en
Feedback

Don't get caught by a cheater! Telemetrio finds and tags such channels 👉 If you want to see the tag, subscribe

TNPSC_Vidhvaa

TNPSC_Vidhvaa

Open in Telegram

A test preparatory platform for government job aspirants to practice and evaluate their preparedness for competitive exams conducted by TNPSC, UPSC, SSC, RRB, Banking Instagram Link : https://www.instagram.com/tnpsc_vidhvaa/

Show more

📈 Analytical overview of Telegram channel TNPSC_Vidhvaa

Channel TNPSC_Vidhvaa (@global_vidhvaa) in the Tamil language segment is an active participant. Currently, the community unites 13 183 subscribers, ranking 15 485 in the Education category and 29 507 in the India region.

📊 Audience metrics and dynamics

Since its creation on невідомо, the project has demonstrated rapid growth, gathering an audience of 13 183 subscribers.

According to the latest data from 08 November, 2026, the channel demonstrates stable activity. Although there has been a change in the number of participants by -221 over the last 30 days and by -7 over the last 24 hours, overall reach remains high.

  • Verification status: Not verified
  • Engagement rate (ER): The average audience engagement rate is 5.23%. Within the first 24 hours after publication, content typically collects 2.92% reactions from the total number of subscribers.
  • Post reach: On average, each post receives 690 views. Within the first day, a publication typically gains 385 views.
  • Reactions and interaction: The audience actively supports content: the average number of reactions per post is 1.

📝 Description and content policy

The author describes the resource as a platform for expressing subjective opinions:
“A test preparatory platform for government job aspirants to practice and evaluate their preparedness for competitive exams conducted by TNPSC, UPSC, SSC, RRB, Banking Instagram Link : https://www.instagram.com/tnpsc_vidhvaa/”

Thanks to the high frequency of updates (latest data received on 09 November, 2026), the channel maintains relevance and a high level of publication reach. Analytics show that the audience actively interacts with content, making it an important point of influence in the Education category.

13 183
Subscribers
-724 hours
-577 days
-22130 days
Posts Archive
🪔 எங்கே போச்சு அந்தப் பழைய தீபாவளி சந்தோஷம்? 🥺❤️ ஒரு காலத்துல தீபாவளின்னா ஒரு மாதத்துக்கு முன்னாடியே தொடங்கிடும் கொண்டாட்டம்! 🎆 வீடு முழுக்க பலகார வாசம், குடும்பத்தோட சேர்ந்து பலகாரம் செய்வது, அதிகாலை எண்ணெய்க்குளியல், புதுத்துணி, பட்டாசுச் சத்தம், சொந்தங்களின் வருகை... ஒவ்வொன்றும் மறக்க முடியாத நினைவுகள்! ❤️ ஆனால் இன்றைக்கு அந்த அழகான கொண்டாட்டங்கள் எங்கே போச்சு? மொபைல் திரைக்குள் மூழ்கி உறவுகளோடு செலவிடும் நேரத்தையும் தொலைத்துட்டோமா? 🥺 💭 தீபாவளி மாறிடுச்சா? இல்ல நாமதான் மாறிட்டோமா? 👇 உங்கள் பழைய தீபாவளி நினைவுகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! 🎥 முழு வீடியோவைப் பாருங்கள் & உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்! 📲 Instagram-ல் எங்களுடன் இணையுங்கள்: https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

அனைவருக்கும் வணக்கம், நமது வித்வாவின் முந்தைய Telegram கலந்துரையாடல் குழுவான Discussion Panel, தொழில்நுட்ப கோளாறு காரணமாக அழிந்து விட்டது. எனவே, தற்போது புதிய கலந்துரையாடல் குழுவின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. எனவே தாங்கள் அனைவரும் இந்தக் குழுவில் இணைந்து கொள்ளலாம் எனவும், மேலும் தங்களுடைய மேலான கருத்துக்களை இந்தப் புதிய குழுவில் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் வித்வா சார்பில் புதிய திட்டங்களின் அறிவிப்புகள் இந்தக் குழுவில் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி!!! Telegram Link: https://t.me/discussionpanelvidhvaa

