ar
Feedback

لا تقع ضحية للمخادعين! تيليمتريو يكتشف ويُميّز هذه القنوات 👉 إذا كنت تريد رؤية العلامة، اشترك

TNPSC_Vidhvaa

TNPSC_Vidhvaa

الذهاب إلى القناة على Telegram

A test preparatory platform for government job aspirants to practice and evaluate their preparedness for competitive exams conducted by TNPSC, UPSC, SSC, RRB, Banking Instagram Link : https://www.instagram.com/tnpsc_vidhvaa/

إظهار المزيد

📈 نظرة تحليلية على قناة تيليجرام TNPSC_Vidhvaa

تُعد قناة TNPSC_Vidhvaa (@global_vidhvaa) في القطاع اللغوي Tamil لاعباً نشطاً. يضم المجتمع حالياً 13 221 مشتركاً، محتلاً المرتبة 15 462 في فئة التعليم والمرتبة 29 495 في منطقة الهند.

📊 مؤشرات الجمهور والحراك

منذ تأسيسه في невідомо، حقق المشروع نمواً سريعاً وجمع 13 221 مشتركاً.

بحسب آخر البيانات بتاريخ 02 نوفمبر, 2026، تحافظ القناة على نشاط مستقر. خلال آخر 30 يوماً تغيّر عدد الأعضاء بمقدار -225، وفي آخر 24 ساعة بمقدار -13، مع بقاء الوصول العام مرتفعاً.

  • حالة التحقق: غير موثّقة
  • معدل التفاعل (ER): يبلغ متوسط تفاعل الجمهور 5.24‎%. وخلال أول 24 ساعة من النشر يحصد المحتوى عادةً 2.62‎% من ردود الفعل نسبةً إلى إجمالي المشتركين.
  • وصول المنشورات: يحصل كل منشور على متوسط 693 مشاهدة. وخلال اليوم الأول يجمع عادةً 347 مشاهدة.
  • التفاعلات والاستجابة: يتفاعل الجمهور بانتظام؛ متوسط التفاعلات لكل منشور يبلغ 1.

📝 الوصف وسياسة المحتوى

يصف المؤلف القناة بأنها مساحة للتعبير عن الآراء الذاتية:
“A test preparatory platform for government job aspirants to practice and evaluate their preparedness for competitive exams conducted by TNPSC, UPSC, SSC, RRB, Banking Instagram Link : https://www.instagram.com/tnpsc_vidhvaa/”

بفضل وتيرة التحديث المرتفعة (أحدث البيانات بتاريخ 03 نوفمبر, 2026) تحافظ القناة على حداثتها ومستوى وصول مرتفع. وتُظهر التحليلات تفاعلاً نشطاً من الجمهور، ما يجعلها نقطة تأثير مهمة ضمن فئة التعليم.

13 221
المشتركون
-1324 ساعات
-407 أيام
-22530 أيام
أرشيف المشاركات
🏆✨ SEPTEMBER CURRENT AFFAIRS QUIZ – NEXT 25 WINNERS! 🎉🔥 The winning celebration continues! 🚀 Congratulations to the Next 25 Achievers of the Vidhvaa September Month Current Affairs Quiz Competition 2026! 🎊 Your consistent preparation, dedication, and competitive spirit have earned you this achievement. 🌟👏 💡 Every attempt makes you better. Every revision makes you stronger. Keep pushing towards your goals! ❤️ Heartfelt thanks to all participants for making this competition a grand success. 📖 Keep Learning. 🎯 Keep Preparing. 🔥 Keep Competing. 🏆 Keep Winning! 📲 Don't miss our upcoming quiz competitions and exciting updates! 💛 Vidhvaa – Learn Today, Lead Tomorrow.

🏆🎉 SEPTEMBER CURRENT AFFAIRS QUIZ – TOP 3 WINNERS! 🎉 The champions are here! 🌟👏 Congratulations to our Top 3 achievers of the Vidhvaa September Month Current Affairs Quiz Competition 2026! 🏆 🥇 1st Prize – Rajamani M 🥈 2nd Prize – MANI T 🥉 3rd Prize – Vijay T Your dedication, preparation, and consistent efforts have brought you this remarkable achievement! 💐🔥 A big thank you to all the participants who made this competition a grand success. ❤️ ✨ Keep Learning. Keep Growing. Keep Achieving! 📲 Follow us on Instagram for more exciting quizzes, updates, and upcoming competitions! Team Vidhvaa | Behind Your Success 🚀

