ch
Feedback
TNPSC Time to ready

TNPSC Time to ready

前往频道在 Telegram

TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

显示更多

📈 Telegram 频道 TNPSC Time to ready 的分析概览

频道 TNPSC Time to ready (@tnpsctimetoready) 泰米尔语 语言赛道中的 是活跃参与者。目前社区聚集了 20 795 名订阅者,在 教育 类别中位列第 9 448,并在 印度 地区排名第 19 871

📊 受众指标与增长动态

невідомо 创建以来,项目保持高速增长,吸引了 20 795 名订阅者。

根据 28 八月, 2026 的最新数据,频道保持稳定运转。过去 30 天订阅人数变化为 833,过去 24 小时变化为 35,整体触达仍然可观。

  • 认证状态: 未认证
  • 互动率 (ER): 平均受众互动率为 13.36%。内容发布后 24 小时内通常能获得 4.22% 的反应,占订阅者总量。
  • 帖子覆盖: 每篇帖子平均可获得 2 776 次浏览,首日通常累积 876 次浏览。
  • 互动与反馈: 受众积极参与,单帖平均反应数为 5

📝 描述与内容策略

作者将该频道定位为表达主观观点的平台:
TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

凭借高频更新(最新数据采集于 29 八月, 2026),频道始终保持新鲜度与高覆盖。分析显示受众积极互动,使其成为 教育 类别中的关键影响点。

20 795
订阅者
+3524 小时
+3367
+83330
帖子存档
*இந்தியாவின் பரப்பளவு (Area) அடிப்படையில் Top 10 மாநிலங்கள்:* 1️⃣ Rajasthan – 3,42,239 சதுர கி.மீ 2️⃣ Madhya Pradesh – 3,08,252 சதுர கி.மீ 3️⃣ Maharashtra – 3,07,713 சதுர கி.மீ 4️⃣ Uttar Pradesh – 2,40,928 சதுர கி.மீ 5️⃣ Gujarat – 1,96,244 சதுர கி.மீ 6️⃣ Karnataka – 1,91,791 சதுர கி.மீ 7️⃣ Andhra Pradesh – 1,62,968 சதுர கி.மீ 8️⃣ Odisha – 1,55,707 சதுர கி.மீ 9️⃣ Chhattisgarh – 1,35,192 சதுர கி.மீ *🔟 TamilNadu – 1,30,058 சதுர கி.மீ* Time to ready academy 🎯

சட்டப்பிரிவு 168 மாநிலச் சட்டமன்றங்களின் அமைப்பு இந்த விதியின்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சட்டமன்றம் இருக்க வேண்டும். அந்தச் சட்டமன்றம் பின்வருபவர்களைக் கொண்டிருக்கும்: 1) ஆளுநர் (Governor) 2) சட்டமன்றப் பேரவை (Legislative Assembly / Vidhan Sabha) - இது 'கீழவை' என அழைக்கப்படும். 3) சட்ட மேலவை (Legislative Council / Vidhan Parishad) - இது 'மேலவை' என அழைக்கப்படும் (சில மாநிலங்களில் மட்டும்). ஈரவை மற்றும் ஓரவை சட்டமன்றங்கள் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: ஈரவை (Bicameral): ஆளுநர் + பேரவை + மேலவை ஆகிய மூன்றையும் கொண்டது. ஓரவை (Unicameral): ஆளுநர் + பேரவை ஆகிய இரண்டை மட்டும் கொண்டது. (தமிழ்நாடு தற்போது ஓரவை சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது). ஈரவை சட்டமன்றம் கொண்டுள்ள மாநிலங்கள் தற்போது இந்தியாவில் 6 மாநிலங்கள் மட்டுமே ஈரவை (சட்ட மேலவை) கொண்டுள்ளன. இவற்றை எளிதாக நினைவில் கொள்ள "KUMBAT" என்ற குறியீட்டைப் பயன்படுத்தலாம்: K - Karnataka (கர்நாடகா) U - Uttar Pradesh (உத்தரப் பிரதேசம்) M - Maharashtra (மகாராஷ்டிரா) B - Bihar (பீகார்) A - Andhra Pradesh (ஆந்திரப் பிரதேசம்) T - Telangana (தெலுங்கானா) Time to ready Academy 🎯

