ch
Feedback

不要被骗子欺骗!Telemetrio 会找到并标记这些频道 👉 如果想查看标记,请订阅

TNPSC_Vidhvaa

TNPSC_Vidhvaa

前往频道在 Telegram

A test preparatory platform for government job aspirants to practice and evaluate their preparedness for competitive exams conducted by TNPSC, UPSC, SSC, RRB, Banking Instagram Link : https://www.instagram.com/tnpsc_vidhvaa/

显示更多

📈 Telegram 频道 TNPSC_Vidhvaa 的分析概览

频道 TNPSC_Vidhvaa (@global_vidhvaa) 泰米尔语 语言赛道中的 是活跃参与者。目前社区聚集了 13 221 名订阅者,在 教育 类别中位列第 15 462,并在 印度 地区排名第 29 495 位。

📊 受众指标与增长动态

自 невідомо 创建以来,项目保持高速增长,吸引了 13 221 名订阅者。

根据 02 十一月, 2026 的最新数据,频道保持稳定运转。过去 30 天订阅人数变化为 -225,过去 24 小时变化为 -13,整体触达仍然可观。

  • 认证状态: 未认证
  • 互动率 (ER): 平均受众互动率为 5.24%。内容发布后 24 小时内通常能获得 2.62% 的反应,占订阅者总量。
  • 帖子覆盖: 每篇帖子平均可获得 693 次浏览,首日通常累积 347 次浏览。
  • 互动与反馈: 受众积极参与,单帖平均反应数为 1。

📝 描述与内容策略

作者将该频道定位为表达主观观点的平台:
“A test preparatory platform for government job aspirants to practice and evaluate their preparedness for competitive exams conducted by TNPSC, UPSC, SSC, RRB, Banking Instagram Link : https://www.instagram.com/tnpsc_vidhvaa/”

凭借高频更新(最新数据采集于 03 十一月, 2026),频道始终保持新鲜度与高覆盖。分析显示受众积极互动,使其成为 教育 类别中的关键影响点。

13 221
订阅者
-1324 小时
-407 天
-22530 天
帖子存档
🌪️ முரசு புயல் – வரலாற்றில் இடம்பெற்ற தமிழ்ப் பெயர்! 🇮🇳 வங்கக்கடலில் உருவான 'முரசு' புயல் பற்றி தெரியுமா? 🌊 2004-க்குப் பிறகு வட இந்தியப் பெருங்கடல் புயல்களுக்குப் பெயரிடும் பட்டியலில் இடம்பெற்ற முதல் தமிழ்ப் பெயர் 'முரசு'! 📌 புயல் எப்போது உருவானது? 📌 எப்போது தீவிரப் புயலாக மாறியது? 📌 'முரசு' என்ற பெயர் எப்படித் தேர்வு செய்யப்பட்டது? இந்த சுவாரஸ்யமான தகவல்களை வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்! 👇 💬 அடுத்த PART வேண்டுமா? "அடுத்த PART" என்று COMMENT பண்ணுங்க! 📲 இதுபோன்ற தினசரி Current Affairs அப்டேட்களுக்கு Vidhvaa-வுடன் இணைந்திருங்கள்!

☀️ வைட்டமின் D குறைபாடு உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்! 💛 சூரிய ஒளி முதல் சத்தான உணவுகள் வரை… வைட்டமின் D பெறும் வழிகள்,
+1
☀️ வைட்டமின் D குறைபாடு உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்! 💛 சூரிய ஒளி முதல் சத்தான உணவுகள் வரை… வைட்டமின் D பெறும் வழிகள், அதன் நன்மைகள் மற்றும் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்துகொள்வோம். 💪 🌞 ஆரோக்கியத்திற்கு விழிப்புணர்வு அவசியம்! 📲 இதுபோன்ற தினசரி தகவல்களுக்கு எங்கள் Instagram Channel-ல் இணையுங்கள்! 👉https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

