es
Feedback
TNPSC Time to ready

TNPSC Time to ready

Ir al canal en Telegram

TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

Mostrar más

📈 Análisis del canal de Telegram TNPSC Time to ready

El canal TNPSC Time to ready (@tnpsctimetoready) en el segmento lingüístico de Tamil es un actor destacado. Actualmente la comunidad reúne a 19 234 suscriptores, ocupando la posición 10 425 en la categoría Educación y el puesto 22 362 en la región India.

📊 Métricas de audiencia y dinámica

Desde su creación el невідомо, el proyecto ha mostrado un crecimiento acelerado, reuniendo a 19 234 suscriptores.

Según los últimos datos del 24 junio, 2026, el canal mantiene una actividad estable. En los últimos 30 días la variación de miembros fue de 869, y en las últimas 24 horas de 135, conservando un alto alcance.

  • Estado de verificación: No verificado
  • Tasa de interacción (ER): El promedio de interacción de la audiencia es 12.74%. Durante las primeras 24 horas tras publicar, el contenido suele obtener 1.15% de reacciones respecto al total de suscriptores.
  • Alcance de las publicaciones: Cada publicación recibe en promedio 2 451 visualizaciones. En el primer día suele acumular 222 visualizaciones.
  • Reacciones e interacción: La audiencia responde de forma activa: el promedio de reacciones por publicación es 4.

📝 Descripción y política de contenido

El autor describe el recurso como un espacio para expresar opiniones subjetivas:
TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

Gracias a la alta frecuencia de actualizaciones (últimos datos recibidos el 25 junio, 2026), el canal mantiene la vigencia y un amplio alcance. La analítica demuestra que la audiencia interactúa activamente con el contenido, lo que lo convierte en un punto de referencia dentro de la categoría Educación.

19 234
Suscriptores
+13524 horas
+1567 días
+86930 días
Archivo de publicaciones
App link

https://youtu.be/EqL0Iy8U1iQ?si=wmdWTbvko1JU-7CR 👆TNPSC TAMIL SYLLABUS - 2026 | 85 கேள்விகள் இங்கிருந்து மட்டுமே வருகிறது | ஒரே வீடியோவில் முடிந்தது💯 |

Tamil Unit - 04 : கலைச்சொற்கள் - Shortcuts. Plug in Hybrid vehicles - மின்னூட்டத்தக்க கலப்பின வாகனங்கள். Shortcut:- Plug பண்ணா மின்சாரம் வரும். 'கலந்து' அடிக்குறதுனால இது கலப்பினம். TIME TO READY YOUTUBE CHANNEL 🎯

https://youtu.be/eC_iwPc5i0w 👆POLITY FULL REVISION - 2026 | தொடர் 3 மணி நேர வகுப்பு | ஒட்டுமொத்த Polity - ம் முடிந்தது 💯 | LAXMIKANTH BOOK & க. வெங்கடேசன் புக் முழுவதும் |

👆POLITY FULL REVISION - 2026 | தொடர் 3 மணி நேர வகுப்பு | ஒட்டுமொத்த Polity - ம் ஒரே வீடியோவில் | LAXMIKANTH & க. வெங்கடேசன் புக் | முடிந்தது 💯

https://youtu.be/eC_iwPc5i0w 👆POLITY FULL REVISION | தொடர் 3 மணி நேரம் வகுப்பு | ஒட்டுமொத்த Polity - ம் முடிந்தது 💯 |

Today's Shortcut :- ​1. பொருளாதாரம் (சங்கர் கணேஷ் புத்தகம்) ​தலைப்பு: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள் (Methods to Control Inflation):- ​பணவீக்கத்தைக் குறைக்க அரசாங்கம் ரெண்டு ஆயுதம் வச்சிருக்கு: ​நிதி சார்ந்த நடவடிக்கை (Fiscal Measures): வரி விதிப்பு. ​பணவியல் நடவடிக்கை (Monetary Measures): வட்டி வீதம். ✍️​ ஷார்ட்கட்: ​"விக்ரம்" படத்துல வர்ற ஏஜென்ட் டீம் மாதிரி, RBI என்ன பண்ணும்னா: ​வட்டி வீதத்தை (Repo Rate) ஏத்தும்: பேங்க்ல வட்டி அதிகமானா, மக்கள் லோன் வாங்க மாட்டாங்க. கையில காசு கம்மியானா, தானா விலைவாசி குறையும். ​ஷார்ட்கட் டயலாக்: "காசு கம்மியா இருந்தா செலவு கம்மியாகும்... செலவு கம்மியானா விலைவாசி இறங்கும்!" (பணவீக்கத்தை 'அரெஸ்ட்' பண்ண வட்டி வீதத்தை ஏத்து!). ​TIME TO READY YOUTUBE CHANNEL 🎯