5_6329997872578175434.pdf1.68 MB

5_6329997872578175433.pdf

photo content

சில முக்கிய நூல்கள் மற்றும் எழுதியவர்கள் பெயர்கள் ♲ Hindu swaraj - மகாத்மா காந்தி ♲ Discovery of India - ஜவஹர்லால் நேரு ♲ Indian Struggle - சுபாஷ் சந்திரபோஸ் ♲ India divided - இராஜேந்திர பிரசாத் ♲ Unhappy India - லாலா லஜபதி ராய் ♲ Wake up India - அன்னி பெசண்ட் ♲ India in Transition - எம்.என்.ராய் ♲ India wins Freedom - மௌலானா அபுல் கலாம் ஆஸாத் ♲ War of Indian Independence - வி.டி. சாவர்க்கர் ♲ An Hindu view of Life - டாக்டர் ராதாகிருஷ்ணன் ♲ My Truth - இந்திரா காந்தி ♲ Broken Wings - சரோஜினி நாயுடு ♲ Life divine - அரவிந்த கோஷ் TIME TO READY 🎯

https://youtu.be/NkbTk1GKOq0?si=ZPlh0B6r3Cp4zhBx 👆TNPSC MATHS GROUP - 1,2/2A & 4 EXAMS | 200 HOURS CLASS | 23+ Confirm ✅ இனி Maths வராதுனு சொல்லவே முடியாது

*முதல்வரின் காலை உணவுத் திட்ட பெயர் மாற்றம்.* திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட *முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்* பெயரை மாற்றியது தமிழக அரசு. *’பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்'* என பெயரை மாற்றம் செய்து ஆணை.

Hii All 🤝 நாளை இரவுடன் Batch - க்கான Admissions முடிவடைகிறது. கடைசி 45 சீட்டுகள் மட்டுமே. இணைய விரும்புபவர்கள் '8807081095' என்ற Whatsapp எண்ணிற்கு "I want to Join Group 4 Batch" என்று Whatsapp மெசேஜ் செய்யவும். Group 4 Complete Course itthu. Use this offer price - ₹1399. Thank you So much. ❤

கடைசி 100 சீடர்கள் மட்டுமே உள்ளது ✍️ இணைய விருப்பமுள்ளவர்கள் இன்னும் 2 நாட்களுக்குள் இணைந்து கொள்ளுங்கள். Last 100 Seats only. So join aaga willing irukkavunga fastah join pannikonga. Join aaga willing irukkavunga '8807081095' intha nokku whastappla 'I want to Join Group 4 Batch' apdinu whatsApp message pannunga tq. Innum 2 dayskku mattum thaan intha ₹1399 offer irukkum. Group 4 whole Batch itthu. Thank you ❤

அனைவருக்கும் வணக்கம் 🙏 சகாப்தம் Batch - 2.0 ✨ குறிப்பு : Schedule - ல் கொடுக்கப்பட்டுள்ள 26 Targets - ம் முடித்துவிட்டால் கண்டிப்பாக வெற்றி உறுதி 💯 தினமும் 4 மணி நேரம் Study plan 📝 வரக்கூடிய Group - 4 தேர்விற்கான Complete Batch தொடங்கப்பட்டுள்ளது. ✨இருக்கக்கூடிய நாட்களில் வெற்றி பெறுவதற்கான Worth - Batch இது. ✨இந்த Batch - ல் Complete Classes / Tests / materials என அனைத்தும் இருக்கும். ✍️1000+ Classes / 8000+ Questions + pdf materials. ⭐இந்த Batch - ல் அனைத்து பாடங்களும் முடிக்கப்படும். 🎯 (வகுப்புகளுக்கான Pdf notes வழங்கப்படும்.) 🎺 Intha Course அனைத்தும் நமது Time to ready App - ல் நடைபெறும். ✍️ Neenga eppo freeah irukkingilo appo classes paatthukkalaam. ✨இந்த Batch - ஆனது Group - 4 தேர்வு வரை தொடரும். நாங்கள் சொல்வதை மட்டும் 100% follow செய்தால் போதுமானது. ✍️Total fee for full Course : ₹1399 (குறிப்பு : முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே இந்த Offer price - 1399). மேலும் Batch பற்றிய Details - ஐ தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Schedule - ஐ நன்றாக படிக்கவும். Schedule link : https://drive.google.com/file/d/1LdWVukhy6JXiBo78W9dZwJgDk5LJPMGv/view?usp=drivesdk இந்த Batch - ல் இணைவது எப்படி? ⭐Batch - ல் இணைய விரும்புபவர்கள் '8807081095' என்ற இந்த WhatsApp எண்ணிற்கு "I WANT TO JOIN GROUP - 4 BATCH" என்று Whatsapp message செய்யவும். நான் வரக்கூடிய Group - 4 தேர்வில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பவர்கள் மட்டும் இணையவும். 🎯நிறைய நபர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த Batch தொடங்கப்பட்டுள்ளது. Admission சரியாக 5 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும்.

TNPSC Time to ready - Telegram 频道 @tnpsctimetoready 的统计与分析