cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

Tnpsc online test

Tnpsc online test free

Mostrar más
Publicaciones publicitarias
26 846
Suscriptores
+724 horas
+357 días
-9030 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

பின்வருவனவற்றில் எது ஒரு ஸ்கேலார் அளவாகும்? Which one of the following is a scalar quantity? Anonymous voting
  • முடுக்கம்/Acceleration
  • திசைவேகம்/Velocity
  • இடப்பெயர்ச்சி/Displacement
  • வேகம்/Speed
0 votes
👍 2 2
விசையின் திருப்புத்திறனின் பயன்பாடு  Application of TorqueAnonymous voting
  • பற்சக்கரங்கள் (Gears)
  • ஏற்றப்பலகை (Seasaw
  • திருப்புச்சக்கரம் (Steering Wheel)
  • மேற்கண்ட அனைத்தும்
0 votes
👍 1
'மலை அணில் சரணாலயம்' __________மாவட்டத்தில் அமைந்துள்ளது.  Grizzled Squirrel Wildlife Sanctuary is located in the southern slope of these hills in _____________ districtAnonymous voting
  • விருதுநகர்/Virudhunagar
  • திருநெல்வேலி/Tirunelveli
  • ராமநாதபுரம்/Ramanathapuram
  • சிவகங்கை/Sivagangai
0 votes
👍 3
இராணுவ மருத்துவக் கல்லூரி உள்ள இடம்?Anonymous voting
  • ஹைதராபாத்
  • பெங்களூர்
  • பூனே
  • சென்னை
0 votes
👍 6
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர் யார்Anonymous voting
  • ச அகத்தியலிங்கம்
  • மாக்ஸ் முல்லர்
  • கால்டுவெல்
  • மணவை முஸ்தபா
0 votes
👍 1
பத்துப்பாட்டு நூலான மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் யார்Anonymous voting
  • நன்னன்
  • நல்லி
  • அதியமான்
  • ஆய்
0 votes
👍 4
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எதுAnonymous voting
  • மலேசியா
  • இந்தியா
  • சிங்கப்பூர்
  • இலங்கை
0 votes
👍 3
அமிலமானது நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும் ?Anonymous voting
  • A.சரி
  • B.தவறு
0 votes
👍 11
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலங்கள் ?Anonymous voting
  • A.கரிம அமிலங்கள்
  • B.கனிம அமிலங்கள்
0 votes
👍 13
ஆரஞ்சில் உள்ள அமிலம்?Anonymous voting
  • A.சிட்ரிக் அமிலம்
  • B.லாக்டிக் அமிலம்
  • C.அஸ்கார்பிக் அமிலம்
  • D.டானிக் அமிலம்
0 votes
🤔 23👍 12