QUIZ TIME! | இன்றைய GK சவால் இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் தந்தை யார்? 🤔 உங்களுக்குத் தெரியுமா இந்தக் கேள்விக்கான சரியா
QUIZ TIME! | இன்றைய GK சவால் இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் தந்தை யார்? 🤔 உங்களுக்குத் தெரியுமா இந்தக் கேள்விக்கான சரியான பதில்? உங்கள் GK அறிவைச் சோதித்துப் பாருங்கள்! 👇 கொடுக்கப்பட்டுள்ள 4 விருப்பங்களில் சரியான விடையைத் தேர்வு செய்யுங்கள்! 💬 உங்கள் பதிலை Comment செய்யுங்கள்! 🔥 நண்பர்களுக்கும் இந்த Quiz-ஐ Share செய்து அவர்களையும் சவாலுக்கு அழையுங்கள்! 📲 தினமும் சுவாரஸ்யமான Quiz & GK Updates பெற எங்கள் Instagram Channel-ஐ Follow செய்யுங்கள்! 👉 https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

⚡ தமிழ்நாட்டின் மின்சாரத் துறையில் புதிய மைல்கல்! 🌱🔋 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மின்கலை ஆற்றல் சேமிப்பு அமைப்பு கொள்கை –
⚡ தமிழ்நாட்டின் மின்சாரத் துறையில் புதிய மைல்கல்! 🌱🔋 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மின்கலை ஆற்றல் சேமிப்பு அமைப்பு கொள்கை – 2026 பற்றிய முக்கிய அறிவிப்புகள்! 📌 முக்கிய அம்சங்கள்: 🔹 2029-க்குள் 2.5 GW மின்சார சேமிப்புத் திறன் இலக்கு. 🔹 10,000 மெகாவாட்-மணி நேர (10 GWh) சேமிப்புத் திறன் உருவாக்கம். 🔹 சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் திட்டங்களுடன் ஒருங்கிணைந்த சேமிப்பு. 🔹 தனியார் மின்சார சேமிப்புத் திட்டங்களுக்கு ஊக்கம். 🌍 புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் அடுத்தகட்ட முன்னேற்றம்! 📚 TNPSC | UPSC | SSC | RRB தேர்வுகளுக்கான தினசரி நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளுங்கள்! 📲 Instagram-ல் எங்களுடன் இணையுங்கள்: 👉 Vidhvaa Instagram Channel

❤️ அண்ணன் இல்லாத தங்கைகளுக்கு அரசே அண்ணன்! மணப்பெண்களுக்கு அன்புச் சீராக 8 கிராம் தங்க நாணயம் + 1 பட்டுப்புடவை வழங்கும் தமிழ்நாடு அரசின் ‘அண்ணன் சீர்’ திட்டம்! 💛 🎁 திட்டத்தின் சிறப்பம்சங்கள்: 🔸 8 கிராம் தங்க நாணயம் 🔸 1 பட்டுப்புடவை 🔸 ஆண்டு குடும்ப வருமானம் ₹2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 🔸 ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 📢 இந்தத் திட்டம் குறித்த தகவலைத் தகுதியுள்ளவர்களிடம் பகிருங்கள்! 📲 மேலும் சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் தினசரி அப்டேட்களுக்கு எங்கள் Instagram சேனலில் இணையுங்கள்! 👉 Instagram Channel: https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