📊🇮🇳 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 – முக்கிய நடப்பு நிகழ்வுகள்! இந்தியாவின் 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான தேர்வு
+2
📊🇮🇳 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 – முக்கிய நடப்பு நிகழ்வுகள்! இந்தியாவின் 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான தேர்வுக்குப் பயன்படும் முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள். 🔥 இந்தப் பதிவில்: ✅ மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 ✅ வரலாற்றுப் பின்னணி ✅ முக்கியப் புள்ளிவிவரங்கள் ✅ அரசியலமைப்பு விதிகள் ✅ சட்டத் திருத்தங்கள் 🎯 TNPSC | UPSC | SSC | RRB | TET 📲 மேலும் பல Current Affairs அப்டேட்களுக்கு எங்கள் Instagram Channel-ல் இணையுங்கள்! 🔗 Instagram Channel: https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

🏆✨ SEPTEMBER CURRENT AFFAIRS QUIZ – NEXT 25 WINNERS! 🎉🔥 The winning celebration continues! 🚀 Congratulations to the Next 25 Achievers of the Vidhvaa September Month Current Affairs Quiz Competition 2026! 🎊 Your consistent preparation, dedication, and competitive spirit have earned you this achievement. 🌟👏 💡 Every attempt makes you better. Every revision makes you stronger. Keep pushing towards your goals! ❤️ Heartfelt thanks to all participants for making this competition a grand success. 📖 Keep Learning. 🎯 Keep Preparing. 🔥 Keep Competing. 🏆 Keep Winning! 📲 Don't miss our upcoming quiz competitions and exciting updates! 💛 Vidhvaa – Learn Today, Lead Tomorrow.

🏆🎉 SEPTEMBER CURRENT AFFAIRS QUIZ – TOP 3 WINNERS! 🎉 The champions are here! 🌟👏 Congratulations to our Top 3 achievers of the Vidhvaa September Month Current Affairs Quiz Competition 2026! 🏆 🥇 1st Prize – Rajamani M 🥈 2nd Prize – MANI T 🥉 3rd Prize – Vijay T Your dedication, preparation, and consistent efforts have brought you this remarkable achievement! 💐🔥 A big thank you to all the participants who made this competition a grand success. ❤️ ✨ Keep Learning. Keep Growing. Keep Achieving! 📲 Follow us on Instagram for more exciting quizzes, updates, and upcoming competitions! Team Vidhvaa | Behind Your Success 🚀

🚭 புகையிலை இல்லாத இளைஞர் பிரச்சாரம் 4.0! இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு! 💪 புகையிலையைத் தவிர்
+1
🚭 புகையிலை இல்லாத இளைஞர் பிரச்சாரம் 4.0! இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு! 💪 புகையிலையைத் தவிர்ப்போம்… ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்! 🌱 ❌ Say No to Tobacco! 🇮🇳 Let's Build a Tobacco-Free India! 📲 மேலும் முக்கியமான கல்வி & நடப்பு நிகழ்வுகள் அப்டேட்களுக்கு எங்கள் Instagram சேனலைப் பின்தொடருங்கள்! 👉 Instagram: https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

📢 TNPSC முக்கியமான நடப்பு நிகழ்வுகள்! 🏛️ தமிழ்நாடு தகவல் ஆணையம் (Tamil Nadu Information Commission) TNPSC தேர்வுக்குத் தயார
+2
📢 TNPSC முக்கியமான நடப்பு நிகழ்வுகள்! 🏛️ தமிழ்நாடு தகவல் ஆணையம் (Tamil Nadu Information Commission) TNPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்! 📌 தலைமை தகவல் ஆணையர் நியமனம் 📌 நியமனத் தகுதிகள் 📌 பதவிக்காலம் மற்றும் வயது வரம்பு 📌 தகவல் ஆணையத்தின் அமைப்பு மற்றும் அதிகாரங்கள் 🎯 தேர்வுக்குப் பயனுள்ள இந்த முக்கியக் குறிப்புகளைப் படித்துத் தயாராகுங்கள்! 📲 Daily Current Affairs & TNPSC Updates பெற எங்களது Instagram Channel-ல் இணையுங்கள்! 👉 https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/ 📥 Vidhvaa Careermate App – உங்கள் வெற்றிக்கான அடுத்த படி!

