en
Feedback
TNPSC Time to ready

TNPSC Time to ready

Open in Telegram

TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

Show more

📈 Analytical overview of Telegram channel TNPSC Time to ready

Channel TNPSC Time to ready (@tnpsctimetoready) in the Tamil language segment is an active participant. Currently, the community unites 21 015 subscribers, ranking 9 419 in the Education category and 19 653 in the India region.

📊 Audience metrics and dynamics

Since its creation on невідомо, the project has demonstrated rapid growth, gathering an audience of 21 015 subscribers.

According to the latest data from 02 September, 2026, the channel demonstrates stable activity. Although there has been a change in the number of participants by 1 030 over the last 30 days and by 47 over the last 24 hours, overall reach remains high.

  • Verification status: Not verified
  • Engagement rate (ER): The average audience engagement rate is 14.50%. Within the first 24 hours after publication, content typically collects 4.10% reactions from the total number of subscribers.
  • Post reach: On average, each post receives 3 041 views. Within the first day, a publication typically gains 860 views.
  • Reactions and interaction: The audience actively supports content: the average number of reactions per post is 6.

📝 Description and content policy

The author describes the resource as a platform for expressing subjective opinions:
TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

Thanks to the high frequency of updates (latest data received on 03 September, 2026), the channel maintains relevance and a high level of publication reach. Analytics show that the audience actively interacts with content, making it an important point of influence in the Education category.

21 015
Subscribers
+4724 hours
+3067 days
+1 03030 days
Posts Archive
அனைவருக்கும் வணக்கம் 😊 இந்த வீடியோவில் Group - 2/2A தேர்வில் 160+ Questions ஈசியா போடுவதற்கான கேள்வி ஏரியா அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது. மேலும் ஈசியா 160+ கேள்விகள் வாங்குவதற்கு எளிமையா படிப்பதற்கான Reference Books அனைத்தும் 5 Major Units - க்கும் சொல்லப்பட்டுள்ளது. தெளிவாக பார்த்து note panni vechilkkonga tq 👍

ஆடுகளம் BATCH GROUP-2 & 2A TEST BATCH-2026 3.pdf

Guys last date to join : 18/08/2026. Join aaga willing irukkavunga fastah join pannikkonga. Join aaga willing irukkavunga '8807081095' என்ற இந்த Whatsapp எண்ணிற்கு "I want to join Group - 2/2A Test Batch" என்று Whatsapp nokku message seiyavum. ✔️Complete School Books + Outsources ellamae cover aagirum. 🎯 Group - 2/2A க்கான அனைத்தும் 100% கவர் செய்யப்படும். ஒவ்வொரு தேர்விற்கும் படிப்பதற்கான Complete Material வழங்கப்படும். Tamil + Maths + Gk + Current affair என அனைத்தும் இந்த Batch - ல் முழுமையாக கவர் செய்யப்படும். TEST MODE : ONLINE & OMR SHEET METHOD. ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்னும் Explanation Material வழங்கப்படும். 🎯 100% இத மட்டும் Follow செய்தாலே போதும்💯 Schedule link : https://drive.google.com/file/d/1MMkM1lLA1SH2dLraDxLoG81zEKEMw6tm/view?usp=drivesdk Regards Time to ready.

அனைவருக்கும் வணக்கம் 🙏 Group - 2/2A - க்கான Test Batch தொடங்கப்பட்டுள்ளது. 🎯 இருக்கக்கூடிய 70 நாட்களுக்கான Perfect test batch. ✍️ கொடுக்கக்கூடிய Materials + Test - ஐ மட்டும் பயன்படுத்தி 165+ வாங்குவதற்கான Worth test batch. 💥 Materials for every tests. 👉 School Book + Outsources என அனைத்தும் இந்த Test Batch - ல் கவர் செய்யப்படும். ✨ 100% இதை மட்டும் follow செய்தாலே போதுமானது. வரக்கூடிய Group - 2/2A prelims தேர்விற்கான Complete Batch தொடங்கப்பட்டுள்ளது. ✨இருக்கக்கூடிய 70 நாட்களில் வெற்றி பெறுவதற்கான Worth - Batch இது. ✨இந்த Batch - ல் Complete Tests / materials என அனைத்தும் இருக்கும். ✍️Materials for every tests / 4000+ Questions + pdf materials. ⭐இந்த Batch - ல் அனைத்து பாடங்களும் முடிக்கப்படும். 🎯 வாரத்திற்கு 2 நாட்கள் தேர்வு நடைபெறும். 💥 ஒவ்வொரு தேர்விற்கும் 200 கேள்விகள். ✍️ Test mode : Online + Omr sheet practice. ✨ஒவ்வொரு தேர்விற்கான Explanation Material வழங்கப்படும். 🎺 Intha test series அனைத்தும் நமது Time to ready App - ல் நடைபெறும். ✍️ Neenga eppo freeah irukkingilo appo attend pannikkalaam. ✨இந்த Batch - ஆனது Group - 2/2A prelims தேர்வு வரை தொடரும். ✍️ Tamil + Maths + Gk என அனைத்தும் இந்த Batch - ல் கவர் செய்யப்படும். நாங்கள் சொல்வதை மட்டும் 100% follow செய்தால் போதுமானது. ✍️Total fee for full Course : ₹999 (குறிப்பு : முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டுமே இந்த Offer price - 999). மேலும் Batch  பற்றிய Details - ஐ தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Schedule - ஐ நன்றாக படிக்கவும். Schedule link :https://drive.google.com/file/d/1MMkM1lLA1SH2dLraDxLoG81zEKEMw6tm/view?usp=drivesdk இந்த Batch - ல் இணைவது எப்படி? ⭐Batch - ல் இணைய விரும்புபவர்கள் '8807081095' என்ற இந்த WhatsApp எண்ணிற்கு "I WANT TO JOIN GROUP - 2/2A ஆடுகளம் BATCH" என்று Whatsapp message செய்யவும். Total fee : ₹999 (One time payment upto Group - 2/2a exam - 01/11/2026) Last date to join : 18/08/2026. Limited seats only.