Today's Shortcut:- டெல்லி சுல்தானியம் வரிசை:- வம்சங்களை வரிசைப்படுத்த: அடிமை -> கில்ஜி -> துக்ளக் -> சையது -> லோடி. (Shortcut: அகி துசைலோ). TIME TO READY YOUTUBE CHANNEL🎯

👆TNPSC MATHS - 25/25 ஐ நோக்கி | FREE CLASS | தொடர் வகுப்பு | இனி Maths வராதுனு சொல்லவே முடியாது ✋| Rs. Aggarwal Book 📕 Don't Miss it Guys 🎯 Only 6 months for Group 4 exam 😍

👆TNPSC MATHS - 25/25 ஐ நோக்கி | FREE CLASS | தொடர் வகுப்பு | இனி Maths வராதுனு சொல்லவே முடியாது ✋| Rs. Aggarwal Book 📕

https://youtu.be/SGHGJbQYf6M 👆TNPSC POLITY - LAXMIKANTH & VENGATESAN BOOK | Group - 2 & 4 exams | தொடர் 2 மணி நேர வகுப்பு | ஒட்டுமொத்த Polity - ம் முடிந்தது💯|

👆TNPSC POLITY - LAXMIKANTH & VENGATESAN BOOK | Group - 2 & 4 exams | தொடர் 2 மணி நேர வகுப்பு | ஒட்டுமொத்த Polity - ம் முடிந்தது💯|

👆Tnpsc syllabus - ல் மாற்றம் | new syllabus 🎯

Shortcut ஆரம்பிக்கலாமா 😍 பெயர்ச்சொல் வகைகள் :- Shortcut: "பொருளு (பொருட்பெயர்) , எடத்துல (இடப்பெயர்), காலத்துக்கு (காலப்பெயர்) ஏத்த மாதிரி, சினைக்காம (சினைப்பெயர்), நல்ல பண்போட (பண்புப்பெயர்), வேலைய (தொழிற்பெயர்) பாரு!" TIME TO READY ACADEMY 🎯

TNPSC தேர்வுக்கு புதிதாக படிக்க தொடங்குபவர்கள் For group 4/ 2 General studies 1.   பாடத்திட்டத்தை முதலில் பிரிண்ட் அவுட் செய்து கொள்ளுங்கள் 2. Where to study எடுத்துக் கொள்ளுங்கள் 3. சிலபஸ் அடிப்படையில் முதலில் பள்ளி புத்தகங்களை 6-12 படித்து விடுங்கள் 4. 10 11 12 history polity economics geography  மிகவும் முக்கியமானவை இவற்றை நன்றாக படிக்கவும் 5.  பள்ளி புத்தகங்களை நன்றாக படித்து நேரம் இருக்கும் பட்சத்தில் shorts notes  எடுத்துக்கொள்ளவும் short notes useful for revision 6. பள்ளி புத்தகங்களை படித்து முடித்த  பிறகு unit wise out source material படியுங்கள் Like inm venkatesan / spectrum Polity laxmikant/ pragadeesh Unit 6 venkatesan Social issues siva 7.  பள்ளி புத்தகங்கள் + unit wise gs out source இவற்றை நன்றாக படித்தால் 60+/ 75  நிச்சயம் எடுக்கலாம் 8. தினமும் படிப்பதை அன்றைய நாளின் முடிவில் ஒரு மணி நேரம் ரிவிசன் செய்யுங்கள் & மீண்டும் வார இறுதியில் ரிவிசன் செய்யுங்கள் 9. முந்தைய  ஆண்டு வினாத்தாள்கள் மிகவும் முக்கியம் 2020-25 pyq   தினமும் படியுங்கள் Question with ans மட்டுமே இல்லாமல் அதை சார்ந்து கூடுதல் தகவல்களையும் படித்துக் கொள்ளுங்கள் 10. Current affairs       Schems       Budget economic survey       Policy notes       Any one monthly pdf     கூடுதல் மதிப்பெண்  பெற      நடப்பு நிகழ்வுகள் அவசியம் 11.  Full time aspirants        Language 3 hrs        Gs 3 hrs        Maths 1 hr         Pyq + ca 1 hr        Part time / working aspirants         Minimum         Language 2 hrs         Gs maths 2 hrs must 12. Revision with test practice must       அப்போதுதான் தேர்வறையில்       தெரிந்த வினாக்களில் தவறு       ஏற்படாது 13. முதலில் ஆரம்பிக்கும் போது          சற்று கடினமாக இருக்கும்          ஒரு இரண்டு மாதங்கள்          தாக்குப் பிடித்து படியுங்கள்          பின்  உங்களுக்கே          நம்பிக்கை வந்துவிடும் 14. மேல சொன்ன அனைத்தையும்  சரியாகப் புரிந்து கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் TIME TO READY YOUTUBE CHANNEL 🎯

5_6289351676478364960.pdf