🥕 வெறும் ₹100-க்கு 10 வகையான காய்கறிகள்! 🌱 பொதுமக்களுக்கு மலிவு விலையில் காய்கறிகள் வழங்கும் தமிழ்நாடு அரசின் வெற்றி சிறப்ப
🥕 வெறும் ₹100-க்கு 10 வகையான காய்கறிகள்! 🌱 பொதுமக்களுக்கு மலிவு விலையில் காய்கறிகள் வழங்கும் தமிழ்நாடு அரசின் வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்புத் திட்டம்! 📅 விற்பனை நாட்கள்: நவம்பர் 5 – 7, 2026 🥬 10 வகையான காய்கறிகள் 💰 விலை: வெறும் ₹100! 📍 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். 📲 இதுபோன்ற முக்கியமான அரசு திட்டங்கள், தினசரி செய்திகள் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்கள் Instagram சேனலில் இணையுங்கள்! 👉 https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

⚖️ தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்! பெண்கள் மற்றும் கு
⚖️ தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்! பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ (POCSO) மற்றும் போதைப்பொருள் கடத்தல் (NDPS) வழக்குகளை விரைந்து விசாரிக்கத் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை! 📌 முக்கிய அம்சங்கள்: 🔹 26 புதிய POCSO சிறப்பு நீதிமன்றங்கள். 🔹 4 NDPS சிறப்பு நீதிமன்றங்கள். 🔹 மொத்தம் 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள். 🔹 ₹46.59 கோடி நிதி ஒதுக்கீடு. 🔹 வழக்குகளை விரைந்து விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி வழங்க நடவடிக்கை. 📲 இதுபோன்ற முக்கிய அரசுத் திட்டங்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்! 👉 Instagram Channel: https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/ 📥 VIDHVAA CAREERMATE APP மூலம் மேலும் பல நடப்பு நிகழ்வுகளைப் படித்து பயன்பெறுங்கள்!

💛 தமிழக அரசின் ‘அண்ணன் சீர்’ திட்டம் – திருமண உதவித் திட்டம்! ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்களுக்கு தமிழக அரசு வழ
💛 தமிழக அரசின் ‘அண்ணன் சீர்’ திட்டம் – திருமண உதவித் திட்டம்! ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்களுக்கு தமிழக அரசு வழங்கும் சிறப்புத் திருமண உதவிகள் என்னென்ன தெரியுமா? 💍 🎁 திட்டத்தின் கீழ் கிடைக்கும் உதவிகள்: 🥇 8 கிராம் (22 கேரட்) தங்க நாணயம் 👗 1 பட்டுப்புடவை 📌 முக்கிய தகுதிகள்: ▪️ குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ▪️ விண்ணப்பிக்கும் ஆதார் எண் கட்டாயம். 📅 அமலாக்கம்: அக்டோபர் 5, 2026 முதல் நடைபெறும் திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தும். 📲 இதுபோன்ற முக்கிய அரசுத் திட்டங்கள் மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளைப் பெற எங்களின் Instagram சேனலில் இணையுங்கள்! 👉 Instagram Channel: https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

இந்தியாவின் முதல் ஆராய்ச்சி அணு உலை எது?
Anonymous voting

🐐 வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் – பெண்களுக்கு 100% அரசு மானியம்! கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமி
🐐 வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் – பெண்களுக்கு 100% அரசு மானியம்! கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டம்! 🌱 ✨ திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: 🔹 100% அரசு மானியம் – முதலீடு தேவையில்லை. 🔹 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். 🔹 தமிழ்நாடு முழுவதும் 30,000 பெண்கள் பயன்பெறுவர். 🔹 2026–27 நிதியாண்டு ஒதுக்கீடு: ₹109.75 கோடி. 📌 இதுபோன்ற முக்கியமான அரசு திட்டங்கள், தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் TNPSC தேர்வுக்கான தகவல்களைத் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்! 📲 Follow Vidhvaa on Instagram for Daily Updates: 👉 https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி Dr. Homi J. Bhabha நிறுவிய Tata Institute of Fundamental Research (TIFR) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது தெரியுமா?
Anonymous voting

