uk
Feedback

Не попадись на ботовода! Telemetrio знаходить і позначає такі канали мітками 👉 Хочеш бачити мітку, оформляй підписку 👈

CPIM Tamilnadu

CPIM Tamilnadu

Відкрити в Telegram

Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.

Показати більше
827
Підписники
Немає даних24 години
-27 днів
-1230 днів
Архів дописів
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரியும், டெல்லியில் போராடும் மாணவர்கள் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் இன்று சென்னை மா
+1
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரியும், டெல்லியில் போராடும் மாணவர்கள் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் இன்று சென்னை மாநிலக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.#SFI #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழ
+3
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. மிருதுளா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.#SFI #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI

வாக்குத்திருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்! SIR நடவடிக்கையை உடனே கைவிடு! SIR நடவடிக்கையில் சட்ட
வாக்குத்திருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்! SIR நடவடிக்கையை உடனே கைவிடு! SIR நடவடிக்கையில் சட்டவிரோதமாக நீக்கப்பட்ட வாக்காளர்களைச் சேர்த்திடு! ஜனநாயகம் காக்க டெல்லியில் போராடிய இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடு! இந்தியா ப்ளாக் சார்பில் போராட்டம்! பங்கேற்பு : தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் சிபிஐ(எம்) ஜனநாயகம் காக்க, வாக்குரிமை காக்க அனைவரும் வாரீர்!! #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI

ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய் என்ற உடன் "ஷாக் அடித்தது" போல் ஆகிவிட்டது. இதுவரை இப்படி ஒரு கொள்ளை விலையை கேள்விப்பட்டது கூட
ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய் என்ற உடன் "ஷாக் அடித்தது" போல் ஆகிவிட்டது. இதுவரை இப்படி ஒரு கொள்ளை விலையை கேள்விப்பட்டது கூட இல்லை. விலைவாசி அதிகமாகும் போது, யானை விலை, குதிரை விலை சொல்றான் என்று மக்கள் கூறுவார்கள். அவசரத்திற்கு கேட்டால் அவன் சொன்னது தான் விலை என்று ஆகிவிட்டது. தனியாருக்கு லாபம், கொள்ளை லாபம், மேலும் இலாபம் என்று தான் செயல்படுவார்களே தவிர மக்கள் நலன் என்பதெல்லாம் கடுகு அளவு கூட இருக்காது என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் இது. தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #TNGovt #Electricity #TNEB

ரூபாய் 35க்கு ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் : மின்சார வாரியம் தனியார் முதலாளிகளுக்கு தாராளம் காட்டுவதை கைவிட வேண்டும் ! சிபி
ரூபாய் 35க்கு ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் : மின்சார வாரியம் தனியார் முதலாளிகளுக்கு தாராளம் காட்டுவதை கைவிட வேண்டும் ! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!! More : https://shorturl.at/Qsi3M

வாக்குத்திருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்! SIR நடவடிக்கையை உடனே கைவிடு! SIR நடவடிக்கையில் சட்ட
வாக்குத்திருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்! SIR நடவடிக்கையை உடனே கைவிடு! SIR நடவடிக்கையில் சட்டவிரோதமாக நீக்கப்பட்ட வாக்காளர்களைச் சேர்த்திடு! ஜனநாயகம் காக்க டெல்லியில் போராடிய இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடு! இந்தியா ப்ளாக் சார்பில் போராட்டம்! பங்கேற்பு : தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் சிபிஐ(எம்) ஜனநாயகம் காக்க, வாக்குரிமை காக்க அனைவரும் வாரீர்!! #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI

மக்களின் போராட்டக்களமாகவே ஜந்தர் மந்தர் வீதி திகழும்! மோடி அரசின் முயற்சிகள் முறியடிக்கப்படும்: சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழ
மக்களின் போராட்டக்களமாகவே ஜந்தர் மந்தர் வீதி திகழும்! மோடி அரசின் முயற்சிகள் முறியடிக்கப்படும்: சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு More : https://shorturl.at/woxY6

photo content

நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் வி.பி. நாகைமாலி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி. சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி. லதா, மூத்த தலைவர் என். சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், ஏ.வி.சிங்காரவேலன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்றினர். #Cpim #Thanjavur #Keezhvelur #PublicMeeting

ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில், பண்ணை அடிமைத்தனத்திற்கும், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மீதான சாணிப்பால் - சவுக்கடிக் கொடும
+7
ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில், பண்ணை அடிமைத்தனத்திற்கும், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மீதான சாணிப்பால் - சவுக்கடிக் கொடுமைக்கும் எதிரான வீரஞ்செறிந்த போராட்டத்தின் நாயகர்களில் ஒருவரான - தோழர் பி.எஸ். தனுஷ்கோடியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் கடைத்தெருவில் செவ்வாயன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வாக்குரிமை வரலாறு... வாக்குத் திருட்டு அரசியல்! - தோழர் கே.சுவாமிநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar  #JantarMantar #SIR #ECI  More : https://youtu.be/-I2V8vENLmc

நாங்கள் ஜந்தர் மந்தரை மீட்டெடுப்போம்; அத்துடன் இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஜந்தர் மந்தர்களை உருவாக்குவோம். | #SFI #DYFI அகில இந்திய தலைவர்கள் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பு! #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI #SFI #DYFI #CJP More : https://youtu.be/WTfBb-6tVw8

இந்தியா விடுதலை பெற சோவியத் யூனியன் காரணமா? Marxist Education EP-05 #socialism #Marxism More: https://youtu.be/8adb_qwSqH8

நாங்கள் பயந்து ஓடவில்லை; எங்கள் இலக்கை நோக்கி ஓடுகிறோம்! | ஜந்தர் மந்தரில் போராட்டம். - தோழர் ஆர்.கருமலையான், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI #SFI #DYFI #CJP #Protest More : https://youtu.be/7LbwOmM7PdY

கைது செய்யப்பட்ட மாணவர் - இளைஞர்களை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றது ஏன்? தில்லி காவல்துறைக்கு எதிராக சிபிஐ(எம்) எம்.பி. ஏ.
கைது செய்யப்பட்ட மாணவர் - இளைஞர்களை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றது ஏன்? தில்லி காவல்துறைக்கு எதிராக சிபிஐ(எம்) எம்.பி. ஏ.ஏ.ரஹீம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு! #DelhiProtest #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI#SFI #DYFI #CJP #Protest More: https://shorturl.at/rbRjj

இளைஞர்களையும் மாணவர்களையும் கண்டு பயப்படும் ஒன்றிய அரசு! - தோழர் ஆர்.கருமலையான், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI #SFI #DYFI #CJP #Protest More: https://youtu.be/7LbwOmM7PdY

டெல்லியில் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க வலியு
+1
டெல்லியில் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மாவட்டக்குழு சார்பில் கிருஷ்ணகிரியில் இன்று மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ஜி.கே.நஞ்சுண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் தோழர் சி.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

சோசலிசத்தின் தாக்கம்: அமெரிக்க முதலாளித்துவம் அஞ்சியது ஏன்? Marxist Education EP-05 #socialism #Marxism More: https://youtu.be/8adb_qwSqH8

எந்தவொரு தனிமனிதரின் அதிகாரத்தைவிட ஆயிரம் மடங்கு பெரிது குடிமக்களின் வாக்களிக்கும் உரிமை. தனது அதிகாரத்தைக் கொண்டு மக்களின் உ
எந்தவொரு தனிமனிதரின் அதிகாரத்தைவிட ஆயிரம் மடங்கு பெரிது குடிமக்களின் வாக்களிக்கும் உரிமை. தனது அதிகாரத்தைக் கொண்டு மக்களின் உரிமையைப் பறித்த ஞானேஷ்குமாரைக் குற்றவாளியாக அறிவிக்கும் நாளை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள். அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பவர்களின் கைகளில் இருந்து இந்தியத் திருநாட்டைப் பாசிசக் கூட்டத்தால் பறித்துவிட முடியாது. தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் சிபிஐ(எம்) #DelhiRally #VoteForDemocracy #RightToVote #GyaneshKumar #IndianDemocracy #PeoplePower #SaveDemocracy #DelhiProtest

ஒவ்வொரு ஊரும் ஜந்தர் மந்தர் ஆகட்டும்! ஜந்தர் மந்தருக்குள் மக்கள் நுழைவதைத் தடுக்க முயன்றால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நூற்
ஒவ்வொரு ஊரும் ஜந்தர் மந்தர் ஆகட்டும்! ஜந்தர் மந்தருக்குள் மக்கள் நுழைவதைத் தடுக்க முயன்றால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஜந்தர் மந்தர்களை உருவாக்குவோம். #CPIM பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி அறைகூவல்! #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #ECI#SFI #DYFI #CJP #Protest More: https://shorturl.at/UKny1

CPIM Tamilnadu - Статистика та аналітика Telegram каналу @tncpim