📢 TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசுப் பணிக்கான உங்கள் இலக்கை அடைய வயது வரம்பு விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! 🎯
📢 TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசுப் பணிக்கான உங்கள் இலக்கை அடைய வயது வரம்பு விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! 🎯 📌 தேர்வு வாரியாக வயது வரம்பு: 🔹 Group 1 – 32 முதல் 37 வயது வரை 🔹 Group 2 – 30 முதல் 35 வயது வரை 🔹 Group 4 – 30 முதல் 35 வயது வரை மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து தேர்வுகளிலும் கூடுதலாக 10 ஆண்டுகள் வயது வரம்புத் தளர்வு! 📲 TNPSC தேர்வுக்கான முக்கிய அறிவிப்புகள் மற்றும் தேர்வுத் தயாரிப்பு தகவல்களுக்கு Vidhvaa Careermate உடன் இணைந்திருங்கள்! 👉 இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

அக்டோபர் 31 – வரலாற்றில் இன்றைய நாள்! இந்திய வரலாற்றில் இன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன தெரியுமா? 📚 🔹 சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் 🔹 தேசிய ஒற்றுமை தினம் 🔹 இந்திரா காந்தி நினைவு நாள் 🔹 ஆச்சார்ய நரேந்திர தேவா பிறந்தநாள் 📌 இந்த முக்கியமான வரலாற்றுத் தகவல்களை வீடியோவில் முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்! 🎯 TNPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தினமும் தயாராகுங்கள்! 📲 Vidhvaa Careermate App-ஐ இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள்! 🔔 தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் தேர்வுத் தகவல்களுக்கு எங்கள் Telegram சேனலில் இணையுங்கள்!

இந்திய அணுசக்தித் திட்டத்தின் தந்தை – டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா! 🚀 இந்தியாவின் அணுசக்தி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு அடித
+1
இந்திய அணுசக்தித் திட்டத்தின் தந்தை – டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா! 🚀 இந்தியாவின் அணுசக்தி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட மாமேதை பற்றிய முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம்! 📌 தேர்வுக்குப் பயன்படும் முக்கியக் குறிப்புகள்: 🔹 TIFR நிறுவனத்தை நிறுவியவர். 🔹 இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் முன்னோடி. 🔹 இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவர். 🎯 TNPSC, UPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது போன்ற தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்! 📲 Vidhvaa Careermate Instagram Channel-ல் இணையுங்கள்! 👉 https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/ 📥 தினமும் Current Affairs & தேர்வுக்கான முக்கிய அப்டேட்களைப் பெற Vidhvaa Careermate App-ஐ Download செய்யுங்கள்!

தேசிய ஒற்றுமை தினம் – அக்டோபர் 31! இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற
+1
தேசிய ஒற்றுமை தினம் – அக்டோபர் 31! இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்படுகிறது. 💪 565-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்தியாவுடன் ஒருங்கிணைத்து, நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் வலுவான அடித்தளம் அமைத்தவர் சர்தார் வல்லபாய் படேல்! 📌 இன்றைய முக்கியத் தகவல்கள்: 🔹 சர்தார் படேலின் வாழ்க்கை வரலாறு 🔹 இந்தியாவின் சமஸ்தான ஒருங்கிணைப்பு 🔹 IAS & IPS உருவாக்கத்தில் அவரது பங்கு 🔹 தேசிய ஒற்றுமை தினத்தின் முக்கியத்துவம் 📚 TNPSC, UPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான தினசரி முக்கியத் தகவல்களைப் பெறுங்கள்! 📲 மேலும் முக்கியத் தகவல்களுக்கு Vidhvaa Careermate Instagram Channel-ல் இன்றே இணையுங்கள்! 🔔 Channel Link:- Vidhvaa Careermate

🌍 வெளிநாட்டு வேலைவாய்ப்பு – முக்கியத் தகவல்கள்! ✈️ தமிழ்நாடு அரசின் OMCL (Overseas Manpower Corporation Limited) மூலம் வெளிந
+1
🌍 வெளிநாட்டு வேலைவாய்ப்பு – முக்கியத் தகவல்கள்! ✈️ தமிழ்நாடு அரசின் OMCL (Overseas Manpower Corporation Limited) மூலம் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிகாட்டுதல்கள், தகுதிகள் மற்றும் பயிற்சி வாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்! 📌 அரசு சார்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான முக்கியத் தகவல்களை அறிந்துகொள்ளுங்கள். 🧠 Current Affairs Competition 2026 நடப்பு நிகழ்வுகள் குறித்த உங்கள் திறமையைச் சோதிக்கத் தயாரா? Vidhvaa நடத்தும் போட்டியில் கலந்துகொண்டு உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்! 🔗 போட்டியில் பங்கேற்க இங்கே பதிவு செய்யுங்கள்: https://vidhvaa.com/current-affairs-2026/sep2026 📲 மேலும் பல முக்கியத் தகவல்களுக்கு Vidhvaa Careermate App-ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்!