🚭 புகையிலை இல்லாத இளைஞர் பிரச்சாரம் 4.0! இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு! 💪 புகையிலையைத் தவிர்
+1
🚭 புகையிலை இல்லாத இளைஞர் பிரச்சாரம் 4.0! இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு! 💪 புகையிலையைத் தவிர்ப்போம்… ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்! 🌱 ❌ Say No to Tobacco! 🇮🇳 Let's Build a Tobacco-Free India! 📲 மேலும் முக்கியமான கல்வி & நடப்பு நிகழ்வுகள் அப்டேட்களுக்கு எங்கள் Instagram சேனலைப் பின்தொடருங்கள்! 👉 Instagram: https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

📢 TNPSC முக்கியமான நடப்பு நிகழ்வுகள்! 🏛️ தமிழ்நாடு தகவல் ஆணையம் (Tamil Nadu Information Commission) TNPSC தேர்வுக்குத் தயார
+2
📢 TNPSC முக்கியமான நடப்பு நிகழ்வுகள்! 🏛️ தமிழ்நாடு தகவல் ஆணையம் (Tamil Nadu Information Commission) TNPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்! 📌 தலைமை தகவல் ஆணையர் நியமனம் 📌 நியமனத் தகுதிகள் 📌 பதவிக்காலம் மற்றும் வயது வரம்பு 📌 தகவல் ஆணையத்தின் அமைப்பு மற்றும் அதிகாரங்கள் 🎯 தேர்வுக்குப் பயனுள்ள இந்த முக்கியக் குறிப்புகளைப் படித்துத் தயாராகுங்கள்! 📲 Daily Current Affairs & TNPSC Updates பெற எங்களது Instagram Channel-ல் இணையுங்கள்! 👉 https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/ 📥 Vidhvaa Careermate App – உங்கள் வெற்றிக்கான அடுத்த படி!

📢 TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசுப் பணிக்கான உங்கள் இலக்கை அடைய வயது வரம்பு விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! 🎯
📢 TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசுப் பணிக்கான உங்கள் இலக்கை அடைய வயது வரம்பு விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! 🎯 📌 தேர்வு வாரியாக வயது வரம்பு: 🔹 Group 1 – 32 முதல் 37 வயது வரை 🔹 Group 2 – 30 முதல் 35 வயது வரை 🔹 Group 4 – 30 முதல் 35 வயது வரை மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து தேர்வுகளிலும் கூடுதலாக 10 ஆண்டுகள் வயது வரம்புத் தளர்வு! 📲 TNPSC தேர்வுக்கான முக்கிய அறிவிப்புகள் மற்றும் தேர்வுத் தயாரிப்பு தகவல்களுக்கு Vidhvaa Careermate உடன் இணைந்திருங்கள்! 👉 இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

அக்டோபர் 31 – வரலாற்றில் இன்றைய நாள்! இந்திய வரலாற்றில் இன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன தெரியுமா? 📚 🔹 சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் 🔹 தேசிய ஒற்றுமை தினம் 🔹 இந்திரா காந்தி நினைவு நாள் 🔹 ஆச்சார்ய நரேந்திர தேவா பிறந்தநாள் 📌 இந்த முக்கியமான வரலாற்றுத் தகவல்களை வீடியோவில் முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்! 🎯 TNPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தினமும் தயாராகுங்கள்! 📲 Vidhvaa Careermate App-ஐ இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள்! 🔔 தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் தேர்வுத் தகவல்களுக்கு எங்கள் Telegram சேனலில் இணையுங்கள்!

இந்திய அணுசக்தித் திட்டத்தின் தந்தை – டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா! 🚀 இந்தியாவின் அணுசக்தி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு அடித
+1
இந்திய அணுசக்தித் திட்டத்தின் தந்தை – டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா! 🚀 இந்தியாவின் அணுசக்தி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட மாமேதை பற்றிய முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம்! 📌 தேர்வுக்குப் பயன்படும் முக்கியக் குறிப்புகள்: 🔹 TIFR நிறுவனத்தை நிறுவியவர். 🔹 இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் முன்னோடி. 🔹 இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவர். 🎯 TNPSC, UPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது போன்ற தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்! 📲 Vidhvaa Careermate Instagram Channel-ல் இணையுங்கள்! 👉 https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/ 📥 தினமும் Current Affairs & தேர்வுக்கான முக்கிய அப்டேட்களைப் பெற Vidhvaa Careermate App-ஐ Download செய்யுங்கள்!

