en
Feedback
Current affairs Tamil 📝📌

Current affairs Tamil 📝📌

Open in Telegram

Daily current affairs 🥳 quiz💥

Show more
7 725
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
🔥தினசரி நடப்பு நிகழ்வுகள் 🔥 1)பிரதமர் மித்ரா பூங்காவுக்காகத் தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது? விருதுநகர் 2)'அவள்' என்ற புதிய திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது? தமிழ்நாடு 3)சமீபத்தில் பிரதமர் மோடி உலக சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னம்) மாநாட்டை எங்கு தொடங்கிவைத்தார்? தில்லி 4)இந்தியா, வங்கதேசம் இடையிலான எல்லை கடந்த முதல் எரிசக்தி குழாய் அமைப்பு _km தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது? 131.5 km 5)தமிழ்நாடு எத்தனால் கொள்கை -2023 ஐ வெளியிட்டவர் யார்? மு.க ஸ்டாலின் 🔥Daily current affairs 🔥 1) Which district of Tamil Nadu has been selected for Pradhan Mantri Mitra Park? Virudhunagar 2)In which state the new project 'Aval' has been launched? Tamil Nadu 3)Where did Prime Minister Modi inaugurated the World Small Grains (Sri Annam) Conference recently? Delhi 4)The first cross-border energy pipeline between India and Bangladesh _ km is set to distance? 131.5 km 5)Who released Tamil Nadu Ethanol Policy 2023? M.k Stalin

தினசரி நடப்பு நிகழ்வுகள் 1)2023ம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த இடங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய இடம் எது? மயூர்பஞ்ச் & லடாக் 2)குடும்பஸ்ரீ எந்த மாநிலத்தின் பெண்கள் சுயஉதவி குழு ? கேரளா 3)தமிழகத்தில் பூம்புகார் விருதுகள் யாருக்கு வழங்கப்படுகிறது? கைவினைஞர்கள் 4)சாட்ஜிபிடிக்குப் போட்டியாக 'எர்னி' எனும் மென்பொருளை எந்த நாடு அறிமுகம் செய்துள்ளது? சீனா 5)தேசிய தடுப்பூசி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? மார்ச் 16

🔥தினசரி நடப்பு நிகழ்வுகள் 🔥 1)பயங்கரவாத நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது? ஆப்கானிஸ்தான் 2)2022ம் ஆண்டுக்கான 'சரஸ்வதி சம்மான்' விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? சிவசங்கரி 3)சமீபத்தில் லா பெரூஸ் கடற்படை போர் பயிற்சி யார் தலைமையில் நடைபெற்றது? பிரான்ஸ் கடற்படை 4)ஜி20 கல்வித் துறை கூட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது? அமிருதசரஸ் 5)ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் எங்கு நடைபெற உள்ளது? இந்தியா 🔥Daily current affairs 🔥 1)Which country tops the list of countries most affected by terrorist activities? Afghanistan 2)Who has been announced for the 'Saraswati Samman' award for the year 2022? Sivasankari 3)La Peruse Naval Combat Exercise was conducted recently by whom? French Navy 4)Where is the G20 Education Summit being held? Amritsar 5)Where is the Shanghai Cooperation Organization Defense Ministers Meeting to be held? India

🔥தினசரி நடப்பு நிகழ்வுகள் 🔥 1)ஆயுத இறக்குமதியில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது? முதலிடம் 2)ஸ்கைடிராக்ஸ் வெளியிட்ட உலகின் தலைசிறந்த விமானநிலையங்களின் பட்டியலில் எந்த நாட்டின் ஷாங்கி விமானநிலையம் முதலிடம் பிடித்துள்ளது ? சிங்கப்பூர் 3)தேசிய அளவில் அங்கக வேளாண்மையில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது? 14-ஆவது 4)நாட்டின் உயர்ந்த இலக்கிய அமைப்பான கேந்திர சாகித்திய அகாதெமியின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? மாதவ் கௌசிக் 5)ஆக்கஸ் கூட்டணி நாடுகள் யாவை? அமெரிக்கா-பிரிட்டன்-ஆஸ்திரேலியா 🔥Daily current affairs🔥 1)How many places does India occupy in arms imports? First place 2)Which country's Shanghai airport has topped the list of world's best airports published by Skytrax? Singapore 3)Tamil Nadu ranks in organic agriculture at the national level? 14th 4)Who has been appointed as the President of Kendra Sahitya Akademi, the country's highest literary body? Madhav Kaushik 5)What are the Acus alliance countries? America-Britain-Australia