🚀 விண்வெளித் துறையில் இந்தியாவின் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை! 🇮🇳 🛰️ GSLV-F18 ராக்கெட் மூலம் NVS-03 செயற்கைக்கோள் ஏவுதல், இந்தியாவின் விண்வெளி மற்றும் வழிகாட்டுதல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய மைல்கல்! 📌 இதன் சிறப்பம்சங்கள், பயன்பாடுகள் மற்றும் இந்தியாவிற்கான முக்கியத்துவம் என்ன என்பதை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள். 📚 இதுபோன்ற முக்கியமான நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வித்வா Instagram சேனலில் இணையுங்கள்! 👉 Instagram Channel: https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

🐛 நீலகிரி மலைகளில் புதிய பூச்சி இனம் கண்டுபிடிப்பு! 🌿 மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல்லுயிர் வளத்தை வெளிப்படுத்தும் மற்றுமொர
+1
🐛 நீலகிரி மலைகளில் புதிய பூச்சி இனம் கண்டுபிடிப்பு! 🌿 மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல்லுயிர் வளத்தை வெளிப்படுத்தும் மற்றுமொரு வியக்கத்தக்க கண்டுபிடிப்பு! 🔬 நீலகிரி மலைப்பகுதியில் கண்டறியப்பட்ட புதிய பூச்சி இனத்திற்கு “அலோகேசிலியஸ் நீலகிரியென்சிஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. 🌱 இயற்கையின் ஒவ்வொரு பகுதியிலும் இன்னும் பல ஆச்சரியங்கள் மறைந்துள்ளன! 🏆 வித்வா நடத்தும் வினாடி வினா போட்டியில் கலந்துகொண்டு உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்! 👉 பதிவு செய்ய: https://vidhvaa.com/current-affairs-2026/sep2026 📲 இதுபோன்ற சுவாரஸ்யமான நடப்பு நிகழ்வுகளைப் பெற எங்கள் சேனலைப் பின்தொடருங்கள்!

🥛🐄 நாம் தினமும் குடிக்கும் பால்… உண்மையிலேயே ஆரோக்கியமானதா? 🤔 🚨 தெருக்களில் குப்பைகளையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் உண்ணும் மாடுகள்! அவற்றிடமிருந்து கிடைக்கும் பாலின் தரம் குறித்து நாம் சிந்தித்திருக்கிறோமா? ⚠️ மாடுகளின் உணவுப் பழக்கம், உடல்நிலை, பால் கறக்கும் சுகாதாரம் — இவை அனைத்தும் நம் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை! 🩺 இது வெறும் தெருப் பிரச்சினை அல்ல… நம் அன்றாட உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான முக்கியமான கேள்வி! 💬 இந்த நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும்? உங்கள் கருத்தைக் கமெண்டில் பகிருங்கள்! 📢 இந்த விழிப்புணர்வு வீடியோவை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! 📲 மேலும் விழிப்புணர்வு பதிவுகளுக்கு எங்கள் Instagram சேனலில் இணையுங்கள் 👇 https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

🛰️🇮🇳 இந்தியாவின் சொந்த Navigation System – NavIC பற்றி தெரியுமா? 🚀 ISRO-வின் NVS-03 செயற்கைக்கோள், NavIC வழிசெலுத்தல் அமை
+3
🛰️🇮🇳 இந்தியாவின் சொந்த Navigation System – NavIC பற்றி தெரியுமா? 🚀 ISRO-வின் NVS-03 செயற்கைக்கோள், NavIC வழிசெலுத்தல் அமைப்பு மற்றும் IRNSS தொடர்பான முக்கியத் தகவல்களை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்! 📚 TNPSC | UPSC | SSC | RRB போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு முக்கியமான Science & Technology Current Affairs தகவல்கள்! 👉 முழுமையான தகவல்களைப் படிக்க ஒவ்வொரு Slide-ஆக Swipe செய்யுங்கள். 📲 மேலும் பயனுள்ள Current Affairs மற்றும் கல்வித் தகவல்களுக்கு எங்கள் Instagram Channel-ஐ Follow செய்யுங்கள்! 👇 🔗 https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/ 🔖 இந்தப் பதிவை Save செய்து, உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள்!

