cookie

Sizning foydalanuvchi tajribangizni yaxshilash uchun cookie-lardan foydalanamiz. Barchasini qabul qiling», bosing, cookie-lardan foydalanilishiga rozilik bildirishingiz talab qilinadi.

avatar

BBC News Tamil

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ் All contents are Copyright of bbc.co.uk/tamil Contact/Feedback: @BBCWorldoffl_Bot * This Is An Unofficial Channel

Ko'proq ko'rsatish
Reklama postlari
4 789
Obunachilar
+824 soatlar
+477 kunlar
+24630 kunlar

Ma'lumot yuklanmoqda...

Obunachilar o'sish tezligi

Ma'lumot yuklanmoqda...

ஜே.டி.வான்ஸ்: டிரம்பே வேண்டாம் என்றவர் துணை அதிபர் வேட்பாளர் ஆன கதை குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படிருக்கும் ஜே.டி.வான்ஸ் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை அமெரிக்காவின் ஹிட்லர் என்றும் விமர்சனம் செய்தவர் 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Hammasini ko'rsatish...

பாம் பாம் கேர்ள்ஸ்: ருவாண்டாவின் முதல் பெண்கள் சியர் லீடர்ஸ் குழு- காணொளி ருவாண்டாவின் முதல் சியர் லீடர்ஸ் குழு ஒன்று உருவாகியுள்ளது. 18-25 வயதுடைய நாற்பது பெண்கள், இந்த குழுவில் உள்ளனர் 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Hammasini ko'rsatish...

சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற முயற்சிக்கும் அதிமுக - சவால்கள் என்னென்ன? பாஜக கூட்டணியிலிருந்து விலகி, எட்டு மாதங்கள் ஆன நிலையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை குறி வைத்து அதிமுக காய் நகர்த்தி வருகிறது. இது அதிமுகவுக்கு பலன் அளிக்குமா? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Hammasini ko'rsatish...

எம்எச்17 மலேசிய விமானம்: கொடிய நிகழ்வு நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கும் 4 முக்கிய கேள்விகள் 2014 இல் யுக்ரேனில் எம்எச்17 விமானம் வீழ்த்தப்பட்டதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பங்கு என்ன? ஏவுகணையை ஏவ பொத்தானை அழுத்தியது யார்? மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Hammasini ko'rsatish...
எம்எச்17 மலேசிய விமானம்: கொடிய நிகழ்வு நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கும் 4 முக்கிய கேள்விகள்

2014 இல் யுக்ரேனில் எம்எச்17 விமானம் வீழ்த்தப்பட்டதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பங்கு என்ன? ஏவுகணையை ஏவ பொத்தானை அழுத்தியது யார்? மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?

Tamilnadu electricity bill: “அரசாங்கமே கஷ்டம்னு சொல்லும்போது பொதுமக்கள் நாங்க மட்டும் எங்க போவோம்” ▶️ View on YouTube
Hammasini ko'rsatish...
Tamilnadu electricity bill: “அரசாங்கமே கஷ்டம்னு சொல்லும்போது பொதுமக்கள் நாங்க மட்டும் எங்க போவோம்”

மின்சார கட்டண உயர்வு – என்ன சொல்கிறார்கள் மக்கள்? To Join our Whatsapp channel -

https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N

Visit our site -

https://www.bbc.com/tamil

தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்வு - பொதுமக்கள் கூறுவது என்ன? தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது. இந்த மின் கட்டண உயர்வு குறித்து சாமானியர் முதல் சிறு, குறு தொழில் முனைவோர் வரை என்ன சொல்கின்றனர்? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Hammasini ko'rsatish...

ராமதாஸ் வருத்தம்: 35 வருஷமாச்சு... ஆனா இன்னும்... | PMK ▶️ View on YouTube
Hammasini ko'rsatish...
ராமதாஸ் வருத்தம்: 35 வருஷமாச்சு... ஆனா இன்னும்... | PMK

PMK Leader Ramadoss on Tamil Nadu People இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel -

https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N

Visit our site -

https://www.bbc.com/tamil

அல்வா வழங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்; Budget பணிகள் நிறைவு... ▶️ View on YouTube
Hammasini ko'rsatish...
அல்வா வழங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்; Budget பணிகள் நிறைவு...

India Budget 2024-25: மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான நடைமுறையின் நிறைவுக் கட்டத்தைக் குறிக்கும் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் நிதித்துறை ஊழியர்களுக்கு அல்வா வழங்கினார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு #Budget #India #NirmalaSitharaman To Join our Whatsapp channel -

https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N

Visit our site -

https://www.bbc.com/tamil

'சண்டாளர்' என்பவர் யார்? அந்த வார்த்தையின் பின்னணி என்ன தெரியுமா? 'சண்டாளர்' என்ற வார்த்தையை வசைச் சொல்லாகவும் கேலிச் சொல்லாகவும் பயன்படுத்துவது குறித்து தமிழ்நாட்டின் ஆதிதிராவிடர் நலத்துறை கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த வார்த்தையின் பின்னணி என்ன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Hammasini ko'rsatish...
'சண்டாளர்' என்பவர் யார்? அந்த வார்த்தையின் பின்னணி என்ன தெரியுமா?

'சண்டாளர்' என்ற வார்த்தையை வசைச் சொல்லாகவும் கேலிச் சொல்லாகவும் பயன்படுத்துவது குறித்து தமிழ்நாட்டின் ஆதிதிராவிடர் நலத்துறை கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த வார்த்தையின் பின்னணி என்ன?

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 16/07/2024 ▶️ View on YouTube
Hammasini ko'rsatish...

Boshqa reja tanlang

Joriy rejangiz faqat 5 ta kanal uchun analitika imkoniyatini beradi. Ko'proq olish uchun, iltimos, boshqa reja tanlang.