TN BUDGET 2023.pdf5.18 MB

Daily current affairs 1)Which country became the first country to import CO2 and bury it undersea? Tenmark 2)In which city did Nitin Gadkari unveil the first methanol-run buses? Bangalore 3)Which organization conducted two consecutive successful flight tests of Very Short Range Air Defence (VSHORAD) missiles? DRDO 4)Which bank has allowed banks from 18 countries to open special vostro rupee accounts (SVRAs) for settling payments in Indian rupees?RBI 5)Which state did the USA acknowledge as the international boundary between China and the state when recognizing the McMahon Line? arunachal pradesh

தினசரி நடப்பு நிகழ்வுகள் 1)CO2 ஐ இறக்குமதி செய்து கடலுக்கு அடியில் புதைத்த முதல் நாடு எது? டென்மார்க் 2)நிதின் கட்கரி எந்த நகரத்தில் மெத்தனால் இயக்கப்படும் முதல் பேருந்துகளை அறிமுகப்படுத்தினார்? பெங்களூர் 3)மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு (VSHORAD) ஏவுகணைகளின் தொடர்ச்சியான இரண்டு வெற்றிகரமான விமானச் சோதனைகளை நடத்திய அமைப்பு எது? டிஆர்டிஓ 4)எந்த வங்கி 18 நாடுகளைச் சேர்ந்த வங்கிகளுக்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்துவதற்காக சிறப்பு வோஸ்ட்ரோ ரூபாய் கணக்குகளை (SVRAS) திறக்க அனுமதித்துள்ளது? RBI 5)மெக்மஹோன் கோட்டை அங்கீகரிக்கும் போது எந்த மாநிலத்தை அமெரிக்கா சீனாவிற்கும் மாநிலத்திற்கும் இடையிலான சர்வதேச எல்லையாக அங்கீகரித்தது? அருணாச்சல பிரதேசம்

+3
January to December 2022 CA (Tamil & English)pdf👆👆👆👆 ____ January 2023 CA Tamil & English pdf 👇👇👇👇

✍️ To receive NEWS videos regularly - SAVE THIS NUMBER 86673 48485 & send a Whatsapp message 'DAILY NEWS VIDEOS' to 86673 48485. We will add you to our broadcast list ✍ *TNPSC FREE COMPREHENSIVE DEMO DAY 1* Available on YouTube: WATCH NOW 👇👇👇👇👇 https://www.youtube.com/live/i8J9-AxYQwM?feature=share *💥 CLASSES STARTS FROM FEBRUARY 15 💥* 👉 CLASS TIMING: 👨🏻‍🏫 Regular Evening: Mon, Wed, Fri & Sun - *06:00 PM to 08:30 PM* 👨🏻‍🏫 Weekend: Sat & Sun - *Morning & Afternoon Session* 👉 ONLINE CLASS VIA: *GOOGLE MEET* Note: *In Exam Point of View* - Printed Study Materials Will be Provided for Offline Students... PDF Materials available for Online Students... 🎥 *RECORDED VIDEO CLASS ACCESS* - http://on-app.in/app/home?orgCode=tupij 🪧 *FEES DETAILS:* CONTACT 🤙 *86673 48485* *🛡️ For More Details:* *Er THANGAMUTHU STUDY CIRCLE & IPS ACADEMY* 📲 *: 86673 48485 / 96266 99743* 💐 *ALL THE BEST* 💐 ✨ *VICTORY IS OURS!* ✨

