Tnpsc Exam Preparation
TNPSC UPDATES உடனுக்குடன் தகவல் அறிய நமது INSTAGRAM பக்கத்தை பின்தொடருங்கள் 🎯 INSTAGRAM LINK 👇 https://instagram.com/tnpsc_exam_preparation?utm_medium=copy_link
Mostrar más92 202
Suscriptores
-124 horas
+2297 días
+98430 días
- Suscriptores
- Cobertura postal
- ER - ratio de compromiso
Carga de datos en curso...
Tasa de crecimiento de suscriptores
Carga de datos en curso...
Photo unavailableShow in Telegram
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான முழுமையான குறிப்புகள் 100% புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது.
👉🏻இலக்கணம்
👉🏻இலக்கியம்
👉🏻தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
👉🏻தலைப்பு வாரியாக விளக்கமான குறிப்புகள்
👉🏻Group தேர்விற்கான பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் தொகுக்கப்பட்டது
BOOK BUY LINK 👇
https://nithrabooks.com/call.php?Tmd3ZFVwaCtxWmNsYU1UODJWaUYxUT09=eFU5N1dBQnprdWQzc3hUTTJwQkE5dz09&WnAyV3FOdHJ3dkNiMEgrMGxVcytZUT09=NmZzNTFHUnIvNzFhYnJaUHMxV0ZvQT09&c=DM_IGP_Tamil_TNPSCPAGE_JUL
கபிலரை "நல்லிசைக் கபிலன்" என்று கூறியவர்?Anonymous voting
- நக்கீரர்
- பெருங்குன்றூர்க்கிழார்
- பொருந்தில் இளங்கீரனார்
- நப்பசலையார்
வள்ளலாரை "புதுநெறிகண்ட புலவர்” என்று போற்றியவர்?Anonymous voting
- தாயுமானவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- குன்றக்குடி அடிகளார்
"அறிவு அற்றங் காக்கும் கருவி” எனக் கூறியவர்?Anonymous voting
- நக்கீரனார்
- நப்பசலையார்
- திருவள்ளுவர்
- அதிவீரராம பாண்டியன்
குறிஞ்சி திணைக்குரிய சிறுபொழுது எது?Anonymous voting
- யாமம்
- நண்பகல்
- எற்பாடு
- வைகறை
Photo unavailableShow in Telegram
நித்ரா TNPSC வினா வங்கி
👉🏻பொது அறிவியல்
👉🏻புவியியல்
👉🏻இந்திய பொருளாதாரம்
👉🏻நடப்பு நிகழ்வுகள்
👉🏻இந்திய அரசியலமைப்பு
👉🏻இந்திய தேசிய இயக்கம்
👉🏻இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு
👉🏻திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை
BOOK BUY LINK 👇
https://nithrabooks.com/call.php?Tmd3ZFVwaCtxWmNsYU1UODJWaUYxUT09=eFU5N1dBQnprdWQzc3hUTTJwQkE5dz09&WnAyV3FOdHJ3dkNiMEgrMGxVcytZUT09=bVcydXJpaWZFaDJJcVFpMnJEUkVuUT09&c=DM_IGP_10SET_TNPSCPAGE_JUL
"காகித உறவு" என்ற நூலின் ஆசிரியர் யார்?Anonymous voting
- சு.சமுத்திரம்
- வ.வே.சு
- ந.பிச்சமூர்த்தி
- கல்யாண்ஜி
" புதுக்கவிதையின் தந்தை" எனப் போற்றப்படுபவர் யார்?Anonymous voting
- பாரதிதாசன்
- அப்துல் ரகுமான்
- பாரதியார்
- ந.பிச்சமூர்த்தி
தமிழ்ப் பழமொழிகள் என்ற நூலின் ஆசிரியர்?Anonymous voting
- அருணாசலம்
- வானமாமலை
- சு.சக்திவேல்
- கி. வா. சகந்நாதன்
புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் எந்த அணி?Anonymous voting
- சொற்பின்வருநிலையணி
- எடுத்துக்காட்டு உவமைஅணி
- வஞ்சப்புகழ்ச்சி அணி
- பிறிது மொழிதல் அணி
Elige un Plan Diferente
Tu plan actual sólo permite el análisis de 5 canales. Para obtener más, elige otro plan.