில் அந்த 4.2 கோடி டாலரை கடனாகக் கேட்டு ஒரு விண்ணப்பம். விண்ணப்பித்த மால்கம் மெக்லீன் (Malcom McLean) என்பவரிடம் கப்பல் வணிக அனுபவமோ, போதிய சொத்துக்களோ இல்லை. அவரிடம் ஆரம்ப காலத்தில் ஒரே ஒரு லாரி மட்டுமே இருந்தது. "ஒரு லாரி டிரைவர் 4.2 கோடி டாலர் கடன் கொடுங்கள் என ஒரு விண்ணப்பம் போட்டிருக்கிறார். ஜாமீனாக கொடுக்க போதிய சொத்து இல்லை. இது ஒரு ஜூனியர் அதிகாரி / டிரெய்னி (Trainee) அளவில் ஐந்தே நிமிடங்களில் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டிய விண்ணப்பம். இது எப்படி நிராகரிக்கப்படாமல், போர்டு கூடி முடிவெடுக்கும் அளவுக்கு வந்தது?" வங்கி அதிகாரிகள் அந்த இளம் வங்கியாளரான வால்டர் ரிஸ்டன் (Walter Wriston) என்பவரைக் கை காட்டினார்கள். "இவர் தான் அந்த விண்ணப்பத்தை முதலில் பரிசீலித்தவர். அவர் தான் ஒவ்வொரு மட்டமாக அனைவரையும் சம்மதிக்க வைத்து போர்டைக் கூட்டும் அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறார். அவரது கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். இந்த முன்மொழிவை கேட்டுவிட்டு பிறகு நிராகரியுங்கள் என்பதே". "சரி, மீட்டிங் என வந்தாச்சு. அதையும் தான் சொல்லுங்கள். கேட்டுவிட்டு நிராகரிப்போம்." லாரி டிரைவரான மால்கம் மெக்லீன் (Malcom McLean) பேச ஆரம்பித்தார்: "நான் ஒரு துறைமுகத்தில் லாரி ஓட்டும் வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு கப்பல் வந்தால் வரிசையாக நூற்றுக்கணக்கான ஆட்கள் நின்று கொள்கிறார்கள். பெட்டி பெட்டியாக ஒவ்வொரு பொருளாக இறக்கி வரிசையாக ஆள் மாற்றி ஆள் லாரிக்கு பொருள் வந்து சேர்கிறது. இப்படி கப்பலில் இருந்து பொருட்களை இறக்க வாரக்கணக்கில் ஆகிறது. கப்பல்கள் வீணாக வாரக்கணக்கில் துறைமுகத்தில் நிற்கின்றன. இப்படி பல நூறு கப்பல்கள், அவற்றில் ஆயிரக்கணக்கான மாலுமிகள். அனைவரின் சம்பளம், உணவு எல்லாவற்றையும் கணக்கிட்டுப் பாருங்கள். அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒரு பெரிய ரயில் பெட்டி மாதிரி கொள்கலன் (Container) ஒன்றை தயார் செய்வோம். அதனுள் எல்லா பொருட்களையும் அடுக்குவோம். கிரேனில் அந்த பெட்டியைத் தூக்கி கப்பலில் வைப்போம். கிரேனிலேயே இறக்குவோம். கிரேனில் இறக்குவதால் கப்பலை லோடு செய்ய, இறக்க ஒரு நாள் போதும். கப்பல் நிறுவனங்களுக்கு பல கோடிகள் மிச்சமாகும்..." "ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஏதாவது கப்பல் நிறுவனத்திடம் சொல்லிப் பார்க்கலாமே?" "நான் வேலை செய்யும் நிறுவனத்திலேயே சொன்னேன். அவர்கள் 'கன்டெய்னராவது, பெட்டியாவது? இதெல்லாம் வேலைக்கு ஆகாது' எனச் சொல்லிவிட்டார்கள். அப்போதுதான் நாமே ஒரு கப்பல் நிறுவனத்தை விலைக்கு வாங்கி இதைச் செயல்படுத்தலாம் என முடிவு செய்தேன். வாட்டர்மேன் ஸ்டீம்ஷிப் கம்பெனி (Waterman Steamship Corporation) என்னும் கப்பல் நிறுவனம் விற்பனைக்கு இருக்கிறது. நீங்கள் கடன் கொடுத்தால் நிறுவனத்தை வாங்கி லாபம் சம்பாதித்து கடனைக் கட்டிவிடுவேன்". போர்டு வாயைப் பிளந்தது. "ஏம்பா, வெறும் கையில் முழம் போடுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், நீ கிலோமீட்டரே போடுகிறாயேப்பா! உனக்கு கப்பல் தொழிலில் போதிய அனுபவம் இல்லை. ஜாமீனாக கொடுக்க