cookie

Sizning foydalanuvchi tajribangizni yaxshilash uchun cookie-lardan foydalanamiz. Barchasini qabul qiling», bosing, cookie-lardan foydalanilishiga rozilik bildirishingiz talab qilinadi.

avatar

Tnpsc online test

Tnpsc online test free

Ko'proq ko'rsatish
Advertising posts
26 818Obunachilar
-1024 soatlar
-727 kunlar
-15330 kunlar

Ma'lumot yuklanmoqda...

Обуначиларнинг ўсиш даражаси

Ma'lumot yuklanmoqda...

🟣முதல் உலகப் போர் எப்போது தொடங்கியது? 1914 ஜூலை 28* 🟣 முதல் உலகப் போரின் போது ஜெர்மன் பேரரசரின் பெயர்? 2 ஆம் கைசர் வில்லியம்* 🟣 முதல் உலகப் போர் எப்போது முடிந்தது? 11 நவம்பர் 1918* 🟣 முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த ஒப்பந்தத்தின் பெயர்? வெர்சாய்ஸ் ஒப்பந்தம்* 🟣 முதல் உலகப் போர் வெடித்ததற்கு வழிவகுத்த சம்பவத்தின் பெயர்? சரஜிவோவின் ஆஸ்திரிய இளவரசரின் படுகொலை*
Hammasini ko'rsatish...
🔥 8👍 3🥰 2
🚥🚥தினம் ஒரு தகவல்🚥🚥  ☑️உதய்பூரின் ஜவாரா சுரங்கம் எந்த கனிம சுரங்கத்திற்கு பிரபலமானது? துத்தநாகம் ☑️ கடல் மற்றும் கண்ட அடுக்குகளுக்கு இடையே காணப்படும் வேறுபாடு எதன் அடிப்படையில்? அடர்த்தி ☑️குளிர்காலத்தில் அதிக மழைப்பொழிவைப் பெறும் தீபகற்ப இந்தியாவின் கடற்கரை எது? கோரமண்டல் கடற்கரை ☑️ எந்த இந்தியப் பகுதி கனிமங்களின் அடிப்படையில் அதிகம்? சோட்டா நாக்பூர் பீடபூமி ☑️ தெஹ்ரி அணை எந்த ஆற்றில் இருந்து தண்ணீர் பெறுகிறது? பாகீரதி
Hammasini ko'rsatish...
👍 18🎉 11🔥 5
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔲தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு Bcm👆 1993✅ 🔲தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ❓ Bc👆 1993✅✅ 🔲தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ❓ Sc👆 2003✅✅ 🔲தேசிய பழங்குடியினர் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ❓ ST👆 2003✅✅ 🔲தேசிய மனித உரிமை ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ❓ 1993✅ 🔲தேசிய பெண்கள் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ❓ 1992✅ 🔲தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ❓ 1950✅ 🔲திட்டக்குழு தொடங்கப்பட்ட ஆண்டு ❓ 1950✅ 🔲நிதிக்குழு தொடங்கப்பட்ட ஆண்டு ❓ 1951✅ 🔲தேசிய மேம்பாட்டு வளர்ச்சி குழு தொடங்கப்பட்ட ஆண்டு ❓ 1952✅ 🔲மத்திய குற்றப் புலனாய்வு ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ❓ 1963 🔲மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ❓ 👆1964✅✅
Hammasini ko'rsatish...
👍 17🔥 4
அரிசி தன்னிறைவு அடைந்த ஆண்டு ❓ 1977 👆✅✅ பெண்கள் ஆண்டு ❓ 1978 👆✅👍👍 குழந்தைகள் ஆண்டு ❓ 1979 👆✅✅🔥 உலக அமைதி ஆண்டு ❓ 1986✅✅ உலக எழுத்தறிவு ஆண்டு ❓ 1990✅✅ சார்க் சுற்றுச்சூழல் ஆண்டு❓ உலக விண்வெளி ஆண்டு ❓ 1992✅✅ உலக கடல் ஆண்டு ❓ 1998✅✅ உலக குடும்ப ஆண்டு❓ 1994✅✅ உலக ஏழ்மை ஒழிப்பு ஆண்டு ❓ 1996✅✅ உலக முதியோர் ஆண்டு ❓ 1999✅✅ உலக எழுத்தறிவு ஆண்டு ❓ 1990✅ உலக குடும்ப ஆண்டு ❓ 1994✅✅ பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஆண்டு ❓ 2001✅✅ உலக மழை ஆண்டு ❓ 2002✅✅ உலக நன்னீர் ஆண்டு ❓ 2003✅✅ சர்வதேச தண்ணீர் ஆண்டு ❓ 2013✅✅ உலக சுகாதார ஆண்டு❓ வானவியல் ஆண்டு❓ உலக சமரச ஆண்டு ❓ 2009✅✅ உலக மொழிகள் ஆண்டு❓ உலக சுகாதார ஆண்டு ❓ 2008✅✅ உலக இயற்பியல் ஆண்டு❓ உலக விளையாட்டு ஆண்டு ❓ 2005✅✅ கூட்டுறவு ஆண்டு ❓ 2012✅✅ உலக டால்பின் ஆண்டு ❓ உலகத் துருவ ஆண்டு ❓ 2007✅✅ உலக கைவினைஞர்கள் ஆண்டு ❓ மீன்வளர்ப்பு ஆண்டு ❓ 2022✅✅ சர்வதேச ஒட்டக வருடம் ❓ 2024✅✅ சர்வதேச கம்பு வருடம் ❓ 2018✅✅ தனிம வரிசை அட்டவணை வருடம் ❓ 2019✅✅
Hammasini ko'rsatish...
👍 21🔥 5🥰 4 1
சர்வதேச எரிசக்தி நிறுவனம் எப்போது அமைக்கப்பட்டது? When was International Energy Agency set up?Anonymous voting
  • 1974
  • 1985
  • 1997
  • 1975
0 votes
👍 24 5😁 3
உலக கீல்வாதம் தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது? The World Arthritis Day is being observed on which date?Anonymous voting
  • October 9
  • October 10
  • October 11
  • October 12
0 votes
👍 14😁 7 5
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது? The International Day of Girl Child is being observed on which date?Anonymous voting
  • October 11
  • October 12
  • October 9
  • October 13
0 votes
👍 6🔥 6🤔 3🎉 2
இந்தியாவில் எத்தனை அனல் மின் நிலையங்கள் உள்ளன? How many thermal power plants are there in India?Anonymous voting
  • 155
  • 135
  • 145
  • 125
0 votes
👍 11🔥 3
இந்தியாவில் எத்தனை அனல் மின் நிலையங்கள் உள்ளன? How many thermal power plants are there in India?Anonymous voting
  • 155
  • 135
  • 145
  • 125
0 votes
👍 17😱 15🔥 3😁 1
"கடலில் கரைத்த பெருங்காயம் போல" இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்Anonymous voting
  • ஏமாறல்
  • கலத்தல்
  • வீணாதல்
  • பகர்தல்
0 votes
👍 14🔥 2