en
Feedback

Don't get caught by a cheater! Telemetrio finds and tags such channels 👉 If you want to see the tag, subscribe

BBC News Tamil

BBC News Tamil

Open in Telegram

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ் All contents are Copyright of bbc.co.uk/tamil

Show more
5 015
Subscribers
-324 hours
-357 days
-13730 days

Loading data

Tags Cloud
No data
Any problems? Please refresh the page or contact our support manager.
Incoming and Outgoing Mentions
---
---
---
---
---
---
Attracting Subscribers
Oct '26
October '26
+1
in 0 channels
September '26
+5
in 1 channels
Get PRO
August '26
+77
in 0 channels
Get PRO
July '26
+99
in 1 channels
Get PRO
June '26
+73
in 1 channels
Get PRO
May '26
+165
in 1 channels
Get PRO
April '26
+122
in 1 channels
Get PRO
March '26
+64
in 1 channels
Get PRO
February '26
+63
in 1 channels
Get PRO
January '26
+64
in 1 channels
Get PRO
December '25
+56
in 1 channels
Get PRO
November '25
+77
in 2 channels
Get PRO
October '25
+72
in 1 channels
Get PRO
September '25
+87
in 1 channels
Get PRO
August '25
+84
in 1 channels
Get PRO
July '25
+83
in 2 channels
Get PRO
June '25
+123
in 2 channels
Get PRO
May '25
+106
in 1 channels
Get PRO
April '25
+101
in 1 channels
Get PRO
March '25
+104
in 1 channels
Get PRO
February '25
+79
in 2 channels
Get PRO
January '25
+188
in 2 channels
Get PRO
December '24
+271
in 1 channels
Get PRO
November '24
+330
in 2 channels
Get PRO
October '24
+390
in 2 channels
Get PRO
September '24
+234
in 2 channels
Get PRO
August '24
+278
in 3 channels
Get PRO
July '24
+323
in 1 channels
Get PRO
June '24
+334
in 1 channels
Get PRO
May '24
+357
in 1 channels
Get PRO
April '24
+342
in 1 channels
Get PRO
March '24
+451
in 2 channels
Get PRO
February '24
+379
in 1 channels
Get PRO
January '24
+456
in 2 channels
Get PRO
December '23
+406
in 2 channels
Get PRO
November '23
+45
in 1 channels
Get PRO
October '23
+76
in 2 channels
Get PRO
September '23
+65
in 0 channels
Get PRO
August '23
+80
in 0 channels
Get PRO
July '23
+72
in 0 channels
Get PRO
June '23
+66
in 0 channels
Get PRO
May '23
+87
in 0 channels
Get PRO
April '23
+53
in 0 channels
Get PRO
March '23
+70
in 0 channels
Get PRO
February '23
+106
in 0 channels
Get PRO
January '23
+105
in 0 channels
Get PRO
December '22
+64
in 0 channels
Get PRO
November '22
+84
in 0 channels
Get PRO
October '22
+89
in 0 channels
Get PRO
September '22
+82
in 0 channels
Get PRO
August '22
+75
in 0 channels
Get PRO
July '22
+83
in 0 channels
Get PRO
June '22
+84
in 0 channels
Get PRO
May '22
+88
in 0 channels
Get PRO
April '22
+78
in 0 channels
Get PRO
March '22
+112
in 0 channels
Get PRO
February '22
+30
in 0 channels
Get PRO
January '22
+134
in 0 channels
Get PRO
December '21
+124
in 0 channels
Get PRO
November '21
+133
in 0 channels
Get PRO
October '21
+105
in 0 channels
Get PRO
September '21
+95
in 0 channels
Get PRO
August '21
+135
in 0 channels
Get PRO
July '21
+118
in 0 channels
Get PRO
June '21
+160
in 0 channels
Get PRO
May '21
+204
in 0 channels
Get PRO
April '21
+188
in 0 channels
Get PRO
March '21
+132
in 0 channels
Get PRO
February '21
+152
in 0 channels
Get PRO
January '21
+263
in 0 channels
Get PRO
December '20
+1 819
in 0 channels
Date
Subscriber Growth
Mentions
Channels
18 October0
17 October0
16 October0
15 October0
14 October0
13 October0
12 October0
11 October0
10 October0
09 October0
08 October0
07 October+1
06 October0
05 October0
04 October0
03 October0
02 October0
01 October0
Channel Posts
'சோர்வு என்றே நினைத்தோம்' - குழந்தைகளிடம் எளிதில் கவனிக்க தவறக்கூடிய 4 புற்றுநோய் அறிகுறிகள் புற்றுநோய் அரிதானதாக இருந்தாலும், பிரிட்டனில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நோயால் ஏற்படும் மரணங்களுக்கு இதுவே முக்கியக் காரணமாக உள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil

2
சென்னையில் கனமழை: பாரிமுனையில் 36 செ.மீ, வேளச்சேரியில் 2 செ.மீ மட்டுமே - எங்கெல்லாம் மழை எச்சரிக்கை? சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அக்டோபர் 17 முதல் பெய்த கனமழையால், நகரின் ஆறு இடங்களில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு எப்படி இருக்கும்? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
44
3
கொல்கத்தாவில் துர்கா பூஜையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 19 பேர் உயிரிழப்பு குறைந்தபட்சம் 19 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இந்தியாவின் கொல்கத்தா நகரில் துர்கா பூஜையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
103
4
'நான் இசையமைத்தேன் என்றால் நம்பமாட்டார்கள்'- தேவாவின் கானா பிம்பத்தை உடைத்த மெலடி பாடல்கள் கானா பாடல்கள், 'மாஸ் தீம்' மற்றும் பின்னணி இசைகளைக் கடந்து உண்மையில் 'தேனிசைத் தென்றல்' தேவாவின் அடையாளமாக நிற்பவை அவரது மெலடி பாடல்களும் காதல் பாடல்களும் தான். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
96
5
5 வயது குழந்தையை ’800 மீட்டர்’ தனியே செல்ல அனுமதித்த தாய் குற்றவாளி என தீர்ப்பு அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில், தாங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் தனது 5 வயது மகனைத் தனியாக நடந்து செல்ல அனுமதித்ததற்காக, குழந்தை துன்புறுத்தல் குற்றச்சாட்டில் ஒரு தாய் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
89
6
சென்னை மற்றும் புறநகரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் கனமழை - எல்நினோ காரணமா? சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரத்தில் மிகக் குறுகிய நேரத்தில் மிக கனமழை பெய்துள்ளது. குறிப்பாக, பாரிமுனை, கத்திவாக்கம் பகுதிகளில் 30 செமீ வரை மழை பதிவாகியிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர், 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
108
7
தமிழ்நாட்டில் குள்ளநரி அரிதாவதே மயில்கள் 6 மடங்கு அதிகரிக்க காரணமா? நிபுணர்கள் விளக்கம் கடந்த சில வருடங்களாக இந்திய நரிகள் அல்லது குள்ளநரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருவதாக விலங்கு நல ஆர்வலர்களும் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
141
8
தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் முடங்கும் அபாயமா? பிரதமருக்கு விஜய் கடிதம் எழுதியதன் பின்னணி 'நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் முக்கிய நோக்கங்களை அடைவதற்கு நகர்ப்புறங்களில் சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பது அவசியம். கடந்த 10 ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட ஆதரவுச் சூழல் சிதைந்துவிடாமல் தடுப்பதற்கு தொடர்ந்து நிதி கிடைப்பது அவசியம்' 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
158
9
பாட்ஷா, குஷி உள்பட தேவா இசையில் அதிகம் பேசப்பட்ட 10 திரைப்படங்கள் இசைக்கலைஞர்கள், இசை விமர்சகர்கள் பலரும் அவர் இசையமைத்த பல படங்கள் மற்றும் பாடல்களைப் பற்றி நீளமான பட்டியலிடுகின்றனர். அவற்றில் தேவா இசையில் பேசப்பட்ட 10 திரைப்படங்களின் தொகுப்பு இது: 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
133
10
தேவா மறைவு பற்றி ரஜினி, கமல், ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது என்ன? தமிழ்த்திரைத்துறையின் பல ஹிட் பாடல்களைத் தந்த பிரபல இசையமைப்பாளர் தேவாவின்மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவாவின் உடலுக்கு திரைத்துறையினரும் அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