சொத்துக்களும் இல்லை. உன்னை நம்பி இத்தனை பெரிய தொகையைக் கடனாக எப்படி கொடுப்பது? யாரப்பா அந்த டிரெய்னி? வா இங்கே..." இளம் அதிகாரியான வால்டர் ரிஸ்டன் (Walter Wriston) வந்தார். "இவரை நம்பி 4.2 கோடி கடனாக கொடுக்கலாம் என்கிறாய். கடனை வாங்கிவிட்டு திருப்பி கட்டாமல் போய்விட்டால் என்ன செய்வது? வங்கியாளர் என்றால் இதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். கேள்விகள் கேட்க வேண்டும்..." "பணம் 100% போகாது. ஏனென்றால் இவர் வாங்கும் கம்பெனியே நமக்கு ஜாமீனாக இருக்கும். அந்த கம்பெனி விவரங்கள் இங்கே உள்ளன. அவர்களிடம் கோடிக்கணக்கில் ரொக்கப் பணம் உள்ளது. கப்பல்கள் மற்றும் பிற சொத்துக்கள் உள்ளன. 4.2 கோடி டாலர் கடனாக கேட்கிறார். அந்த கம்பனியின் மொத்த சொத்துக்களின் மதிப்பும் 4.2 கோடி டாலர்கள் தான். இவர் ஒரு தவணையை சரியாக கட்டவில்லை என்றாலும் நிறுவனத்தைக் கைப்பற்றிக்கொள்ளலாம்..." வங்கியின் உயர் அதிகாரிகள் அவரை நிமிர்ந்து பார்த்தார்கள். அந்த வங்கியாளரின் கண்ணில் அப்படி ஒரு நம்பிக்கை! அவரை அறியாமல் வங்கியின் உயர் அதிகாரி வாயில் இருந்து அந்த வார்த்தைகள் வந்து விழுந்தன: "ஆனால் நீ ஒரு சாதாரண ஜூனியர் டிரெய்னி . உன் பேச்சை நம்பி கடன் கொடுக்க முடியுமா?" அந்த டிரெய்னி பேசவில்லை. அறையே அமைதியானது. வங்கி தலைவர்கள் சில நிமிடங்கள் யோசித்தார்கள். திட்டம் காகிதத்தில் நன்றாகத்தான் இருக்கிறது. நமக்கு அபாயம் நாம் நினைப்பது போல இல்லை. கடன் கொடுத்து தோற்றாலும் அசல் வந்துவிடும். ஜெயித்தால்
1
3
ஸ்ரீரங்கம் கோயில் தொடர்புடைய நிலத்தை விற்க முயற்சியா? உயர் நீதிமன்றம் தடை - ஜி ஸ்கொயர் நிறுவனர் விளக்கம் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உள்பட நான்கு கோயில்களின் சமயப் பணிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் பத்திரப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. அறக்கட்டளையின் நிர்வாகிகள், ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு முறைகேடாக நிலத்தை விற்றுவிட்டனர் என்பது குற்றச்சாட்டு. இதுகுறித்து 'ஜி ஸ்கொயர்' நிறுவனர் பாலா ராமஜெயம் என்ன சொல்கிறார்? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
554
4
நேபாளத்தில் மீண்டும் வெள்ள ஆபத்து: பனிப்பாறை ஏரி உடைய வாய்ப்புள்ளதால் மீட்புப் பணியாளர்களுக்கு சிக்கல் சீன நீர்வள அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, ராசுவாவில் உள்ள பனிப்பாறை ஏரி அல்லது 'லாக் டோ' தொடர்ந்து நீரால் நிரம்பி வருவதாக நேபாள அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். இது உடையக்கூடும் என்பதால் நேபாளத்தில் மீட்புப் பணியாளர்களுக்கு ஆபத்து வரலாம் என்று அஞ்சப்படுகிறது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
462
5
குஜராத்தில் இந்த சமூகங்கள் ஆகஸ்ட் 31-ஐ இரண்டாவது சுதந்திர தினமாக கொண்டாடுவது ஏன்? 'குற்ற பரம்பரை' என பட்டியலிடப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட சமூகங்களின் நிலை குறித்து இந்தக் கட்டுரை அலசுகிறது 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
236
6
