cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

BBC News Tamil

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ் All contents are Copyright of bbc.co.uk/tamil Contact/Feedback: @BBCWorldoffl_Bot * This Is An Unofficial Channel

Mostrar más
Publicaciones publicitarias
4 653
Suscriptores
+224 horas
+517 días
+23030 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

செயலி மூலம் டிஜிட்டல் கடன் பெறுவோர் ஏமாறாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ஆப் மூலம் டிஜிட்டல் கடன்களைப் பெறும்போது முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன? ஏமாறாமல் எச்சரிக்கையாக இருப்பது எப்படி? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Mostrar todo...

T20 World Cup Final: கோப்பையை வெல்லுமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்ன? ▶️ View on YouTube
Mostrar todo...
T20 World Cup Final: கோப்பையை வெல்லுமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்ன?

2024 ஐசிசி டி20 உலகக்கோப்பை நிறைவுக்கு வந்துவிட்டது. பிரிட்ஜ்டவுனில் இன்று இரவு நடக்கும் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடையாத இந்திய அணியும், தென்னாப்ரிக்க அணியும் சாம்பியன் பட்டத்துக்காக மோதுகின்றன. #T20WorldCup2024 #T20WorldCup #INDvsSA இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel -

https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N

Visit our site -

https://www.bbc.com/tamil

வங்கதேசம்: கண்ணாடி விரியன் பாம்புகளைக் கொல்ல படையெடுக்கும் மக்கள் – ஏன்? என்ன நடந்தது? வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக கண்ணாடி விரியன் பாம்புகள் குறித்த அச்சம் அதிகளவில் பரவி வருகின்றன. இதனால், கண்ணில் படும் பாம்புகளை எல்லாம் மக்கள் அடித்துக் கொல்கின்றனர். என்ன நடந்தது? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Mostrar todo...

IND vs SA: சூர்யகுமார் மீது குறி, கேசவ் மகராஜ் எனும் ஆயுதம் - இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் 2024ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை நிறைவுக்கு வந்துவிட்டது. பிரிட்ஜ்டவுனில் இன்று இரவு நடக்கும் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடையாத இந்திய அணியும், தென் ஆப்ரிக்க அணியும் சாம்பியன் பட்டத்துக்காக மோதுகின்றன. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Mostrar todo...

'முற்போக்கான' தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகள், தாக்குதல்கள் தொடருவது ஏன்? காதல் திருமணம் செய்து வைத்ததற்காக சில நாட்களுக்கு முன்பாக திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பாக சென்னையிலேயே ஒரு ஆணவக் கொலை நடைபெற்றது. இந்த வாரம் மதுரையில் ஒரு ஆணவக் கொலை நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக் காரணம் என்ன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Mostrar todo...
'முற்போக்கான' தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகள், தாக்குதல்கள் தொடருவது ஏன்?

காதல் திருமணம் செய்து வைத்ததற்காக சில நாட்களுக்கு முன்பாக திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பாக சென்னையிலேயே ஒரு ஆணவக் கொலை நடைபெற்றது. இந்த வாரம் மதுரையில் ஒரு ஆணவக் கொலை நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக் காரணம் என்ன?

எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்திக்கு இருக்கும் சவால்கள், பொறுப்புகள் என்ன? மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்பார் என்று காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தது. தலைமைப் பதவிகளை கண்டு அஞ்சிய ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வளர்ந்ததன் பின்னணி என்ன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Mostrar todo...

இமயமலையின் இறப்பு மண்டலம்: 12 ஆண்டுகளுக்கு முன் கண்ட சடலத்தை இப்போது மீட்டு வந்த ஷெர்பாவின் அனுபவம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இமயமலைத் தொடரின் லோட்ஸே சிகரத்தில் இருந்து ஒரு மீட்டர் தொலைவில் ஒரு உயிரற்ற சடலம் ஷெர்பா சமூகத்தைச் சேர்ந்த ஷிரிங் ஜங்பு கண்களில் தென்பட்டது. அதை அவர் இப்போது சென்று மீட்டுக் கொண்டு வந்தது எப்படி? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Mostrar todo...

மோதி முதல் ஒபாமா வரை, தலைவர்கள் பொதுவெளியில் அழுவது மக்களிடையே என்ன தாக்கம் ஏற்படுத்துகிறது? தலைவர்கள் பொது இடங்களில் அழுதால் மனிதாபிமானம் மிக்கவர்களாக, அல்லது உண்மையானவர்களாகக் கருதப்படுகிறார்களா, அல்லது அது அவர்களது பலவீனத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறதா? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Mostrar todo...
மோதி முதல் ஒபாமா வரை, தலைவர்கள் பொதுவெளியில் அழுவது மக்களிடையே என்ன தாக்கம் ஏற்படுத்துகிறது?

தலைவர்கள் பொது இடங்களில் அழுதால் மனிதாபிமானம் மிக்கவர்களாக, அல்லது உண்மையானவர்களாகக் கருதப்படுகிறார்களா, அல்லது அது அவர்களது பலவீனத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறதா?

2026இல் விஜய் நாம் தமிழருடன் கூட்டணி அமைக்க திட்டமா? அவரது பேச்சு உணர்த்துவது என்ன? அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், நல்ல தலைவர்களுக்கான தேவை இருக்கிறது என்கிறார். அவரது இந்தப் பேச்சு தனித்துப் போட்டியிடும் அவரது விருப்பத்தை உணர்த்துகிறதா? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Mostrar todo...

IND vs SA: நிறவெறித் தடை, அவப்பெயர், கேலிப்பேச்சு - தென் ஆப்ரிக்கா கடந்து வந்த பாதை நிறவெறித் தடை, கேலிப் பேச்சுகள், ஐசிசியில் தொடர் தோல்விகள் என தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி பல தடைகளைக் கடந்து இந்த இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Mostrar todo...

Elige un Plan Diferente

Tu plan actual sólo permite el análisis de 5 canales. Para obtener más, elige otro plan.