தேசிய ஒற்றுமை தினம் – அக்டோபர் 31! இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற
+1
தேசிய ஒற்றுமை தினம் – அக்டோபர் 31! இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்படுகிறது. 💪 565-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்தியாவுடன் ஒருங்கிணைத்து, நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் வலுவான அடித்தளம் அமைத்தவர் சர்தார் வல்லபாய் படேல்! 📌 இன்றைய முக்கியத் தகவல்கள்: 🔹 சர்தார் படேலின் வாழ்க்கை வரலாறு 🔹 இந்தியாவின் சமஸ்தான ஒருங்கிணைப்பு 🔹 IAS & IPS உருவாக்கத்தில் அவரது பங்கு 🔹 தேசிய ஒற்றுமை தினத்தின் முக்கியத்துவம் 📚 TNPSC, UPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான தினசரி முக்கியத் தகவல்களைப் பெறுங்கள்! 📲 மேலும் முக்கியத் தகவல்களுக்கு Vidhvaa Careermate Instagram Channel-ல் இன்றே இணையுங்கள்! 🔔 Channel Link:- Vidhvaa Careermate

🌍 வெளிநாட்டு வேலைவாய்ப்பு – முக்கியத் தகவல்கள்! ✈️ தமிழ்நாடு அரசின் OMCL (Overseas Manpower Corporation Limited) மூலம் வெளிந
+1
🌍 வெளிநாட்டு வேலைவாய்ப்பு – முக்கியத் தகவல்கள்! ✈️ தமிழ்நாடு அரசின் OMCL (Overseas Manpower Corporation Limited) மூலம் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிகாட்டுதல்கள், தகுதிகள் மற்றும் பயிற்சி வாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்! 📌 அரசு சார்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான முக்கியத் தகவல்களை அறிந்துகொள்ளுங்கள். 🧠 Current Affairs Competition 2026 நடப்பு நிகழ்வுகள் குறித்த உங்கள் திறமையைச் சோதிக்கத் தயாரா? Vidhvaa நடத்தும் போட்டியில் கலந்துகொண்டு உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்! 🔗 போட்டியில் பங்கேற்க இங்கே பதிவு செய்யுங்கள்: https://vidhvaa.com/current-affairs-2026/sep2026 📲 மேலும் பல முக்கியத் தகவல்களுக்கு Vidhvaa Careermate App-ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்!

🚀 விண்வெளித் துறையில் இந்தியாவின் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை! 🇮🇳 🛰️ GSLV-F18 ராக்கெட் மூலம் NVS-03 செயற்கைக்கோள் ஏவுதல், இந்தியாவின் விண்வெளி மற்றும் வழிகாட்டுதல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய மைல்கல்! 📌 இதன் சிறப்பம்சங்கள், பயன்பாடுகள் மற்றும் இந்தியாவிற்கான முக்கியத்துவம் என்ன என்பதை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள். 📚 இதுபோன்ற முக்கியமான நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வித்வா Instagram சேனலில் இணையுங்கள்! 👉 Instagram Channel: https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

🐛 நீலகிரி மலைகளில் புதிய பூச்சி இனம் கண்டுபிடிப்பு! 🌿 மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல்லுயிர் வளத்தை வெளிப்படுத்தும் மற்றுமொர
+1
🐛 நீலகிரி மலைகளில் புதிய பூச்சி இனம் கண்டுபிடிப்பு! 🌿 மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல்லுயிர் வளத்தை வெளிப்படுத்தும் மற்றுமொரு வியக்கத்தக்க கண்டுபிடிப்பு! 🔬 நீலகிரி மலைப்பகுதியில் கண்டறியப்பட்ட புதிய பூச்சி இனத்திற்கு “அலோகேசிலியஸ் நீலகிரியென்சிஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. 🌱 இயற்கையின் ஒவ்வொரு பகுதியிலும் இன்னும் பல ஆச்சரியங்கள் மறைந்துள்ளன! 🏆 வித்வா நடத்தும் வினாடி வினா போட்டியில் கலந்துகொண்டு உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்! 👉 பதிவு செய்ய: https://vidhvaa.com/current-affairs-2026/sep2026 📲 இதுபோன்ற சுவாரஸ்யமான நடப்பு நிகழ்வுகளைப் பெற எங்கள் சேனலைப் பின்தொடருங்கள்!