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மகன் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டது ஏன்? ஊழல் வழக்கில் செப்டம்பர் 4ஆம் தேதி இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மகன் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார். இதன் முழு பின்னணி என்ன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
182
7
நேபாளம்: கோல்டிலாக்ஸ் மண்டலம் என்றால் என்ன? சுரங்கப் பாதை மீட்புப் பணியில் அது ஏன் முக்கியம்? நேபாள அரசாங்கத்திற்கு மீட்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி வரும் சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்சு,மீட்புக் குழுவினர் இதுவரை சுரங்கப்பாதையில் 60 மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளதாகவும், இன்னும் 150 மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறினார். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
128
8
'வரலாற்றிலேயே மிகப் பெரியது' - வெனிசுவேலாவுடன் டிரம்ப் அறிவித்த எண்ணெய் ஒப்பந்தத்தில் என்ன சர்ச்சை? சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வெனிசுலா உடனான எண்ணெய் ஒப்பந்தம், அந்த நாடு தொடர்பாக அமெரிக்க அதிபர் மேற்கொண்டுள்ள மிகவும் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஏன்? இதில் என்ன சர்ச்சை? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
98
9
'4 நிமிட அவகாசம் போதாத போது': ரஷ்யாவின் புதிய தாக்குதல் உத்தியால் நிலைகுலைந்த 'கீவ்' "நீங்கள் தூங்கத் தொடங்குவதற்குள் இன்னொரு எச்சரிக்கை வந்துவிடுகிறது. அவர்கள் மீண்டும் வருகிறார்கள். அவற்றை மீண்டும் சுடுகிறார்கள். இது முழு இரவிலும் தொடர்கிறது. மக்கள் தூங்கமாட்டார்கள். பின்னர் ஜாம்பிகளைப் போல நடமாடுவார்கள்." 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
81
10
நேபாளத்தில் நம்பிக்கை கீற்று: சுரங்கத்திற்குள் 9 நாளாக சிக்கியிருந்த 2 பேர் உயிருடன் மீட்பு "நேபாள ராணுவம் மற்றும் ஆயுதமேந்திய காவல் படையைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் சுரங்கப்பாதைக்குள் நுழைந்து, மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். சுரங்கப்பாதைக்குள்ளிருந்து மக்களின் குரல்கள் கேட்பதாக வரும் தகவல் ஒரு நம்பிக்கைக் கீற்றாக அமைந்துள்ளது." 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
82
11
ஏஐ ரோபோக்கள் கற்றுக் கொள்ள தரவு தரும் கரூர் பெண்கள் கரூரில் இயங்கிவரும் ஏஐ டேட்டா நிறுவனம் ஒன்று, ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய மனித உருவ ரோபோக்களுக்கு தேவையான மிகப்பெரும் தரவுகளை மனிதர்கள் மூலம் வழங்கி வருகிறது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
69
12
'அது ஒரு ரகசியம், ராணுவ ரகசியம்' - பிரிட்டனுக்கு ரஷ்ய அதிபர் புதின் மறைமுக மிரட்டல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம், யுக்ரேனுக்கு பிரிட்டன் ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலடியாக பிரிட்டனில் உள்ள ராணுவத் தளங்கள் மீது மாஸ்கோ தாக்குதல் நடத்தக்கூடுமா என்று செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஒரே ஒரு சிறிய வாக்கியத்தில் பதிலளித்தார். "அது ஒரு ரகசியம். ராணுவ ரகசியம்." 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