Today's Shortcut:- Unit - 06 Notes: ​குழப்பம் வராமல் இருக்க: ✍️ ​நகரங்களில் சிறந்தது காஞ்சி -னு சொன்னது வடமொழிப் புலவர் காளிதாசர். ✍️​கல்வியில் கரையிலாத காஞ்சி -னு சொன்னது நம்ம ஊரு நாயன்மார் திருநாவுக்கரசர். 🎯​(ஷார்ட்கட்: 'கல்வி' தமிழ் வார்த்தை, சோ தமிழ் புலவர் திருநாவுக்கரசர். 'நகரம்' வடமொழி கலப்பு, சோ வடமொழி புலவர் காளிதாசர்). 💥​நாடு - சிறப்பு (மேட்ச் பண்றதுக்கு யூஸ் ஆகும்): ​சோழ நாடு - சோறுடைத்து (தஞ்சாவூர் பக்கம் சாப்பாட்டுக்கு பஞ்சம் இருக்காது). ​பாண்டிய நாடு - முத்துடைத்து (தூத்துக்குடி முத்து). ​சேர நாடு - வேழமுடைத்து (யானைகள் அதிகம்). ​தொண்டை நாடு - சான்றோருடைத்து (படிச்சவங்க அதிகம்). TIME TO READY YOUTUBE CHANNEL🎯

*இந்தியாவின் பரப்பளவு (Area) அடிப்படையில் Top 10 மாநிலங்கள்:* 1️⃣ Rajasthan – 3,42,239 சதுர கி.மீ 2️⃣ Madhya Pradesh – 3,08,252 சதுர கி.மீ 3️⃣ Maharashtra – 3,07,713 சதுர கி.மீ 4️⃣ Uttar Pradesh – 2,40,928 சதுர கி.மீ 5️⃣ Gujarat – 1,96,244 சதுர கி.மீ 6️⃣ Karnataka – 1,91,791 சதுர கி.மீ 7️⃣ Andhra Pradesh – 1,62,968 சதுர கி.மீ 8️⃣ Odisha – 1,55,707 சதுர கி.மீ 9️⃣ Chhattisgarh – 1,35,192 சதுர கி.மீ *🔟 TamilNadu – 1,30,058 சதுர கி.மீ* Time to ready academy 🎯

சட்டப்பிரிவு 168 மாநிலச் சட்டமன்றங்களின் அமைப்பு இந்த விதியின்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சட்டமன்றம் இருக்க வேண்டும். அந்தச் சட்டமன்றம் பின்வருபவர்களைக் கொண்டிருக்கும்: 1) ஆளுநர் (Governor) 2) சட்டமன்றப் பேரவை (Legislative Assembly / Vidhan Sabha) - இது 'கீழவை' என அழைக்கப்படும். 3) சட்ட மேலவை (Legislative Council / Vidhan Parishad) - இது 'மேலவை' என அழைக்கப்படும் (சில மாநிலங்களில் மட்டும்). ஈரவை மற்றும் ஓரவை சட்டமன்றங்கள் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: ஈரவை (Bicameral): ஆளுநர் + பேரவை + மேலவை ஆகிய மூன்றையும் கொண்டது. ஓரவை (Unicameral): ஆளுநர் + பேரவை ஆகிய இரண்டை மட்டும் கொண்டது. (தமிழ்நாடு தற்போது ஓரவை சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது). ஈரவை சட்டமன்றம் கொண்டுள்ள மாநிலங்கள் தற்போது இந்தியாவில் 6 மாநிலங்கள் மட்டுமே ஈரவை (சட்ட மேலவை) கொண்டுள்ளன. இவற்றை எளிதாக நினைவில் கொள்ள "KUMBAT" என்ற குறியீட்டைப் பயன்படுத்தலாம்: K - Karnataka (கர்நாடகா) U - Uttar Pradesh (உத்தரப் பிரதேசம்) M - Maharashtra (மகாராஷ்டிரா) B - Bihar (பீகார்) A - Andhra Pradesh (ஆந்திரப் பிரதேசம்) T - Telangana (தெலுங்கானா) Time to ready Academy 🎯

5_6329997872578175434.pdf1.68 MB

5_6329997872578175433.pdf

photo content

TNPSC Time to ready - Statistics & analytics of Telegram channel @tnpsctimetoready