🥛🐄 நாம் தினமும் குடிக்கும் பால்… உண்மையிலேயே ஆரோக்கியமானதா? 🤔 🚨 தெருக்களில் குப்பைகளையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் உண்ணும் மாடுகள்! அவற்றிடமிருந்து கிடைக்கும் பாலின் தரம் குறித்து நாம் சிந்தித்திருக்கிறோமா? ⚠️ மாடுகளின் உணவுப் பழக்கம், உடல்நிலை, பால் கறக்கும் சுகாதாரம் — இவை அனைத்தும் நம் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை! 🩺 இது வெறும் தெருப் பிரச்சினை அல்ல… நம் அன்றாட உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான முக்கியமான கேள்வி! 💬 இந்த நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும்? உங்கள் கருத்தைக் கமெண்டில் பகிருங்கள்! 📢 இந்த விழிப்புணர்வு வீடியோவை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! 📲 மேலும் விழிப்புணர்வு பதிவுகளுக்கு எங்கள் Instagram சேனலில் இணையுங்கள் 👇 https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

🛰️🇮🇳 இந்தியாவின் சொந்த Navigation System – NavIC பற்றி தெரியுமா? 🚀 ISRO-வின் NVS-03 செயற்கைக்கோள், NavIC வழிசெலுத்தல் அமை
+3
🛰️🇮🇳 இந்தியாவின் சொந்த Navigation System – NavIC பற்றி தெரியுமா? 🚀 ISRO-வின் NVS-03 செயற்கைக்கோள், NavIC வழிசெலுத்தல் அமைப்பு மற்றும் IRNSS தொடர்பான முக்கியத் தகவல்களை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்! 📚 TNPSC | UPSC | SSC | RRB போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு முக்கியமான Science & Technology Current Affairs தகவல்கள்! 👉 முழுமையான தகவல்களைப் படிக்க ஒவ்வொரு Slide-ஆக Swipe செய்யுங்கள். 📲 மேலும் பயனுள்ள Current Affairs மற்றும் கல்வித் தகவல்களுக்கு எங்கள் Instagram Channel-ஐ Follow செய்யுங்கள்! 👇 🔗 https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/ 🔖 இந்தப் பதிவை Save செய்து, உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள்!

🚌♿ வெற்றிப் பயணம் திட்டம் – 2026 தமிழக அரசின் இத்திட்டம் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பேருந்துப் பயண வசதியை
+2
🚌♿ வெற்றிப் பயணம் திட்டம் – 2026 தமிழக அரசின் இத்திட்டம் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பேருந்துப் பயண வசதியை வழங்குகிறது. 💛 ✅ பயனாளிகள்: பெண்கள், சிறுமிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ✅ மாற்றுத்திறனாளிகள்: 40% அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட UDID அட்டைதாரர்கள் ✅ உதவியாளர் வசதி: தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுடன் ஒருவர் இலவசமாகப் பயணிக்கலாம் ✅ பேருந்துகள்: TNSTC சாதாரணக் கட்டண நகர, மாநகர மற்றும் குறிப்பிட்ட பேருந்துச் சேவைகள் 📞 உதவி எண்: 149 📚 அரசு திட்டங்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்! 🏆 Vidhvaa Quiz Competition 2026 போட்டியில் பங்கேற்க இங்கே பதிவு செய்யுங்கள் 👇 🔗 Registration: https://vidhvaa.com/current-affairs-2026/sep2026

🔥 VIDHVAA CURRENT AFFAIRS QUIZ COMPETITION – 2026 🏆 ⏳ Just 3 Days to Go! Get ready to challenge yourself and win exciting c
🔥 VIDHVAA CURRENT AFFAIRS QUIZ COMPETITION – 2026 🏆 ⏳ Just 3 Days to Go! Get ready to challenge yourself and win exciting cash prizes! 💰 📅 Date: November 2, 2026 (Monday) ⏰ Time: 7:00 PM 🎟️ Entry Fee: Just ₹100/- 🏆 Exciting Cash Prizes! 🥇 1st Prize – ₹10,000 🥈 2nd Prize – ₹5,000 🥉 3rd Prize – ₹3,000 🎁 Next 25 Winners – ₹1,000 each ✅ Don't miss this opportunity! Register now and get ready to compete! 👉 Register Here: https://vidhvaa.com/current-affairs-2026/sep2026 📞 For More Details: 📱 +91 89258 30058 | +91 89259 59170 | +91 89258 30065 📲 Join our Instagram Channel for more updates: https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