69
13
'ஒற்றை அடி பாதையில் 20 மாடி உயரத்துக்கு ஏறி உயிர்பிழைத்தோம்'; நேபாள வெள்ளத்தில் தப்பிய பேருந்தில் இருந்தவர்களின் அனுபவம் நேபாள பெரு வெள்ளம் பல அடி உயர கட்டடங்களை, நூற்றுக்கணக்கான வாகனங்களை வாரி சுருட்டிக் கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய போதிலும், நேபாள எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று நம்ப முடியாத வகையில் தப்பித்துக் கொண்டது. அதில் இருந்த 21 பேரும் இரண்டு நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஆபத்து இல்லாமல் தமிழகம் திரும்பி உள்ளனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
57
14
பாம்பு விரட்டி ஸ்பிரே அல்லது சில செடிகள் உண்மையிலேயே பாம்புகளை விரட்டுமா? வீடு, தோட்டம், விவசாய நிலம் போன்ற இடங்களில் பாம்புகள் வராமல் தடுக்கும் என்று இணையத்தில் பல்வேறு ஸ்பிரேக்களும் ரசாயனப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அவை உண்மையில் பாம்புகளை விரட்டுகின்றனவா? அறிவியல் ஆய்வுகள் இதை நிரூபித்துள்ளனவா? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
70
15
ஆரோக்கியமான பற்களுக்கு நீங்கள் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது? பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பல் துலக்குதல், பல் இடுக்குகளைச் சுத்தம் செய்தல், வாயைக் கொப்பளித்தல் மட்டுமே போதாது. நம் உணவுமுறையும் அதற்கு மிகவும் முக்கியம். ஏன் தெரியுமா? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
69
16
நேபாள பேரழிவுக்கு சில நிபுணர்கள் ஏன் சீனாவை சுட்டிக்காட்டுகின்றனர்? நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு, காலநிலை மாற்றத்தோடு திபெத் எல்லைப்புறப் பகுதிகளில் சீனா மேற்கொண்டு வரும் மெகா உள்கட்டமைப்புத் திட்டங்களும் ஆற்றுப் பாதை மாற்றங்களுமே காரணம் எனப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
98
17
தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா அதிமுக சார்பில் வென்ற எம்எல்ஏ பதவியை மீண்டும் கோருவது ஏன்? அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்த 6 எம்எல்ஏக்களில் இசக்கி சுப்பையா மட்டும் தனது ராஜிநாமாவை வாபஸ் பெற மனு அளித்த நிலையில், நீதிமன்றமும் சட்டப்பேரவையும் அதனை நிராகரித்துள்ளன. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
252
18
விடுதியில் பெண் செவிலியர் கொலை: 4 பேரை போலீஸ் சந்தேகித்த நிலையில் பைக் மெக்கானிக் சிக்கியது எப்படி? ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
214
19
அபிநந்தன் தனியார் விமான நிறுவனத்தில் விமானியானார்: 2019-ல் பாகிஸ்தானில் பிடிபட்டபோது என்ன நடந்தது? இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமான், தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
106
20
250 நாட்கள் கடலில் இருந்த 5,000 அமெரிக்க கடற்படை வீரர்கள் 'பாவ நகரான' பட்டாயா வந்தது ஏன்? எந்த துறைமுகத்திலும் நிற்காமல், கடலில் தொடர்ச்சியாக 250 நாட்கள் பயணித்த அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் அப்ரகாம் லிங்கன், புதன்கிழமை தாய்லாந்தில் நங்கூரமிட்டது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
72