+3
December 2022 CA Tamil.pdf8.14 MB

+1
November 2022 CA Tamil.pdf9.68 MB

+1
January to November 2022 CA (Tamil & English)

+9
June 2022 CA Tamil.pdf6.76 MB

+9
January 2022 CA Tamil.pdf9.64 MB

*புதிதாக TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் முந்தைய தேர்வில் தவறவிட்ட மாணவர்கள் இதை முக்கியம் பார்க்கவும்!* 💥 JOIN THE LIVE SESSION TODAY AT 06:00PM 💥 👇👇👇👇👇👇👇 https://www.youtube.com/live/i8J9-AxYQwM?feature=share TNPSC FREE COMPREHENSIVE DEMO GROUP Link 👇👇👇 https://chat.whatsapp.com/KXaXj7MEJKpAHp4zinH1xc Location: Chromepet, Chennai *Er.THANGAMUTHU STUDY CIRCLE* **Address: No.25A, Station Road, Radha Nagar, Chromepet, Chennai-44. Contact: 9626699743, 8667348485, 9363324765* ========***========== Location: https://g.page/r/CcNjPeKZ8K4REA0 ========***========== *🌟🏆 TARGET TNPSC 2023 - 24🏆🌟* *👮🏻‍♂️ TNPSC (GROUP 1 GROUP 2 GROUP 4 || VAO)* 👮🏻‍♂️ *💥 CLASSES STARTS FROM FEBRUARY 15 💥* *COURSE PLAN:* 👉 REGULAR BATCH 👉 WEEKEND BATCH 👉 DAILY & WEEKLY TEST 👉 RECORDED VIDEOS 👉 SPECIAL FOCUS ON TAMIL & APTITUDE 👉 TEST DISCUSSION 👉 DAILY NOTES 👉 BILINGUAL CLASSES 👉 VALID UPTO EXAM 👉 CLASS TIMING: 👨🏻‍🏫 Regular Evening: Mon, Wed, Fri & Sun - *06:00 PM to 08:30 PM* 👨🏻‍🏫 Weekend: Sat & Sun - *Morning & Afternoon Session* 👉 ONLINE CLASS VIA: *GOOGLE MEET* Note: *In Exam Point of View* - Printed Study Materials Will be Provided for Offline Students... PDF Materials available for Online Students... 🎥 *RECORDED VIDEO CLASS ACCESS* - http://on-app.in/app/home?orgCode=tupij 🎥 *FREE COMPREHENSIVE DEMO CLASS AVAILABLE (ONLINE / OFFLINE) FOR NEW STUDENTS* 🪧 *FEES DETAILS:* CONTACT 🤙 *86673 48485* *🛡️ For More Details:* *Er THANGAMUTHU STUDY CIRCLE* 📲 *: 86673 48485 / 96266 99743* 💐 *ALL THE BEST* 💐 ✨ *VICTORY IS OURS!* ✨ 🌈 *TNPSC GROUP I REVISED SYLLABUS:* https://t.me/Thangamuthustudycircle/10747 *🌈 TNPSC GROUP II REVISED SYLLABUS:* https://t.me/Thangamuthustudycircle/10748 *🌈 TNPSC GROUP IV VAO REVISED SYLLABUS:* https://t.me/Thangamuthustudycircle/10749 *🌈 TNPSC TOPIC WISE VIDEOS:* https://t.me/Thangamuthustudycircle/10725 *🌈 SAMACHEER BOOK BOX QUESTIONS:* https://t.me/Thangamuthustudycircle/10718 *🌈 SAMACHEER BOOK BACK Q&A:* https://youtube.com/playlist?list=PLlasx_RqJOZLx3A2TJbngekoFxx5ohiL3 *🌈 TNPSC LAST 10 YEARS PREVIOUS YEAR QUESTIONS WITH ANSWERS:* https://t.me/Thangamuthustudycircle/10716 *🌈 SAMACHEER BOOKS (TAMIL & ENGLISH MEDIUM):* http://on-app.in/app/home?orgCode=tupij For Regular Updates; *Follow Us:* 👇👇👇 *🌈YOUTUBE* For TN STATE GOVERNMENT EXAMS - https://youtube.com/@er.thangamuthustudycircle FOR CENTRAL GOVERNMENT EXAMS - https://youtube.com/@er.thangamuthuscentralsark3214 *🌈TELEGRAM* https://t.me/Thangamuthustudycircle *🌈INSTAGRAM* FOR TN STATE GOVERNMENT EXAMS - https://www.instagram.com/er_thangamuthu FOR CENTRAL GOVERNMENT EXAMS - https://instagram.com/erthangamuthu_centralsarkar *🌈FACEBOOK* https://www.facebook.com/erthangamuthu https://www.facebook.com/Er.Thangamuthustudycircle *🌈MOBILE APP* http://on-app.in/app/home?orgCode=tupij Admission in progress 🔥 Enrol now 🚨 Er. THANGAMUTHU STUDY CIRCLE & IPS ACADEMY ✨ *The Best Coaching Institution in Tamilnadu* #85, Bazaar Road, Saidapet, Chennai-15 Contact: 96266 99743 / 86673 48485 https://g.co/kgs/jiNPTw