🌿 மாநில வனவிலங்கு வாரியம் – முக்கிய தகவல்கள்! 🐘🐅 தமிழ்நாட்டின் வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் மாநில வ
+2
🌿 மாநில வனவிலங்கு வாரியம் – முக்கிய தகவல்கள்! 🐘🐅 தமிழ்நாட்டின் வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் மாநில வனவிலங்கு வாரியத்தின் பங்கு என்ன? 📌 வாரியத்தின் முக்கியப் பணிகள் 📌 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 📌 முக்கிய அம்சங்கள் மற்றும் திருத்தங்கள் 🎯 TNPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! 📲 மேலும் கல்வி மற்றும் தேர்வு அப்டேட்களுக்கு எங்கள் Instagram Channel-ல் இணையுங்கள்! 👉 https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

🌪️ முரசு புயல் – வரலாற்றில் இடம்பெற்ற தமிழ்ப் பெயர்! 🇮🇳 வங்கக்கடலில் உருவான 'முரசு' புயல் பற்றி தெரியுமா? 🌊 2004-க்குப் பிறகு வட இந்தியப் பெருங்கடல் புயல்களுக்குப் பெயரிடும் பட்டியலில் இடம்பெற்ற முதல் தமிழ்ப் பெயர் 'முரசு'! 📌 புயல் எப்போது உருவானது? 📌 எப்போது தீவிரப் புயலாக மாறியது? 📌 'முரசு' என்ற பெயர் எப்படித் தேர்வு செய்யப்பட்டது? இந்த சுவாரஸ்யமான தகவல்களை வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்! 👇 💬 அடுத்த PART வேண்டுமா? "அடுத்த PART" என்று COMMENT பண்ணுங்க! 📲 இதுபோன்ற தினசரி Current Affairs அப்டேட்களுக்கு Vidhvaa-வுடன் இணைந்திருங்கள்!

☀️ வைட்டமின் D குறைபாடு உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்! 💛 சூரிய ஒளி முதல் சத்தான உணவுகள் வரை… வைட்டமின் D பெறும் வழிகள்,
+1
☀️ வைட்டமின் D குறைபாடு உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்! 💛 சூரிய ஒளி முதல் சத்தான உணவுகள் வரை… வைட்டமின் D பெறும் வழிகள், அதன் நன்மைகள் மற்றும் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்துகொள்வோம். 💪 🌞 ஆரோக்கியத்திற்கு விழிப்புணர்வு அவசியம்! 📲 இதுபோன்ற தினசரி தகவல்களுக்கு எங்கள் Instagram Channel-ல் இணையுங்கள்! 👉https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

📊🇮🇳 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 – முக்கிய நடப்பு நிகழ்வுகள்! இந்தியாவின் 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான தேர்வு
+2
📊🇮🇳 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 – முக்கிய நடப்பு நிகழ்வுகள்! இந்தியாவின் 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான தேர்வுக்குப் பயன்படும் முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள். 🔥 இந்தப் பதிவில்: ✅ மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 ✅ வரலாற்றுப் பின்னணி ✅ முக்கியப் புள்ளிவிவரங்கள் ✅ அரசியலமைப்பு விதிகள் ✅ சட்டத் திருத்தங்கள் 🎯 TNPSC | UPSC | SSC | RRB | TET 📲 மேலும் பல Current Affairs அப்டேட்களுக்கு எங்கள் Instagram Channel-ல் இணையுங்கள்! 🔗 Instagram Channel: https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

🏆✨ SEPTEMBER CURRENT AFFAIRS QUIZ – NEXT 25 WINNERS! 🎉🔥 The winning celebration continues! 🚀 Congratulations to the Next 25 Achievers of the Vidhvaa September Month Current Affairs Quiz Competition 2026! 🎊 Your consistent preparation, dedication, and competitive spirit have earned you this achievement. 🌟👏 💡 Every attempt makes you better. Every revision makes you stronger. Keep pushing towards your goals! ❤️ Heartfelt thanks to all participants for making this competition a grand success. 📖 Keep Learning. 🎯 Keep Preparing. 🔥 Keep Competing. 🏆 Keep Winning! 📲 Don't miss our upcoming quiz competitions and exciting updates! 💛 Vidhvaa – Learn Today, Lead Tomorrow.