🚌♿ வெற்றிப் பயணம் திட்டம் – 2026 தமிழக அரசின் இத்திட்டம் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பேருந்துப் பயண வசதியை
+2
🚌♿ வெற்றிப் பயணம் திட்டம் – 2026 தமிழக அரசின் இத்திட்டம் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பேருந்துப் பயண வசதியை வழங்குகிறது. 💛 ✅ பயனாளிகள்: பெண்கள், சிறுமிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ✅ மாற்றுத்திறனாளிகள்: 40% அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட UDID அட்டைதாரர்கள் ✅ உதவியாளர் வசதி: தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுடன் ஒருவர் இலவசமாகப் பயணிக்கலாம் ✅ பேருந்துகள்: TNSTC சாதாரணக் கட்டண நகர, மாநகர மற்றும் குறிப்பிட்ட பேருந்துச் சேவைகள் 📞 உதவி எண்: 149 📚 அரசு திட்டங்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்! 🏆 Vidhvaa Quiz Competition 2026 போட்டியில் பங்கேற்க இங்கே பதிவு செய்யுங்கள் 👇 🔗 Registration: https://vidhvaa.com/current-affairs-2026/sep2026

🔥 VIDHVAA CURRENT AFFAIRS QUIZ COMPETITION – 2026 🏆 ⏳ Just 3 Days to Go! Get ready to challenge yourself and win exciting c
🔥 VIDHVAA CURRENT AFFAIRS QUIZ COMPETITION – 2026 🏆 ⏳ Just 3 Days to Go! Get ready to challenge yourself and win exciting cash prizes! 💰 📅 Date: November 2, 2026 (Monday) ⏰ Time: 7:00 PM 🎟️ Entry Fee: Just ₹100/- 🏆 Exciting Cash Prizes! 🥇 1st Prize – ₹10,000 🥈 2nd Prize – ₹5,000 🥉 3rd Prize – ₹3,000 🎁 Next 25 Winners – ₹1,000 each ✅ Don't miss this opportunity! Register now and get ready to compete! 👉 Register Here: https://vidhvaa.com/current-affairs-2026/sep2026 📞 For More Details: 📱 +91 89258 30058 | +91 89259 59170 | +91 89258 30065 📲 Join our Instagram Channel for more updates: https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/

🌪️ அர்னாப் புயல் | Cyclone Arnab – 3 முக்கிய தகவல்கள்! 🇮🇳 🌀 வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் பற்றிய முக்கிய தகவல்கள் தெரியுமா? 🇧🇩 Name Origin: அர்னாப் என்ற பெயரை வழங்கியது வங்கதேசம்! 🌊 Meaning: ‘அர்னாப்’ என்றால் பெருங்கடல்! 🌧️ Impact: ஆந்திரக் கடற்கரை மற்றும் வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் புயலின் தாக்கம்! 📚 TNPSC, UPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் பயனுள்ள Tamil Current Affairs தகவல்களைத் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்! 📲 Follow us on Instagram for Daily Updates! 👇 Vidhvaa Careermate 👍 இந்தத் தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!

🌿🇮🇳 இந்தியாவின் முதல் 100% இயற்கை வேளாண்மை யூனியன் பிரதேசம் – லடாக்! 🏔️ லடாக்கின் இயற்கை வேளாண்மைச் சிறப்பு, முக்கிய அரசு
+1
🌿🇮🇳 இந்தியாவின் முதல் 100% இயற்கை வேளாண்மை யூனியன் பிரதேசம் – லடாக்! 🏔️ லடாக்கின் இயற்கை வேளாண்மைச் சிறப்பு, முக்கிய அரசுத் திட்டங்கள் மற்றும் விவசாயிகளுக்கான பயன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! 🎯 TNPSC | UPSC | SSC போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள்! 📚 📲 தினமும் Current Affairs அப்டேட்களைப் பெற எங்கள் Instagram Channel-ல் இணையுங்கள் 👇 🔗 https://www.instagram.com/channel/G3jv5q_o6-tQ9Xrc/