🌪️ அர்னாப் புயல் | Cyclone Arnab – 3 முக்கிய தகவல்கள்! 🇮🇳 🌀 வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் பற்றிய முக்கிய தகவல்கள் தெரியுமா? 🇧🇩 Name Origin: அர்னாப் என்ற பெயரை வழங்கியது வங்கதேசம்! 🌊 Meaning: ‘அர்னாப்’ என்றால் பெருங்கடல்! 🌧️ Impact: ஆந்திரக் கடற்கரை மற்றும் வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் புயலின் தாக்கம்! 📚 TNPSC, UPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் பயனுள்ள Tamil Current Affairs தகவல்களைத் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்! 📲 Follow us on Instagram for Daily Updates! 👇 Vidhvaa Careermate 👍 இந்தத் தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!

🌿🇮🇳 இந்தியாவின் முதல் 100% இயற்கை வேளாண்மை யூனியன் பிரதேசம் – லடாக்! 🏔️ லடாக்கின் இயற்கை வேளாண்மைச் சிறப்பு, முக்கிய அரசு
+1
🌿🇮🇳 இந்தியாவின் முதல் 100% இயற்கை வேளாண்மை யூனியன் பிரதேசம் – லடாக்! 🏔️ லடாக்கின் இயற்கை வேளாண்மைச் சிறப்பு, முக்கிய அரசுத் திட்டங்கள் மற்றும் விவசாயிகளுக்கான பயன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! 🎯 TNPSC | UPSC | SSC போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள்! 📚 📲 தினமும் Current Affairs அப்டேட்களைப் பெற எங்கள் Instagram Channel-ல் இணையுங்கள் 👇 🔗 https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

இந்தியக் கடற்படைக்குச் சேவை வழங்குவதற்காக 2013-ல் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் ராணுவச் செயற்கைக்கோள் எது?
Anonymous voting

🌪️ அர்னாப் புயல் (Cyclone Arnab) – இன்றைய நடப்பு நிகழ்வுகள்! 🌊🇮🇳 📚 புயல்களின் பெயரிடல், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (
+1
🌪️ அர்னாப் புயல் (Cyclone Arnab) – இன்றைய நடப்பு நிகழ்வுகள்! 🌊🇮🇳 📚 புயல்களின் பெயரிடல், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) பங்கு மற்றும் வானிலை தொடர்பான முக்கிய தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! 🎯 TNPSC | UPSC | SSC | RRB தேர்வுகளுக்கான உங்கள் Current Affairs தயாரிப்பை மேம்படுத்துங்கள். 🏆 Vidhvaa Current Affairs Competition-ல் பங்கேற்று உங்கள் திறமையைச் சோதியுங்கள்! ✅ தினசரி நடப்பு நிகழ்வுகள் ✅ முக்கிய வினாக்கள் மூலம் பயிற்சி ✅ தேர்வுக்கான தயாரிப்பை மேம்படுத்தும் வாய்ப்பு 📲 இப்போதே பதிவு செய்யுங்கள்! 👇 🔗 Registration Link: https://vidhvaa.com/current-affairs-2026/sep2026 📢 இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

🚨 ஆபரேஷன் டிரைடென்ட் | Operation Trident 🇮🇳 போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் NCB-யின் பங்கு என்ன? சர்வதேச அளவில் போதைப்பொ
+1
🚨 ஆபரேஷன் டிரைடென்ட் | Operation Trident 🇮🇳 போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் NCB-யின் பங்கு என்ன? சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? 📚 TNPSC, TNUSRB, SSC மற்றும் பிற அரசு வேலைவாய்ப்புத் தேர்வுகளுக்குப் பயன்படும் முக்கிய Current Affairs தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! 🎯 தேர்வுக்குத் தயாராகும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ள பதிவு! 📲 தினசரி Current Affairs அப்டேட்களுக்கு எங்கள் Instagram சேனலில் இணையுங்கள்! 👇 🔗 https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/ 📌 இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

TNPSC_Vidhvaa - إحصائيات وتحليلات قناة تيليجرام @global_vidhvaa