cookie

ما از کوکی‌ها برای بهبود تجربه مرور شما استفاده می‌کنیم. با کلیک کردن بر روی «پذیرش همه»، شما با استفاده از کوکی‌ها موافقت می‌کنید.

avatar

Tnpsc online test

Tnpsc online test free

نمایش بیشتر
پست‌های تبلیغاتی
26 841
مشترکین
+724 ساعت
+357 روز
-9030 روز

در حال بارگیری داده...

معدل نمو المشتركين

در حال بارگیری داده...

ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர் யார்Anonymous voting
  • ச அகத்தியலிங்கம்
  • மாக்ஸ் முல்லர்
  • கால்டுவெல்
  • மணவை முஸ்தபா
0 votes
பத்துப்பாட்டு நூலான மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் யார்Anonymous voting
  • நன்னன்
  • நல்லி
  • அதியமான்
  • ஆய்
0 votes
👍 1
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எதுAnonymous voting
  • மலேசியா
  • இந்தியா
  • சிங்கப்பூர்
  • இலங்கை
0 votes
👍 2
அமிலமானது நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும் ?Anonymous voting
  • A.சரி
  • B.தவறு
0 votes
👍 11
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலங்கள் ?Anonymous voting
  • A.கரிம அமிலங்கள்
  • B.கனிம அமிலங்கள்
0 votes
👍 13
ஆரஞ்சில் உள்ள அமிலம்?Anonymous voting
  • A.சிட்ரிக் அமிலம்
  • B.லாக்டிக் அமிலம்
  • C.அஸ்கார்பிக் அமிலம்
  • D.டானிக் அமிலம்
0 votes
🤔 15👍 11
ஆப்பிளில் உள்ள அமிலம்?Anonymous voting
  • A.மாலிக் அமிலம்
  • B.பார்மிக் அமிலம்
  • C.சிட்ரிக் அமிலம்
  • D.அசிட்டிக் அமிலம்
0 votes
👍 9
🟣முதல் உலகப் போர் எப்போது தொடங்கியது? 1914 ஜூலை 28* 🟣 முதல் உலகப் போரின் போது ஜெர்மன் பேரரசரின் பெயர்? 2 ஆம் கைசர் வில்லியம்* 🟣 முதல் உலகப் போர் எப்போது முடிந்தது? 11 நவம்பர் 1918* 🟣 முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த ஒப்பந்தத்தின் பெயர்? வெர்சாய்ஸ் ஒப்பந்தம்* 🟣 முதல் உலகப் போர் வெடித்ததற்கு வழிவகுத்த சம்பவத்தின் பெயர்? சரஜிவோவின் ஆஸ்திரிய இளவரசரின் படுகொலை*
نمایش همه...
👍 16🔥 10🥰 2👏 2
🚥🚥தினம் ஒரு தகவல்🚥🚥  ☑️உதய்பூரின் ஜவாரா சுரங்கம் எந்த கனிம சுரங்கத்திற்கு பிரபலமானது? துத்தநாகம் ☑️ கடல் மற்றும் கண்ட அடுக்குகளுக்கு இடையே காணப்படும் வேறுபாடு எதன் அடிப்படையில்? அடர்த்தி ☑️குளிர்காலத்தில் அதிக மழைப்பொழிவைப் பெறும் தீபகற்ப இந்தியாவின் கடற்கரை எது? கோரமண்டல் கடற்கரை ☑️ எந்த இந்தியப் பகுதி கனிமங்களின் அடிப்படையில் அதிகம்? சோட்டா நாக்பூர் பீடபூமி ☑️ தெஹ்ரி அணை எந்த ஆற்றில் இருந்து தண்ணீர் பெறுகிறது? பாகீரதி
نمایش همه...
👍 25🎉 11🔥 5😁 1
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔲தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு Bcm👆 1993✅ 🔲தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ❓ Bc👆 1993✅✅ 🔲தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ❓ Sc👆 2003✅✅ 🔲தேசிய பழங்குடியினர் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ❓ ST👆 2003✅✅ 🔲தேசிய மனித உரிமை ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ❓ 1993✅ 🔲தேசிய பெண்கள் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ❓ 1992✅ 🔲தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ❓ 1950✅ 🔲திட்டக்குழு தொடங்கப்பட்ட ஆண்டு ❓ 1950✅ 🔲நிதிக்குழு தொடங்கப்பட்ட ஆண்டு ❓ 1951✅ 🔲தேசிய மேம்பாட்டு வளர்ச்சி குழு தொடங்கப்பட்ட ஆண்டு ❓ 1952✅ 🔲மத்திய குற்றப் புலனாய்வு ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ❓ 1963 🔲மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு ❓ 👆1964✅✅
نمایش همه...
👍 27🔥 4👏 1