154
11
'ரஜினி படத்திற்கு இசையமைக்க மறுத்தேனா?' - தேவா திரையிசைப் பயணத்தில் 8 முக்கிய விஷயங்கள் தமிழ் திரையிசையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை நினைவுகூரும்போது, அந்தக் காலத்தின் நடிகர்கள், திரைப்படங்கள் மட்டுமல்ல, அவற்றின் பாடல்களும் நினைவுக்கு வருகின்றன. அப்படியான நினைவுகளில் தவிர்க்க முடியாத பெயர் இசையமைப்பாளர் தேவா. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
164
12
100% வரி விதிக்க வகை செய்யும் சட்டம் பற்றிய டிரம்ப் முடிவால் இந்தியா நிம்மதி ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகளை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு என்ன நிம்மதி? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
149
13
இசையமைப்பாளர் தேவா உடனான அனுபவங்களைப் பகிரும் பிரபலங்கள் கூறுவது என்ன? இசையமைப்பாளர் தேவா உடனான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பிரபலங்கள், அவரது இசை குறித்தும் அவரது மனிதம் குறித்தும் பகிர்ந்துகொண்டனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
150
14
ஆஸ்திரேலியாவில் சக ஊழியருக்கு படைத்த உணவில் நத்தை விஷத்தை கலந்ததாக பெண் மீது குற்றச்சாட்டு ஆஸ்திரேலியாவில், சக ஊழியரின் உணவில் நத்தைகளைக் கொல்லும் விஷத்தைச் சேர்த்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
180
15
இசையமைப்பாளர் தேவா காலமானார் - 400க்கும் மேலான பாடல்களை உருவாக்கிய 'தேனிசைத் தென்றல்' அண்ணாமலை, பாட்ஷா உள்பட சுமார் 400க்கும் மேலான படங்களின் இசையமைப்பாளர் தேவா காலமானார். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
188
16
பிரிந்து சென்ற மனைவி; ஆத்திரத்தில் இரண்டரை வயது மகனை உயிருடன் எரித்துக் கொன்றதாக தந்தை கைது போதைப் பழக்கம் கொண்டவரான அசோக் ராவல், மனைவி தன்னைப் பிரிந்து சென்ற கோபத்தில் தனது இரண்டரை வயது மகனை எரித்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
191
17
ஜோசப் லரோச்: எதேச்சையாக டைட்டானிக் கப்பலில் பயணித்த ஒரே கறுப்பின மனிதர் என்ன ஆனார்? கடந்த 1912இல் டைட்டானிக் கப்பலில் பயணித்து, அதன் பேரழிவில் தற்செயலாக சிக்கிய ஒரே கறுப்பின மனிதரான லரோச்சும் அவரது குடும்பமும் என்ன ஆனது? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
177
18
நேஹா போராவை விடுவித்த போலீஸ், 'காவலில் எடுக்கப்பட்ட அபிஜித் திப்கே கைது' - டெல்லியில் என்ன நடக்கிறது? அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேஹா போராவை நீண்ட நேரம் காவலில் டுத்து வைத்திருந்த டெல்லி காவல்துறை பின்னர் விடுவித்தது. சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. என்ன நடக்கிறது? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
187
19
சென்னையில் பழைய வானிலை ரேடார் தரவுகள் நம்பகமானவையா? மாற்றும் ஏற்பாடுகள் என்ன? சென்னையில் 2002ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எஸ்-பேண்ட் வானிலை ரேடார் 24 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், அதன் தரவுகள் எவ்வளவு நம்பகமானவை என்ற கேள்வி எழுந்துள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
177
20
வெள்ளை சுறாக்களை கொடூரமாக வேட்டையாடும் ஓர்க்கா சகோதரர்கள் ஈரலை மட்டும் உண்பது ஏன்? பெருங்கடலின் உச்ச வேட்டையாடிகளுக்கு இடையேயான கொடூரப் போர் 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
196