முக்கிய நடப்பு நிகழ்வுகள் !! ஜனவரி 21,22,23,24 1)ஆந்திர மாநிலம், விஜயவாடா மையப் பகுதியில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் ரூ.268 கோடி செலவில், 206 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது. 2)சிறுபான்மை ஆணைய துணைத் தலைவராக இறையன்பன் குத்தூஸை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. 3)மத்திய பிரதேச மாநிலத்தை அடுத்த தார் மாவட்டத்தில் உள்ள பாக் மற்றும் குஷி பள்ளத்தாக்கில் டைனோசர்களின் 256 புதை வடிவ முட்டைகள் மற்றும் எலும்புக்கூடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 4)தமிழகத்தில் ஆதரவற்றவர்களுக்கு உதவும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை கடந்த ஆண்டு “காவல் கரங்கள்” என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் தற்போது “ஸ்காச் தங்க விருது” வென்று சாதனை படைத்துள்ளது. 5)கடந்த 2022ம் ஆண்டிற்கான, நாட்டிலேயே சிறந்த போலீஸ் ஸ்டேஷனுக்கான விருதை ஒடிசாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுடில்லியில் துவங்கிய டி.ஜி.பி. களுக்கான மாநாட்டில் வழங்கினார். 6)கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினரின் அடிப்படை ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் நாட்டிலேயே முதல் மாவட்டமாக வயநாடு மாறி இருக்கிறது. 7)உலகின் பழமையான நாடுகளின் பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. 8)கண்களை கட்டிக்கொண்டு 1 மணி நேரம் சிவகாசி மாணவன் ஆக்கி விளையாடி சாதனை படைத்தார். 9)பராக்ரம் திவாஸ் தினத்தையொட்டி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் மோடி சூட்டுகிறார். 10)பேரிடா் மேலாண்மையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஒடிஸா பேரிடா் மேலாண்மை ஆணையம், மிஸோரமில் உள்ள லுங்லே பகுதி தீயணைப்பு நிலையம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 11)மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. 12)உடுப்பியில் விஜயநகர பேரரசு கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. 13)சிவகாசி-கோயமுத்துாரில் நடந்த தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டியில் சிவகாசி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர். 14)வடசென்னை பகுதியில் விளையாட்டு வளாகம் அமைக்க ரூ. 9.70 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 15)உயிர் வாழும் சூழலுக்கான அடையாளங்களை விண்வெளியில் நாசா கண்டறிந்துள்ளது. 16)குடியரசுத் தலைவர் காவல் பதக்கத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 17)2022ம் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் தஹிலா மெக்ராத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 18)டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார்.