🏆🎉 SEPTEMBER CURRENT AFFAIRS QUIZ – TOP 3 WINNERS! 🎉 The champions are here! 🌟👏 Congratulations to our Top 3 achievers of the Vidhvaa September Month Current Affairs Quiz Competition 2026! 🏆 🥇 1st Prize – Rajamani M 🥈 2nd Prize – MANI T 🥉 3rd Prize – Vijay T Your dedication, preparation, and consistent efforts have brought you this remarkable achievement! 💐🔥 A big thank you to all the participants who made this competition a grand success. ❤️ ✨ Keep Learning. Keep Growing. Keep Achieving! 📲 Follow us on Instagram for more exciting quizzes, updates, and upcoming competitions! Team Vidhvaa | Behind Your Success 🚀

🚭 புகையிலை இல்லாத இளைஞர் பிரச்சாரம் 4.0! இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு! 💪 புகையிலையைத் தவிர்
+1
🚭 புகையிலை இல்லாத இளைஞர் பிரச்சாரம் 4.0! இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு! 💪 புகையிலையைத் தவிர்ப்போம்… ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்! 🌱 ❌ Say No to Tobacco! 🇮🇳 Let's Build a Tobacco-Free India! 📲 மேலும் முக்கியமான கல்வி & நடப்பு நிகழ்வுகள் அப்டேட்களுக்கு எங்கள் Instagram சேனலைப் பின்தொடருங்கள்! 👉 Instagram: https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

📢 TNPSC முக்கியமான நடப்பு நிகழ்வுகள்! 🏛️ தமிழ்நாடு தகவல் ஆணையம் (Tamil Nadu Information Commission) TNPSC தேர்வுக்குத் தயார
+2
📢 TNPSC முக்கியமான நடப்பு நிகழ்வுகள்! 🏛️ தமிழ்நாடு தகவல் ஆணையம் (Tamil Nadu Information Commission) TNPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்! 📌 தலைமை தகவல் ஆணையர் நியமனம் 📌 நியமனத் தகுதிகள் 📌 பதவிக்காலம் மற்றும் வயது வரம்பு 📌 தகவல் ஆணையத்தின் அமைப்பு மற்றும் அதிகாரங்கள் 🎯 தேர்வுக்குப் பயனுள்ள இந்த முக்கியக் குறிப்புகளைப் படித்துத் தயாராகுங்கள்! 📲 Daily Current Affairs & TNPSC Updates பெற எங்களது Instagram Channel-ல் இணையுங்கள்! 👉 https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/ 📥 Vidhvaa Careermate App – உங்கள் வெற்றிக்கான அடுத்த படி!

📢 TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசுப் பணிக்கான உங்கள் இலக்கை அடைய வயது வரம்பு விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! 🎯
📢 TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசுப் பணிக்கான உங்கள் இலக்கை அடைய வயது வரம்பு விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! 🎯 📌 தேர்வு வாரியாக வயது வரம்பு: 🔹 Group 1 – 32 முதல் 37 வயது வரை 🔹 Group 2 – 30 முதல் 35 வயது வரை 🔹 Group 4 – 30 முதல் 35 வயது வரை மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து தேர்வுகளிலும் கூடுதலாக 10 ஆண்டுகள் வயது வரம்புத் தளர்வு! 📲 TNPSC தேர்வுக்கான முக்கிய அறிவிப்புகள் மற்றும் தேர்வுத் தயாரிப்பு தகவல்களுக்கு Vidhvaa Careermate உடன் இணைந்திருங்கள்! 👉 இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!